புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதுமொழி - பதில் கவிதையோ  Poll_c10புதுமொழி - பதில் கவிதையோ  Poll_m10புதுமொழி - பதில் கவிதையோ  Poll_c10 
6 Posts - 46%
heezulia
புதுமொழி - பதில் கவிதையோ  Poll_c10புதுமொழி - பதில் கவிதையோ  Poll_m10புதுமொழி - பதில் கவிதையோ  Poll_c10 
3 Posts - 23%
Dr.S.Soundarapandian
புதுமொழி - பதில் கவிதையோ  Poll_c10புதுமொழி - பதில் கவிதையோ  Poll_m10புதுமொழி - பதில் கவிதையோ  Poll_c10 
2 Posts - 15%
Ammu Swarnalatha
புதுமொழி - பதில் கவிதையோ  Poll_c10புதுமொழி - பதில் கவிதையோ  Poll_m10புதுமொழி - பதில் கவிதையோ  Poll_c10 
1 Post - 8%
T.N.Balasubramanian
புதுமொழி - பதில் கவிதையோ  Poll_c10புதுமொழி - பதில் கவிதையோ  Poll_m10புதுமொழி - பதில் கவிதையோ  Poll_c10 
1 Post - 8%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புதுமொழி - பதில் கவிதையோ  Poll_c10புதுமொழி - பதில் கவிதையோ  Poll_m10புதுமொழி - பதில் கவிதையோ  Poll_c10 
372 Posts - 49%
heezulia
புதுமொழி - பதில் கவிதையோ  Poll_c10புதுமொழி - பதில் கவிதையோ  Poll_m10புதுமொழி - பதில் கவிதையோ  Poll_c10 
239 Posts - 32%
Dr.S.Soundarapandian
புதுமொழி - பதில் கவிதையோ  Poll_c10புதுமொழி - பதில் கவிதையோ  Poll_m10புதுமொழி - பதில் கவிதையோ  Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
புதுமொழி - பதில் கவிதையோ  Poll_c10புதுமொழி - பதில் கவிதையோ  Poll_m10புதுமொழி - பதில் கவிதையோ  Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
புதுமொழி - பதில் கவிதையோ  Poll_c10புதுமொழி - பதில் கவிதையோ  Poll_m10புதுமொழி - பதில் கவிதையோ  Poll_c10 
25 Posts - 3%
prajai
புதுமொழி - பதில் கவிதையோ  Poll_c10புதுமொழி - பதில் கவிதையோ  Poll_m10புதுமொழி - பதில் கவிதையோ  Poll_c10 
6 Posts - 1%
sugumaran
புதுமொழி - பதில் கவிதையோ  Poll_c10புதுமொழி - பதில் கவிதையோ  Poll_m10புதுமொழி - பதில் கவிதையோ  Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
புதுமொழி - பதில் கவிதையோ  Poll_c10புதுமொழி - பதில் கவிதையோ  Poll_m10புதுமொழி - பதில் கவிதையோ  Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
புதுமொழி - பதில் கவிதையோ  Poll_c10புதுமொழி - பதில் கவிதையோ  Poll_m10புதுமொழி - பதில் கவிதையோ  Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
புதுமொழி - பதில் கவிதையோ  Poll_c10புதுமொழி - பதில் கவிதையோ  Poll_m10புதுமொழி - பதில் கவிதையோ  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதுமொழி - பதில் கவிதையோ

Page 1 of 2 1, 2  Next

nilaaa
nilaaa
பண்பாளர்

பதிவுகள் : 110
இணைந்தது : 04/09/2010

Postnilaaa Sat Sep 25, 2010 4:59 pm

அன்பே!

இணையத்திலே உனை இனிய சந்திப்பு!
இதயத்தை நின்னிடம் பறி கொடுப்பு!

எனை நீ காதலிப்பது எனக்கும்
உனை நான் காதலிப்பது உனக்கும்
உள்ளே தெரிந்திருப்பினும்
இன்னும் இது இரகசியம்!

இல்லையில்லை! இரகசியம்
இருவருக்கிடைப்பட்டது! ஆகவே
இது இரகசியமுமன்று!

உனக்கு நானும் எனக்கு நீயும்
உதிராத புதுமொழி!

என்னைச் சந்திக்கவேண்றே நீ இணையம் நாடுவதும்
உன்மடல்களுக்காக தனிமுகவரி நான்
அமைத்ததுவும்
என்ன தான் காரணமோ!!

ஒருதலைக்காதல் என்று
ஒருதலையாய் கூற
ஒப்பவில்லை மனம்!

இருதலைக்காதல் என்று எளிதாய்க்கூற
எனக்குள்ளிருக்கும் ஏதோவொன்று தடுக்கிறது!

எப்போது உன்னுதடு திறந்து
தப்பாது கொண்டிருக்கும்
சிப்பிக்குள் முத்தாம்- காதலை
செப்புவாயோ! ..காத்திருக்கிறேன்!

======================================
லண்டன் நிலா

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Sep 25, 2010 5:02 pm

எல்லாம் முகம் பார்க்கும் வரைதான் பார்த்தவுடன் டுமில் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஈகரை தமிழ் களஞ்சியம் புதுமொழி - பதில் கவிதையோ  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Sep 25, 2010 5:10 pm

/// இல்லையில்லை! இரகசியம்
இருவருக்கிடைப்பட்டது! ஆகவே
இது இரகசியமுமன்று!//

உங்க ரெண்டு பேருக்கு மட்டும் தெரிந்தது எப்படி இரகசியம் இல்லாமல் போகும்?

திருவாய் மலர்ந்து ஒரு வார்த்தை சொல்ல வேண்டுபவர் சொல்லட்டும்.. சொல்ல வேண்டுபவரிடம்....

எல்லாம் இனிதாய் தொடரட்டும்.... வாழ்கை இனிக்கட்டும்...

தங்களின் கவிதை போல் பலபேரின் மனமும் இப்படித்தான்...

வாழ்த்துகள்... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி பாடகன் அன்பு மலர்

இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Sep 25, 2010 5:12 pm

srinihasan wrote:/// இல்லையில்லை! இரகசியம்
இருவருக்கிடைப்பட்டது! ஆகவே
இது இரகசியமுமன்று!//

உங்க ரெண்டு பேருக்கு மட்டும் தெரிந்தது எப்படி இரகசியம் இல்லாமல் போகும்?

ரகசியம் என்பதே ஒருவருக்குமட்டும் தெரிந்ததாகும் நண்பா அது மற்றவருக்கும் தெரிந்தால் அது எப்படி ரகசியம் ஆகும் அவர்கள் கூற்று சரிதானே

ஈகரை தமிழ் களஞ்சியம் புதுமொழி - பதில் கவிதையோ  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Sep 25, 2010 5:15 pm

balakarthik wrote:
srinihasan wrote:/// இல்லையில்லை! இரகசியம்
இருவருக்கிடைப்பட்டது! ஆகவே
இது இரகசியமுமன்று!//

உங்க ரெண்டு பேருக்கு மட்டும் தெரிந்தது எப்படி இரகசியம் இல்லாமல் போகும்?

ரகசியம் என்பதே ஒருவருக்குமட்டும் தெரிந்ததாகும் நண்பா அது மற்றவருக்கும் தெரிந்தால் அது எப்படி ரகசியம் ஆகும் அவர்கள் கூற்று சரிதானே

இத இப்பதான் நம்மிடம் சொன்னார்கள் .. வெளியில் சொல்லாத வரையில் அது ரகசியம் தானே... அதுவும் இல்லாமல்.. இது யாருக்காக எழுதியது என்பது தெரியாதவரை அதுவும் நமக்கு ரகசியமான ஒன்றுதானே நண்பா.....

இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Sep 25, 2010 5:18 pm

srinihasan wrote:

இப்போ என்னதான் சொல்லுரிங்க இது ரகசியமுனா இல்ல ரகசியம் இல்லேனா

ஈகரை தமிழ் களஞ்சியம் புதுமொழி - பதில் கவிதையோ  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Sep 25, 2010 5:26 pm

balakarthik wrote:
srinihasan wrote:
balakarthik wrote:

ரகசியம் என்பதே ஒருவருக்குமட்டும் தெரிந்ததாகும் நண்பா அது மற்றவருக்கும் தெரிந்தால் அது எப்படி ரகசியம் ஆகும் அவர்கள் கூற்று சரிதானே

இத இப்பதான் நம்மிடம் சொன்னார்கள் .. வெளியில் சொல்லாத வரையில் அது ரகசியம் தானே... அதுவும் இல்லாமல்.. இது யாருக்காக எழுதியது என்பது தெரியாதவரை அதுவும் நமக்கு ரகசியமான ஒன்றுதானே நண்பா.....

இப்போ என்னதான் சொல்லுரிங்க இது ரகசியமுனா இல்ல ரகசியம் இல்லேனா

நான் சொல்ல என்ன இருக்கு...... நிலாவையே கேட்போம்? என்ன பதிலென்று...

இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Sep 25, 2010 5:28 pm

srinihasan wrote:
balakarthik wrote:
srinihasan wrote:

இத இப்பதான் நம்மிடம் சொன்னார்கள் .. வெளியில் சொல்லாத வரையில் அது ரகசியம் தானே... அதுவும் இல்லாமல்.. இது யாருக்காக எழுதியது என்பது தெரியாதவரை அதுவும் நமக்கு ரகசியமான ஒன்றுதானே நண்பா.....

இப்போ என்னதான் சொல்லுரிங்க இது ரகசியமுனா இல்ல ரகசியம் இல்லேனா

நான் சொல்ல என்ன இருக்கு...... நிலாவையே கேட்போம்? என்ன பதிலென்று...

நல்லா தோசைய திருப்பிபோடுற நண்பா சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

ஈகரை தமிழ் களஞ்சியம் புதுமொழி - பதில் கவிதையோ  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

nilaaa
nilaaa
பண்பாளர்

பதிவுகள் : 110
இணைந்தது : 04/09/2010

Postnilaaa Sat Sep 25, 2010 9:22 pm

ஹ ஹ ஹா

வாசன், கார்த்திக் இருவரும் சத்திர சிகிச்சை செய்து முடித்து விட்டீர்களா?

இரகசியமாயின் இருவர் பரிமாறிக் கொள்வார்கள் அல்லவா?

இது பரிமாறப் படும் வரை புதுமொழி தானே?

புரிஞ்சுதா வாசன், கார்த்திக்?

நட்புடன் நிலா

தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Sat Sep 25, 2010 9:37 pm

" இணையதள காதல்
இணையட்டும் விரைவில்..
புது மொழி பேசி...
பூக்கட்டும்..கவிதை
முத்து..." புதுமொழி - பதில் கவிதையோ  154550 புதுமொழி - பதில் கவிதையோ  154550 புதுமொழி - பதில் கவிதையோ  154550

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

புதுமொழி - பதில் கவிதையோ  Friendshipcomment54புதுமொழி - பதில் கவிதையோ  00fq051jst
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக