புதிய பதிவுகள்
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
செவிட்டுத்தன்மை பிறப்பிலேயே, மற்றும் பரம்பரை மூலம்...
Page 1 of 1 •
செவிட்டுத்தன்மை பிறப்பிலேயே, மற்றும் பரம்பரை மூலம் கடத்தப்படுவதால் ஏற்படலாம். ஆகையால் எச்சரிக்கையாகவும் கவனத்துடனும் இருப்பது நல்லது. புதிதாகப் பிறந்த குழந்தைக்கு, உகத்த ஒலியைப் பயன்படுத்தி, அதன் திடுக்கிடும் விளைவை அவதானிக்கலாம். குழந்தை ஒன்றரை மாதமளவில், ஒலிக்கு கவனத்தைச் செலுத்த ஆரம்பிக்கிறது. பாலை உறிஞ்சும் போது, அது பழக்கப்பட்ட ஒரு ஒலியைக் கேட்டால், அதன் உறிஞ்சும் முறையில் மாற்றம் ஏற்படலாம். அது விரைவாக உறிஞ்சும் அல்லது உறிஞ்சுவதை நிறுத்தலாம். நாலரை மாதமளவில், குழந்தையால் தாயின் குரலை அடையாளம் காணமுடியும். தாயின் குரலைக் கேட்டால் மாத்திரம் குழந்தை அழுகையை நிறுத்தும். ஒன்பதரை மாதமளவில், குழந்தை தனது சுய குதூகலத்திற்காக முணுமுணுக்கும் சத்தங்களை உருவாக்குகிறது. (பா பா------, ப்ரம்-கார்ச் சத்தங்கள்) ஒரு வயதில், குழந்தைகள் சில தனிச் சொற்களைப் பேசுவதுடன் சைகைகளின் உதவியில்லாமல் எளிய ஏவல்களைப் புரிந்து கொள்கிறது.
( உ+ம் டா டா, Bye, கைதட்டல்) இரண்டு வயதளவில், குழந்தை 100 சொற்களளவில் விளங்கிக் கொள்வதுடன், எளிய வசனங்களைக் கதைக்கவும் கூடும். சில பெற்றோர்களுக்குக் கேளுணர்வு இழப்பு இருக்கலாம் என சந்தேகப்படினும், குழந்தை ஒரு வயதையடையும் வரை பொதுவாக அவர்கள் மருத்துவ ஆலோசனையைத் தேடுவ தில்லை.
இது பிரச்சனையை குணப்படுத்துவதை தாமதமாக்கு கிறது. புதிதாகப் பிறந்த குழந்தையில், கேளுணர்வை விசேட கருவி ஒன்றினைப் பயன்படுத்தி சோதனையிட முடியும். (Otoacooustic Emittor = மூளைத்தண்டுகேளலைவரைபி) ஒலித்தூண்டல் கொடுக்கப்பட்டு விளைவு கணணியைப் பயன்படுத்தி வரைபு பெறப்படும். அதனை ஒரு சாதாரண குழந்தையின் கேளுணர்வுச் சோதனை முடிவுடன் ஒப்பிடுவதன் மூலம் வைத்தியர் ஒரு முடிவிற்கு வர முடியும். குழந்தை சோதனையில் பாதிப்படைந்ததாக இனம் காணப்பட்டால், தன்மையை உறுதிப்படுத்துவதற்கு, மூளைத்தண்டு கேளலை வரைபியை (Brainstem response audiometry) பயன்படுத்தி மீண்டும் இச்சோதனை செய்யப்படல் வேண்டும். பின்னர் பொருத்தமான நடவடிக்கை எடுக்கப்படும் (வேறு பகுதியில் இது விரிவாக விபரிக்கப்பட்டுள்ளது) ஏழுமாதமளவில், குழந்தை ஒலியிற்கு நன்றாகவே பதிலளிக்கக் கூடியதாக இருப்பதால் அதை மீண்டும் சோதிக்கலாம். அனுபவமிக்க சோதனையாளர்கள் இச்செயன்முறையை வெவ்வெறு ஒலிகளை வெவ்வேறு ஒலிமட்டத்தில் பயன்படுத்து வதன் மூலம் கொண்டு நடத்துவர்.
(குழந்தையை தாயின் மடியில் இருத்தி வைத்திருக்கும் போது) செவிடாக இருப்பது உறுதிப்படுத்தப்பட்டால், ஒரு செவித்துணைக்கருவி. செவித்துணைக்கருவியை தொடர்ச்சியாக அணிந்துகொள்வது முக்கியமானது. தாய், குழந்தையுடன் போதியளவு நேரத்தை செலவளிக்க வேண்டும். பேச்சு மற்றும் மொழி சிகிச்சையாளர்களும் ,செவித்துணைக்கருவியிலிருந்து பெறப்படும் உச்ச நன்மையை பெற பெற்றொருக்கு உதவுவர். மாற்று நத்தைச்சுருள் (Cochlear implant) நன்றி: வைத்தியர். சந்ரா ஜயசூரிய (காது, மூக்கு, தொண்டை வைத்தியநிபுணர்)

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1