புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இயற்கை... (என் காதலி) Poll_c10இயற்கை... (என் காதலி) Poll_m10இயற்கை... (என் காதலி) Poll_c10 
366 Posts - 49%
heezulia
இயற்கை... (என் காதலி) Poll_c10இயற்கை... (என் காதலி) Poll_m10இயற்கை... (என் காதலி) Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
இயற்கை... (என் காதலி) Poll_c10இயற்கை... (என் காதலி) Poll_m10இயற்கை... (என் காதலி) Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
இயற்கை... (என் காதலி) Poll_c10இயற்கை... (என் காதலி) Poll_m10இயற்கை... (என் காதலி) Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
இயற்கை... (என் காதலி) Poll_c10இயற்கை... (என் காதலி) Poll_m10இயற்கை... (என் காதலி) Poll_c10 
25 Posts - 3%
prajai
இயற்கை... (என் காதலி) Poll_c10இயற்கை... (என் காதலி) Poll_m10இயற்கை... (என் காதலி) Poll_c10 
6 Posts - 1%
sugumaran
இயற்கை... (என் காதலி) Poll_c10இயற்கை... (என் காதலி) Poll_m10இயற்கை... (என் காதலி) Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
இயற்கை... (என் காதலி) Poll_c10இயற்கை... (என் காதலி) Poll_m10இயற்கை... (என் காதலி) Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
இயற்கை... (என் காதலி) Poll_c10இயற்கை... (என் காதலி) Poll_m10இயற்கை... (என் காதலி) Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
இயற்கை... (என் காதலி) Poll_c10இயற்கை... (என் காதலி) Poll_m10இயற்கை... (என் காதலி) Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இயற்கை... (என் காதலி)


   
   

Page 1 of 2 1, 2  Next

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Sep 25, 2010 4:49 pm

பார்க்க நினைத்து
பார்க்காமல் போனாலும்
வர்ணித்து கவிபாட
கவிஞர்கள் பலரிருக்க...
உன்னை கண்டுபின்
ரசித்துக்கொண்டே மகிழ்ந்த
உன்னழகினை நான்
சொல்லாமல் போனாலே
உன்னை விரும்பியது - உண்மையில்
பொய்யாய் போய்விடும்...

புறவழிச்சாலை என்றாலே
ஊருக்கு வெளிப்புறமாய்
பிரித்த அகலபாதையாய்
செல்வதற்கும் வருவதற்கும்
தனித்தனி புறமென
பரந்து விரிந்திருக்க
நீயும் புடைசூழ்ந்திருக்க
பயணத்தின் வேகத்தில்
உள்ளமும் மகிழ்ந்திடும் - செல்லும்
தூரமும் குறைந்திடும்...

இன்பமான அத்தருணத்தில்
மனதினை கொள்ளைக்கொள்ளும்
காட்சியாய் வனப்பென
கண்டதை வார்த்தையால்
சொல்லியும் தீராத
வியப்பாய் விசித்திரமாய்
விந்தையாய் வேடிக்கையாய் - நீ
என்னுள் இக்கணமும்...

இல்லாளின் தலைபோல்
இருகூறாய் வானில்நீ!
ஒருகையின் பக்கம்
உன்னை மேல்நோக்கி
உற்று பார்த்தேன்
வெள்ளைநிற காகித்தில்
சிறுபுள்ளியாய் இருந்தாலும்
கண்ணில்பட்டு மறையாத
கருமையாய் அல்லாது
நீலநிற வானத்தையே
கருநிற மேககூட்டத்தால் - எங்கும்
காணாது செய்ந்திருந்தாய்...

மறுகையின் பக்கம்
தலைசாய்த்து உன்னை
காணாது கண்டேன்
மனதுக்குள் மலைப்புதான்!
நீலநிற கடலில்
பொங்கிவரும் நுரைபோல்
வெண்ணிற முகில்கள்
அங்கெங்கே ஒன்றாய்தவழ
வானும்கடலும் ஒன்றென - எந்தன்
பார்வையில் நிறைந்திருந்தாய்...

மிதவேக பயணத்தில்
இதமாய் காற்றும்
பேருந்துக்குள் வீசியிருக்க!
வசந்தகாலத்தில் பூக்கதொடங்கிய
மரங்கள் பலவண்ணங்களில்
செறிவை அள்ளிதந்திருக்க!!
எனைபார்த்து அவைசிரிக்க
இளந்தென்றலாய் என்மேனியில்
மோதிவிட அதனிலும் - கண்மூடி
நான் மயங்கியிருக்க!!!

இதுவரை!
பார்த்திடாத முகத்துடன்
பகிர்ந்துக்கொண்ட விசயங்கள்
பலநூறு இருக்க
பார்த்திட்ட உன்னழகை
பங்குபோட்டு சொல்லி
பேசிமுடிக்கும் முன்பே - எனது
பயணம் முடிந்திருக்க...

இயற்கையே!!
மயக்கும் பாதையாய்
இன்று என்னுள்நீ
மறக்காத பொழுதாய்
இன்றும் என்றும்நீ
நீயுமென் காதலிதான் - நான்
மண்ணில் மடியும்வரை...



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
nilaaa
nilaaa
பண்பாளர்

பதிவுகள் : 110
இணைந்தது : 04/09/2010

Postnilaaa Sat Sep 25, 2010 5:12 pm

வாழ்நாள் காதலி புன்னகை

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Sep 25, 2010 5:17 pm

இயற்கையே!!
மயக்கும் பாதையாய்
இன்று என்னுள்நீ
மறக்காத பொழுதாய்
இன்றும் என்றும்நீ
நீயுமென் காதலிதான் - நான்
மண்ணில் மடியும்வரை...
ரொம்ப ஆழமான காதல்தான் அருமை அருமை
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் இயற்கை... (என் காதலி) 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Sep 25, 2010 5:22 pm

nilaaa wrote:வாழ்நாள் காதலி புன்னகை

ஆமாம், என்றும் என்னை விட்டுபிரியாத காதலி... நன்றி அன்பு மலர்



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Sep 25, 2010 5:53 pm

balakarthik wrote:இயற்கையே!!
மயக்கும் பாதையாய்
இன்று என்னுள்நீ
மறக்காத பொழுதாய்
இன்றும் என்றும்நீ
நீயுமென் காதலிதான் - நான்
மண்ணில் மடியும்வரை...
ரொம்ப ஆழமான காதல்தான் அருமை அருமை
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மிக்க நன்றி கார்த்தி.. காதலின் ஆழத்தை உணர்ந்து வாழ்த்தியமைக்கு.....



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Sep 25, 2010 6:02 pm

இதுவரை!
பார்த்திடாத முகத்துடன்
பகிர்ந்துக்கொண்ட விசயங்கள்
பலநூறு இருக்க
பார்த்திட்ட உன்னழகை
பங்குபோட்டு சொல்லி
பேசிமுடிக்கும் முன்பே - எனது
பயணம் முடிந்திருக்க...

இயற்கையே!!
மயக்கும் பாதையாய்
இன்று என்னுள்நீ
மறக்காத பொழுதாய்
இன்றும் என்றும்நீ
நீயுமென் காதலிதான் - நான்
மண்ணில் மடியும்வரை... இயற்கை... (என் காதலி) 942 இயற்கை... (என் காதலி) 182891

மாப்பு அசத்தலான வரிகள் நடக்கட்டும் நடக்கட்டும் இயற்கை... (என் காதலி) Icon_smile





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Sep 25, 2010 6:31 pm

சபீர் wrote:
மாப்பு அசத்தலான வரிகள் நடக்கட்டும் நடக்கட்டும் இயற்கை... (என் காதலி) Icon_smile


மிக்க நன்றி தோழா..... நன்றி அன்பு மலர்



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Sep 25, 2010 6:47 pm

srinihasan wrote:
சபீர் wrote:
மாப்பு அசத்தலான வரிகள் நடக்கட்டும் நடக்கட்டும் இயற்கை... (என் காதலி) Icon_smile


மிக்க நன்றி தோழா..... நன்றி அன்பு மலர்

இயற்கை... (என் காதலி) 182891 அதுக்கும் சேர்த்தா நன்றி





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun Sep 26, 2010 11:15 am

சபீர் wrote:
srinihasan wrote:
சபீர் wrote:
மாப்பு அசத்தலான வரிகள் நடக்கட்டும் நடக்கட்டும் இயற்கை... (என் காதலி) Icon_smile


மிக்க நன்றி தோழா..... நன்றி அன்பு மலர்

இயற்கை... (என் காதலி) 182891 அதுக்கும் சேர்த்தா நன்றி

அதுக்கும் என்றால்? எதுக்கு?

இருந்தாலும், அதுக்கு நீங்க சரிபட்டு வரமாட்டீங்க நண்பா...



இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Sep 26, 2010 11:21 am

இயற்கையை இத்தனை அழகாய் வர்ணிக்க வாசா உன்னால் முடியும் என்பதை மிக அழகிய மெல்லிய ரசிக்க வைக்கும் வரிகளால் எழுதி இருப்பது சிறப்பு ரங்கண்ணா...

அதென்னா அப்ப நீ தூங்கமாட்டியா பயணம் செய்யும்போது?

நான் வண்டில ஏறி உட்கார்ந்ததுமே தூங்கிருவேன் நல்லா... அதான் இயற்கையை ரசிப்பதை மிஸ் செய்துவிடுவேன்...

ரயில் பயணம் தான் ரொம்ப நல்லா இருக்கும்ல?

அருமையான வரிகள்.... காதலியாகவே இயற்கையை வரித்தது மிக அருமை...

இயற்கையை ரசிக்கும் ரசிகனா நீ வாசா?

அன்பு பாராட்டுக்கள் வாசா... புன்னகை



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இயற்கை... (என் காதலி) 47
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக