ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசு ஆஸ்பத்திரியில் பெண்ணுக்கு தவறான குரூப் ரத்தத்தை ஏற்றிய ஊழியர்கள் உயிருக்கு போராட்டம்

+2
சரவணன்
கார்த்திக்
6 posters

Go down

அரசு ஆஸ்பத்திரியில் பெண்ணுக்கு தவறான குரூப் ரத்தத்தை ஏற்றிய ஊழியர்கள் உயிருக்கு போராட்டம் Empty அரசு ஆஸ்பத்திரியில் பெண்ணுக்கு தவறான குரூப் ரத்தத்தை ஏற்றிய ஊழியர்கள் உயிருக்கு போராட்டம்

Post by கார்த்திக் Sun Sep 26, 2010 1:50 pm

கோவா தலைநகரம் பனாஜியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் பெண் ஒருவர் சிகிச்சைக்காக சேர்ந்திருந்தார். அவருக்கு அவசரமாக ரத்தம் ஏற்ற வேண்டியது இருந்தது. ஆஸ்பத்திரி ஊழியர்கள் ரத்தம் ஏற்றி கொண்டிருந்தனர்.

அப்போது அவரது உடல் நிலை திடீரென மோசம் அடைந்தது. ஏன் இப்படி ஏற்பட்டது என்று சோதனை நடத்தினார்கள். அதில் அந்த பெண்ணின் ரத்த குரூப் அல்லாத தவறான குரூப் ரத்தத்தை ஏற்றி இருப்பது தெரிந்தது. இதனால் தான் உடல்நிலை மோசமாகி இருந்தது.

இதனால் அந்த பெண்ணின் உடலில் இருந்து ரத்தத்தை மறுபடி வெளியேற்றி விட்டு அவருக்கு பொருந்தக் கூடிய ரத்தத்தை ஏற்றினார்கள். ஆனாலும் தவறான ரத்தம் ஏற்றியதால் உடல்நிலை மோசமாக உள்ளது.

இது தொடர்பாக விசாரணை நடத்த சுகாதாரத்துறை உத்தரவிட்டு உள்ளது.


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

அரசு ஆஸ்பத்திரியில் பெண்ணுக்கு தவறான குரூப் ரத்தத்தை ஏற்றிய ஊழியர்கள் உயிருக்கு போராட்டம் Empty Re: அரசு ஆஸ்பத்திரியில் பெண்ணுக்கு தவறான குரூப் ரத்தத்தை ஏற்றிய ஊழியர்கள் உயிருக்கு போராட்டம்

Post by சரவணன் Sun Sep 26, 2010 3:10 pm

இந்த லச்சணத்துல இருக்கு அரசு மருத்துவமனைகள் எல்லாம்.

காசுகுடுத்து பாஸ் பண்ணினவங்கல்லாம் இப்படிதான் வேலை பார்ப்பாங்க..


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

அரசு ஆஸ்பத்திரியில் பெண்ணுக்கு தவறான குரூப் ரத்தத்தை ஏற்றிய ஊழியர்கள் உயிருக்கு போராட்டம் Empty Re: அரசு ஆஸ்பத்திரியில் பெண்ணுக்கு தவறான குரூப் ரத்தத்தை ஏற்றிய ஊழியர்கள் உயிருக்கு போராட்டம்

Post by கார்த்திக் Sun Sep 26, 2010 3:13 pm

பிச்ச wrote:இந்த லச்சணத்துல இருக்கு அரசு மருத்துவமனைகள் எல்லாம்.

காசுகுடுத்து பாஸ் பண்ணினவங்கல்லாம் இப்படிதான் வேலை பார்ப்பாங்க..

சியர்ஸ் சியர்ஸ் சோகம்


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

அரசு ஆஸ்பத்திரியில் பெண்ணுக்கு தவறான குரூப் ரத்தத்தை ஏற்றிய ஊழியர்கள் உயிருக்கு போராட்டம் Empty Re: அரசு ஆஸ்பத்திரியில் பெண்ணுக்கு தவறான குரூப் ரத்தத்தை ஏற்றிய ஊழியர்கள் உயிருக்கு போராட்டம்

Post by சிவா Sun Sep 26, 2010 3:19 pm

நல்லவேளை உயிர்போகும் முன் பார்த்துவிட்டார்கள்! அரசு ஆஸ்பத்திரியில் பெண்ணுக்கு தவறான குரூப் ரத்தத்தை ஏற்றிய ஊழியர்கள் உயிருக்கு போராட்டம் 56667


அரசு ஆஸ்பத்திரியில் பெண்ணுக்கு தவறான குரூப் ரத்தத்தை ஏற்றிய ஊழியர்கள் உயிருக்கு போராட்டம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அரசு ஆஸ்பத்திரியில் பெண்ணுக்கு தவறான குரூப் ரத்தத்தை ஏற்றிய ஊழியர்கள் உயிருக்கு போராட்டம் Empty Re: அரசு ஆஸ்பத்திரியில் பெண்ணுக்கு தவறான குரூப் ரத்தத்தை ஏற்றிய ஊழியர்கள் உயிருக்கு போராட்டம்

Post by முபிஸ் Sun Sep 26, 2010 3:47 pm

சிவா wrote:நல்லவேளை உயிர்போகும் முன் பார்த்துவிட்டார்கள்! அரசு ஆஸ்பத்திரியில் பெண்ணுக்கு தவறான குரூப் ரத்தத்தை ஏற்றிய ஊழியர்கள் உயிருக்கு போராட்டம் 56667

சிவா அண்ணன் இதில் நீ்ங்களும் ஒரு ஆள்தானம் சோகம்


என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010

http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

அரசு ஆஸ்பத்திரியில் பெண்ணுக்கு தவறான குரூப் ரத்தத்தை ஏற்றிய ஊழியர்கள் உயிருக்கு போராட்டம் Empty Re: அரசு ஆஸ்பத்திரியில் பெண்ணுக்கு தவறான குரூப் ரத்தத்தை ஏற்றிய ஊழியர்கள் உயிருக்கு போராட்டம்

Post by உதயசுதா Sun Sep 26, 2010 5:36 pm

இவங்கள மாதிரி ஆளுகளுக்கு எல்லாம் கொடுக்கற தண்டனை மத்தவங்களுக்கு ஒரு பாடமா இருக்கணும்.
ஆனா நம்ம நாட்டுல இதுக்கெல்லாம் சாத்தியமே இல்லை.


அரசு ஆஸ்பத்திரியில் பெண்ணுக்கு தவறான குரூப் ரத்தத்தை ஏற்றிய ஊழியர்கள் உயிருக்கு போராட்டம் Uஅரசு ஆஸ்பத்திரியில் பெண்ணுக்கு தவறான குரூப் ரத்தத்தை ஏற்றிய ஊழியர்கள் உயிருக்கு போராட்டம் Dஅரசு ஆஸ்பத்திரியில் பெண்ணுக்கு தவறான குரூப் ரத்தத்தை ஏற்றிய ஊழியர்கள் உயிருக்கு போராட்டம் Aஅரசு ஆஸ்பத்திரியில் பெண்ணுக்கு தவறான குரூப் ரத்தத்தை ஏற்றிய ஊழியர்கள் உயிருக்கு போராட்டம் Yஅரசு ஆஸ்பத்திரியில் பெண்ணுக்கு தவறான குரூப் ரத்தத்தை ஏற்றிய ஊழியர்கள் உயிருக்கு போராட்டம் Aஅரசு ஆஸ்பத்திரியில் பெண்ணுக்கு தவறான குரூப் ரத்தத்தை ஏற்றிய ஊழியர்கள் உயிருக்கு போராட்டம் Sஅரசு ஆஸ்பத்திரியில் பெண்ணுக்கு தவறான குரூப் ரத்தத்தை ஏற்றிய ஊழியர்கள் உயிருக்கு போராட்டம் Uஅரசு ஆஸ்பத்திரியில் பெண்ணுக்கு தவறான குரூப் ரத்தத்தை ஏற்றிய ஊழியர்கள் உயிருக்கு போராட்டம் Dஅரசு ஆஸ்பத்திரியில் பெண்ணுக்கு தவறான குரூப் ரத்தத்தை ஏற்றிய ஊழியர்கள் உயிருக்கு போராட்டம் Hஅரசு ஆஸ்பத்திரியில் பெண்ணுக்கு தவறான குரூப் ரத்தத்தை ஏற்றிய ஊழியர்கள் உயிருக்கு போராட்டம் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

அரசு ஆஸ்பத்திரியில் பெண்ணுக்கு தவறான குரூப் ரத்தத்தை ஏற்றிய ஊழியர்கள் உயிருக்கு போராட்டம் Empty Re: அரசு ஆஸ்பத்திரியில் பெண்ணுக்கு தவறான குரூப் ரத்தத்தை ஏற்றிய ஊழியர்கள் உயிருக்கு போராட்டம்

Post by balakarthik Sun Sep 26, 2010 7:58 pm

அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


ஈகரை தமிழ் களஞ்சியம் அரசு ஆஸ்பத்திரியில் பெண்ணுக்கு தவறான குரூப் ரத்தத்தை ஏற்றிய ஊழியர்கள் உயிருக்கு போராட்டம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

அரசு ஆஸ்பத்திரியில் பெண்ணுக்கு தவறான குரூப் ரத்தத்தை ஏற்றிய ஊழியர்கள் உயிருக்கு போராட்டம் Empty Re: அரசு ஆஸ்பத்திரியில் பெண்ணுக்கு தவறான குரூப் ரத்தத்தை ஏற்றிய ஊழியர்கள் உயிருக்கு போராட்டம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
»  அரசு ஊழியர்கள் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய மோடி அரசு உத்தரவு
» பெண்ணுக்கு தவறான சிகிச்சை ???
» கோல்கட்டா தனியார் ஆஸ்பத்திரியில் பயங்கர தீ - 35 நோயாளிகள் பலி- நர்சுகள்- ஊழியர்கள் சிக்கினர்
» கும்மிடிப்பூண்டி அகதி முகாமில் கள்ளக்காதலர்கள் விஷம் குடித்தனர்: உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதி
» 2016-ம் ஆண்டில் வெள்ளி, திங்கள்கிழமைகளில் 9 அரசு விடுமுறை தினங்கள்: பள்ளி மாணவர்கள், அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum