Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 11:36 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:20 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:59 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 2:33 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 9:09 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 9:08 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 9:07 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 9:05 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 9:02 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 9:00 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 4:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 3:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 1:04 pm
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon Sep 16, 2024 1:17 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 11:31 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:33 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:31 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:30 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:28 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:26 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:24 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:22 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:19 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:16 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:15 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:13 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:12 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:09 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:06 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:05 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 10:04 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 5:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 5:33 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:18 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 3:22 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 2:29 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:54 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:21 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 12:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:24 am
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 9:40 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 2:21 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 1:51 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Sat Sep 14, 2024 1:16 am
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Sat Sep 14, 2024 12:36 am
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 9:53 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 4:36 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
வேல்முருகன் காசி |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஹைக்கூ எழுதுவது எப்படி!
+12
ஹிஷாலீ
நேரு
சார்லஸ் mc
கே. பாலா
Dr.சுந்தரராஜ் தயாளன்
பி.தமிழ்முகில்
முனைவர் ம.ரமேஷ்
முகம்மது ஃபரீத்
பிஜிராமன்
jeylakesengg
கார்த்திக்
சிவா
16 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
ஹைக்கூ எழுதுவது எப்படி!
First topic message reminder :
சுஜாதாவை படித்தவரையில் நான் புரிந்துகொண்டது ஹைக்கூவில் காட்சிப்படுத்தல் மிக முக்கியம்; அதை சொல்லும் விதத்தில் கடைசீ வரியில் ஒரு எதிர்பாராத திருப்பம் தந்து சில செய்திகளை சொல்லி யோசிக்க வைக்க வேண்டும்.
ஜூ.வி.யில் பல்லாண்டுகள் முன் ஹைக்கூ பற்றி கட்டுரை எழுதி வாசகர்களை எழுதவைத்து சுஜாதா தேர்வு செய்ததில் எனக்கு இன்றும் நினைவில் நிற்கும் ஹைகூ.
கண்ணகி சிலையின்
கைசிலம்பில்
சிலந்திவலை.
மூன்றாம் அடியில் சிலந்திவலையை நீங்கள் எதிர்பார்க்கவில்லை என்றால் அது ஹைகூவின் முதல் வெற்றி.
தெருவுக்குத்தெரு சிலைகள் நட்டு அவற்றை பராமரிக்காமல் சிலந்திவலை படரவிட்டிருக்கும் அபத்தம் உங்களுக்கு (அல்லது தெருமுனை சிலைகள் காக்காய்கள் உபயத்தில் தலைமட்டும் சற்று அழுக்கு வெளுப்பில் இருப்பது) நினைவுக்கு வந்து சற்றேனும் புன்னகைக்க வைத்தால் அது ஹைக்கூவின் அடுத்த வெற்றி.
மதிப்பீடுகளை பின்பற்றாமல் வெறும் அடையாளங்களை சடங்காக்கி கொண்டாட ஆரம்பித்து அது நமது சமூகத்தில் தோற்றுவித்திருக்கும் அவலங்கள் …. என்றெல்லாம் எதிர்நீட்டி சிந்திக்க ஆரம்பித்துவிட்டால் ….
இந்த ஹைக்கூ தன் பிறவிப்பயன் அடைந்துவிட்டது என்றே பொருள்.
இன்னொன்று (நினைவில் இருந்தவரை) :
சாலையோர பிணத்தின்
திறந்திருந்த கண்களில்
மழைநீர்
மறைந்த எங்கள் தமிழ்ப்பேராசிரியர் (சொ.சி என்று அறியப்பட்டவர்) எழுதி எங்கள் வகுப்பில் சட்டென்று பரவலாக சிரிப்பலை எழுப்பினது இது.
கற்பூர ஒளியினில்
கண்மூடிநின்றேன். நினைவில்
விட்டுவந்த செருப்பு
தி.ஒ.க யாகூ குழுமத்தில் என் முயற்சி இது!
நீளிரவில் தனிபயணம்
கூடவே வருகிறது
வானத்து நிலா
முத்துகுமார்!

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: ஹைக்கூ எழுதுவது எப்படி!
துப்பாக்கி தூக்கிசுந்தரராஜ் தயாளன் wrote:ஹைக்கூ எழுதிடும் கஷ்டம் எதற்குநம்
கைக்குள் இருக்கே குறள்
கண்டனம் தெரிவிப்பதா ?
கவிதைக்கு
Last edited by கே. பாலா on Fri Dec 09, 2011 9:57 am; edited 1 time in total
Re: ஹைக்கூ எழுதுவது எப்படி!
கே. பாலா wrote:துப்பாக்கி தூக்கிசுந்தரராஜ் தயாளன் wrote:ஹைக்கூ எழுதிடும் கஷ்டம் எதற்குநம்
கைக்குள் இருக்கே குறள்
கண்டனம் தெரிவிப்பதா ?
கவிதைக்கு
துப்பாக்கி தூக்கிநீர் துப்டப்டப் என்றாலும்
தப்பாகா தென்கருத் தாம்
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Re: ஹைக்கூ எழுதுவது எப்படி!
ஹைக்கு பற்றி நல்ல விளக்கம் தந்த திரு.சிவா, திரு.ம.ரமேஷ் அவா்களுக்கு நன்றி
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
சார்லஸ் mc- வி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
Re: ஹைக்கூ எழுதுவது எப்படி!
துப்பாக்கி தூக்கியது நானல்ல என்றாலும்சுந்தரராஜ் தயாளன் wrote:கே. பாலா wrote:துப்பாக்கி தூக்கிசுந்தரராஜ் தயாளன் wrote:ஹைக்கூ எழுதிடும் கஷ்டம் எதற்குநம்
கைக்குள் இருக்கே குறள்
கண்டனம் தெரிவிப்பதா ?
கவிதைக்கு
துப்பாக்கி தூக்கிநீர் துப்டப்டப் என்றாலும்
தப்பாகா தென்கருத் தாம்
தப்பாது தென்கருத் தும்
Re: ஹைக்கூ எழுதுவது எப்படி!
கே. பாலா wrote:துப்பாக்கி தூக்கியது நானல்ல என்றாலும்சுந்தரராஜ் தயாளன் wrote:கே. பாலா wrote:துப்பாக்கி தூக்கிசுந்தரராஜ் தயாளன் wrote:ஹைக்கூ எழுதிடும் கஷ்டம் எதற்குநம்
கைக்குள் இருக்கே குறள்
கண்டனம் தெரிவிப்பதா ?
கவிதைக்கு
துப்பாக்கி தூக்கிநீர் துப்டப்டப் என்றாலும்
தப்பாகா தென்கருத் தாம்
தப்பாது தென்கருத் தும்
பாதையை தேடாதே !..உருவாக்கு......
!]
மேதகு பிரபாகரன் அவர்கள்
நேரு- இளையநிலா
- பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011
Re: ஹைக்கூ எழுதுவது எப்படி!
கே. பாலா wrote:துப்பாக்கி தூக்கியது நானல்ல என்றாலும்சுந்தரராஜ் தயாளன் wrote:கே. பாலா wrote:துப்பாக்கி தூக்கிசுந்தரராஜ் தயாளன் wrote:ஹைக்கூ எழுதிடும் கஷ்டம் எதற்குநம்
கைக்குள் இருக்கே குறள்
கண்டனம் தெரிவிப்பதா ?
கவிதைக்கு
துப்பாக்கி தூக்கிநீர் துப்டப்டப் என்றாலும்
தப்பாகா தென்கருத் தாம்
தப்பாது தென்கருத் தும்
துப்பாக்கி தூக்கியது துப்பாக்க என்பதினால்
தப்பாகா திப்பாவு மாம்
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: ஹைக்கூ எழுதுவது எப்படி!
மென்மையாம் கவியின் மேன்மை சொல்லசுந்தரராஜ் தயாளன் wrote:கே. பாலா wrote:துப்பாக்கி தூக்கியது நானல்ல என்றாலும்சுந்தரராஜ் தயாளன் wrote:கே. பாலா wrote:துப்பாக்கி தூக்கிசுந்தரராஜ் தயாளன் wrote:ஹைக்கூ எழுதிடும் கஷ்டம் எதற்குநம்
கைக்குள் இருக்கே குறள்
கண்டனம் தெரிவிப்பதா ?
கவிதைக்கு
துப்பாக்கி தூக்கிநீர் துப்டப்டப் என்றாலும்
தப்பாகா தென்கருத் தாம்
தப்பாது தென்கருத் தும்
துப்பாக்கி தூக்கியது துப்பாக்க என்பதினால்
தப்பாகா திப்பாவு மாம்
வன்முறை ஆயுதம் ஏன்?
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: ஹைக்கூ எழுதுவது எப்படி!
அண்ணா இதை படித்து விட்டு மீண்டும் நான் ஹைக்கூ எழுதி பார்க்கிறேன்.
பகிர்வுக்கு மிக்க நன்றி அண்ணா.
பகிர்வுக்கு மிக்க நன்றி அண்ணா.
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: ஹைக்கூ எழுதுவது எப்படி!
கே. பாலா wrote:மென்மையாம் கவியின் மேன்மை சொல்லசுந்தரராஜ் தயாளன் wrote:கே. பாலா wrote:துப்பாக்கி தூக்கியது நானல்ல என்றாலும்சுந்தரராஜ் தயாளன் wrote:கே. பாலா wrote:துப்பாக்கி தூக்கிசுந்தரராஜ் தயாளன் wrote:ஹைக்கூ எழுதிடும் கஷ்டம் எதற்குநம்
கைக்குள் இருக்கே குறள்
கண்டனம் தெரிவிப்பதா ?
கவிதைக்கு
துப்பாக்கி தூக்கிநீர் துப்டப்டப் என்றாலும்
தப்பாகா தென்கருத் தாம்
தப்பாது தென்கருத் தும்
துப்பாக்கி தூக்கியது துப்பாக்க என்பதினால்
தப்பாகா திப்பாவு மாம்
வன்முறை ஆயுதம் ஏன்?
வன்முறை ஆயுதம் வேண்டுமென்று தூக்கவில்லை
நன்முறையி லாகாத தால்
Dr.சுந்தரராஜ் தயாளன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: ஹைக்கூ எழுதுவது எப்படி!
தமிழில் ஹைக்கூக்களை நாம் ஜப்பானியர்களை பின்பற்றியே எழுத வேண்டும் என்ற கட்டாயம் இல்லை... ஆனால் அவற்றின் வெளியீட்டுத் திறனை நாம் கொச்சைப்படுத்தி விடக்கூடாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» ஹைக்கூ எழுதுவது எப்படி ( History of Haiku ) - ஜப்பானிய...
» இதை எப்படி எழுதுவது?...
» பெயரை எப்படி எழுதுவது?
» கவிதை எழுதுவது எப்படி
» ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எஃப்.எஸ் தேர்வு எழுதுவது எப்படி?
» இதை எப்படி எழுதுவது?...
» பெயரை எப்படி எழுதுவது?
» கவிதை எழுதுவது எப்படி
» ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எஃப்.எஸ் தேர்வு எழுதுவது எப்படி?
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|