புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பன்றிக் கறி சாப்பிட்டால் மூல நோய் குணமாகுமா? Poll_c10பன்றிக் கறி சாப்பிட்டால் மூல நோய் குணமாகுமா? Poll_m10பன்றிக் கறி சாப்பிட்டால் மூல நோய் குணமாகுமா? Poll_c10 
15 Posts - 79%
Barushree
பன்றிக் கறி சாப்பிட்டால் மூல நோய் குணமாகுமா? Poll_c10பன்றிக் கறி சாப்பிட்டால் மூல நோய் குணமாகுமா? Poll_m10பன்றிக் கறி சாப்பிட்டால் மூல நோய் குணமாகுமா? Poll_c10 
1 Post - 5%
kavithasankar
பன்றிக் கறி சாப்பிட்டால் மூல நோய் குணமாகுமா? Poll_c10பன்றிக் கறி சாப்பிட்டால் மூல நோய் குணமாகுமா? Poll_m10பன்றிக் கறி சாப்பிட்டால் மூல நோய் குணமாகுமா? Poll_c10 
1 Post - 5%
heezulia
பன்றிக் கறி சாப்பிட்டால் மூல நோய் குணமாகுமா? Poll_c10பன்றிக் கறி சாப்பிட்டால் மூல நோய் குணமாகுமா? Poll_m10பன்றிக் கறி சாப்பிட்டால் மூல நோய் குணமாகுமா? Poll_c10 
1 Post - 5%
mohamed nizamudeen
பன்றிக் கறி சாப்பிட்டால் மூல நோய் குணமாகுமா? Poll_c10பன்றிக் கறி சாப்பிட்டால் மூல நோய் குணமாகுமா? Poll_m10பன்றிக் கறி சாப்பிட்டால் மூல நோய் குணமாகுமா? Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பன்றிக் கறி சாப்பிட்டால் மூல நோய் குணமாகுமா? Poll_c10பன்றிக் கறி சாப்பிட்டால் மூல நோய் குணமாகுமா? Poll_m10பன்றிக் கறி சாப்பிட்டால் மூல நோய் குணமாகுமா? Poll_c10 
69 Posts - 83%
mohamed nizamudeen
பன்றிக் கறி சாப்பிட்டால் மூல நோய் குணமாகுமா? Poll_c10பன்றிக் கறி சாப்பிட்டால் மூல நோய் குணமாகுமா? Poll_m10பன்றிக் கறி சாப்பிட்டால் மூல நோய் குணமாகுமா? Poll_c10 
4 Posts - 5%
kavithasankar
பன்றிக் கறி சாப்பிட்டால் மூல நோய் குணமாகுமா? Poll_c10பன்றிக் கறி சாப்பிட்டால் மூல நோய் குணமாகுமா? Poll_m10பன்றிக் கறி சாப்பிட்டால் மூல நோய் குணமாகுமா? Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
பன்றிக் கறி சாப்பிட்டால் மூல நோய் குணமாகுமா? Poll_c10பன்றிக் கறி சாப்பிட்டால் மூல நோய் குணமாகுமா? Poll_m10பன்றிக் கறி சாப்பிட்டால் மூல நோய் குணமாகுமா? Poll_c10 
2 Posts - 2%
prajai

1 Post - 1%
Shivanya

Karthikakulanthaivel
பன்றிக் கறி சாப்பிட்டால் மூல நோய் குணமாகுமா? Poll_c10பன்றிக் கறி சாப்பிட்டால் மூல நோய் குணமாகுமா? Poll_m10பன்றிக் கறி சாப்பிட்டால் மூல நோய் குணமாகுமா? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பன்றிக் கறி சாப்பிட்டால் மூல நோய் குணமாகுமா?

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Mon Sep 27, 2010 9:37 am

வி.புஷ்பமாலதி, வத்தலகுண்டு: "ஹேர் டை' அடித்து ஒரு சில நாட்களில், தொடர் தும்மல், மூக்கில் முணுமுணுப்பும், இரு கண்களிலும் அரிப்பு ஏற்படுகிறது. இது எதனால்? அதை சரி செய்ய என்ன செய்ய வேண்டும்?

தலைக்கு போடும் சாயம், பல வகைகளில் உள்ளது. நிரந்தர நிறமாற்றி, சில காலத்திற்கு மட்டும் நிறமாற்றி, திரவ வடிவில், பவுடர் வடிவில், எண்ணெய் வடிவில் இவை உள்ளன. அவை அனைத்திலுமே ரசாயனங்கள் உள்ளன. இந்த ரசாயனங்கள் உங்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். நீங்கள் சொன்ன அறிகுறிகள் இதனால் ஏற்பட்டிருக்கலாம். சாயத்தை மாற்றிப் பாருங்கள். தரமான சாயங்கள் சந்தையில் கிடைக்கின்றன. 250 ரூபாய்க்கு மேல் விலையுள்ள சாயங்கள் பாதுகாப்பானவை. அதுவும் சரிப்படவில்லை எனில், மருதாணி இலைகளை அரைத்து முடியில் தடவிக் கொள்ளலாம். மருதாணி இலை, பொதுவாக எந்த பிரச்னையையும் உண்டாக்குவதில்லை.

ஸ்ருதி, கோயம்புத்தூர்: சில காலங்களாக மார்பகத்தில் வலி, சில நிமிடங்கள் மட்டுமே இருக்கிறது. எந்த மருத்துவரை அணுகுவது?

உங்கள் வயதை நீங்கள் குறிப்பிடவில்லை. மார்பு எலும்புக்கூடில் வலியா, தசை வலியா, மார்பகத்தின் உட்புறத்திலா, வெளிப்புறத்திலா என்பதையும் குறிப்பிடவில்லை. மாதவிடாய் துவங்குவதற்கு முன்போ, அந்த வாரத்திலோ இது போன்று வலி ஏற்படுகிறதா என கவனியுங்கள். இ.சி.ஜி.,யும், மார்பகத்தில் அல்ட்ரா சவுண்டு ஸ்கேனும் எடுத்துப் பாருங்கள். இந்த பரிசோதனை முடிவுகளை பொதுநல மருத்துவரிடம் காண்பித்து, ஆலோசனை பெறுங்கள்.

ஆர்.சரவணன், திருப்பூர்: 40 வயதான நான், 10 வருடங்களாக மூல நோயால் அவதிபடுகிறேன். என் நண்பர்கள் சிலர், பன்றிக் கறி தொடர்ந்து சாப்பிட்டால் மூல வியாதி முற்றிலும் குணமாகும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்கின்றனர்? இது உண்மையா?

பழங்காலத்து வைத்தியமாக பல வழிமுறைகள் கூறப்படுகின்றன. வாத்து சாப்பிடுவது, வாத்து முட்டை சாப்பிடுவது போல, பன்றிக் கறியும் சாப்பிட்டால் சரியாகும் என்று சொல்வார்கள் போலிருக்கிறது. அறுவை சிகிச்சை நிபுணர் தான் மூல நோய் குறித்து சரியான சிகிச்சை முறையைச் சொல்வார். மூலத்தைக் கட்டி வைப்பது, லேசர் சிகிச்சை முறை, ஊசி மூலம் சிகிச்சை அளித்தல் ஆகியவை மேற்கொள்வது வழக்கம். சிகிச்சை முறை தேவை எனில், சிகிச்சை மேற்கொள்ளலாம். இல்லையெனில், தினமும் நான்கு லிட்டர் தண்ணீர் குடிப்பது, மூன்று அல்லது நான்கு வகை பழங்கள் சாப்பிடுவது, மலச்சிக்கல் ஏற்படாமல் தவிர்ப்பது, மலம் இறுகிப் போவதைத் தவிர்ப்பது ஆகியவற்றை மேட்கொள்ளலாம்.

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக