புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மெயின் கேட் வழியாக நுழையாமல் தவிர்த்த கருணாநிதி Poll_c10மெயின் கேட் வழியாக நுழையாமல் தவிர்த்த கருணாநிதி Poll_m10மெயின் கேட் வழியாக நுழையாமல் தவிர்த்த கருணாநிதி Poll_c10 
85 Posts - 77%
heezulia
மெயின் கேட் வழியாக நுழையாமல் தவிர்த்த கருணாநிதி Poll_c10மெயின் கேட் வழியாக நுழையாமல் தவிர்த்த கருணாநிதி Poll_m10மெயின் கேட் வழியாக நுழையாமல் தவிர்த்த கருணாநிதி Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
மெயின் கேட் வழியாக நுழையாமல் தவிர்த்த கருணாநிதி Poll_c10மெயின் கேட் வழியாக நுழையாமல் தவிர்த்த கருணாநிதி Poll_m10மெயின் கேட் வழியாக நுழையாமல் தவிர்த்த கருணாநிதி Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
மெயின் கேட் வழியாக நுழையாமல் தவிர்த்த கருணாநிதி Poll_c10மெயின் கேட் வழியாக நுழையாமல் தவிர்த்த கருணாநிதி Poll_m10மெயின் கேட் வழியாக நுழையாமல் தவிர்த்த கருணாநிதி Poll_c10 
4 Posts - 4%
Anthony raj
மெயின் கேட் வழியாக நுழையாமல் தவிர்த்த கருணாநிதி Poll_c10மெயின் கேட் வழியாக நுழையாமல் தவிர்த்த கருணாநிதி Poll_m10மெயின் கேட் வழியாக நுழையாமல் தவிர்த்த கருணாநிதி Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
மெயின் கேட் வழியாக நுழையாமல் தவிர்த்த கருணாநிதி Poll_c10மெயின் கேட் வழியாக நுழையாமல் தவிர்த்த கருணாநிதி Poll_m10மெயின் கேட் வழியாக நுழையாமல் தவிர்த்த கருணாநிதி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மெயின் கேட் வழியாக நுழையாமல் தவிர்த்த கருணாநிதி Poll_c10மெயின் கேட் வழியாக நுழையாமல் தவிர்த்த கருணாநிதி Poll_m10மெயின் கேட் வழியாக நுழையாமல் தவிர்த்த கருணாநிதி Poll_c10 
250 Posts - 77%
heezulia
மெயின் கேட் வழியாக நுழையாமல் தவிர்த்த கருணாநிதி Poll_c10மெயின் கேட் வழியாக நுழையாமல் தவிர்த்த கருணாநிதி Poll_m10மெயின் கேட் வழியாக நுழையாமல் தவிர்த்த கருணாநிதி Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
மெயின் கேட் வழியாக நுழையாமல் தவிர்த்த கருணாநிதி Poll_c10மெயின் கேட் வழியாக நுழையாமல் தவிர்த்த கருணாநிதி Poll_m10மெயின் கேட் வழியாக நுழையாமல் தவிர்த்த கருணாநிதி Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
மெயின் கேட் வழியாக நுழையாமல் தவிர்த்த கருணாநிதி Poll_c10மெயின் கேட் வழியாக நுழையாமல் தவிர்த்த கருணாநிதி Poll_m10மெயின் கேட் வழியாக நுழையாமல் தவிர்த்த கருணாநிதி Poll_c10 
8 Posts - 2%
prajai
மெயின் கேட் வழியாக நுழையாமல் தவிர்த்த கருணாநிதி Poll_c10மெயின் கேட் வழியாக நுழையாமல் தவிர்த்த கருணாநிதி Poll_m10மெயின் கேட் வழியாக நுழையாமல் தவிர்த்த கருணாநிதி Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
மெயின் கேட் வழியாக நுழையாமல் தவிர்த்த கருணாநிதி Poll_c10மெயின் கேட் வழியாக நுழையாமல் தவிர்த்த கருணாநிதி Poll_m10மெயின் கேட் வழியாக நுழையாமல் தவிர்த்த கருணாநிதி Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree
மெயின் கேட் வழியாக நுழையாமல் தவிர்த்த கருணாநிதி Poll_c10மெயின் கேட் வழியாக நுழையாமல் தவிர்த்த கருணாநிதி Poll_m10மெயின் கேட் வழியாக நுழையாமல் தவிர்த்த கருணாநிதி Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மெயின் கேட் வழியாக நுழையாமல் தவிர்த்த கருணாநிதி Poll_c10மெயின் கேட் வழியாக நுழையாமல் தவிர்த்த கருணாநிதி Poll_m10மெயின் கேட் வழியாக நுழையாமல் தவிர்த்த கருணாநிதி Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மெயின் கேட் வழியாக நுழையாமல் தவிர்த்த கருணாநிதி

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Sep 26, 2010 11:29 am

தஞ்சை பெரிய கோவிலின் மெயின் கேட் வழியாக செல்வாரா அல்லது வேறு பாதை வழியாக செல்வாரா என்ற கேள்விக்கு முதல்வர் கருணாநிதி நேற்று விடையளித்தார். மெயின் கேட் வழியாக நுழைந்தால் ஆகாது என்ற மூட நம்பிக்கையை 'மதிக்கும்' வகையில், அதன் வழியாக செல்லாமல் பக்கவாட்டு நுழைவாயில் வழியாக முதல்வர் பெரிய கோவிலுக்குள் சென்றார்.

தஞ்சை பெரிய கோவிலின் ஆயிரமாவது ஆண்டு விழா கோலாகலமாக நடந்து வருகிறது. இன்றுடன் விழா நிறைவு பெறுகிறது. விழாவில் பங்கேற்பதற்காக முதல்வர் கருணாநிதி நேற்று தஞ்சை வந்தார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

முதல்வர் பெரிய கோவிலுக்குள் மெயின் கேட் வழியாக வருவாரா அல்லது பக்கவாட்டு வாயில் வழியாக வருவாரா என்பது பெரும் கேள்விக்குறியதாக இருந்தது.

இதற்குக் காரணம், பெரிய கோவிலின் மெயின் கேட் வழியாக நுழைந்தால் ஆகாது என்ற மூட நம்பிக்கை பல காலமாக நிலவி வருகிறது. மெயின் கேட் வழியாக நுழைந்த இந்திரா காந்தி பின்னர் சில காலத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். அதேபோல எம்.ஜி.ஆர். மெயின் கேட் வழியாக நுழைந்த சில மாதங்களிலேயே உடல் நலம் பாதிக்கப்பட்டு அதிலிருந்து சரியாக மீளாமலேயே உயிரிழந்தார். எனவே முக்கியப் புள்ளிகள் குறிப்பாக அரசியல் பிரமுகர்கள் இந்தப் பாதை வழியாக நுழைவதே இல்லை.

ஆனால் பெரியாரின் தீவிர சீடர்களில் ஒருவரான முதல்வர் கருணாநிதி இந்த மூட நம்பிக்கையைப் புறக்கணித்து மெயின் கேட் வழியாக நுழைவாரா என்ற எதிர்பார்ப்பு பலமாக இருந்தது. ஆனால் தீவிர நாத்திகரான முதல்வர் மெயின் கேட் வழியாக நேற்று வரவில்லை. மாறாக அருகில் உள்ள பாதை வழியாக கோவிலுக்குள் வந்தார்.

பின்னர் கோவிலில் நடந்த நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியை முதல்வர் கண்டு களித்தார்.

இந்த நிகழ்ச்சிக்காக நந்தி மண்டபத்தை சுற்றி பச்சை மற்றும் சிவப்பு நிற கம்பளம் விரிக்கப்பட்டு இருந்தது. மாலை 5 மணிக்கு திருக்குவளை சகோதரிகள் மங்கல இசையுடன் நிகழ்ச்சி தொடங்கியது. திருக்குவளை சகோதரிகள் உள்ளிட்ட இசைக் கலைஞர்களுக்கு அமைச்சர் பெரியகருப்பன் பொன்னடை அணிவித்து கவுரவித்தார். அதன்பின்னர் பெண் ஓதுவார்கள் உள்பட 108 ஓதுவார்கள் திருமுறைகள் ஓதினார்கள்.

அதைத் தொடர்ந்து தஞ்சை பெரியகோவிலில் பத்மா சுப்பிரமணியம் தலைமையில் 1000 கலைஞர்கள் ஆடிய பரத நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடந்தது. இதில் தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரா, கேரளா போன்ற வெளி மாநிலங்கள், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை போன்ற வெளிநாடுகளைச் சேர்ந்த நடன கலைஞர்கள் கலந்துகொண்டார்கள்.

பட்டுச் சட்டை, வேட்டியில் கம்பீரமாக காட்சி அளித்த முதல்வர், வழக்கமாக அணியும் மஞ்சள் துண்டுக்குப் பதில் பட்டு அங்கவஸ்திரத்துடன் காணப்பட்டார்.

ஆதி சங்கரர் இயற்றிய சிவப்பஞ்சாட்சர ஸ்ருதி, திருஇசைப்பாவிலிருந்து சில பாடல்கள் உள்ளிட்ட பல பாடல்கள் இதில் இடம் பெற்றன.

முதல்வர் அங்கிருந்த ஓதுவார்களிடம் பெரிய கோவிலைப் புகழ்ந்து சில பாடல்களைப் பாடுமாறு கேட்டுக் கொண்டார். அவர்களும் அருணகிரிநாதர் பாடல்கள் சிலவற்றைப் பாடி முதல்வரை மகிழ்வித்தனர்.

பின்னர் நிகழ்ச்சியில் முதல்வர் பேசுகையில்,

மாமன்னன் ராஜராஜனுடைய 1000 ஆண்டு விழாவை, அவன் கட்டிய அற்புதக் கோவிலின் பின்னணியை வைத்துக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். இதையொட்டி பல்வேறு கலை நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் நடைபெற்றன. அதில் ஒன்றாக, நம்முடைய முனைவர் பத்மா சுப்பிரமணியம் குழுவினர், குழுவினர் என்றால் பொருந்தாது, சேனையுடன், ஒரு சேனையில் எவ்வளவுபேர் இருப்பார்களோ அதைப்போல 1000 நடனக் கலைஞர்களை திரட்டி வந்து எல்லோரும் மகிழும் வகையில் நடனமாடியிருக்கிறார்.

நடனத்தில், நடன கலைஞர்களின் கலைநயம், ஆர்வம், நம்பிக்கை, பற்று ஆகியவற்றை காண முடிந்தது. இந்த நிகழ்ச்சியை 150-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் பார்க்கும் வகையில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. அங்குள்ள மக்கள் ஆன்றோர், சான்றோர், விஞ்ஞானிகள் ஆகியோர் இந்த நிகழ்ச்சியை பார்த்து வியந்து போயிருக்கிறார்கள்.

1000 ஆண்டு விழாவையொட்டி 1000 நடன கலைஞர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி நடத்தப்போவதாக பத்மா சுப்பிரமணியம் என்னிடம் சொன்னபோது, நீங்கள் சிரமப்பட வேண்டாம், உங்களுடன் அரசும் சேர்ந்து இந்த நிகழ்ச்சியை சிறப்பாக நடத்த தயாராக இருக்கிறது என்று சொன்னேன். அதனை ஏற்றுக்கொண்டு நடன நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை செய்தார்.

பாடல், இசையுடன் 1000 பேருக்கு ஒத்திகை கொடுக்க வேண்டுமே என்று கேட்டேன். அதற்கு அவர் கூறுகையில், பாடல், இசை, நடனத்துடன்கூடிய சி.டி.யை ஆயிரம் பேருக்கும் அனுப்பப் போகிறேன். அவர்கள் அதனைப் பார்த்து ஒத்திகை பார்த்துக் கொள்வார்கள் என்று தெரிவித்தார்.

அவர் சி.டி.யைப் போட்டாரோ என்னவோ தெரியவில்லை. நான் சி.ஐ.டி.யைப் போட்டு விசாரிக்க சொன்னேன். அப்போது நடன நிகழ்ச்சிக்கு சிறப்பாக ஏற்பாடு நடக்கிறது என்று தெரியவந்தது. அதன்படி, இந்த நடன நிகழ்ச்சி சிறப்பாக, வெற்றிகரமாக நடந்துள்ளது. நடனத்தின் மூலம் நம்மை மகிழ்வித்த பத்மா சுப்பிரமணியம் குழுவினருக்கு உங்கள் சார்பில் நன்றியையும், வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

நிகழ்ச்சியில் முதல்வரின் துணைவியார் ராஜாத்தி அம்மாள், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின், கவிஞர் கனிமொழி, அமைச்சர்கள் ராஜா, பழனிமாணிக்கம், பொன்முடி, துரைமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

தட்ஸ்தமிழ்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Sun Sep 26, 2010 11:55 am

வாழ்க தமிழக மாமன்னர் கருணாநிதி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

:suspect: 🐰

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக