புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒருமாதத்தில் ஒருதடவையாவது தலைவலி ஏற்படுகிறது  Poll_c10ஒருமாதத்தில் ஒருதடவையாவது தலைவலி ஏற்படுகிறது  Poll_m10ஒருமாதத்தில் ஒருதடவையாவது தலைவலி ஏற்படுகிறது  Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
ஒருமாதத்தில் ஒருதடவையாவது தலைவலி ஏற்படுகிறது  Poll_c10ஒருமாதத்தில் ஒருதடவையாவது தலைவலி ஏற்படுகிறது  Poll_m10ஒருமாதத்தில் ஒருதடவையாவது தலைவலி ஏற்படுகிறது  Poll_c10 
3 Posts - 8%
heezulia
ஒருமாதத்தில் ஒருதடவையாவது தலைவலி ஏற்படுகிறது  Poll_c10ஒருமாதத்தில் ஒருதடவையாவது தலைவலி ஏற்படுகிறது  Poll_m10ஒருமாதத்தில் ஒருதடவையாவது தலைவலி ஏற்படுகிறது  Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
ஒருமாதத்தில் ஒருதடவையாவது தலைவலி ஏற்படுகிறது  Poll_c10ஒருமாதத்தில் ஒருதடவையாவது தலைவலி ஏற்படுகிறது  Poll_m10ஒருமாதத்தில் ஒருதடவையாவது தலைவலி ஏற்படுகிறது  Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
ஒருமாதத்தில் ஒருதடவையாவது தலைவலி ஏற்படுகிறது  Poll_c10ஒருமாதத்தில் ஒருதடவையாவது தலைவலி ஏற்படுகிறது  Poll_m10ஒருமாதத்தில் ஒருதடவையாவது தலைவலி ஏற்படுகிறது  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒருமாதத்தில் ஒருதடவையாவது தலைவலி ஏற்படுகிறது


   
   
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Sep 26, 2010 1:17 pm

தலையிடி ஏற்படுவதற்கான காரணங்கள் · மண்டையோட்டுக்கு உட்புறமுள்ள நோய்க்குறியால்· மண்டையோட்டுக்கு வெளிப்புறமுள்ள நோய்க்குறியால் மண்டையோட்டுக்கு உட்புறமுள்ள நோய்க் குறியால்மண்டையோட்டின் உள்ளே மூளை, குருதிக்கலன்கள், மூளைமென்சவ்வுகள், மூளை முண்ணாண் பாய்பொருள் (மண்டையோட்டினுள் உள்ள மூளைக்கு மெத்தையாக உள்ளது.) என்பன உள்ளன.

எந்த ஒருபக்கத்தினதும் கொள்ளளவு / பருமன் அதிகரித்தாலும், மண்டையோட்டினுள் அமுக்கம் அதிகரிக்கிறது. இது வலி நிவாரணிகளுக்கு எதிர்ப்புத்தன்மையுள்ள, கடுமையான, கட்டுப்படுத்த முடியாத தலைவலியை ஏற்படுத்தும். நோயாளி குழப்பமடைந்த நித்திரைக் கோலத்தையும், வலி மூலம் நித்திரையிலிருந்து எழும்பவும் முடியும். கடுமையான வலியால் அதிகாலையிலேயே எழும்ப முடியும். வாந்தி, வலிப்பு என்பனவும் எற்படலாம். இந்நோயறிகுறிகள் காரணமாக மண்டையோட்டுக்கு உட்புறம் நோய்க்குறியியல் (Pathology) காணப்படலாம் என வைத்தியர் சந்தேகிக்கலாம். நரம்புத்தொகுதியை பூரணமாக சோதிக்க வேண்டிய தேவை இருக்கிறது. (விழி அக நோக்கி (Opthalmoscope) இனை பயன்படுத்தி கண்ணைச் சோதித்தல் உட்பட) நோய் நிர்ணயம் செய்ய மூளை ஸ்கான் (MRI அல்லது CT) தேவை.· மண்டையோட்டுக்கு உட்புறம் ஏற்படும் தொற்றுகை சீழ்க்கட்டிகள் உருவாகுவதற்கு இட்டுச்செல்லலாம். தொற்றுகை மண்டையோட்டில் எற்படும் பிளவு மூலம் நேரடியாக அல்லது காது நாசித்துளைகள் (Nasal sinus) என்பவற்றினால் மூளை மென்சவ்வினூடாக மறைமுகமாக ஏற்படலாம்.· மண்டையோட்டிற்குட்புறம் இரத்தக் கசிவு ஏற்படக் காரணம்- தலைக்காயம்- பிறப்பிலேயே ஒழுங்கற்ற குருதிக் குழாய்கள் தானாக வெடிக்கலாம். · மூளைக்கட்டிகள் மூலம் மண்டையோடடினுள் அழுத்தம் அதிகரித்தல் (நரம்புக்கலங்களினதும், மூளையமென்சவ்வி னதும் அசாதாரண வளர்ச்சி)·

நீர்க்கபாலம் (Hydrocephalus) - மண்டையோட்டினுள் மூளைய முண்ணாண் பாய்மத்தின் அளவு அதிகரித்தல். மண்டையோட்டுக்கு வெளிப்புறத்தில் ஏற்படும் நோய்க்குறியல்கள் · பற்களில் ஏற்படும் நோய் பற்களில் தொற்றுகை எற்படும்போது, அல்லது மூன்றாம் கடைவாய்ப்பல் முளைக்கும்போது கடுமையான தலைவலி ஏற்படலாம். கிரமமாக 6 மாதங்களுக்கு ஒரு தடவை பல்லை பார்வையிடவும். மூளைய முண்ணாண் பாய்மம், மூளைக்கும் மூளைய மென்சவ்விற்கும் இடையில் காணப்படுகிறது. மூளைக்குள் அமைந்திருக்கும் நான்கு மூளையறைகளும் இதனால் நிரப்பப்பட்டுள்ளது. இது மூளைக்கு உள்ளேயும் வெளியேயும் தொடர்ச்சியாக சுற்றோட்டம் செய்கிறது. கட்டி அல்லது காயத்தின் காரணமாக சுற்றோட்டம் தடைப்பட்டால், மண்டையோட்டினுள் உள்ள அமுக்கம் அதிகரிக்கிறது. · கண் நோய்கள் கண்பார்வை படிப்படியாக குறைவது பற்றி ஒருவருக்கு தெரியாமல் இருக்கலாம். கண் களைப்பு, தலையிடி வெளிப்படலாம். இதனடிப்படையில் தலைவலியுள்ள ஒவ்வொரு நோயாளியும் தனது கண்ணை சோதனை செய்ய வேண்டும். 40 வயதளவில், கட்தசைகளின் ஒன்றிணைந்த செயற்பாடு குறைவடைகிறது (வெள்ளெளுத்து நோய்) குளுக்கோமா (Glaucoma) கட்காசம் (Cataract) போன்றன ஆரம்பமாவதற்கான அபாயம் உள்ளது. ஆகையால் 40 வயதளவில், ஒருவர் கண் சத்திர சிகீச்சை நிபுணரை ஆலோசிப்பது புத்துசாலித்தனமானது. ·

இரத்த நாள நோய்கள்உ+ம்: ஒற்றைத்தலைவலி (Migraine) தலைவலியின் ஒரு வகை (Cluster headache) மண்டையோட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் காணப்படும்இரத்தக்கலங்கள் விட்டுவிட்டுச் சுருங்கிவிரியும் போது கலங்களின் சுவரில் உள்ள நரம்புகளை உறுத்துவதனால் ஒற்றைத்தலைவலி ஏற்படுகிறது. இது பரம்பரையாகக் கடத்தக்கூடிய ஒரு நோய். இது பெண்களிலும் குழந்தைகளிலும் அதிகமாகக் காணப்படுகிறது. இந்தத் தலைவலி அதுவாகவே ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு தாக்குகிறது. மற்றைய நேரங்களில், நோயாளிக்கு எந்தவிதமான நோயறிகுறிகளும் இருப்பதில்லை. தாக்கம் ஏற்படுவதற்கு முன்னர் நோயாளிக்கு கண்பார்வைக் தொந்தரவுகள் (திடீரென ஒளி பிரகாசித்தல், தெளிவற்ற பார்வை) ஏற்படலாம். வலி தலையின் ஒருபக்கம் கூடுதலாக உணரப்படுவதுடன், குமட்டல், சோம்பல் நிலை, வாந்தி, கண்களை ஒளியில் குவிப்பதில் சிரமம் போன்றவையும் காணப்படலாம். மிகவும் தீவிரத் தன்மையுடைய இந்தத் தலைவலி மணித்தியாலக் கணக்கிலிருந்து நாட்கணக்கிற்கு நீடிக்கக்கூடியதாக இருப்பதுடன், பொதுவாக வாந்தியெடுப்பதன் மூலம் சுகமடைகிறது. வலிமைமிக்க வலி நிவாரணிகளும் போதுமான ஓய்வும் உதவியளிக்கும். ஒற்றைத்தலைவலியைக் குறைக்கும் முறை இரண்டு தரப்பின் கீழ்க் கலந்துரையாடப்பட்டுள்ளது.

அ) வாழ்க்கை முறை மாற்றங்கள் . சில உணவுவகைகள் பிரச்சினையை அதிகரிக்கும். ஆனால் ஆளுக்கு ஆள் உணவுப்பொருள் மாறுபடும். (உதாரணம்: சாக்லெட், பால் உற்பத்திப்பொருட்கள், மீன் இறைச்சி, அன்னாசி, தக்காளி). இந்த உணவுகளை இயன்றவரை தவிர்க்கவும். உணவை நேரத்திற்கு உண்ணாதுவிடல், அதிக களைப்பு, நித்திரையின்மை, அதிக தூரத்திற்குப் பயணித்தல், கருத்தடை மாத்திரைகள் / கருத்தடை ஊசிகள் பயன்படுத்துதல் போன்றவை இந்த நிலைமையை மோசமாக்கலாம். இவற்றைத் தவிர்க்கும் வகையில் வாழ்க்கை முறையை மாற்றவும்.

ஆ) மருத்துவக் குணமாக்கல் முறை: 1) தாக்கம் ஏற்படும்போது வலி நிவாரணிகளையும், இரத்தக் குழாயின் சுவரை முன்னைய நிலைக்குக் கொண்வரும் மருந்துகளையும் உபயோகித்தல். 11) மேலும் புதிய தாக்கங்கள் வராமல் தடுக்கும் சிகிச்சை முறைகள் (Prophylactic treatment). இந்த முறைகள் நீண்ட காலத்திற்கஞ எடுக்கப்படல் வேண்டும். ·

சைனசைட்டிசு (Sinusitis) இதுபற்றி வேறொரு பகுதியில் கலந்தரையாடப்பட்டுள்ளது. · மூட்டுக்களில் ஏற்படும் நோய்கள்: தாடை மூட்டிலும், கழுத்துமுள்ளந்தண்டுகளிலும் ஏற்படும் நோய்கள்: பற்களின் தாடை ஒழுங்கற்றிருப்பதால் தசைகளிலும் மூட்டுகளிலும் களைப்பு ஏற்படுவதுடன் காதுவலியும் தலைவலியும் ஏற்படலாம். மெல்லும்போது, வலி மேலும் அதிகரிக்கலாம். பல்வரிசை ஒழுங்கீனம் சரிசெய்யப்படல் வேண் டும். தசைக் களைத்பைத் தவிர்ப்பதற்கு உடற்பயிற்சி சிகிச்சை (Physiotherapy) உதவும்.

கழுத்து – முதுகெலும்பு இணைப்பு அழிவு நோய் (Cervical spondylosis) என்பது, கழுத்து-முள்ளந்தண்டு எலும்புகளுக்கு இடையேயுள்ள மூட்டுகளிலும் முதுகெலும்பின் வட்டத் தட்டுகளிலும் ஏற்படும் ஒரு நோயாகும். தலைவலி, கழுத்துவலி, கையினூடாக வலி ஓடுதல் போன்றன காணப்படலாம். இறுதியாக முண்ணாணும் பாதிப்படையலாம். கழுத்தினை X கதிர்ப் படம் பிடிப்பதன் மூலம் இதனை இனங்காணமுடியும். வலி நிவாரணிகளும் உடற்பயிற்சிச் சிகிச்சைகளும் நிவாரணம் தரும். நன்றி: வைத்தியர். சந்ரா ஜயசூரிய (காது, மூக்கு, தொண்டை வைத்தியநிபுணர்)தமிழில்.





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக