புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனது காதின் ஒரு பக்கத்தில் சத்தம்......  Poll_c10எனது காதின் ஒரு பக்கத்தில் சத்தம்......  Poll_m10எனது காதின் ஒரு பக்கத்தில் சத்தம்......  Poll_c10 
36 Posts - 47%
heezulia
எனது காதின் ஒரு பக்கத்தில் சத்தம்......  Poll_c10எனது காதின் ஒரு பக்கத்தில் சத்தம்......  Poll_m10எனது காதின் ஒரு பக்கத்தில் சத்தம்......  Poll_c10 
19 Posts - 25%
mohamed nizamudeen
எனது காதின் ஒரு பக்கத்தில் சத்தம்......  Poll_c10எனது காதின் ஒரு பக்கத்தில் சத்தம்......  Poll_m10எனது காதின் ஒரு பக்கத்தில் சத்தம்......  Poll_c10 
6 Posts - 8%
T.N.Balasubramanian
எனது காதின் ஒரு பக்கத்தில் சத்தம்......  Poll_c10எனது காதின் ஒரு பக்கத்தில் சத்தம்......  Poll_m10எனது காதின் ஒரு பக்கத்தில் சத்தம்......  Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
எனது காதின் ஒரு பக்கத்தில் சத்தம்......  Poll_c10எனது காதின் ஒரு பக்கத்தில் சத்தம்......  Poll_m10எனது காதின் ஒரு பக்கத்தில் சத்தம்......  Poll_c10 
4 Posts - 5%
Raji@123
எனது காதின் ஒரு பக்கத்தில் சத்தம்......  Poll_c10எனது காதின் ஒரு பக்கத்தில் சத்தம்......  Poll_m10எனது காதின் ஒரு பக்கத்தில் சத்தம்......  Poll_c10 
2 Posts - 3%
prajai
எனது காதின் ஒரு பக்கத்தில் சத்தம்......  Poll_c10எனது காதின் ஒரு பக்கத்தில் சத்தம்......  Poll_m10எனது காதின் ஒரு பக்கத்தில் சத்தம்......  Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
எனது காதின் ஒரு பக்கத்தில் சத்தம்......  Poll_c10எனது காதின் ஒரு பக்கத்தில் சத்தம்......  Poll_m10எனது காதின் ஒரு பக்கத்தில் சத்தம்......  Poll_c10 
2 Posts - 3%
M. Priya
எனது காதின் ஒரு பக்கத்தில் சத்தம்......  Poll_c10எனது காதின் ஒரு பக்கத்தில் சத்தம்......  Poll_m10எனது காதின் ஒரு பக்கத்தில் சத்தம்......  Poll_c10 
1 Post - 1%
Srinivasan23
எனது காதின் ஒரு பக்கத்தில் சத்தம்......  Poll_c10எனது காதின் ஒரு பக்கத்தில் சத்தம்......  Poll_m10எனது காதின் ஒரு பக்கத்தில் சத்தம்......  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எனது காதின் ஒரு பக்கத்தில் சத்தம்......  Poll_c10எனது காதின் ஒரு பக்கத்தில் சத்தம்......  Poll_m10எனது காதின் ஒரு பக்கத்தில் சத்தம்......  Poll_c10 
155 Posts - 40%
ayyasamy ram
எனது காதின் ஒரு பக்கத்தில் சத்தம்......  Poll_c10எனது காதின் ஒரு பக்கத்தில் சத்தம்......  Poll_m10எனது காதின் ஒரு பக்கத்தில் சத்தம்......  Poll_c10 
151 Posts - 39%
mohamed nizamudeen
எனது காதின் ஒரு பக்கத்தில் சத்தம்......  Poll_c10எனது காதின் ஒரு பக்கத்தில் சத்தம்......  Poll_m10எனது காதின் ஒரு பக்கத்தில் சத்தம்......  Poll_c10 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian
எனது காதின் ஒரு பக்கத்தில் சத்தம்......  Poll_c10எனது காதின் ஒரு பக்கத்தில் சத்தம்......  Poll_m10எனது காதின் ஒரு பக்கத்தில் சத்தம்......  Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
எனது காதின் ஒரு பக்கத்தில் சத்தம்......  Poll_c10எனது காதின் ஒரு பக்கத்தில் சத்தம்......  Poll_m10எனது காதின் ஒரு பக்கத்தில் சத்தம்......  Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%
T.N.Balasubramanian
எனது காதின் ஒரு பக்கத்தில் சத்தம்......  Poll_c10எனது காதின் ஒரு பக்கத்தில் சத்தம்......  Poll_m10எனது காதின் ஒரு பக்கத்தில் சத்தம்......  Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
எனது காதின் ஒரு பக்கத்தில் சத்தம்......  Poll_c10எனது காதின் ஒரு பக்கத்தில் சத்தம்......  Poll_m10எனது காதின் ஒரு பக்கத்தில் சத்தம்......  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
எனது காதின் ஒரு பக்கத்தில் சத்தம்......  Poll_c10எனது காதின் ஒரு பக்கத்தில் சத்தம்......  Poll_m10எனது காதின் ஒரு பக்கத்தில் சத்தம்......  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனது காதின் ஒரு பக்கத்தில் சத்தம்......

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Sep 26, 2010 12:43 pm

உண்மையான சூழல் தூண்டல் அற்ற நிலையில் சத்தம் ஒன்றைக் கேட்டால் இல்ஒலி உணர்வு (Tinnitus) எனப்படும். இந்நிலைமை நோயாளிக்கு பயத்தை ஏற்படுத்தலாம். எந்தவொரு கேட்டல் குறைபாடும் இல்லொலி உணர்வு நோயறிகுறியாகக் கொண்டு இருக்கலாம். சூழலிலிருந்து வரும் ஒலியைக் கேட்கும் திறன் குறையும்போது, உட்காதிலும் செவி நரம்பிலும் உருவாக்கப்பட்ட தூண்டலலைகள் ஒரு சத்தமாகக் கேட்கப்படும் (tinnitus). கலன்களில் குருதி பாயும்போது. அல்லது கழுத்து, தாடை அசைவின் போது உருவாக்கப்படும். ஒலிகளும் இல்வொலி உணர்வை (tinnitus) ஏற்படுத்தலாம்.

இல்லொலி உணர்வு ஏற்பட இரு பிரதான காரணங்கள் உள்ளன.

1 காதுடன் தொடர்புடைய காரணங்கள்

2. பொதுவான காரணங்கள்.

காதிற்குரிய காரணங்கள்.

· மூப்புற்குரிய செவிட்டுத்தன்மை – இயற்கையான வயதாதலினால் காது கேட்கும் திறன் குறைதல்.

· உரத்த ஒலிக்கு வெளிக்காட்டப்பட்டதால் கேட்கும் திறனில் இழப்பு ஏற்படல் உ+ம் தொழிற்சாலை களில் வேலை செய்யும் தொழிலாளிகள் , அங்கு உரத்த ஒலிக்கு வெளிக்காட்டப்பட்டுள்ளனர்.

· மினியேரின் நோய். (menier’s disease) - உட்காது நோய்.

· எகொஸ்ரிக் நியூறோமா (acoustic neunowa) செவி நரம்பில் ஏற்படும் கட்டி.

· செவிவன்மை / செவித்தடிமன். (otoselclerosis) நடுக்காது என்புகள் விறைப்படைதல்.

· நடுக்காதுக்கட்டிகள்

.· வெளிக்காதுக்கால்வாயில் புதைந்த மெழுகு காணப்படல்.

பொதுவான காரணங்கள்.

· உயர் இரத்த அழுத்தம்

· குருதிச் சோகை, குருதிப்புற்று நோய் (குருதியில் ஏற்படும் நோய்கள். ).

· நீரிழிவு

· உயர் கொலஸ்ரோல்

· அதி தைரொயிட் தொழிற்பாடு

· காய்ச்சல். உயர் காய்ச்சல் உடைய இளைய நோயாளிகள் இல்ஒலி உணர்வை (tinnitus) உணரலாம்.

காது, மூக்கு, தொண்டை சத்திரசிகிச்சை நிபுணர் இல்ஒலி உணர்வு தொடர்பாக பின்வரும் கேள்விகளைக் கேட்பார்.

· இல்ஒலி உணர்விற்கும், நாடித்துடிப்பிற்கும் இடையே ஏதாவது தொடர்பு இருக்கிறதா? (நாடித்துடிப்புடன் கேட்கும் உரத்த ஒலி குருதிச்சுற்றோட்டத்துடன் தொடர்புடையது.)

· சத்தம் கேட்கும் காலம் (முக்கியமாக முழுநாட்களும் கேட்கிறதா?)

· தனிப்பட்டவரின் வழமையான வேலைகளுக்கு இடையூறு விளைவிக்கிறதா?.

· அவரின் வேறு நோய்கள் அல்லது மருந்துகள் சம்மந்தமான மருத்துவ வரலாறு.

காது, மூக்கு, தொண்டை (ENT) சத்திரசிகிச்சை நிபுணர், காதிற்குரிய காரணங்களுக்காக, சோதனை செய்வார். மருத்துவ வரலாறும் பரிசோதனையும் பொதுவான காரணத்தைச் சுட்டிக்காட்டினால், நோயாளி மருத்துவவியல் நிபுணருடம் அனுப்பி வைக்கப்படுவார்.

பின்வரும் பரீட்சைகள் பொதுவாக மேற்கொள்ளப்படும்.

1 இரத்தப்பரிசோதனை.-

Ø சாப்பாடு உட்கொள்ளாமல் வெறும் வயிற்றில் இருக்கும் போது குருதியிலுள்ள குருதி மட்டத்தையும் (fasting blood sugar) கொலஸ்ரோல் மட்டத்தையும் அளத்தல்.

Ø குருதிச்சோகை மற்றும் ஏனைய நோய்கள் இல்லை என்பதை உறுதிப்படுத்த முழுமையான இரத்த எண்ணிக்கை (Full Blood Count) யையும், இரத்தப் படத்தை (blood picture) யும் எடுத்தல் வேண்டும்.

Ø ESR

Ø தைரொயிட் ஓமோனின் அளவு. 2 கேளலை வரைபடம் (Audiogram)கேட்கும் திறன் இழப்பு, இல்ஒலி உணர்வை எற்படுத்த முடியும் என்பதால் இந்நிலைமை உள்ள அனைத்து நோயாளிகளிலும் கேட்கும் திறன் சோதிக்கப்படல் வேண்டும். 3 CT அல்லது MRIமூளைக்கட்டிகளையும், ஏனைய மூளைக் குறை பாடுகளையும் இனங்காண. குணமாக்கும் முறை· இரண்டு பக்கங்களிலும் கேட்கும் திறன் இழப்பு இனம் காணப்படின் செவித்துணைக்கருவி வழங்கப்படும்.· இந்நிலையானது நோயாளியின் நித்திரையைக் குழப்பினால், அவரின் படுக்கைக்கு அருகில் வானொலியை போட்டு வைக்குமாறு கேட்கப்படும். இது இல்ஒலி உணர்வை மறைப்பதனால் நோயாளி நித்திரை கொள்ள உதவும்.· மனநோய் குணமாக்கலும் ஆலோசனையும் அவசியம். இல்ஒலி உணர்வு மனவழுத்தத்திற்கும் தற்கொலை முயற்சிக்கும் இட்டுச் செல்லலாம். நன்றி: வைத்தியர். சந்ரா ஜயசூரிய (காது, மூக்கு, தொண்டை வைத்தியநிபுணர்)தமிழில்.

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக