ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலுக்கு எதுவுமில்லை

+10
சபீர்
கா.ந.கல்யாணசுந்தரம்
மஞ்சுபாஷிணி
Aathira
சிவா
தேனி சூர்யாபாஸ்கரன்
ரபீக்
அருண்
கார்த்திக்
gunashan
14 posters

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

   காதலுக்கு  எதுவுமில்லை - Page 3 Empty காதலுக்கு எதுவுமில்லை

Post by gunashan Sun Sep 26, 2010 10:27 am

First topic message reminder :

காதலுக்கு எதுவுமில்லை


காதலுக்கு
கண்ணில்லை, காதில்லை
ஜாதியில்லை, பேதமில்லை
என்றார்கள்..

காதலித்த
பின்புதான் தெரிந்தது...
காதலுக்கு
கண்ணில்லை, காதில்லை
ஜாதியில்லை, பேதமில்லை
மட்டுமல்ல....

மானம் ,சூடு, சுரணை
அச்சம், நாணம், பயிர்ப்பு
மரியாதை, கத்தரிக்காய்...

எதுவுமே இல்லையென்று..[/
color].
சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் அதிர்ச்சி அதிர்ச்சி
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down


   காதலுக்கு  எதுவுமில்லை - Page 3 Empty Re: காதலுக்கு எதுவுமில்லை

Post by gunashan Sun Sep 26, 2010 10:56 am

சிவா wrote:உண்மைதான் குணா!

காதல் கோட்டை அனுபவமோ...... சோகம் சோகம் சோகம் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

   காதலுக்கு  எதுவுமில்லை - Page 3 Empty Re: காதலுக்கு எதுவுமில்லை

Post by Aathira Sun Sep 26, 2010 10:57 am

gunashan wrote:காதலுக்கு எதுவுமில்லை


காதலுக்கு
கண்ணில்லை, காதில்லை
ஜாதியில்லை, பேதமில்லை
என்றார்கள்..

கதலித்த
பின்புதான் தெரிந்தது...
காதலுக்கு
கண்ணில்லை, காதைல்லை
ஜாதியில்லை, பேதமில்லை
மட்டுமல்ல....

மானம் ,சூடு, சொரனை
அச்சம், நானம், பயிர்ப்பு
மரியாதை, கத்தரிக்காய்...

எதுவுமே இல்லையென்று..[/
color].
சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் அதிர்ச்சி அதிர்ச்சி
இதுதான் காதல் தத்துவம்... அருமை. காதல் தத்துவ மேதை...குணா வாழ்க..


   காதலுக்கு  எதுவுமில்லை - Page 3 A   காதலுக்கு  எதுவுமில்லை - Page 3 A   காதலுக்கு  எதுவுமில்லை - Page 3 T   காதலுக்கு  எதுவுமில்லை - Page 3 H   காதலுக்கு  எதுவுமில்லை - Page 3 I   காதலுக்கு  எதுவுமில்லை - Page 3 R   காதலுக்கு  எதுவுமில்லை - Page 3 A   காதலுக்கு  எதுவுமில்லை - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

   காதலுக்கு  எதுவுமில்லை - Page 3 Empty Re: காதலுக்கு எதுவுமில்லை

Post by மஞ்சுபாஷிணி Sun Sep 26, 2010 10:59 am

gunashan wrote:காதலுக்கு எதுவுமில்லை


காதலுக்கு
கண்ணில்லை, காதில்லை
ஜாதியில்லை, பேதமில்லை
என்றார்கள்..

காதலித்த
பின்புதான் தெரிந்தது...
காதலுக்கு
கண்ணில்லை, காதில்லை
ஜாதியில்லை, பேதமில்லை
மட்டுமல்ல....

மானம் ,சூடு, சுரணை
அச்சம், நாணம், பயிர்ப்பு
மரியாதை, கத்தரிக்காய்...

எதுவுமே இல்லையென்று..[/
color].
சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் அதிர்ச்சி அதிர்ச்சி


என்னாச்சு குணா இத்தனை சோகமான வரிகள்??
உண்மையான அன்புக்கும், நட்புக்கும் காதலுக்கும் இப்படி இருக்காதேப்பா...

அன்பு வாழ்த்துக்கள்....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

   காதலுக்கு  எதுவுமில்லை - Page 3 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

   காதலுக்கு  எதுவுமில்லை - Page 3 Empty Re: காதலுக்கு எதுவுமில்லை

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Sun Sep 26, 2010 10:59 am

அண்ணலும் நோக்கினான்
அவளும் நோக்கினாள்....
என்று இதிகாச காலம் முதல் இன்று வரை
கண்களால் தான் காதல் பிறக்கிறது....
இன்றைய காதலர்கள் கண்ணோடு கண்
நோக்குகிறார்களோ இல்லையோ....
நோக்கியா கைப்பேசியில் காதோடு காதாக
மணிகணக்கில்........

கா.ந.கல்யாணசுந்தரம்.
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

   காதலுக்கு  எதுவுமில்லை - Page 3 Empty Re: காதலுக்கு எதுவுமில்லை

Post by அருண் Sun Sep 26, 2010 11:00 am

gunashan wrote:
arun_vzp wrote:வெங்காயம் உரிக்க உரிக்க ஒன்னும் இருக்காது அது போல தான் இதுவும்... ஜாலி ஜாலி

சரியான் தீர்ப்பு அருன் கண்ணு.......அனுபவமோ..? மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சிப்பு வருது
அனுபவம் புதுமை அழகினில் கண்டேன்... ஜாலி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

   காதலுக்கு  எதுவுமில்லை - Page 3 Empty Re: காதலுக்கு எதுவுமில்லை

Post by gunashan Sun Sep 26, 2010 11:01 am

Aathira wrote:
gunashan wrote:காதலுக்கு எதுவுமில்லை


காதலுக்கு
கண்ணில்லை, காதில்லை
ஜாதியில்லை, பேதமில்லை
என்றார்கள்..

கதலித்த
பின்புதான் தெரிந்தது...
காதலுக்கு
கண்ணில்லை, காதைல்லை
ஜாதியில்லை, பேதமில்லை
மட்டுமல்ல....

மானம் ,சூடு, சொரனை
அச்சம், நானம், பயிர்ப்பு
மரியாதை, கத்தரிக்காய்...

எதுவுமே இல்லையென்று..[/
color].
சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் அதிர்ச்சி அதிர்ச்சி
இதுதான் காதல் தத்துவம்... அருமை. காதல் தத்துவ மேதை...குணா வாழ்க..

ஒன்னுமே புரியலையே....இது வாழ்த்தா........இல்ல அடியா........ சோகம் சோகம் சோகம் சோகம் அதிர்ச்சி இந்த டீச்ச்ர்கிட்ட பயம்தான் வருது டோய்..... ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

   காதலுக்கு  எதுவுமில்லை - Page 3 Empty Re: காதலுக்கு எதுவுமில்லை

Post by அருண் Sun Sep 26, 2010 11:02 am

கார்த்திக் wrote:
gunashan wrote:
arun_vzp wrote:வெங்காயம் உரிக்க உரிக்க ஒன்னும் இருக்காது அது போல தான் இதுவும்... ஜாலி ஜாலி

சரியான் தீர்ப்பு அருன் கண்ணு.......அனுபவமோ..? மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சிப்பு வருது

வெங்காயம் வத்தல் நல்ல சைடிஸ் ஜாலி ஜாலி ஜாலி
சிப்ஸ்ம் நல்ல இருக்கும் கார்த்திக்... ஜாலி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

   காதலுக்கு  எதுவுமில்லை - Page 3 Empty Re: காதலுக்கு எதுவுமில்லை

Post by gunashan Sun Sep 26, 2010 11:03 am

மஞ்சுபாஷிணி wrote:
gunashan wrote:காதலுக்கு எதுவுமில்லை


காதலுக்கு
கண்ணில்லை, காதில்லை
ஜாதியில்லை, பேதமில்லை
என்றார்கள்..

காதலித்த
பின்புதான் தெரிந்தது...
காதலுக்கு
கண்ணில்லை, காதில்லை
ஜாதியில்லை, பேதமில்லை
மட்டுமல்ல....

மானம் ,சூடு, சுரணை
அச்சம், நாணம், பயிர்ப்பு
மரியாதை, கத்தரிக்காய்...

எதுவுமே இல்லையென்று..[/
color].
சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் அதிர்ச்சி அதிர்ச்சி


என்னாச்சு குணா இத்தனை சோகமான வரிகள்??
உண்மையான அன்புக்கும், நட்புக்கும் காதலுக்கும் இப்படி இருக்காதேப்பா...

அன்பு வாழ்த்துக்கள்....

சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் எனக்கு என்னாச்சு...... சோகம் சோகம்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

   காதலுக்கு  எதுவுமில்லை - Page 3 Empty Re: காதலுக்கு எதுவுமில்லை

Post by மஞ்சுபாஷிணி Sun Sep 26, 2010 11:05 am

அதை தான் நாங்களும் கேட்கிறோம்.. சிரிப்பும் சந்தோஷமுமாக வலம் வரும் குணாவுக்கு இப்படி ஒரு சோகவரிகள் போடும்படி என்னாச்சுன்னு... கவலைப்படாதீங்க குணா....கடவுள் உங்களுக்கு நல்லதே செய்வார்...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

   காதலுக்கு  எதுவுமில்லை - Page 3 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

   காதலுக்கு  எதுவுமில்லை - Page 3 Empty Re: காதலுக்கு எதுவுமில்லை

Post by gunashan Sun Sep 26, 2010 11:06 am

Kaa Na Kalyanasundaram wrote:அண்ணலும் நோக்கினான்
அவளும் நோக்கினாள்....
என்று இதிகாச காலம் முதல் இன்று வரை
கண்களால் தான் காதல் பிறக்கிறது....
இன்றைய காதலர்கள் கண்ணோடு கண்
நோக்குகிறார்களோ இல்லையோ....
நோக்கியா கைப்பேசியில் காதோடு காதாக
மணிகணக்கில்........

கா.ந.கல்யாணசுந்தரம்.

நோக்கியா காதல். சூப்பர் சார்...... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

   காதலுக்கு  எதுவுமில்லை - Page 3 Empty Re: காதலுக்கு எதுவுமில்லை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum