புதிய பதிவுகள்
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
5 மாநிலங்களில் கைவரிசை: மாணவி தலைமையில் இயங்கிய கொள்ளை கும்பல் செல்போனால் சிக்கினார்கள்; ரூ.2 கோடி நகைகள் மீட்பு  Poll_c105 மாநிலங்களில் கைவரிசை: மாணவி தலைமையில் இயங்கிய கொள்ளை கும்பல் செல்போனால் சிக்கினார்கள்; ரூ.2 கோடி நகைகள் மீட்பு  Poll_m105 மாநிலங்களில் கைவரிசை: மாணவி தலைமையில் இயங்கிய கொள்ளை கும்பல் செல்போனால் சிக்கினார்கள்; ரூ.2 கோடி நகைகள் மீட்பு  Poll_c10 
37 Posts - 82%
வேல்முருகன் காசி

3 Posts - 7%
heezulia

2 Posts - 4%
dhilipdsp

mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

32 Posts - 86%

2 Posts - 5%

1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

5 மாநிலங்களில் கைவரிசை: மாணவி தலைமையில் இயங்கிய கொள்ளை கும்பல் செல்போனால் சிக்கினார்கள்; ரூ.2 கோடி நகைகள் மீட்பு

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Sat Sep 25, 2010 5:29 pm

டெல்லி பல்கலைக்கழகத்தில் பிகாம் படிக்கும் மாணவி மான்சிபட். உத்தரகாண்ட மாநிலம் இந்திராபுரத்தைச் சேர்ந்தவர் இவரது தந்தை அரசு உயர் அதிகாரியாக பணியாற்றி இறந்துவிட்டார்.

மான்சி தாயாருடன் வசித்துவந்தார். இந்த நிலையில் அவருக்கு கொள்ளை கும்பலுடன் தொடர்பு ஏற்பட்டது. உ.பி, உத்தர்காண்ட், டெல்லி உள்பட 5 மாநிலங்களில் இவர்கள் கொள்ளையடித்துள்ளனர்.

மாணவி தலைமையில் அவர்கள் செயல்பட்டு வந்துள்ளனர். இவர்கள் மும்பையில் இருந்து ரெயிலில் திரும்பும்போது உத்தரபிரதேச போலீசார் அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2 கோடி மதிப்புள்ள தங்கம்-வைரம் நகைகள் மீட்கப்பட்டன.

மான்சி திருட்டு தொழிலுடன் தென்கிழக்கு டெல்லியில் காலிஞ்சி கஞ்ச் என்ற இடத்தில் உள்ள டிராவல் ஏஜென்சியிலும் பணியாற்றி வந்துள்ளார். கொள்ளையர்களின் ஒருவனான விக்ரம் மான்சியின் நெருங்கிய நண்பன் ஆவான்.

மான்சி வேலை பார்த்துக்கொண்டே திருட்டு தொழிலில் ஈடுபட்டு வந்தார். வெளி இடங்களுக்கு சென்றால் ஆடம்பர ஓட்டல்களில் தங்குவார். இதனால் அவர் மீது யாருக்கும் சந்தேகம் ஏற்படவில்லை.

சில இடங்களில் கூரியர் சப்ளை செய்யும் பெண்ணாக நடித்து கைவரிசை காட்டியுள்ளார்.

இந்த கும்பலை போலீசார் தேடிவந்தனர். கொள்ளை கும்பல் திருட்டு செல்போனை பயன்படுத்தி வந்துள்ளனர். அதை வைத்து போலீசார் பின் தொடர்ந்து சென்று மாணவி மான்சியையும் 6 கொள்ளையர்களையும் கைது செய்தனர்.

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Sep 25, 2010 5:30 pm

இதுவல்லவோ புதுமை பெண் அதுசரி செய்தியை விட தலைப்பு ரோம்பம்ம்ம்மம்ம்ம்ப நல்லா இருக்கு

ஈகரை தமிழ் களஞ்சியம் 5 மாநிலங்களில் கைவரிசை: மாணவி தலைமையில் இயங்கிய கொள்ளை கும்பல் செல்போனால் சிக்கினார்கள்; ரூ.2 கோடி நகைகள் மீட்பு  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக