புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்களின் கருப்பையும் யோனியும் Poll_c10பெண்களின் கருப்பையும் யோனியும் Poll_m10பெண்களின் கருப்பையும் யோனியும் Poll_c10 
41 Posts - 68%
heezulia
பெண்களின் கருப்பையும் யோனியும் Poll_c10பெண்களின் கருப்பையும் யோனியும் Poll_m10பெண்களின் கருப்பையும் யோனியும் Poll_c10 
10 Posts - 17%
Dr.S.Soundarapandian
பெண்களின் கருப்பையும் யோனியும் Poll_c10பெண்களின் கருப்பையும் யோனியும் Poll_m10பெண்களின் கருப்பையும் யோனியும் Poll_c10 
8 Posts - 13%
mohamed nizamudeen
பெண்களின் கருப்பையும் யோனியும் Poll_c10பெண்களின் கருப்பையும் யோனியும் Poll_m10பெண்களின் கருப்பையும் யோனியும் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்களின் கருப்பையும் யோனியும் Poll_c10பெண்களின் கருப்பையும் யோனியும் Poll_m10பெண்களின் கருப்பையும் யோனியும் Poll_c10 
206 Posts - 74%
heezulia
பெண்களின் கருப்பையும் யோனியும் Poll_c10பெண்களின் கருப்பையும் யோனியும் Poll_m10பெண்களின் கருப்பையும் யோனியும் Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
பெண்களின் கருப்பையும் யோனியும் Poll_c10பெண்களின் கருப்பையும் யோனியும் Poll_m10பெண்களின் கருப்பையும் யோனியும் Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
பெண்களின் கருப்பையும் யோனியும் Poll_c10பெண்களின் கருப்பையும் யோனியும் Poll_m10பெண்களின் கருப்பையும் யோனியும் Poll_c10 
8 Posts - 3%
prajai
பெண்களின் கருப்பையும் யோனியும் Poll_c10பெண்களின் கருப்பையும் யோனியும் Poll_m10பெண்களின் கருப்பையும் யோனியும் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
பெண்களின் கருப்பையும் யோனியும் Poll_c10பெண்களின் கருப்பையும் யோனியும் Poll_m10பெண்களின் கருப்பையும் யோனியும் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பெண்களின் கருப்பையும் யோனியும் Poll_c10பெண்களின் கருப்பையும் யோனியும் Poll_m10பெண்களின் கருப்பையும் யோனியும் Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
பெண்களின் கருப்பையும் யோனியும் Poll_c10பெண்களின் கருப்பையும் யோனியும் Poll_m10பெண்களின் கருப்பையும் யோனியும் Poll_c10 
2 Posts - 1%
Barushree
பெண்களின் கருப்பையும் யோனியும் Poll_c10பெண்களின் கருப்பையும் யோனியும் Poll_m10பெண்களின் கருப்பையும் யோனியும் Poll_c10 
2 Posts - 1%
sram_1977
பெண்களின் கருப்பையும் யோனியும் Poll_c10பெண்களின் கருப்பையும் யோனியும் Poll_m10பெண்களின் கருப்பையும் யோனியும் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்களின் கருப்பையும் யோனியும்


   
   
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Sep 26, 2010 11:09 am

ஹேர்பீஸ் சிம்ப்ளெக்ஸ் வைரசும் கருப்பைக் கழுத்துப் புற்றுநோயும்.


ஹேர்பீஸ் சிம்ப்ளெக்ஸ் வைரசுக்கும் கருப்பை கழுத்துப் புற்றுநோய்க்கும் இடையில் தொடர்பேதும் இருப்பதாக இதுவரையில் கண்டறியப்படவில்லை. எனினும் ஹேர்பீஸ் தொற்றிய ஒரு பெண் கருப்பை தொடர்பாக நடத்தப்படும் PAP SMEAR TEST (பப் சோதனை) வருடாந்தம் செய்து கொள்ளவேண்டும். இவ் சோதனையின் போது கருப்பைக் கழுத்துப் பாயம் நுணுக்குக் காட்டியினூடாக சோதிக்கப்படும்.





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Sep 26, 2010 11:09 am

ஆபத்தை விளைவிக்காத கருப்பைக் கட்டிகள்.

உடலில் எங்கேயாவது கட்டி தோன்றிவிட்டால் கவலைப்படுவது இயல்பு. அந்தக் கட்டி எப்படித் தோன்றியது. என்ன விளைவுகள் செய்யும். என்ன முறையில் நிவர்த்திக்கலாம்? என்ற கேள்விகளுடன் அந்தக் கட்டி புற்றுநோய்க்கட்டியாக இருக்குமா என்ற குலைநடுங்கும் சந்தேகமும் ஏற்படுவது இயற்கை. ஆனால் உலகத்திலுள்ள பெண்களில் 20-25% மானவர்கள் தங்கள் வாழ்நாளில் கருப்பையில் கட்டியை உருவாக்கும் அல்லது கட்டியை கொண்டிருக்கும் தன்மையில் காணப்படுவார்கள் என மருத்துவ நூல்கள் சொல்கின்றன. இந்தக் கட்டியை Fibroid (பையிரோயிட்) என்று செல்லப் பெயரினாலும் Leiomyoma (லையோமயோமா) என்ற விஞ்ஞானப் பெயரினாலும் அழைக்கிறார்கள். இந்தக் கருப்பைக் கட்டிகள் கருப்பையின் தசைப் படையிலிருந்து உருவாகும் கட்டிகளாகும். இவை பிரச்சனைகளை ஏதும் தராத கட்டிகளாக குறிப்பாக புற்றுநோயாக மாறாத கட்டிகளாகவே இருக்கும். இவ்வாறு பிரச்சனை கொடுக்காத கட்டிகளை ஒரு பிரச்சனையாக எடுத்து ஏன் எழுதுகிறார் என நீங்கள் கேட்கலாம் இந்தக் கருப்பைக் கட்டிகள் சிறிதாக கருப்பையில் காணப்படும் போது பிரச்சனைகள் இல்லை கட்டிகள் பெரிதாகும் போது அல்லது எண்ணிக்கையில் அதிகமான கட்டிகள் காணப்படும் போது அல்லது கருப்பையின் “முக்கிய இடத்தில்” கட்டி வளரும் போது பிரச்சனைகளைக் கொடுக்கத் தொடங்குகிறது.

பொதுவாக இந்த பையிரோயிட் கட்டிகள் தற்செயலாக ஸ்கானிங் முறையிலும், சாதாரண வைத்திய பரிசோதனையிலும் கண்டறியப்படுகின்றன. இவை அந்தப் பெண்ணுக்கு எந்த வகையிலும் பிரச்சனை கொடுக்காமல் இருந்தால் மருத்துவர்கள் அந்தக் கட்டிகளுக்கு எந்த வைத்தியமும் செய்வதில்லை.

முன்பு சொன்னது போல கருப்பைக் கட்டிகள் பெரிதாக கருப்பை அகவணிக்கு (Endometrium) அருகாகக் காணப்படும் போது அதிக மாதவிடாய், குருதிப் போக்கு ஏற்படும். (Menorrhogia) இந்த பைபிரோயிட் அதிகளவு குருதியை கருப்பையிலிருந்து பெறும் போது வயிற்று வலி எற்படும் நிலைமைகளும் உண்டு. சில பெண்களுக்கு குழந்தையைப் போன்று கருப்பைக் கட்டிகளும் வளர்ச்சி அடைவதால் தாய்மையடைந்த பெண்களைப் போலவே வயிறு வீங்கிக் காணப்படும். இவ்வாறு பாரிய கட்டிகள் வயிற்று அங்கங்களை அழுத்துவதனால் இடுப்பு வலி, சிறுநீர் கழிக்கும் பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

முக்கியான விடயம், இந்த பைபிரோயிட் கட்டிகள் அதிகளவில் காணப்படும் போது அவை சில வேளைகளில் குழந்தைப் பேறு கிடைப்பதைக் குறைக்கின்றன. (Subfertility) சில வேளைகளில் அடிக்கடி கருச்சிதைவு ஏற்படவும் காரணமாக இருக்கின்றன. இவ் வகையாக கருப்பைக் கட்டிகள் தொல்லை தர ஆரம்பிக்கும் போது அவற்றை அகற்ற வேண்டிய தேவை மருத்துவர்களுக்கு உண்டு.

இலங்கையைப் பொறுத்த வரை இந்தக் கட்டிகளை அகற்றுவதற்கு இரண்டு வகையான சத்திரசிகிச்சைகள் மேற்கொள்ளப்படும். ஒன்று குழந்தைப் பேறை நிறைவு செய்து இனி குழந்தைகள் தேவையில்லை என்று சொல்லும் தாய்மார்களிக்கு இவர்களது கர்ப்பப்பையை நீக்கிவிடும் (TAH) சத்திரசிகிச்சையே அது. மற்றையது குழந்தைப் பாக்கியத்தை இன்னும் எதிர் பார்த்துக் கொண்டிருக்கும் பெண்கள் இவர்களில் கருப்பைகளை அகற்றினால் குழந்தைப் பேறு பின்னர் எதிர்பார்க்க முடியாது என்பதால் கட்டிகளை மட்டும் தோண்டி எடுக்கும் (Myomectomy) மயோமெக்டமி என்ற சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படும். இதனால் கர்ப்பப்பை அகற்றப்படாமல் பாதுகாக்கப்படும்.





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Sep 26, 2010 11:10 am

வெளிநாடுகளைப் பொறுத்தவரை இந்தக் கட்டிகளுக்கு உணவு மற்றும் ஒட்சிசன் வழங்கும் குழாய்களை அடைத்துக் கட்டியைச் சுருங்கச் செய்யும் தந்திரோபாயத்தை பரீட்சித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் ஆயினும் இந்த Artery Embolization என்னும் முறை இன்னும் பிரபல்யம் அடையவில்லை என்றே சொல்ல வேண்டும்.

தவிர GnRH தூண்டிகளைச் செயல்படுத்துவதன் மூலம் செயற்கையான மாதவிடாய் நிறுத்தத்தை எற்படுத்தி கட்டியைச் சுருங்கச் செய்யும் முறை இருந்தாலும் அது இன்னமும் அவ்வளவாகப் பிரபல்யம் அடையவில்லை.

கமராவுடன் சேர்ந்த குழாயான Endoscope hysteroscopy போன்ற முறை மூலமும் சிறிய கட்டிகள் அகற்றும் வழிமுறைகளும் தற்போது பிரபல்யம் அடையத் தொடங்கியுள்ளன.

கடைசியாகச் சின்ன ஒருவிடயம் சொன்னால் கோபித்துக் கொள்ள மாட்டீர்களே? மிக மிக அரிதான சந்தர்ப்பங்களில் இந்தக் கட்டிகள் Fibroid Pmi-po sarcomatous change எனப்படும் புற்றுநோய் வகையாக மாறும் தன்மையும் உடையன. அடப்பாவி சும்மா ஒன்றும் செய்யாத கரைச்சல் இல்லாத கட்டி என்று சொல்லத் தொடங்கி விட்டு இப்படி ஒரு குண்டைத் தலையில் போடுகிறேன் என்கிறீர்களா? அதுதான் சொல்லி விட்டேனே மிகவும் குறைவாக சந்தர்ப்பத்தில் தான் இப்படி நிகழும் என்று. ஹூம் யாரைத் தான் நம்புவதோ இந்த விடயத்தில் என்கிறீர்களா? எதற்கும் வித்தியாசங்கள் தென்படும் பட்சத்தில் டாக்டரை அணுகி ஆலோசனை பெற்றால் எதற்கும் நல்லது தானே.
நன்றி : வீரகேசரி





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Sep 26, 2010 12:07 pm

மிக மிக அவசியமான பகிர்வு சபீர் இது..

பெண்களுக்கு கர்ப்பப்பை இருப்பது உடலுக்கு பலம்..

ஆனால் அதுவே ஆரோக்கியமாக இருப்பது நலம்...

அதில் இதுபோன்ற பிரச்சனைகள் வருவதை தடுக்க தரும் விழிப்புணர்வு கட்டுரையாக இதை கருத்தில் கொண்டு பெண்கள் எப்போதும் கவனமுடன் இருக்கவேண்டும்...

அன்பு நன்றிகள் சபீர் அருமையான கட்டுரை தந்தமைக்கு...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பெண்களின் கருப்பையும் யோனியும் 47
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக