புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 12:29

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 12:25

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:21

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 10:10

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:15

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:36

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:35

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:34

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:30

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:29

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:25

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:51

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:49

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:48

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரெயில்கள் மோதலை தடுக்கும் சோதனை ஓட்டம் வெற்றி Poll_c10ரெயில்கள் மோதலை தடுக்கும் சோதனை ஓட்டம் வெற்றி Poll_m10ரெயில்கள் மோதலை தடுக்கும் சோதனை ஓட்டம் வெற்றி Poll_c10 
46 Posts - 69%
heezulia
ரெயில்கள் மோதலை தடுக்கும் சோதனை ஓட்டம் வெற்றி Poll_c10ரெயில்கள் மோதலை தடுக்கும் சோதனை ஓட்டம் வெற்றி Poll_m10ரெயில்கள் மோதலை தடுக்கும் சோதனை ஓட்டம் வெற்றி Poll_c10 
10 Posts - 15%
Dr.S.Soundarapandian
ரெயில்கள் மோதலை தடுக்கும் சோதனை ஓட்டம் வெற்றி Poll_c10ரெயில்கள் மோதலை தடுக்கும் சோதனை ஓட்டம் வெற்றி Poll_m10ரெயில்கள் மோதலை தடுக்கும் சோதனை ஓட்டம் வெற்றி Poll_c10 
8 Posts - 12%
mohamed nizamudeen
ரெயில்கள் மோதலை தடுக்கும் சோதனை ஓட்டம் வெற்றி Poll_c10ரெயில்கள் மோதலை தடுக்கும் சோதனை ஓட்டம் வெற்றி Poll_m10ரெயில்கள் மோதலை தடுக்கும் சோதனை ஓட்டம் வெற்றி Poll_c10 
2 Posts - 3%
Guna.D
ரெயில்கள் மோதலை தடுக்கும் சோதனை ஓட்டம் வெற்றி Poll_c10ரெயில்கள் மோதலை தடுக்கும் சோதனை ஓட்டம் வெற்றி Poll_m10ரெயில்கள் மோதலை தடுக்கும் சோதனை ஓட்டம் வெற்றி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரெயில்கள் மோதலை தடுக்கும் சோதனை ஓட்டம் வெற்றி Poll_c10ரெயில்கள் மோதலை தடுக்கும் சோதனை ஓட்டம் வெற்றி Poll_m10ரெயில்கள் மோதலை தடுக்கும் சோதனை ஓட்டம் வெற்றி Poll_c10 
209 Posts - 74%
heezulia
ரெயில்கள் மோதலை தடுக்கும் சோதனை ஓட்டம் வெற்றி Poll_c10ரெயில்கள் மோதலை தடுக்கும் சோதனை ஓட்டம் வெற்றி Poll_m10ரெயில்கள் மோதலை தடுக்கும் சோதனை ஓட்டம் வெற்றி Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
ரெயில்கள் மோதலை தடுக்கும் சோதனை ஓட்டம் வெற்றி Poll_c10ரெயில்கள் மோதலை தடுக்கும் சோதனை ஓட்டம் வெற்றி Poll_m10ரெயில்கள் மோதலை தடுக்கும் சோதனை ஓட்டம் வெற்றி Poll_c10 
11 Posts - 4%
Dr.S.Soundarapandian
ரெயில்கள் மோதலை தடுக்கும் சோதனை ஓட்டம் வெற்றி Poll_c10ரெயில்கள் மோதலை தடுக்கும் சோதனை ஓட்டம் வெற்றி Poll_m10ரெயில்கள் மோதலை தடுக்கும் சோதனை ஓட்டம் வெற்றி Poll_c10 
8 Posts - 3%
prajai
ரெயில்கள் மோதலை தடுக்கும் சோதனை ஓட்டம் வெற்றி Poll_c10ரெயில்கள் மோதலை தடுக்கும் சோதனை ஓட்டம் வெற்றி Poll_m10ரெயில்கள் மோதலை தடுக்கும் சோதனை ஓட்டம் வெற்றி Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
ரெயில்கள் மோதலை தடுக்கும் சோதனை ஓட்டம் வெற்றி Poll_c10ரெயில்கள் மோதலை தடுக்கும் சோதனை ஓட்டம் வெற்றி Poll_m10ரெயில்கள் மோதலை தடுக்கும் சோதனை ஓட்டம் வெற்றி Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ரெயில்கள் மோதலை தடுக்கும் சோதனை ஓட்டம் வெற்றி Poll_c10ரெயில்கள் மோதலை தடுக்கும் சோதனை ஓட்டம் வெற்றி Poll_m10ரெயில்கள் மோதலை தடுக்கும் சோதனை ஓட்டம் வெற்றி Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ரெயில்கள் மோதலை தடுக்கும் சோதனை ஓட்டம் வெற்றி Poll_c10ரெயில்கள் மோதலை தடுக்கும் சோதனை ஓட்டம் வெற்றி Poll_m10ரெயில்கள் மோதலை தடுக்கும் சோதனை ஓட்டம் வெற்றி Poll_c10 
2 Posts - 1%
Barushree
ரெயில்கள் மோதலை தடுக்கும் சோதனை ஓட்டம் வெற்றி Poll_c10ரெயில்கள் மோதலை தடுக்கும் சோதனை ஓட்டம் வெற்றி Poll_m10ரெயில்கள் மோதலை தடுக்கும் சோதனை ஓட்டம் வெற்றி Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
ரெயில்கள் மோதலை தடுக்கும் சோதனை ஓட்டம் வெற்றி Poll_c10ரெயில்கள் மோதலை தடுக்கும் சோதனை ஓட்டம் வெற்றி Poll_m10ரெயில்கள் மோதலை தடுக்கும் சோதனை ஓட்டம் வெற்றி Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரெயில்கள் மோதலை தடுக்கும் சோதனை ஓட்டம் வெற்றி


   
   
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Sat 25 Sep 2010 - 18:55

ரெயில்கள் மோதலை தடுக்கும் சோதனை ஓட்டம் வெற்றி 0cea23a1-8601-43de-bdf4-dd84c173a237_L_secvpf

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் எதிர் எதிரே ரெயில்கள் மோதிக்கொண்டு அவ்வப்போது விபத்துக்கள் நடந்து வருகின்றன. இதனால் உயிர் சேதமும், பொருள் சேதமும் ஏற்பட்டு வருகிறது.

இவ்வாறு எதிர் எதிரே ரெயில்கள் மோதிக் கொள்வதை தவிர்ப்பதற்காக ஆர்.எப்.டேக் ரீடர் ஆண்டனா, ஆன்டிகொல்யூசன் டிவைஸ் கருவி என்கிற விபத்து தடுப்பு பாதுகாப்பு கருவிகள் பொருத்தப்பட்ட ரெயில்கள் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் சோதனை ஓட்டமாக நடத்தப்பட்டது.

அதைத் தொடர்ந்து அரக்கோணம் ரெயில் நிலையத்தில் இருந்து ஆவடிக்கும் அரக்கோணத்திற்கும் இடையே சோதனை ஓட்டங்கள் நடத்தப்பட்டது.

இந்த சோதனை ஓட்டம் கடந்த 15 நாட்களாக ரெயில்வே அலுவலர்கள், பொறியாளர்கள் முன்னிலையில் நடந்தது.

இந்த நிலையில் நேற்று மாலை தென்னக ரெயில்வே கோட்ட மேலாளர் அனந்தராமன், உதவி மேலாளர் ஜான்தாமஸ், ரெயில் தொழில்நுட்ப பாதுகாப்பு அலுவலர் கிறிஸ்டோபர், அரக்கோணம் ரெயில் நிலைய மேலாளர் அன்சர்பாஷா, ரெயில் போக்குவரத்து அலுவலர் பால்ராஜ், கொங்கன் ரெயில்வே நிர்வாக அலுவலர்கள் முன்னிலையில் அரக்கோணம் ரெயில் நிலையத்திற்கும் ஆவடி ரெயில் நிலையத்திற்கும் இடையே ஆர்.எப்.டேக் ரீடர் ஆண்டனா, ஆண்டி கொல்யூசன் டிரைவஸ் கருவிகள் பொருத்தப்பட்ட 6 பெட்டிகளுடன், இரண்டு ரெயில் என்ஜின்கள் பொருத்தப்பட்ட ரெயில்கள் எதிர்எதிரே விடப்பட்டு சோதனை ஓடடம் விடப்பட்டது.

110 கிலோ மீட்டர் வேகத்தில் எதிர்எதிரே விடப்பட்ட இந்த சோதனை ஓட்ட ரெயிகளில் விபத்து தடுப்பு கருவிகள் பொருத்தப்பட்டிருந்ததால் செயற்கை கோள் உதவியுடன் ஆட்டோ பிரேக்கிங் சிஸ்டம் மூலமாக ஒன்றுக்கு கொன்று மோதாமல் 255 மீட்டர் தூர இடைவெளியில் நின்றன.

சோதனை ஓட்டம் 100 சதவீதம் வெற்றி பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சோதனை ஓட்டத்தின் வெற்றியை ரெயில்வே உயர் அதிகாரிகள், தொழிலாளர்கள் ஒருவருக்கொருவர் கட்டிப்பிடித்தும், கை குலுக்கியும், கைகளை தட்டியும் இனிப்பு வழங்கி தங்களது மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர்.

இந்த சோதனை ஓட்ட வெற்றி குறித்து டெல்லியில் உள்ள இந்திய ரெயில்வே தலைமை கட்டுப்பாட்டு அலுவலகத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்படடது. அங்கிருந்து சோதனை ஓட்ட அலுவலர்களுக்கு வாழ்த்து செய்தி வந்தது.

ஐரோப்பா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இதுபோன்ற கருவிகள் தயாரிக்கப்பட்டு உபயோகத்தில் இருந்தாலும் இந்தியாவிலேயே முதல் முறையாக இந்த கருவி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கருவி 15 வகையான விபத்துக்கள் குறித்து சூழ்நிலைகளை கண்டறியும் தன்மை படைத்ததாகும
்.
மாலைமலர்



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக