ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேனை தாறுமாறாக ஓட்டி கவிழ்ந்த பெண் போலீஸ் கைது!

2 posters

Go down

வேனை தாறுமாறாக ஓட்டி கவிழ்ந்த பெண் போலீஸ் கைது! Empty வேனை தாறுமாறாக ஓட்டி கவிழ்ந்த பெண் போலீஸ் கைது!

Post by ரபீக் Sat Sep 25, 2010 1:58 pm

சென்னை மெரீனா கடற்கரையில் பெண் போலீஸ் ஓட்டிய போலீஸ் வேன் தாறுமாறாக ஓடி கார், மோட்டார் சைக்கிள், பஸ் ஆகியவை மீது மோதி கவிழ்ந்தது. இதையடுத்து அந்த பெண் போலீஸ் கைது செய்யப்பட்டார்.

சென்னை ஆயுதப்படை போலீசில் பணியாற்றி வரும் பெண் போலீஸ் ரமா, வேன் ஓட்டும் பணி செய்து வந்தார்.

அடையாறு பகுதியில் இருந்து ரமா வேனை ஓட்டி வந்தார். இந்த வேன் மெரீனா கடற்கரை காமராஜர் சாலையில் தாறுமாறாக ஓடி கார், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை இடித்து தள்ளிவிட்டு மாநகர பஸ் மீதும் மோதியவிட்டு கவிழ்ந்தது.

வேனுக்குள் ரமாவும் சிக்கிக் கொண்டார். இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்த அண்ணா சதுக்கம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் தலைமையில் போக்குவரத்து போலீசார் கவிழ்ந்து கிடந்த வேனுக்குள் சிக்கியிருந்த பெண் போலீஸ் ரமாவை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அதே போல காரை ஓட்டி வந்து காயமடைந்த சீனிவாசன், மோட்டார் சைக்கிளில் வந்த யாதவன் ஆகியோரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமாவை சிகிச்சைக்குப் பின் கைது செய்தனர்.

வழிப்பறி பணம்-வாலிபரை கொன்ற ஆட்டோ டிரைவர்கள்:

வழிப்பறி செய்த பணத்தை பங்கு போடுவதில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை கொலை செய்த 3 ஆட்டோ டிரைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

சென்னை வில்லிவாக்கம் ஐ.சி.எப். கக்கன்ஜி காலனியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ராஜேஷ் (22) கோயம்பேட்டில் ஆட்டோ ஓட்டி வந்தார்.

இவரும் ஆட்டோ டிரைவர்களான மணிகண்டன், வடிவேலு, விஜயகாந்த்.ஆகியோர் குடித்துவிட்டு சீட்டு விளையாடுவது,
ராஜேஷ் என்பவருடன் சேர்ந்து ஐ.சி.எப். பகுதியில் வழிப்பறி செய்வது வழக்கம்.

கடந்த 5ம தேதி இரவு வில்லிவாக்கம் பகுதியில் 4 பேரும் மது அருந்திவிட்டு கொள்ளையடித்த பணத்தை பங்கு போட்டபோது ராஜேசுக்கும் மணிகண்டனுக்கும் தகராறு ஏற்பட்டது.

இதில் மணிகண்டனுடன் சேர்ந்து வடிவேலு, விஜயகாந்த் ஆகியோர் ராஜேசை அடித்து உதைத்ததில் அவர் பலியானார்.

இதையடுத்து உடலை வில்லிவாக்கம் தாதால் குப்பம் பகுதி அருகில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் இவர்கள் வீசினர்.

அந்த வழியாக சென்ற ரயில் பிணத்தின் மீது ஏறி உடல் 2 துண்டானது. ஆனால், பிரேத பரிசோதனையில் ராஜேஷ் அடித்துக் கொல்லப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து ராஜேஷின் தாயார் தேவி சென்னை போலீஸ் கமிஷனரிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் எனது மகன் ராஜேசை கொலை செய்து பிணத்தை தண்டவாளத்தில் வீசி விட்டனர். உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கை தற்கொலை என்று கேஸ் போட்டு மூடிவிட்ட வில்லிவாக்கம் போலீசார் கமிஷனரின் உத்தரவால் மீண்டும் விசாரிக்க ஆரம்பித்தனர்.

இதையறிந்த மணிகண்டன், வடிவேல், விஜயகாந்த் ஆகியோர் ஜார்ஜ்டவுன் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

முதியவர் கொலையில் பிஇ, சட்ட மாணவர்கள் கைது:

சென்னை சேலையூர் கணேஷ்நகரில் வசித்து வந்த ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி சிவராமன் (76) கடந்த மே மாதம் வீட்டில் தனியாக இருந்த போது தலையணையால் அமுக்கி படுகொலை செய்யப்பட்டார்.

இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி சிவராமனின் அண்ணன் நடரஜானின் பேரன் வெங்கட்ராமனை கைது செய்தனர்.

இந் நிலையில் இந்தக் கொலைக்கு உதவிய கூட்டாளிகள் கிருஷ்ணகுமார், எழிலரசன், ரஜினி, கணபதி ஆகியோரும் இப்போது கைதாகியுள்ளனர்.

இதில் கிருஷ்ணகுமார் சட்டக் கல்லூரி மாணவர், எழிலரசன் என்ஜினீயரிங் மாணவர் ஆவர்.

5 பேரும் சேர்ந்து சிவராமனை கொலை செய்து விட்டு ரூ.10,000 பணத்தை கொள்ளையடித்துள்ளனர்

தட்ஸ்தமிழ்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

வேனை தாறுமாறாக ஓட்டி கவிழ்ந்த பெண் போலீஸ் கைது! Empty Re: வேனை தாறுமாறாக ஓட்டி கவிழ்ந்த பெண் போலீஸ் கைது!

Post by gunashan Sat Sep 25, 2010 2:01 pm

அட கடவுளே... என்று திருந்தும் இந்த மனித ............ சோகம் சோகம்
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

Back to top

- Similar topics
»  ராஜஸ்தானில் பெண் போலீஸ் கற்பழித்து கொலை: 2 போலீஸ்காரர்கள் கைது
»  என்னா தில்லு... போலீஸ் ஸ்டேசனுக்கு போன போலி பெண் சப்-இன்ஸ்பெக்டர் கைது
» துப்புரவு பெண் தொழிலாளிக்கு 'செக்ஸ் டார்ச்சர்':போலீஸ் ரேடியோ பிரிவு இன்ஸ்பெக்டர் கைது
» தாறுமாறாக பேருந்துகளை இயக்கிய டிரைவர்கள் கைது
» போலி சி.பி.சி.ஐ.டி., போலீஸ் கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum