புதிய பதிவுகள்
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 8:39 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜேர்மன் சின்னமுத்து (ருபெல்லா)
Page 1 of 1 •
ஜேர்மன் சின்னமுத்து (ருபெல்லா) ஒரு வைரசு நோயாகும். காது விருத்தி, கருத்தரிப்பின் முதல் மூன்று மாத முடிவில் பூரண மடைகிறது. இக்காலப்பகுதியில், ருபெல்லா வைரசுத் தொற்றுகை ஏற்படின், அது கருவின் உட்காது வளர்ச்சியை பாதிக்கலாம். இது கண்கள், இதயம் மற்றும் மூளையின் வளர்ச்சிக்கும் தீங்கை ஏற்படுத்தலாம். முதல் மூன்று மாதத்தின் போது, தாய்க்கு ருபெல்லா தொற்றுகை எற்படின், கருச்சிதைவடையலாம். இல்லாவிட்டால் அவர் ஊனமான குழந்தையை பெற்றெடுக்கலாம். இரத்தப் பரிசோதனை மூலம் ருபெல்லா உறுதிப்படுத்தப்பட்டால், சில நாடுகளில் கருச்சிதைவை செய்ய அனுமதியுள்ளது. (இலங்கையில், தாயின் உயிருக்கு ஆபத்து என்றால் மட்டுமே கருச்சிதைவை மேற்கொள்ள முடியும்) கருத்தருப்பின் கடைசி 6 மாதத்தின் போது, தாயிற்கு தொற்றுகை ஏற்பட்டால், இதயத்திலும் மற்றைய அங்கங்களிலும் உருச்சிதைவு (Deformity) ஏற்படும் அபாயம் குறைவு. ஆனால் கேளுணர்வு இதன் போது கூட பாதிக்கப்படலாம். ருபெல்லாவைத் தவிர, கர்ப்பகாலத்தின் போது, எற்படும் பின்வரும் நோய்களும் காதின் விருத்திக்கு தீங்கை ஏற்படுத்தலாம்.·
கூகைக்கட்டு, சின்னமுத்து,பொக்குளிப்பான் போன்ற வைரசுத் தொற்றுகைகள். · ரொக்சோபிளாஸ்மா தொற்றுகை. இது பூனையின் மலத்தில் காணப்படும் ஒருகல நுண்ணங்கி (புரோட்டோசோவா). இது மற்றையவர்களுக்கு பெரும் தீங்கை விளைவிக்காவிட்டாலும், கர்ப்பம் தரித்திருக்கும்போது ஏற்படும் தொற்றுகை, ஊனமான பிள்ளை பிறக்கக் காரணமாகலாம்.· நீரிழிவு நோய். · குறை தைரொயிட்சுரப்பு. · பாலியல் மூலம் கடத்தப்படும் நோய்கள். (உ+ம் சிபிலிஸ்) · உயர் குருதி அமுக்கம். · ரேசஸ் (Rh) பொருத்தமின்மை. ரேசஸ் எதிர் உடைய தாய் ரேசஸ் நேர் உடைய கருவை காவும் போது, குருதிக்கலப்பு ஏற்படலாம். கருவின் குருதிக்கு எதிராக பிறபொருளெதிரிகள் உருவாகலாம். இந்தப் பிறபொருளெதிரிகள் கருவின் குருதிக்கலங்களை சிதைவடையச் செய்வதுடன், பிளிரூபின் எனப்படும் தீங்கான நிறப்பொருளையும் உருவாக்குகிறது. இது தோலை மஞ்சள் நிறமடையச் செய்கிறது. (மஞ்சட்காமாலை) பிளிரூபின் குழந்தையின் கேளுணர்வை பாதிக்கலாம். பிறக்கும் போது, ·
உரியகாலத்திற்கு முன் குழந்தை பிறத்தல். (Prematurity) · குறைந்த பிறப்பு நிறை. · பிறக்கும் போது ஏற்படும் சுவாச சம்மந்தமான பிரச்சனைகளால் குழந்தையின் மூளைக்கு குறைந்தளவு செறிவுடைய ஒட்சிசனே செல்லல். இந்தக் குழந்தைகள் குழந்தைகளுக்ககான விசேட கவனிப்புப் பிரிவில் வைத்து, நோயைச் சமாளிக்கவேண்டிய தேவை இருக்கும். மேலே கூறிய பல காரணங்களைத் தவிர்க்க முடியும். · ஒவ்வொரு குழந்தைக்கும் தடுப்பூசி ஏற்றுவதன் மூலம் ருபெல்லாவை இல்லாது ஒளிக்கலாம். · கர்ப்பிணித்தாய்மார்களுக்கான சிகிச்சை நிலையங்களில், தாயின் குருதியின் வகை சோதிக்கப்படும். அவரின் குருதி வகை ரேசஸ் எதிராகக் காணப்பட்டால், தந்தையின் குருதி வகையும் சோதிக்கப்படும். இருவரினதும் ரேசஸ் எதிராக இருப்பின், பிரச்சனை ஏற்படமாட்டாது. ஆனால் தந்தையினது ரேசஸ் நேராக இருப்பின், கர்ப்பிணித்தாயை ஒரு பொதுவைத்தியசாலையில் வைத்து குழந்தையை பெறுமாறு அறிவுரைக்கப்படும். அவ்வாறான நிலையங்களில் குழந்தையின் குருதி வகையை உடனடியாக சோதிக்க முடியும். குழந்தையின் ரேசஸ் நேராகக் காணப்பட்டால், ரோகம் (Rhoham) எனப்படும் ஊசி தாயிற்கு போடப்படும். குழந்தை மஞ்சளாக மாறினால் விசேட கவனிப்புப் பிரிவிற்கு மாற்றப்படும்.· நீரிழிவு, உயர் குருதியமுக்கம், தைரொயிட் சுரப்பு என்பன ஆரம்பத்திலேயே இனம்காணப்பட்டு குணமாக்கப்படலாம். கர்ப்பிணித்தாய்மாருக்கான சிகிச்சை நிலையத்துக்கு ஒழுங்காக வரகை தருதல் மிக முக்கியமானதாகும்.·
எல்லா கர்ப்பிணித்தாய்மார்களும், VDRL சோதனைக்குட் செல்வதால் சிபிலிசு போன்ற பாலியல் மூலம் கடத்தப்படும் நோய்களை ஆரம்பத்திலேயே நோய் நிர்ணயம் செய்ய முடியும்.· உறவுக்காரர்களை திருமணம் செய்வது குழந்தைகளில் கேளுணர்வுக் குறைபாடு ஏற்பட ஏதுவாகலாம். மக்கள் இது தொடர்பாக அறிவூட்டப்படல் வேண்டும்.· அயடீன் குறைபாடு, தைரொயிட் ஓமோன் குறைவுக்கு இட்டுச்செல்லலாம். அயடீன் சேர்த்த உப்பினை உட்கொள்ள வேண்டியதன் முக்கியத்துவம் பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை எற்படுத்த வேண்டும்.· கருத்தரித்த தாய்மார்கள் பூனைகளுடன் செல்லம் கொட்டுவதை நிறுத்துவதன் மூலம் ரொக்சோபிளாஸ்மா தொற்றுகையை தவிர்க்கலாம்.·
குழந்தைக்கான விசேட கவனிப்புப் பிரிவில் பராமரிக்கப்படும் சகல குழந்தைகளினதும் கேளுணர்வு சோதிக்கப்பட வேண்டும். ஆரம்பத்திலேயே இனம் காணலும் தலையீடு செய்வதும் சாதாரண மொழிவிருத்தி ஏற்பட உதவும். நன்றி: வைத்தியர். சந்ரா ஜயசூரிய (காது, மூக்கு, தொண்டை வைத்தியநிபுணர்)

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
என்ன ,,இன்னைக்கு ஒரே மருத்துவ குறிப்பா தந்து அசத்துறீங்களே ,,,,,,,
அனைத்தும் அறிந்து கொள்ளவேண்டிய ஒன்று நண்பா ,,,,
அனைத்தும் அறிந்து கொள்ளவேண்டிய ஒன்று நண்பா ,,,,
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1