ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலுக்கு எதுவுமில்லை

+10
சபீர்
கா.ந.கல்யாணசுந்தரம்
மஞ்சுபாஷிணி
Aathira
சிவா
தேனி சூர்யாபாஸ்கரன்
ரபீக்
அருண்
கார்த்திக்
gunashan
14 posters

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

Go down

   காதலுக்கு  எதுவுமில்லை - Page 5 Empty காதலுக்கு எதுவுமில்லை

Post by gunashan Sun Sep 26, 2010 10:27 am

First topic message reminder :

காதலுக்கு எதுவுமில்லை


காதலுக்கு
கண்ணில்லை, காதில்லை
ஜாதியில்லை, பேதமில்லை
என்றார்கள்..

காதலித்த
பின்புதான் தெரிந்தது...
காதலுக்கு
கண்ணில்லை, காதில்லை
ஜாதியில்லை, பேதமில்லை
மட்டுமல்ல....

மானம் ,சூடு, சுரணை
அச்சம், நாணம், பயிர்ப்பு
மரியாதை, கத்தரிக்காய்...

எதுவுமே இல்லையென்று..[/
color].
சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் அதிர்ச்சி அதிர்ச்சி
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down


   காதலுக்கு  எதுவுமில்லை - Page 5 Empty Re: காதலுக்கு எதுவுமில்லை

Post by வினுப்ரியா Sun Sep 26, 2010 3:50 pm

kavimuki wrote:அதிக அனுபவமோ

உண்ணுதல்
சுவாசித்தல்
போன்று காதலும் இயல்பானது
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

   காதலுக்கு  எதுவுமில்லை - Page 5 Empty Re: காதலுக்கு எதுவுமில்லை

Post by கலைவேந்தன் Sun Sep 26, 2010 3:55 pm

vinotha wrote:
கலை wrote:’வினோத’மான காதல் தத்துவம் குணா...!

கவலைப்படாதீங்க... எல்லாம் நல்லா நடக்கும்...!

அன்பு ,விட்டுகொடுத்தல்
புரிந்துகொள்ளுதல் மட்டுமே
உண்மைகாதல்

மற்றவையெல்லாம்
சந்தர்ப்ப காதல் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்

சபாஷ்... இது புரிஞ்சா போதும்... சிக்கல்களே வராது எப்பவும்...வாழ்த்துகள் வினோதா...!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

   காதலுக்கு  எதுவுமில்லை - Page 5 Empty Re: காதலுக்கு எதுவுமில்லை

Post by gunashan Sun Sep 26, 2010 4:00 pm

kavimuki wrote:அதிக அனுபவமோ

இது அனுபவம் இல்லப்பா கண்ணு...தமிழ் படத்துல பார்க்கலையா......கண்ணு..... சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

   காதலுக்கு  எதுவுமில்லை - Page 5 Empty Re: காதலுக்கு எதுவுமில்லை

Post by gunashan Sun Sep 26, 2010 4:02 pm

vinotha wrote:
kavimuki wrote:அதிக அனுபவமோ

உண்ணுதல்
சுவாசித்தல்
போன்று காதலும் இயல்பானது

உண்மைதான் வினோதா. ஒரு காலத்துல அப்படிதான் இருந்தது.
ஆனால் இப்போது சினிமாக் காதல் போல் ஆகிவிட்டது..
பயப்பட வேண்டாம். இது என் அனுபவம் அல்ல......சும்மா....... சோகம் சோகம் சோகம் சோகம்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

   காதலுக்கு  எதுவுமில்லை - Page 5 Empty Re: காதலுக்கு எதுவுமில்லை

Post by gunashan Sun Sep 26, 2010 4:04 pm

[quote="கலை"]
vinotha wrote:
கலை wrote:’வினோத’மான காதல் தத்துவம் குணா...!

கவலைப்படாதீங்க... எல்லாம் நல்லா நடக்கும்...!

அன்பு ,விட்டுகொடுத்தல்
புரிந்துகொள்ளுதல் மட்டுமே
உண்மைகாதல்

மற்றவையெல்லாம்
சந்தர்ப்ப காதல் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்

சபாஷ்... இது புரிஞ்சா போதும்... சிக்கல்களே வராது எப்பவும்...வாழ்த்துகள் வினோதா...![/கியோடே

யாருக்குசார் வாழ்த்து....எனக்கா. வினோதாவுக்கா....] சோகம் சோகம் சோகம் சோகம் அதிர்ச்சி
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

   காதலுக்கு  எதுவுமில்லை - Page 5 Empty Re: காதலுக்கு எதுவுமில்லை

Post by வினுப்ரியா Sun Sep 26, 2010 4:04 pm

கலை wrote:
vinotha wrote:
கலை wrote:’வினோத’மான காதல் தத்துவம் குணா...!

கவலைப்படாதீங்க... எல்லாம் நல்லா நடக்கும்...!

அன்பு ,விட்டுகொடுத்தல்
புரிந்துகொள்ளுதல் மட்டுமே
உண்மைகாதல்

மற்றவையெல்லாம்
சந்தர்ப்ப காதல் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்

சபாஷ்... இது புரிஞ்சா போதும்... சிக்கல்களே வராது எப்பவும்...வாழ்த்துகள் வினோதா...!

நன்றி நண்பரே!உங்களை இன்று சந்தித்ததிலும் ,உங்கள் வாழ்த்துக்களை பெற்றதிலும்
மட்டற்ற மழிச்சி நன்றி நன்றி நன்றி
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

   காதலுக்கு  எதுவுமில்லை - Page 5 Empty Re: காதலுக்கு எதுவுமில்லை

Post by gunashan Sun Sep 26, 2010 4:12 pm

vinotha wrote:
கலை wrote:
vinotha wrote:

அன்பு ,விட்டுகொடுத்தல்
புரிந்துகொள்ளுதல் மட்டுமே
உண்மைகாதல்

மற்றவையெல்லாம்
சந்தர்ப்ப காதல் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்

சபாஷ்... இது புரிஞ்சா போதும்... சிக்கல்களே வராது எப்பவும்...வாழ்த்துகள் வினோதா...!

நன்றி நண்பரே!உங்களை இன்று சந்தித்ததிலும் ,உங்கள் வாழ்த்துக்களை பெற்றதிலும்
மட்டற்ற மழிச்சி நன்றி நன்றி நன்றி

மகிழ்ச்சியில் நானும் பங்கு கொள்கிறேன்....ஓகேவா... நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

   காதலுக்கு  எதுவுமில்லை - Page 5 Empty Re: காதலுக்கு எதுவுமில்லை

Post by அமுத வர்ஷிணி Tue Sep 28, 2010 12:32 pm

அனைவரின் உரையாடல்களும் படித்தேன்.மகிழ்ச்சியுற்றேன்.....கவிதைக்கு பாராட்டுகள்.
அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Back to top Go down

   காதலுக்கு  எதுவுமில்லை - Page 5 Empty Re: காதலுக்கு எதுவுமில்லை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum