Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டுby heezulia Today at 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மீன் குழம்பு – வெளிநாட்டு யாழ்ப்பாணம் முறை:
4 posters
Page 1 of 1
மீன் குழம்பு – வெளிநாட்டு யாழ்ப்பாணம் முறை:
வெளிநாடுகளில் வாழும் தமிழர்களில் பெரும்பான்மையானோர் தேங்காய்ப் பால் இன்றியே கறி சமைக்கிறார்கள்.
இது யாழ்ப்பாண முறையில் (தேங்காய் பால் சேர்க்கும்) முறையிலிருந்து சிறிது வித்தியாசமானது
தேவையான பொருட்கள்
மீன் - 1 கிலோ
சின்ன வெங்காயம் - 200 கிராம் அல்லது பெரிய வெண்காயம்: 2 - 3
தக்காளி: 4
பூண்டு: 7 - 8 பற்கள்
பச்சைமிளகாய்: 4 -5
புளி: ஒரு எலுமிச்சம்பழம் அளவு
கடுகு: 1/4 தேக்கரண்டி
வெந்தயம்: 1/2 தேக்கரண்டி
சரக்கு மிளகாய் தூள்: 2 - 3 தேக்கரண்டி
எண்ணெய்: 100 மில்லி
உப்பு: தேவையான அளவு
செய்முறை
1. மீனை செதில் நீக்கி, சுத்தம் செய்து, துண்டுகளாக வெட்டி, கழுவி, கொஞ்ச உப்பு போட்டு வைக்கவும்.
2. தக்காளியை சுத்தம் செய்து பொடியாக வெட்டிக் கொள்ளவும்.
3. பச்சைமிளகாய், வெங்காயதை சுத்தம் செய்து நீளமாக வெட்டி இரண்டாக வெட்டவும் (சின்ன வெண்காயமாயின் இரண்டாக வெட்டத் தேவையில்லை)
4. அகன்ற பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு போட்டு வெடித்ததும், வெந்தயத்தைப் போடவும். வெந்தயம் சிவந்ததும் பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
5. அடுத்து நறுக்கிய வெங்காயம், வெட்டி வைத்த பச்சை மிளகாய் என்பவற்றை போட்டு வதக்கவும்.
6. பின்னர், வெண்காயம் பொன் நிறமாகியதும்; வெட்டிய தக்காளியைச் சேர்த்து நன்கு வதக்கவும். அதன் பின்; தண்ணீர் கொஞ்சம் விட்டு அவிய விடவும். இப்போது தக்காளியை மசித்து பேஸ்ற்று போல் ஆக்கி விடவும்;
7. இதனுடன் புளியை கரைத்து விட்டு அதற்குள் மீன்களைப் போட்டு; உப்பு, சரக்கு மிளகாய்த்தூள் என்பன வற்றை சேர்த்து மூடி நன்கு கொதிக்கவிடவும்.
8. குழம்பு மிகவும் தண்ணியாகவோ, கெட்டியாகவோ இல்லாமல் நடுநிலையாக இருக்கும்போது மீனைப்போடவும்.
9. மீனைப்போட்டு மூடி அவிய விடவும் (இடைக்கிடை குழம்பை அகப்பையால் மீன் துண்டுகள் பிய்யாது கவனமாக கலக்கி விடவும்.
19. மீன் அவிந்ததும் நெருப்பைக் குறைத்து கணக்கான குழம்பு வரும் வரை அடுப்பில் விடவும்.
இப்போது மீன் குழம்பு றெடி.
குறிப்பு: தக்காழிக்குப் பதிலாக சிலர் தக்காளிப் பழ சோர்ஸ் பாவிக்கின்றனர்.

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
Re: மீன் குழம்பு – வெளிநாட்டு யாழ்ப்பாணம் முறை:
தக்காழியைவிட தக்காளி சேர்த்தால் இன்னும் சுவையாக இருந்திருக்கும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: மீன் குழம்பு – வெளிநாட்டு யாழ்ப்பாணம் முறை:
சிவா wrote:தக்காழியைவிட தக்காளி சேர்த்தால் இன்னும் சுவையாக இருந்திருக்கும்!
இருக்கும் இருக்கும்
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
Re: மீன் குழம்பு – வெளிநாட்டு யாழ்ப்பாணம் முறை:
அருமை அருமை..... அதோடு புளி ஊத்தி கொதிக்கும்போதே கொஞ்சம் வெங்காயம் சீரகம் மிளகு ரெண்டு பல் பூண்டு ஒரு கொத்து கறிவேப்பிலை மிக்சில போட்டு அடிச்சு கொதிக்கவெச்சதுக்கப்புறம் மீன் போட்டால்...... தினமும் மீன் குழம்பு தான் வேணும்னு அப்புறம் அடம் பிடிக்க ஆரம்பிச்சுருவாங்க...
பகிர்வுக்கு அன்பு நன்றிகள் கார்த்தி...
பகிர்வுக்கு அன்பு நன்றிகள் கார்த்தி...
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: மீன் குழம்பு – வெளிநாட்டு யாழ்ப்பாணம் முறை:
மஞ்சுபாஷிணி wrote:அருமை அருமை..... அதோடு புளி ஊத்தி கொதிக்கும்போதே கொஞ்சம் வெங்காயம் சீரகம் மிளகு ரெண்டு பல் பூண்டு ஒரு கொத்து கறிவேப்பிலை மிக்சில போட்டு அடிச்சு கொதிக்கவெச்சதுக்கப்புறம் மீன் போட்டால்...... தினமும் மீன் குழம்பு தான் வேணும்னு அப்புறம் அடம் பிடிக்க ஆரம்பிச்சுருவாங்க...
பகிர்வுக்கு அன்பு நன்றிகள் கார்த்தி...
நன்றி மட்டும் தானா மீன் குழம்பு எங்க ?
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
Re: மீன் குழம்பு – வெளிநாட்டு யாழ்ப்பாணம் முறை:
ஏன் கார்த்தி வீட்ல மீன் குழம்பு அம்மா வெச்சு தரலையா? சரி சரி அக்கா நான் சொன்னேன்னு சொல்லு கார்த்தி... அம்மா வெச்சு தருவாங்க... அழாதே அழாதேப்பா...
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: மீன் குழம்பு – வெளிநாட்டு யாழ்ப்பாணம் முறை:
மஞ்சுபாஷிணி wrote:ஏன் கார்த்தி வீட்ல மீன் குழம்பு அம்மா வெச்சு தரலையா? சரி சரி அக்கா நான் சொன்னேன்னு சொல்லு கார்த்தி... அம்மா வெச்சு தருவாங்க... அழாதே அழாதேப்பா...
சரி
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
Re: மீன் குழம்பு – வெளிநாட்டு யாழ்ப்பாணம் முறை:
சிவா wrote:தக்காழியைவிட தக்காளி சேர்த்தால் இன்னும் சுவையாக இருந்திருக்கும்!
தலை ரொம்பதா குசும்பு
jeylakesengg- இளையநிலா
- பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010
Similar topics
» வஞ்சிர மீன் கருவேப்பிலை வறுவல், மலபார் மீன் குழம்பு, கல்கண்டு வடை, veg somas
» மீன் குழம்பு
» வஞ்சிர மீன் குழம்பு
» சங்கரா மீன் குழம்பு
» கேரள மீன் குழம்பு
» மீன் குழம்பு
» வஞ்சிர மீன் குழம்பு
» சங்கரா மீன் குழம்பு
» கேரள மீன் குழம்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|