புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அணுகுண்டுக்கு சவால்விடும் கரப்பான் பூச்சி Poll_c10அணுகுண்டுக்கு சவால்விடும் கரப்பான் பூச்சி Poll_m10அணுகுண்டுக்கு சவால்விடும் கரப்பான் பூச்சி Poll_c10 
56 Posts - 73%
heezulia
அணுகுண்டுக்கு சவால்விடும் கரப்பான் பூச்சி Poll_c10அணுகுண்டுக்கு சவால்விடும் கரப்பான் பூச்சி Poll_m10அணுகுண்டுக்கு சவால்விடும் கரப்பான் பூச்சி Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
அணுகுண்டுக்கு சவால்விடும் கரப்பான் பூச்சி Poll_c10அணுகுண்டுக்கு சவால்விடும் கரப்பான் பூச்சி Poll_m10அணுகுண்டுக்கு சவால்விடும் கரப்பான் பூச்சி Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
அணுகுண்டுக்கு சவால்விடும் கரப்பான் பூச்சி Poll_c10அணுகுண்டுக்கு சவால்விடும் கரப்பான் பூச்சி Poll_m10அணுகுண்டுக்கு சவால்விடும் கரப்பான் பூச்சி Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அணுகுண்டுக்கு சவால்விடும் கரப்பான் பூச்சி Poll_c10அணுகுண்டுக்கு சவால்விடும் கரப்பான் பூச்சி Poll_m10அணுகுண்டுக்கு சவால்விடும் கரப்பான் பூச்சி Poll_c10 
221 Posts - 75%
heezulia
அணுகுண்டுக்கு சவால்விடும் கரப்பான் பூச்சி Poll_c10அணுகுண்டுக்கு சவால்விடும் கரப்பான் பூச்சி Poll_m10அணுகுண்டுக்கு சவால்விடும் கரப்பான் பூச்சி Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
அணுகுண்டுக்கு சவால்விடும் கரப்பான் பூச்சி Poll_c10அணுகுண்டுக்கு சவால்விடும் கரப்பான் பூச்சி Poll_m10அணுகுண்டுக்கு சவால்விடும் கரப்பான் பூச்சி Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
அணுகுண்டுக்கு சவால்விடும் கரப்பான் பூச்சி Poll_c10அணுகுண்டுக்கு சவால்விடும் கரப்பான் பூச்சி Poll_m10அணுகுண்டுக்கு சவால்விடும் கரப்பான் பூச்சி Poll_c10 
8 Posts - 3%
prajai
அணுகுண்டுக்கு சவால்விடும் கரப்பான் பூச்சி Poll_c10அணுகுண்டுக்கு சவால்விடும் கரப்பான் பூச்சி Poll_m10அணுகுண்டுக்கு சவால்விடும் கரப்பான் பூச்சி Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
அணுகுண்டுக்கு சவால்விடும் கரப்பான் பூச்சி Poll_c10அணுகுண்டுக்கு சவால்விடும் கரப்பான் பூச்சி Poll_m10அணுகுண்டுக்கு சவால்விடும் கரப்பான் பூச்சி Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
அணுகுண்டுக்கு சவால்விடும் கரப்பான் பூச்சி Poll_c10அணுகுண்டுக்கு சவால்விடும் கரப்பான் பூச்சி Poll_m10அணுகுண்டுக்கு சவால்விடும் கரப்பான் பூச்சி Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
அணுகுண்டுக்கு சவால்விடும் கரப்பான் பூச்சி Poll_c10அணுகுண்டுக்கு சவால்விடும் கரப்பான் பூச்சி Poll_m10அணுகுண்டுக்கு சவால்விடும் கரப்பான் பூச்சி Poll_c10 
2 Posts - 1%
Barushree
அணுகுண்டுக்கு சவால்விடும் கரப்பான் பூச்சி Poll_c10அணுகுண்டுக்கு சவால்விடும் கரப்பான் பூச்சி Poll_m10அணுகுண்டுக்கு சவால்விடும் கரப்பான் பூச்சி Poll_c10 
2 Posts - 1%
sram_1977
அணுகுண்டுக்கு சவால்விடும் கரப்பான் பூச்சி Poll_c10அணுகுண்டுக்கு சவால்விடும் கரப்பான் பூச்சி Poll_m10அணுகுண்டுக்கு சவால்விடும் கரப்பான் பூச்சி Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அணுகுண்டுக்கு சவால்விடும் கரப்பான் பூச்சி

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Sat Sep 25, 2010 6:34 pm

அணுகுண்டுக்கு சவால்விடும் கரப்பான் பூச்சி -%20%20%20%20098---%201%20cockroach

மாமியாருக்கு பயப்படாத பெண்கள்கூட கரப்பான் பூச்சிக்கு பயப்படுவார்கள் என்று சொல்வதில் உண்மை இருக்கோ இல்லையோ அணுகுண்டு ஒன்று வெடித்து பெரும் உயிர் அழிவு ஏற்பட்ட பின் சுடுகாடாக மாறியிருக்கும் பிராந்தியத்தை பார்க்க கூடிய ஒரு உயிரினம் ஒன்று உள்ளது என்றால் அது வீட்டில் வாழும் கரப்பான் பூச்சிதான்.

ஆம், கரப்பான் பூச்சி மனிதனை விட பல ஆயிரம் மடங்கு கதிர் வீச்சை தாங்கிக் கொள்ளும் ஆற்றல் படைத்தது. மனிதனின் அழிவின் பின்னும் வாழப்போகும் இவை தோன்றியது மனித இனம் தோன்றுவதற்கு முன். அதாவது 350 மில்லியன் வருடங்களுக்கு முன் தோன்றியவை.

அன்று முதல் இன்று வரை அதன் தோற்றத்தில் எந்த பரிணாம வளர்ச்சியும் அடையவில்லை(சுறா மீனும் இதே காலப்பகுதியில் தோன்றியவை, அவையும் நீண்ட காலம் தோற்ற மாற்றமின்றி வாழ்கின்றன). உலகின் துருவப் பகுதிகள் தவிர்ந்த ஏனைய எல்லாப் பகுதிகளிலும் வாழும் கரப்பான் பூச்சியின் தாயகம் ஜேர்மனி நாடாக இருக்கலாம் என்பது ஆராய்ச்சியாளர்களின் கணிப்பாகும்.

தற்போது உலகில் சுமார் 3490 கரப்பான் இனங்கள் வாழ்வதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இவை ஆறு குடும்பங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. கரப்பான் பூச்சி தலை, நெஞ்சு, வயிறு எனும் மூன்று பிரதான பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

இவற்றிற்கு மூன்று ஜோடி கால்களும்,ஒரு ஜோடி உணர்கொம்பும் உண்டு.கரப்பான் பூச்சிக்கு முதுகெலும்பு கிடையாது. இரண்டு சோடி அல்லது ஒரு சோடி சிறகுகள் கணப்பட்டாலும் சில கரப்பான் பூச்சிக்கு சிறகுகள் கிடையாது.கரப்பான் பூச்சியின் இரத்தம் வெள்ளை நிறமுடையது! இவற்றால் தலை துண்டிக்கப் பட்டாலும் சுவாசிக்க முடியும்!!(சில கரப்பான் பூச்சிகளால் காற்றுஇல்லாமல் 45 நிமிடங்கள் வழமுடியும்.)

உலகின் மிகப்பெரிய கரப்பான் பூச்சி இனம் Giant burrowing cockroach ஆகும். இது ஆஸ்திரேலியாவில் காணப்படுகின்றது.

இது 9 சென்ரிமீட்டர் வரை வளரக்கூடியது. இதன் நிறை 30 கிராமை விட அதிகமாக இருக்கும்.

இந்த கரப்பான் நிலத்தை 3 அடி(1 மீட்டர்) அழத்திற்கு தோண்டி வசிக்கின்றது.

இதன் காரணமாகவே இதற்கு Giant burrowing cockroach என பெயர் வந்தது. (burrow-பூமியில் வளை தோண்டு). இதற்கு சிறகுகள் கிடையாது.இதனை சிலர் செல்லப்பிராணியாகவும் வளர்க்கின்றனர்.

கரப்பான் பூச்சியின் உணர்கொம்புகள் சூழலை அறிய உதவுகின்றது. இரவில்(இருட்டில்) உணவு வேட்டையை செய்யும். இவை எந்த பாகுபாடுமில்லாமல் எல்லாவிதமான உணவையும் வெட்டியும், அரைத்தும் உண்கின்றன. அப்படி உணவுப் பஞ்சம் ஏற்பட்டால் காகிதம்,சவர்க்காரம் போன்றவை கூட உணவாகும். இதற்கு இதன் வலிமை வாய்ந்த தாடைகள் உதவி செய்கின்றன.

சில சமயம் உணவே கிடைக்காமல் கரப்பான் பூச்சியினால் மூன்று மாதங்கள் வரை உயிர் வாழ முடியும்!

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக