ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் பரிசு (புதிர்க் கவிதை)

2 posters

Go down

காதல் பரிசு (புதிர்க் கவிதை) Empty காதல் பரிசு (புதிர்க் கவிதை)

Post by kirikasan Sun Sep 26, 2010 2:21 pm

முன்நே ரிருவிழிகள் மொழிசொல் குறுநகையும்
தன்நேர் திருநடையும் தாளமிடும் கால்மணியும்
மின்னற் கொடிவிளையும் மோகனமும் முழுநிலவென்
பொன்வார் எழில்வதனப் பூங்கொடியாள் முன்னேஎன்

கண்ணிற்பட வந்தாள்,கனிந்துமனத் தழல்சொரிய
வெண்ணை வழிதேக விளங்குமல ருறைவாசத்
தண்ணெழி லாள்தன்னைத் தாகமுற நான்நோக்க
எண்ணத் திருந்தஅவள் ஏக்கமது கண்டினித்தேன்

மண்ணிற் சிறுயிடையாள் மதுவழியு மிருஇதழைக்
கிண்ணத் திருஅமுதம் தேவர்மறந் திருத்திவைத்த
வண்ண குவளையெனும் வாய்மலரின் தாகத்தை
உண்ணக் கருதிஅவ ளுள்ளதிசை மருகிநின்றேன்

செந்தாழம் பூந்தேகம் திரிந்துவ ளைந்தயிடைச்
சந்தும் சரிந்தெழுந்து சரசமிடும் பூம்பொதியும்
முந்தும் குணமும் முல்லையெனும் பல்லொளிரச்
சிந்தும் நகைமன்னர் திறைமணிக ளெனப்படர்ந்தே

இமைகள் துடித்திளமை இறுகமூச்செழ முடியாத்
தமைவன் தருதென்னத் திளங்கனியென் னிருசார்கொள்
குமைந்த வளைந்திழைந்து கொண்டுபரந் தினமெடுத்த
சமைந்தழல் வெஞ்சரமெடுத் தழைந்திடவென் மனமிழையத்

தண்ணொளி யேதேனே தருமமென வெதுமுமிலாக்
கிண்ணமெடுத் திரந்திருக்கும் கீழ்மகனைப் போலிரந்து
வண்ணக் குறுங்கனவே வாழ்வில்லை நீயென்னிற்
திண்மை குலைத்த சிறுதேரேநீ சேரென்னை

என்னத் திருமகளாள் இனிதுஉணர்ந் தனதிருகால்
பின்னப் பிழன்றுகுறை பிறைநிலவென் னுதல்பிறந்த
சின்னத் துளிவியர்வை சிந்துமள வச்சமெடுத்
தன்னநடை பயின்றணுகி அலைகுழலாள் எனதுவல

கன்னத் தொருகடிதினையே கனியவொரு மின்னலென
சொன்ன தொருஒளியும் செல்லத்தெம துதிரம்
தின்னவருங்காணுள் அம்பினரும் வாழ்வணைத்த
தன்னவொரு அறம்மெடுத்தே தளிரென்மலர்க் கரமீந்தாள்


(கடைசி பந்திக்கு கருத்து சிறப்பாக கூறுவீர்களா?)


Last edited by kirikasan on Sun Sep 26, 2010 3:43 pm; edited 1 time in total
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

காதல் பரிசு (புதிர்க் கவிதை) Empty Re: காதல் பரிசு (புதிர்க் கவிதை)

Post by kirikasan Sun Sep 26, 2010 2:53 pm

இதோ, நானே கூறிவிடுகிறேன்

அப் பந்தியில் மூன்றாம் வரி
'தின்ன வருங்காண் நுளம்பின் அரும் வாழ்வு அணைத்த' என்று கொண்டால்

கடினமாக இருந்த கன்னத்தை கனிய வைக்குமளவுக்கு, மின்னல் அடித்ததுபோல், ஒளி செல்லும் மாலை வேளையில் எமது உதிரத்தை தின்னவரும் போது நுளம்பின் வாழ்வை முடிக்க செய்வதுபோல் கன்னத்தில் அறைந்தாள்.

நுளம்பு - கொசு


Last edited by kirikasan on Sun Sep 26, 2010 3:44 pm; edited 2 times in total
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

காதல் பரிசு (புதிர்க் கவிதை) Empty Re: காதல் பரிசு (புதிர்க் கவிதை)

Post by சிவா Sun Sep 26, 2010 2:56 pm

இதற்கு விடையளிக்கும் அளவிற்கு எனக்கு போதாது அண்ணா! கவிதையில் ஓர் புதிர்! உங்கள் திறமைக்கு ஒரு சல்யூட்!


காதல் பரிசு (புதிர்க் கவிதை) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

காதல் பரிசு (புதிர்க் கவிதை) Empty Re: காதல் பரிசு (புதிர்க் கவிதை)

Post by kirikasan Sun Sep 26, 2010 3:07 pm

சிவா wrote:இதற்கு விடையளிக்கும் அளவிற்கு எனக்கு போதாது அண்ணா! கவிதையில் ஓர் புதிர்! உங்கள் திறமைக்கு ஒரு சல்யூட்!

இதெல்லாம் என்னை பாராட்டக்கூறும் புகழ்மொழிகள். உங்களிடம் இல்லாத திறமையா? புரிந்து கொள்ள நேரமில்லை என்று கூறுங்கள் நம்புகிறேன் ஜாலி
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

காதல் பரிசு (புதிர்க் கவிதை) Empty Re: காதல் பரிசு (புதிர்க் கவிதை)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum