புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
M. Priya | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதுக்குள் பூச்சி நுளைந்துவிட்டால்
Page 1 of 1 •
நேற்று இரவு எனது காதுக்குள் பூச்சி ஒன்று நுழைந்நுவிட்டது.அது மிகவும் வேதனையாக உள்ளது
இது மிகவும் வேதனை தரக்கூடிய நிலைமை. சிறிதளவு ஒலிவ் எண்ணை அல்லது நீரை ஊற்றுவதன் மூலம், பூச்சியை இறக்கச் செய்யலாம். நித்திரை கொள்ள முயற்சிக்கவும். காலையில் காது, மூக்கு, தொண்டை சத்திரசிகிச்சை நிபுணரிடம் ஆலோசனை பெறவும். காதிலிருந்து இரத்தம் வடிந்தால் காதினுள் எதனையும் போடுவதைத் தவிர்ப்பதுடன், விரைவாக வைத்திய ஆலோசனையைப் பெறவும். பரசிற்றமோல் போன்ற வலி நிவாரணியை நீங்கள் எடுக்க முடியும்.
காதினைச் சோதனையிடும்போது, வைத்தியர் பிரகாசமான ஒளி மூலத்தைப் பயன்படுத்துவார். இன்னமும் பூச்சி உள்ளே இருந்தால், காதிற்கு உரிய சிறிய இடுக்கியைப் (forcep) பயன்படுத்தி அகற்றுவார். பூச்சியானது செவிப்பறை மென்சவ்வில் நிலைநிறுத்தப்பட்டிருந்தால் நோயாளியை முற்றாக நினைவிழக்கச் செய்தே சோதனையிட முடியும். செவிப்பறை மென்சவ்வில் பாதிப்பு ஏதும் ஏற்படாததை உறுதிசெய்து கொண்டு பூச்சி அகற்றப்படும்.

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
உண்ணிகள் காதினுள் நுழைந்தால் அவற்றைக் கொல்லது மிகவும் கடினம். வைத்தியசாலையில், பேன்களைக் கொல்வதற்காகப் பயன்படுத்தும் கரைசலானது காதினுள் ஊற்றப்பட்டு ஒரு நாளைக்கு விடப்படும். இது பின்னர் மயக்க நிலையில் வைத்து அகற்றப்படும்.
அனுபவமற்ற ஒருவர் தேவையான உபகரணங்களற்ற நிலையில் அயற்பொருளை எடுக்க முயற்சித்தால், காதுக்குப் பாதிப்பேற்படும். நோயாளி ஒரு குழந்தையாக இருப்பின், அது பயப்படுவதால் காது, மூக்கு, தொண்டை சத்திரசிகிச்சை நிபுணரின் வேலை மேலும் சிரமமாகுகிறது.
குழந்தையானது சிறிய கூழாங்கல் அல்லது மணி போன்ற கடினமான பொருளை உட்புகுத்தியிருந்தால் அது காதுடன் ஒட்டிக்கொள்ளாத நிலையில், நீரை பீய்ச்சியடிப்பதன் மூலம் அல்லது உட்செலுத்துவதன் மூலம் இதனை அகற்ற முடியும் மயக்கம் கொடுக்க வேண்டிய தேவை இருக்காது. இதனைச் செய்வதற்கு குழந்தையை இறுகப்பிடிப்பிடித்துக் கொள்வதுடன், பிரகாசமான ஒளியின் கீழ், நீர் ஊசி மூலம் உட்செலுத்தப்படும் அல்லது பீய்ச்சியடிக்கப்படும்.
இது வலியை ஏற்படுத்த கூடிய ஒரு செயன்முறை அல்ல குழந்தையானது நீரை உறிஞ்சும் தன்மையுடைய பொருளை காதினுள் போட்டிருப்பின் நீரை உட்செலுத்துதல் பயனளிக்காது. முயற்சி தோல்வியடைந்தால், அப்பொருள் பருமனில் அதிகரிப்பதுடன் நிலைமையை மேலும் மோசமாக்கும். எனவே, நீரை உறிஞ்சும் தன்மையுடைய பொருட்கள் மயக்கநிலையில் வைத்தே அகற்றப்படும்.
நன்றி: வைத்தியர். சந்ரா ஜயசூரிய (காது, மூக்கு, தொண்டை வைத்தியநிபுணர்)

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|