புதிய பதிவுகள்
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீ வருவாயென... Poll_c10நீ வருவாயென... Poll_m10நீ வருவாயென... Poll_c10 
48 Posts - 60%
heezulia
நீ வருவாயென... Poll_c10நீ வருவாயென... Poll_m10நீ வருவாயென... Poll_c10 
17 Posts - 21%
dhilipdsp
நீ வருவாயென... Poll_c10நீ வருவாயென... Poll_m10நீ வருவாயென... Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
நீ வருவாயென... Poll_c10நீ வருவாயென... Poll_m10நீ வருவாயென... Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
நீ வருவாயென... Poll_c10நீ வருவாயென... Poll_m10நீ வருவாயென... Poll_c10 
3 Posts - 4%
D. sivatharan
நீ வருவாயென... Poll_c10நீ வருவாயென... Poll_m10நீ வருவாயென... Poll_c10 
1 Post - 1%
kavithasankar
நீ வருவாயென... Poll_c10நீ வருவாயென... Poll_m10நீ வருவாயென... Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
நீ வருவாயென... Poll_c10நீ வருவாயென... Poll_m10நீ வருவாயென... Poll_c10 
1 Post - 1%
Guna.D
நீ வருவாயென... Poll_c10நீ வருவாயென... Poll_m10நீ வருவாயென... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீ வருவாயென... Poll_c10நீ வருவாயென... Poll_m10நீ வருவாயென... Poll_c10 
43 Posts - 60%
heezulia
நீ வருவாயென... Poll_c10நீ வருவாயென... Poll_m10நீ வருவாயென... Poll_c10 
15 Posts - 21%
mohamed nizamudeen
நீ வருவாயென... Poll_c10நீ வருவாயென... Poll_m10நீ வருவாயென... Poll_c10 
4 Posts - 6%
dhilipdsp
நீ வருவாயென... Poll_c10நீ வருவாயென... Poll_m10நீ வருவாயென... Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
நீ வருவாயென... Poll_c10நீ வருவாயென... Poll_m10நீ வருவாயென... Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
நீ வருவாயென... Poll_c10நீ வருவாயென... Poll_m10நீ வருவாயென... Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
நீ வருவாயென... Poll_c10நீ வருவாயென... Poll_m10நீ வருவாயென... Poll_c10 
1 Post - 1%
Guna.D
நீ வருவாயென... Poll_c10நீ வருவாயென... Poll_m10நீ வருவாயென... Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நீ வருவாயென... Poll_c10நீ வருவாயென... Poll_m10நீ வருவாயென... Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீ வருவாயென...


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Sep 21, 2010 11:33 am

நீ வருவாயென... Hrithik3co
உன்னோடு கடந்த நாட்கள்
உனக்காக தவமிருக்கிறது
உன்னினைவுகளின் ஸ்பரிசங்களுடன்
உயிர்பெறும் நாளுக்காக

எம் காதல் லீலையில் வெட்கித்து
எதிரொலித்த வண்ண நிலவும்
எட்டிநின்ற தென்றல் காற்றும்
எப்பொழுதும் வினவுகிறது

உணராத உஸ்ணங்களை
உணர்த்தி விட்டு சென்றதனால்
உயிர்பெற்ற நாடிகள்
உறங்க மறுக்கிறது

காதலின் ஆத்மீகம் கண்டதில்
காலமெல்லாம் தவிக்கின்ற
காதலியாகி கனிந்திருக்கிறேன்
காவுகொள்ள நீ வருவாயென..




நேசமுடன் ஹாசிம்
நீ வருவாயென... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Tue Sep 21, 2010 11:35 am

உணராத உஸ்ணங்களை
உணர்த்தி விட்டு சென்றதனால்
உயிர்பெற்ற நாடிகள்
உறங்க மறுக்கிறது

ஐயோ...அருமை நண்பா ரொம்ப நாளைக்கு பிறகு உங்கள் கவிதைகளை ருசிக்க கிடைத்துள்ளது முத்தம்



என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Sep 21, 2010 11:39 am

முபிஸ் wrote:உணராத உஸ்ணங்களை
உணர்த்தி விட்டு சென்றதனால்
உயிர்பெற்ற நாடிகள்
உறங்க மறுக்கிறது

ஐயோ...அருமை நண்பா ரொம்ப நாளைக்கு பிறகு உங்கள் கவிதைகளை ருசிக்க கிடைத்துள்ளது முத்தம்

நன்றி நண்பா உங்கள் ரசனை அறிந்த கவிதையாச்சே நன்றி



நேசமுடன் ஹாசிம்
நீ வருவாயென... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Tue Sep 21, 2010 12:29 pm

நல்ல இருக்கு அண்ணாத்தே மகிழ்ச்சி



அன்புடன்
மீனா
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Sep 21, 2010 12:30 pm

கவித ,,கவித



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Sep 21, 2010 12:30 pm

அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Sep 21, 2010 12:52 pm

அருமையா இருக்கு ஹாசிம்.ஒரு காதலியோட தவிப்ப,தனிமை துயரை அழகா சொல்லி இருக்கீங்க



நீ வருவாயென... Uநீ வருவாயென... Dநீ வருவாயென... Aநீ வருவாயென... Yநீ வருவாயென... Aநீ வருவாயென... Sநீ வருவாயென... Uநீ வருவாயென... Dநீ வருவாயென... Hநீ வருவாயென... A
pookkalin rasigan
pookkalin rasigan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 40
இணைந்தது : 05/09/2010

Postpookkalin rasigan Tue Sep 21, 2010 1:00 pm

நன்றி காசிம்,இங்க காதலியோட தவிப்புகளை சொல்லும் கவிதைகள் பெரிதாக வருவதில்லை நீங்கள் அந்த குறையை போக்கி உள்ளீர்கள் .



[img]நீ வருவாயென... Signql Uploaded with ImageShack.usP[/img]
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Sep 21, 2010 3:48 pm

மீனா wrote:நல்ல இருக்கு அண்ணாத்தே மகிழ்ச்சி

என்ன மீனா அண்ணாத்த என்றெல்லாம் சொல்ற

அப்படி என்றால் என் ன



நேசமுடன் ஹாசிம்
நீ வருவாயென... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Sep 21, 2010 4:00 pm

ரபீக் wrote:கவித ,,கவித

மிக்க நன்றி நண்பா



நேசமுடன் ஹாசிம்
நீ வருவாயென... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக