புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நினைவுகளை அழிக்க... I_vote_lcapநினைவுகளை அழிக்க... I_voting_barநினைவுகளை அழிக்க... I_vote_rcap 
5 Posts - 63%
mohamed nizamudeen
நினைவுகளை அழிக்க... I_vote_lcapநினைவுகளை அழிக்க... I_voting_barநினைவுகளை அழிக்க... I_vote_rcap 
1 Post - 13%
Barushree
நினைவுகளை அழிக்க... I_vote_lcapநினைவுகளை அழிக்க... I_voting_barநினைவுகளை அழிக்க... I_vote_rcap 
1 Post - 13%
kavithasankar
நினைவுகளை அழிக்க... I_vote_lcapநினைவுகளை அழிக்க... I_voting_barநினைவுகளை அழிக்க... I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நினைவுகளை அழிக்க... I_vote_lcapநினைவுகளை அழிக்க... I_voting_barநினைவுகளை அழிக்க... I_vote_rcap 
59 Posts - 82%
mohamed nizamudeen
நினைவுகளை அழிக்க... I_vote_lcapநினைவுகளை அழிக்க... I_voting_barநினைவுகளை அழிக்க... I_vote_rcap 
4 Posts - 6%
kavithasankar
நினைவுகளை அழிக்க... I_vote_lcapநினைவுகளை அழிக்க... I_voting_barநினைவுகளை அழிக்க... I_vote_rcap 
2 Posts - 3%
Balaurushya
நினைவுகளை அழிக்க... I_vote_lcapநினைவுகளை அழிக்க... I_voting_barநினைவுகளை அழிக்க... I_vote_rcap 
2 Posts - 3%
prajai

1 Post - 1%
Karthikakulanthaivel
நினைவுகளை அழிக்க... I_vote_lcapநினைவுகளை அழிக்க... I_voting_barநினைவுகளை அழிக்க... I_vote_rcap 
1 Post - 1%
Shivanya
நினைவுகளை அழிக்க... I_vote_lcapநினைவுகளை அழிக்க... I_voting_barநினைவுகளை அழிக்க... I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நினைவுகளை அழிக்க...

Page 1 of 2 1, 2  Next

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Sep 25, 2010 4:50 pm

வெந்நீரில் தினம் குளிக்கின்றேன்
செந்நீர் இல்லாமல் வடுக்களாய்
உந்தன் நாவால் சுட்டதுபோல்
எந்தன் மேனியில்...

உன்நினைவாலே சுட்டு பொசுங்கும்
பொன்னான மேனி என்பதனாலா?
மண்சுடும் வெந்நீரை என்மேனியில்
ஊற்றியும் ஒன்றும் செய்யாமல்
போனது என்னை?

உன்நினைவுகள் வீழ்ச்சியடைய
நீர்வீழ்ச்சியாய் சாய்த்துக்கொள்கிறேன்
தலையில் விழுந்து
தரையில் வீழ்ந்து
உன்நினைவால் அவையும்
நீர்த்துப்போகின்றன...

மடியவில்லை உன்நினைவுகள்
என்மனதுக்குள்
ஆனால்!
தளர்கின்றது நரம்புகள்
என்னுடலுக்குள்...

உன்நினைவுகள் என்னை
பிரியாவிடினும்
நீயில்லாமல் மண்நோக்கி
பிரிந்துக்கொண்டு
என்னுயிர்...

ஆவியில் குளியலறை சுவரும்
கண்ணாடியில் எந்தன் முகமும்
தெரியாமல் மறைகின்றது...
ஆனால்!
அக்கனமும் என்கண்கள் உன்முகத்தை
பிம்(இன்)பமாய் காண்கின்றது...

இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Sep 25, 2010 5:04 pm

அழகிய காதல் கவிதை

'மடியவில்லை உன்நினைவுகள்
என்மனதுக்குள்
ஆனால்!
தளர்கின்றது நரம்புகள்
என்னுடலுக்குள்...'
அதிகமா சரகடிச்சா இப்படிதான் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஈகரை தமிழ் களஞ்சியம் நினைவுகளை அழிக்க... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Sep 25, 2010 5:12 pm

balakarthik wrote:அழகிய காதல் கவிதை

'மடியவில்லை உன்நினைவுகள்
என்மனதுக்குள்
ஆனால்!
தளர்கின்றது நரம்புகள்
என்னுடலுக்குள்...'
அதிகமா சரகடிச்சா இப்படிதான் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி கார்த்திக்.... நன்றி

நம்ம கழகத்தின் செயல்பாடுகளை இங்கே இப்படி பொதுவான இடத்துல பேச கூடாத சோகம்

இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Sep 25, 2010 5:13 pm

srinihasan wrote:
balakarthik wrote:அழகிய காதல் கவிதை

'மடியவில்லை உன்நினைவுகள்
என்மனதுக்குள்
ஆனால்!
தளர்கின்றது நரம்புகள்
என்னுடலுக்குள்...'
அதிகமா சரகடிச்சா இப்படிதான் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி கார்த்திக்.... நன்றி
நம்ம கழகத்தின் செயல்பாடுகளை இங்கே இப்படி பொதுவான இடத்துல பேச கூடாத சோகம்

அதுவும் சரிதான் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

ஈகரை தமிழ் களஞ்சியம் நினைவுகளை அழிக்க... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Sat Sep 25, 2010 5:25 pm

அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்.....

என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Sep 25, 2010 5:31 pm

முபிஸ் wrote:அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்.....

மிக்க நன்றி முபிஸ்...

இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Sat Sep 25, 2010 5:58 pm

சூப்பர்!!!!!!!!!
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Sep 25, 2010 6:00 pm

சே நான் கூட நினைவுகளை அழிக்க எதோ வழி சொல்லி இருக்கிறார் போல நமக்கும் பயன்படும்னு நினைச்சு வந்தேன்.
பார்த்தா கவிதை எழுதி இருக்காரப்பா. நல்லா இருக்கு வாசன்.

நினைவுகளை அழிக்க... Uநினைவுகளை அழிக்க... Dநினைவுகளை அழிக்க... Aநினைவுகளை அழிக்க... Yநினைவுகளை அழிக்க... Aநினைவுகளை அழிக்க... Sநினைவுகளை அழிக்க... Uநினைவுகளை அழிக்க... Dநினைவுகளை அழிக்க... Hநினைவுகளை அழிக்க... A
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Sep 25, 2010 6:07 pm

ஆவியில் குளியலறை சுவரும்
கண்ணாடியில் எந்தன் முகமும்
தெரியாமல் மறைகின்றது...
ஆனால்!
அக்கனமும் என்கண்கள் உன்முகத்தை
பிம்(இன்)பமாய் காண்கின்றது...

உருக்கமான வரிகள் மாப்ல மிக அருமை நினைவுகளை அழிக்க... 599303

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat Sep 25, 2010 6:34 pm

உமா wrote:சூப்பர்!!!!!!!!!
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர்

மிக்க நன்றி.... நன்றி அன்பு மலர்

இவன்,
தஞ்சை.வாசன்.

நினைக்க மறந்தாலும், மறக்க நினைக்காதே...
உயிர் பிரியும் நேரத்தைவிட உறவு பிரியும் கொடுமையானது...
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக