புதிய பதிவுகள்
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 12:33
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 12:21
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:18
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 11:55
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 11:53
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:29
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
3 ஆயிரம் ஆண்டு பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு
Page 1 of 1 •
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டைக்கு அருகில் உள்ள மலை கிராமம் கெட்டூர். கிருஷ்ணகிரியில் இருந்து ராயக்கோட்டைக்கு செல்லும் வழியில் உள்ள சிக்கபூவத்தி அருகே இந்த கிராமம் உள்ளது. கெட்டூர் கிராமத்தின் வடக்கில் உத்தாங்கல் என்றழைக்கப்படும் சிறுகுட்டையில்தான் தமிழகப் பாறை ஓவிய வரலாற்றுக்கு பெருமை சேர்க்கும் ஓவிய தொகுதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காவேரிப்பட்டிணம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் முதுகலைப்பட்டதாரி ஆசிரியராக பணிபுரியும் முருகன், இந்த ஓவியங்களை கண்டுபிடித்தார்.
இந்த பாறை ஓவியங்கள் குறித்த தகவல்களை பெற்ற பெண்ணையாறு தொல்லியல் சங்கம் கெட்டூர் பாறை ஓவியங்களை கணினி மூலம் ஆவணப்படுத்தினார்கள். பெண்ணையாறு தொல்லியல் சங்க வரலாற்று ஆய்வாளர்கள் சுகவனமுருகன், கிருஷ்ணகுமார் மற்றும் அரவிந்தன் ஆகியோர் அடங்கிய தொல்லியல் வல்லுநர் குழு முழுமையான கள ஆய்வினை மேற்கொண்டு அரிய செய்திகளை வெளிப்படுத்தி உள்ளனர்.
சிறு குன்றான உத்தாங்கல் பெரும்பாறையில் இருநீர் சுனைகள் உள்ளன. இயற்கையாக அமைந்த இச்சுனைகளுக்கு மேலே உயரமான குகை போன்ற குடைவுப்பகுதி முழுவதும் ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. ஒரு ஆள் மட்டுமே தங்கக் கூடிய அளவிற்கான இப்பாறையில் சுமார் நூறடி உயரத்தில் அணுக சிரமமான இடம் என்றாலும், சுற்று வட்டப் பகுதிகளை எல்லாம் காணக்கூடிய மாடம் போன்று சிறப்பான அமைவிடத்தைக் கொண்டுள்ளது இந்த குகை.
உத்தாங்கல் ஓவியத் தொகுப்பை ஆய்வு செய்த தொல்லியலாளர் சுகவனமுருகன் ஓவியங்கள் 4 கட்டங்களை சேர்ந்தவை என கண்டுபிடித்துள்ளார். சிவப்பு வண்ணத்தில் தீட்டப்பட்ட ஓவியங்கள் முதல் கால கட்டத்தை சேர்ந்தது என்றும், 30 ஆயிரம் வருடங்கள் பழமையானது என்றும் அவர் தெரிவித்தார். தமிழகப் பாறை ஓவியங்கள் பலவற்றில் மயில் சித்தரிக்கப்பட்டிருந்தாலும், உத்தாங்கல் சிவப்பு மயில் எளிமையாக, அதே நேரத்தில் நேர்த்தியான அழகுடன் தீட்டப்பட்டுள்ளது. இந்த செம்மயில் 2-ம் காலக்கட்டம் மற்றும் இரும்பு காலத்தையதாகும். வெள்ளை வண்ணத்தில் வரையப்பட்ட பெரும்பாலான உருவங்கள் அடங்கியுள்ள இத்தொகுப்பில் 13 மயில் உருவங்கள் இருப்பது மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். இவை 3-ம் காலக்கட்டத்தை சேர்ந்தவை. வரலாற்று காலத்தை ஒட்டிய சண்டை காட்சிகளும் இதில் உள்ளன. யானை, சிறுத்தைப்புலி, மான், மாடு, எருமை மற்றும் மனிதர்கள் என சுமார் 60-க்கும் மேற்பட்ட சித்திரங்கள் இந்த ஓவியத் தொகுப்பில் அடங்கி உள்ளன.
உத்தாங்கல் ஓவியத்தின் மிகச் சிறப்பம்சம் வரலாற்று காலத்தை ஒட்டிய ஓவியங்களில் வரையப்பட்டுள்ள மனித உருவங்கள் 3 இடங்களில் காணப்படுகின்றன. இம்மனித உருவங்கள் மிகுந்த புதிர்தன்மை கொண்டிருக்கின்றன. கவச உடைகள் அணிந்துள்ளதைப் போன்று வரையப்பட்டுள்ளது வியப்பை ஏற்படுத்துகின்றது. உஜ்ஜயினி சின்னம் உள்பட சில குறியீடுகளும் இத்தொகுப்பில் உள்ளன. பல்வேறு சமயங்களில் வரலாற்று காலத்திற்கு முந்தைய காலத்து வேட்டைக்காட்சிகளிலிருந்து வரலாற்று காலம் ஒட்டிய சண்டை காட்சிகள் வரையிலானவை இத்தீற்றல்கள். விலங்குகள் நன்கு அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. யானையும் மயில் கூட்டங்களில் ஆண் மயில்-சேவல்கள் பெரிதாக வரையப்பட்டுள்ளன. ஆடல் மற்றும் கொண்டாட்டக் காட்சிகளும் வழிபாடு மேற்கொண்டுள்ள ஒரு சித்தரிப்பும் கலந்து உள்ளன.
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
நல்ல கட்டுரை பகிர்விற்கு நன்றிகள். பெருமையாகவும் ஆச்சர்யாமாகவும் உள்ளது.
30 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வளர்ச்சிபெற்றிருந்த நாம் இன்று மிகவும் கீழ்நோக்கி போய்கொண்டிருக்கிறோம் என்பது கசப்பாக இருக்கிறது.
30 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வளர்ச்சிபெற்றிருந்த நாம் இன்று மிகவும் கீழ்நோக்கி போய்கொண்டிருக்கிறோம் என்பது கசப்பாக இருக்கிறது.
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
பிச்ச wrote:நல்ல கட்டுரை பகிர்விற்கு நன்றிகள். பெருமையாகவும் ஆச்சர்யாமாகவும் உள்ளது.
30 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வளர்ச்சிபெற்றிருந்த நாம் இன்று மிகவும் கீழ்நோக்கி போய்கொண்டிருக்கிறோம் என்பது கசப்பாக இருக்கிறது.
நன்றி ....
கொஞ்சம் சர்க்கரை போட்டுகொங்கோ
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
அக்கறைக்கு நன்றி!கார்த்திக் wrote:நன்றி ....பிச்ச wrote:நல்ல கட்டுரை பகிர்விற்கு நன்றிகள். பெருமையாகவும் ஆச்சர்யாமாகவும் உள்ளது.
30 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வளர்ச்சிபெற்றிருந்த நாம் இன்று மிகவும் கீழ்நோக்கி போய்கொண்டிருக்கிறோம் என்பது கசப்பாக இருக்கிறது.
கொஞ்சம் சர்க்கரை போட்டுகொங்கோ
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
பிச்ச wrote:நல்ல கட்டுரை பகிர்விற்கு நன்றிகள். பெருமையாகவும் ஆச்சர்யாமாகவும் உள்ளது.
30 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வளர்ச்சிபெற்றிருந்த நாம் இன்று மிகவும் கீழ்நோக்கி போய்கொண்டிருக்கிறோம் என்பது கசப்பாக இருக்கிறது.
பெருமையாகவும் ஆச்சர்யாமாகவும் உள்ளது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா wrote:பிச்ச wrote:நல்ல கட்டுரை பகிர்விற்கு நன்றிகள். பெருமையாகவும் ஆச்சர்யாமாகவும் உள்ளது.
30 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வளர்ச்சிபெற்றிருந்த நாம் இன்று மிகவும் கீழ்நோக்கி போய்கொண்டிருக்கிறோம் என்பது கசப்பாக இருக்கிறது.
பெருமையாகவும் ஆச்சர்யாமாகவும் உள்ளது.
இந்த ஆராய்ச்சியின் மூலம் (கண்டுபிடிப்பின் மூலம்) தமிழ் மொழியின் காலகாட்டத்தையும் தெரிந்துகொள்ளலாம் என நினைக்கிறேன்.
(PS : இதுவரை 5000 ஆண்டு பழைமை வாய்ந்த தமிழ் நூல் மாட்டுமே நம்மிடம் உள்ளது என்று நினைக்கிறேன். தெரிந்தவர்கள் கூறுங்கள்)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
பெருமையாகவும் ஆச்சர்யாமாகவும் உள்ளது.
- V.Annasamyசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
நல்ல தகவல்.
- Sponsored content
Similar topics
» 4,000 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு
» கிருஷ்ணகிரி அருகே 300 ஆண்டு பழமை வாய்ந்த பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு
» சவுதி அரேபியாவில் 9 ஆயிரம் ஆண்டு பழமையான நாகரிகம் கண்டுபிடிப்பு
» இங்கிலாந்தில் 1903ல் கிடைத்த எலும்பு கூடு மூலம் 10 ஆயிரம் ஆண்டு பழமையான மனிதனின் வாரிசு கண்டுபிடிப்பு
» அபுதாபியில் 8 ஆயிரம் ஆண்டுகள் பழமையான முத்து கண்டுபிடிப்பு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1