புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
உளவு பார்க்கும் மீன்! Poll_c10உளவு பார்க்கும் மீன்! Poll_m10உளவு பார்க்கும் மீன்! Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உளவு பார்க்கும் மீன்! Poll_c10உளவு பார்க்கும் மீன்! Poll_m10உளவு பார்க்கும் மீன்! Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
உளவு பார்க்கும் மீன்! Poll_c10உளவு பார்க்கும் மீன்! Poll_m10உளவு பார்க்கும் மீன்! Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
உளவு பார்க்கும் மீன்! Poll_c10உளவு பார்க்கும் மீன்! Poll_m10உளவு பார்க்கும் மீன்! Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
உளவு பார்க்கும் மீன்! Poll_c10உளவு பார்க்கும் மீன்! Poll_m10உளவு பார்க்கும் மீன்! Poll_c10 
21 Posts - 4%
prajai
உளவு பார்க்கும் மீன்! Poll_c10உளவு பார்க்கும் மீன்! Poll_m10உளவு பார்க்கும் மீன்! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
உளவு பார்க்கும் மீன்! Poll_c10உளவு பார்க்கும் மீன்! Poll_m10உளவு பார்க்கும் மீன்! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
உளவு பார்க்கும் மீன்! Poll_c10உளவு பார்க்கும் மீன்! Poll_m10உளவு பார்க்கும் மீன்! Poll_c10 
8 Posts - 2%
Guna.D
உளவு பார்க்கும் மீன்! Poll_c10உளவு பார்க்கும் மீன்! Poll_m10உளவு பார்க்கும் மீன்! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
உளவு பார்க்கும் மீன்! Poll_c10உளவு பார்க்கும் மீன்! Poll_m10உளவு பார்க்கும் மீன்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
உளவு பார்க்கும் மீன்! Poll_c10உளவு பார்க்கும் மீன்! Poll_m10உளவு பார்க்கும் மீன்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உளவு பார்க்கும் மீன்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Sep 01, 2021 4:56 pm

உளவு பார்க்கும் மீன்! E_1630157982
அண்டை நாடுகளுக்கு தொல்லை கொடுப்பதில்,
சீனர்களை யாரும் மிஞ்ச முடியாது. 'ட்ரோன்' எனப்படும்
ஆள் இல்லா குட்டி விமானங்களை ஏவி, பக்கத்து நாடுகளின்
ராணுவ ரகசியங்களை உளவு பார்ப்பதில் கில்லாடிகள்,
சீனர்கள்.

ஆகாய மார்க்கமாக செய்யும் இந்த சேட்டையை, இனி நீர்
மார்க்கமாகவும் செய்ய முடிவு செய்துள்ளனர். இதற்காக குட்டி
விமானத்துக்கு பதிலாக, மீன் வடிவிலான ட்ரோனை தயார்
செய்துள்ளனர்.

இந்த மீனின் கண் மற்றும் வாய் இருக்கும் இடங்களில் சக்தி
வாய்ந்த கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மீன் போல
வளைந்து நெளிந்து, அண்டை நாடுகளின் கடல், நதி உள்ளிட்ட
நீர்பரப்பிற்குள் சென்று, இந்த கருவி, துல்லியமாக படம் பிடித்து,
தங்கள் எஜமானர்களுக்கு அனுப்பும்.

இந்த செயற்கை மீன் வயிற்றில் பொருத்தப்பட்டுள்ள பேட்டரி,
தொடர்ச்சியாக எட்டு மணி நேரம் வரை செயல்படுமாம்.

ஜோல்னாபையன் - வாரமலர்

சிவா and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Sep 01, 2021 9:22 pm

இந்த சீனர்களுக்கு என்னதான் வேண்டும்.

மண்ணாசை பிடித்து அலைகிறார்களே !!

விடிவு காலமே கிடையாதோ ..

கஷ்டகாலம்தான் இனிவரும் காலங்கள்.
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Sep 04, 2021 1:00 pm

அமெரிக்கா, சீனா , ரஷ்யா ஆகிய நாடுகள் பிற நாடுகளைப் பந்தாடிவருவதை நாம் பார்த்துவருகிறோம்! ஆம்! பார்த்துத்தான் வருகிறோம்! ஒன்றும் செய்வதில்லை!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக