Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதலுக்கு எதுவுமில்லை
+10
சபீர்
கா.ந.கல்யாணசுந்தரம்
மஞ்சுபாஷிணி
Aathira
சிவா
தேனி சூர்யாபாஸ்கரன்
ரபீக்
அருண்
கார்த்திக்
gunashan
14 posters
Page 3 of 5
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
காதலுக்கு எதுவுமில்லை
First topic message reminder :
காதலுக்கு எதுவுமில்லை
காதலுக்கு
கண்ணில்லை, காதில்லை
ஜாதியில்லை, பேதமில்லை
என்றார்கள்..
காதலித்த
பின்புதான் தெரிந்தது...
காதலுக்கு
கண்ணில்லை, காதில்லை
ஜாதியில்லை, பேதமில்லை
மட்டுமல்ல....
மானம் ,சூடு, சுரணை
அச்சம், நாணம், பயிர்ப்பு
மரியாதை, கத்தரிக்காய்...
எதுவுமே இல்லையென்று..[/color].
காதலுக்கு எதுவுமில்லை
காதலுக்கு
கண்ணில்லை, காதில்லை
ஜாதியில்லை, பேதமில்லை
என்றார்கள்..
காதலித்த
பின்புதான் தெரிந்தது...
காதலுக்கு
கண்ணில்லை, காதில்லை
ஜாதியில்லை, பேதமில்லை
மட்டுமல்ல....
மானம் ,சூடு, சுரணை
அச்சம், நாணம், பயிர்ப்பு
மரியாதை, கத்தரிக்காய்...
எதுவுமே இல்லையென்று..[/color].
gunashan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
Re: காதலுக்கு எதுவுமில்லை
சிவா wrote:உண்மைதான் குணா!
காதல் கோட்டை அனுபவமோ......
gunashan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
Re: காதலுக்கு எதுவுமில்லை
இதுதான் காதல் தத்துவம்... அருமை. காதல் தத்துவ மேதை...குணா வாழ்க..gunashan wrote:காதலுக்கு எதுவுமில்லை
காதலுக்கு
கண்ணில்லை, காதில்லை
ஜாதியில்லை, பேதமில்லை
என்றார்கள்..
கதலித்த
பின்புதான் தெரிந்தது...
காதலுக்கு
கண்ணில்லை, காதைல்லை
ஜாதியில்லை, பேதமில்லை
மட்டுமல்ல....
மானம் ,சூடு, சொரனை
அச்சம், நானம், பயிர்ப்பு
மரியாதை, கத்தரிக்காய்...
எதுவுமே இல்லையென்று..[/color].
Re: காதலுக்கு எதுவுமில்லை
gunashan wrote:காதலுக்கு எதுவுமில்லை
காதலுக்கு
கண்ணில்லை, காதில்லை
ஜாதியில்லை, பேதமில்லை
என்றார்கள்..
காதலித்த
பின்புதான் தெரிந்தது...
காதலுக்கு
கண்ணில்லை, காதில்லை
ஜாதியில்லை, பேதமில்லை
மட்டுமல்ல....
மானம் ,சூடு, சுரணை
அச்சம், நாணம், பயிர்ப்பு
மரியாதை, கத்தரிக்காய்...
எதுவுமே இல்லையென்று..[/color].
என்னாச்சு குணா இத்தனை சோகமான வரிகள்??
உண்மையான அன்புக்கும், நட்புக்கும் காதலுக்கும் இப்படி இருக்காதேப்பா...
அன்பு வாழ்த்துக்கள்....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: காதலுக்கு எதுவுமில்லை
அண்ணலும் நோக்கினான்
அவளும் நோக்கினாள்....
என்று இதிகாச காலம் முதல் இன்று வரை
கண்களால் தான் காதல் பிறக்கிறது....
இன்றைய காதலர்கள் கண்ணோடு கண்
நோக்குகிறார்களோ இல்லையோ....
நோக்கியா கைப்பேசியில் காதோடு காதாக
மணிகணக்கில்........
கா.ந.கல்யாணசுந்தரம்.
அவளும் நோக்கினாள்....
என்று இதிகாச காலம் முதல் இன்று வரை
கண்களால் தான் காதல் பிறக்கிறது....
இன்றைய காதலர்கள் கண்ணோடு கண்
நோக்குகிறார்களோ இல்லையோ....
நோக்கியா கைப்பேசியில் காதோடு காதாக
மணிகணக்கில்........
கா.ந.கல்யாணசுந்தரம்.
Re: காதலுக்கு எதுவுமில்லை
அனுபவம் புதுமை அழகினில் கண்டேன்...gunashan wrote:arun_vzp wrote:வெங்காயம் உரிக்க உரிக்க ஒன்னும் இருக்காது அது போல தான் இதுவும்...
சரியான் தீர்ப்பு அருன் கண்ணு.......அனுபவமோ..?
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: காதலுக்கு எதுவுமில்லை
Aathira wrote:இதுதான் காதல் தத்துவம்... அருமை. காதல் தத்துவ மேதை...குணா வாழ்க..gunashan wrote:காதலுக்கு எதுவுமில்லை
காதலுக்கு
கண்ணில்லை, காதில்லை
ஜாதியில்லை, பேதமில்லை
என்றார்கள்..
கதலித்த
பின்புதான் தெரிந்தது...
காதலுக்கு
கண்ணில்லை, காதைல்லை
ஜாதியில்லை, பேதமில்லை
மட்டுமல்ல....
மானம் ,சூடு, சொரனை
அச்சம், நானம், பயிர்ப்பு
மரியாதை, கத்தரிக்காய்...
எதுவுமே இல்லையென்று..[/color].
ஒன்னுமே புரியலையே....இது வாழ்த்தா........இல்ல அடியா........ இந்த டீச்ச்ர்கிட்ட பயம்தான் வருது டோய்.....
gunashan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
Re: காதலுக்கு எதுவுமில்லை
சிப்ஸ்ம் நல்ல இருக்கும் கார்த்திக்...கார்த்திக் wrote:gunashan wrote:arun_vzp wrote:வெங்காயம் உரிக்க உரிக்க ஒன்னும் இருக்காது அது போல தான் இதுவும்...
சரியான் தீர்ப்பு அருன் கண்ணு.......அனுபவமோ..?
வெங்காயம் வத்தல் நல்ல சைடிஸ்
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: காதலுக்கு எதுவுமில்லை
மஞ்சுபாஷிணி wrote:gunashan wrote:காதலுக்கு எதுவுமில்லை
காதலுக்கு
கண்ணில்லை, காதில்லை
ஜாதியில்லை, பேதமில்லை
என்றார்கள்..
காதலித்த
பின்புதான் தெரிந்தது...
காதலுக்கு
கண்ணில்லை, காதில்லை
ஜாதியில்லை, பேதமில்லை
மட்டுமல்ல....
மானம் ,சூடு, சுரணை
அச்சம், நாணம், பயிர்ப்பு
மரியாதை, கத்தரிக்காய்...
எதுவுமே இல்லையென்று..[/color].
என்னாச்சு குணா இத்தனை சோகமான வரிகள்??
உண்மையான அன்புக்கும், நட்புக்கும் காதலுக்கும் இப்படி இருக்காதேப்பா...
அன்பு வாழ்த்துக்கள்....
எனக்கு என்னாச்சு......
gunashan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
Re: காதலுக்கு எதுவுமில்லை
அதை தான் நாங்களும் கேட்கிறோம்.. சிரிப்பும் சந்தோஷமுமாக வலம் வரும் குணாவுக்கு இப்படி ஒரு சோகவரிகள் போடும்படி என்னாச்சுன்னு... கவலைப்படாதீங்க குணா....கடவுள் உங்களுக்கு நல்லதே செய்வார்...
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
Re: காதலுக்கு எதுவுமில்லை
Kaa Na Kalyanasundaram wrote:அண்ணலும் நோக்கினான்
அவளும் நோக்கினாள்....
என்று இதிகாச காலம் முதல் இன்று வரை
கண்களால் தான் காதல் பிறக்கிறது....
இன்றைய காதலர்கள் கண்ணோடு கண்
நோக்குகிறார்களோ இல்லையோ....
நோக்கியா கைப்பேசியில் காதோடு காதாக
மணிகணக்கில்........
கா.ந.கல்யாணசுந்தரம்.
நோக்கியா காதல். சூப்பர் சார்......
gunashan- வி.ஐ.பி
- பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» காதலுக்கு முன்னும் - காதலுக்கு பின்னும்
» பேச எதுவுமில்லை – கவிதை
» தாய்மையை வெல்ல உலகியில் எதுவுமில்லை.
» அற்பமானது என்று எதுவுமில்லை
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
» பேச எதுவுமில்லை – கவிதை
» தாய்மையை வெல்ல உலகியில் எதுவுமில்லை.
» அற்பமானது என்று எதுவுமில்லை
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
Page 3 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|