ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீனாவிடமிருந்து ஏன் பாடம் கற்கக் கூடாது? - நாராயண மூர்த்தி

+3
அன்பு தளபதி
balakarthik
ரபீக்
7 posters

Go down

சீனாவிடமிருந்து ஏன் பாடம் கற்கக் கூடாது? - நாராயண மூர்த்தி Empty சீனாவிடமிருந்து ஏன் பாடம் கற்கக் கூடாது? - நாராயண மூர்த்தி

Post by ரபீக் Sat Sep 25, 2010 2:01 pm

சர்வதேச வர்த்தகத்தில் எந்த விஷயத்துக்காகவும் சீனா 'பேசுவதில்லை', செயலில் தனது பலத்தையும் அவசியத்தையும் உணர்த்துகிறது. சீனாவிடமிருந்து இதுபோன்ற விஷயங்களை ஏன் நாம் கற்கக் கூடாது?, என்கிறார் இன்போஸிஸ் தலைவர் நாராயண மூர்த்தி.

சமீபத்தில் ஆங்கிலப் பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டியில், "சமீபத்தில் எச்1பி மற்றும் எல் 1 விசா கட்டணத்தை அமெரிக்கா உயர்த்தியது. இதனால் பலருக்கு தூக்கம் போய்விட்டதாகக் கூறப்பட்டது. எனக்கு அப்படி ஒன்றும் நேரவில்லை. அமெரிக்காவின் மாநில அல்லது மத்திய அரசுடன் நேரடியான வர்த்தக தொடர்புகள் நமக்கில்லை. அதனால்தான் விசா கட்டண உயர்வின் தாக்கம் பெரிதாகத் தெரியவில்லை.

ஆனால் மனதுக்குள் ஒரு சின்ன அச்சம் எனக்கிருந்தது. இன்றைக்கு விசா விஷயத்தில் கட்டுப்பாடு கொண்டு வந்தவர்கள், மற்ற விஷயங்களிலும் அதை அமல்படுத்துவார்களோ என்று.

சமீபத்தில் அமெரிக்காவின் இந்த தற்காப்புத் தன்மை குறித்து இன்போஸிஸ் வளாகத்தில் பேசினார் மத்திய அமைச்சர் ஆனந்த் சர்மா. இந்த நிகழ்வை என்னால் நம்பவே முடியவில்லை. இந்தியாவின் கேபினட் அமைச்சர் ஒருவர், எங்கள் வளாகத்தில் அதுவும் அமெரிக்க தற்காப்புத்துவம் குறித்துப்பேசியது வியப்பாக உள்ளது. சர்வதேச அளவில் எத்தகைய மாறுதல்கள் நிகழ்ந்து வருகின்றன என்பதற்கு இது ஒரு உதாரணம்.

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் நடவடிக்கைகளை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. 4 முதல் 5 சதவிகிதம் வரை மட்டுமே வேலையின்மை நிலவிய ஒரு நாட்டில் திடீரென்று 9 முதல் 10 சதவிகித வேலையின்மை நிலவினால் எப்படியிருக்கும்? அதனால்தான் இந்த நிலை என்பதைப் புரிந்து கொள்கிறேன்.

ஆனால் இந்த நிலையைச் சமாளிக்க நாம் சும்மா பேசிக் கொண்டிருப்பதில் பயனில்லை.

சீனாவைப் பாருங்கள். அவர்கள் எதற்காகவும் பேசிக் கொண்டிருப்பதில்லை. தங்கள் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் செயல்படுகிறார்கள். 32 ஆண்டுகளில், உலகம் தன்னைச் சார்ந்திருக்கும் நிலையை உருவாக்கி இருக்கிறார்கள். அதை ஏன் நாம் கற்றுக் கொள்ளவில்லை?

இந்தியாவின் தொழில்துறை, கல்வித்துறை, அரசு ஆகிய அனைத்தும் சரியான ஒருங்கிணைப்புடன் செயல்பட்டால், உலகப் பொருளாதாரம் இந்தியாவையும் சார்ந்திருக்கும் நிலையை ஏற்படுத்தலாம். அன்றைக்கு நாம் எதைப் பற்றியுமே பேச வேண்டிய அவசியமிருக்காது..." என்றார்

தட்ஸ்தமிழ்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

சீனாவிடமிருந்து ஏன் பாடம் கற்கக் கூடாது? - நாராயண மூர்த்தி Empty Re: சீனாவிடமிருந்து ஏன் பாடம் கற்கக் கூடாது? - நாராயண மூர்த்தி

Post by balakarthik Sat Sep 25, 2010 2:03 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் சீனாவிடமிருந்து ஏன் பாடம் கற்கக் கூடாது? - நாராயண மூர்த்தி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

சீனாவிடமிருந்து ஏன் பாடம் கற்கக் கூடாது? - நாராயண மூர்த்தி Empty Re: சீனாவிடமிருந்து ஏன் பாடம் கற்கக் கூடாது? - நாராயண மூர்த்தி

Post by அன்பு தளபதி Sat Sep 25, 2010 2:06 pm

நாமளும் விழிச்சிக்கனும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

சீனாவிடமிருந்து ஏன் பாடம் கற்கக் கூடாது? - நாராயண மூர்த்தி Empty Re: சீனாவிடமிருந்து ஏன் பாடம் கற்கக் கூடாது? - நாராயண மூர்த்தி

Post by உதயசுதா Sat Sep 25, 2010 2:16 pm

உண்மையான கட்டுரை. நாம என்னைக்கு தூக்கத்துல இருந்து எழுந்திரிக்க போறோமோ


சீனாவிடமிருந்து ஏன் பாடம் கற்கக் கூடாது? - நாராயண மூர்த்தி Uசீனாவிடமிருந்து ஏன் பாடம் கற்கக் கூடாது? - நாராயண மூர்த்தி Dசீனாவிடமிருந்து ஏன் பாடம் கற்கக் கூடாது? - நாராயண மூர்த்தி Aசீனாவிடமிருந்து ஏன் பாடம் கற்கக் கூடாது? - நாராயண மூர்த்தி Yசீனாவிடமிருந்து ஏன் பாடம் கற்கக் கூடாது? - நாராயண மூர்த்தி Aசீனாவிடமிருந்து ஏன் பாடம் கற்கக் கூடாது? - நாராயண மூர்த்தி Sசீனாவிடமிருந்து ஏன் பாடம் கற்கக் கூடாது? - நாராயண மூர்த்தி Uசீனாவிடமிருந்து ஏன் பாடம் கற்கக் கூடாது? - நாராயண மூர்த்தி Dசீனாவிடமிருந்து ஏன் பாடம் கற்கக் கூடாது? - நாராயண மூர்த்தி Hசீனாவிடமிருந்து ஏன் பாடம் கற்கக் கூடாது? - நாராயண மூர்த்தி A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

சீனாவிடமிருந்து ஏன் பாடம் கற்கக் கூடாது? - நாராயண மூர்த்தி Empty Re: சீனாவிடமிருந்து ஏன் பாடம் கற்கக் கூடாது? - நாராயண மூர்த்தி

Post by கார்த்திக் Sat Sep 25, 2010 2:23 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

சீனாவிடமிருந்து ஏன் பாடம் கற்கக் கூடாது? - நாராயண மூர்த்தி Empty Re: சீனாவிடமிருந்து ஏன் பாடம் கற்கக் கூடாது? - நாராயண மூர்த்தி

Post by சிவா Sat Sep 25, 2010 3:40 pm

சீனர்கள் அதிக கல்வியறிவு பெறாத சூழ்நிலையிலேயே இந்த அசுர வளர்ச்சியைப் பெற்றுள்ளார்கள்! இப்பொழுது அவர்களின் முக்கிய கல்வியறிவு ஆங்கில அறிவை வளர்த்தல் மட்டுமே! அனைவரும் ஆங்கிலம் தெரிந்து கொண்டால் உலகில் அவர்களை வெல்ல யாராலும் முடியாது!


Last edited by சிவா on Sat Sep 25, 2010 3:43 pm; edited 1 time in total


சீனாவிடமிருந்து ஏன் பாடம் கற்கக் கூடாது? - நாராயண மூர்த்தி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சீனாவிடமிருந்து ஏன் பாடம் கற்கக் கூடாது? - நாராயண மூர்த்தி Empty Re: சீனாவிடமிருந்து ஏன் பாடம் கற்கக் கூடாது? - நாராயண மூர்த்தி

Post by பிளேடு பக்கிரி Sat Sep 25, 2010 3:41 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



சீனாவிடமிருந்து ஏன் பாடம் கற்கக் கூடாது? - நாராயண மூர்த்தி Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

சீனாவிடமிருந்து ஏன் பாடம் கற்கக் கூடாது? - நாராயண மூர்த்தி Empty Re: சீனாவிடமிருந்து ஏன் பாடம் கற்கக் கூடாது? - நாராயண மூர்த்தி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum