ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Today at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிளேடு பக்கிரியின் காதலி

+10
மு.வித்யாசன்
பிளேடு பக்கிரி
ரபீக்
gunashan
கார்த்திக்
உமா
balakarthik
முபிஸ்
சபீர்
தேனி சூர்யாபாஸ்கரன்
14 posters

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

பிளேடு பக்கிரியின்  காதலி - Page 3 Empty பிளேடு பக்கிரியின் காதலி

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Sat Sep 25, 2010 12:14 pm

First topic message reminder :

பிளேடு பக்கிரியின்  காதலி - Page 3 Pic16et

நீ எனக்காக பிறந்த கிளி..
நான் உனக்காக வாழும் புலி..
காதல் அம்பை எய்தது உனது விழி.
நான் தப்பிக்க இனி இல்லை வழி.

உனது அழகிய பாதங்களுக்கு இணை பீலி.
நீயோ எனது காதலி.
எல்லோருக்கும் வாழ தேவை..வளி.
நான் வாழ தேவை..உனது சிரிப்பொலி..

உன் மனதில் ஏன் இன்னும் கிலி..?
என் இதயகோட்டையில் இடம் காலி.
அவ்விடத்தில் நீ ஏற்று..காதல் ஒளி.
உனைபார்த்த நாள் முதல் ஆகிவிட்டேன்..கவிஞர் வாலி.

நான் சொல்வது இல்லை போலி.
பெண்ணே..இன்னுமா..மன உறக்கம்..? விழி..
என் இதயத்தை திருடி வாங்கு..பழிக்குப் பழி.
நாள் பார்த்து கட்டுவேன்..உனக்கு தாலி.

அதை பார்த்து மேகம் விடும் ஆனந்த நீர்த்த்துளி.
பிறகு நாம் செல்லும் அறை..பள்ளி.
நீயே எனக்கு என்றும் வேலி..
நான் தேடிச் செல்லேன் வேறு ஒரு தோழி.

இனி ஊரார் நம்மை பார்த்து பேசமுடியாது..கேலி.
நாம் வாழ்க்கை இனி ஜாலி..ஜாலி..
ஜாலி ஜாலி ஜாலி


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

பிளேடு பக்கிரியின்  காதலி - Page 3 Friendshipcomment54பிளேடு பக்கிரியின்  காதலி - Page 3 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down


பிளேடு பக்கிரியின்  காதலி - Page 3 Empty Re: பிளேடு பக்கிரியின் காதலி

Post by balakarthik Sat Sep 25, 2010 2:49 pm

தேனி"சூர்யா"பாஸ்கரன் wrote:" ஓகே..வா போலாம்..சியர்ஸ் சியர்ஸ் பிளேடு பக்கிரியின்  காதலி - Page 3 676261 பிளேடு பக்கிரியின்  காதலி - Page 3 676261 "

உவ்வே என்னா நாத்தம் இது இதெல்லாம் எப்படித்தான் குடிக்கிரின்களோ எனக்கு சரிவராது


ஈகரை தமிழ் களஞ்சியம் பிளேடு பக்கிரியின்  காதலி - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பிளேடு பக்கிரியின்  காதலி - Page 3 Empty Re: பிளேடு பக்கிரியின் காதலி

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Sat Sep 25, 2010 2:57 pm

" முழுசா மூணு ஏத்திட்டு..இப்ப புடிக்காதா...உன்ன..
மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

பிளேடு பக்கிரியின்  காதலி - Page 3 Friendshipcomment54பிளேடு பக்கிரியின்  காதலி - Page 3 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

பிளேடு பக்கிரியின்  காதலி - Page 3 Empty Re: பிளேடு பக்கிரியின் காதலி

Post by கார்த்திக் Sat Sep 25, 2010 3:01 pm

தேனி"சூர்யா"பாஸ்கரன் wrote:" முழுசா மூணு ஏத்திட்டு..இப்ப புடிக்காதா...உன்ன..
மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி

ஐயோ ரொம்ப கெட்ட பசங்க .......


அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை போலாம் வா அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

பிளேடு பக்கிரியின்  காதலி - Page 3 Empty Re: பிளேடு பக்கிரியின் காதலி

Post by பிளேடு பக்கிரி Sat Sep 25, 2010 3:02 pm

தல பாஸ்கர் காப்பாத்திட்டீங்க... காப்பாத்திட்டீங்க... ஜாலி



பிளேடு பக்கிரியின்  காதலி - Page 3 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

பிளேடு பக்கிரியின்  காதலி - Page 3 Empty Re: பிளேடு பக்கிரியின் காதலி

Post by பிளேடு பக்கிரி Sat Sep 25, 2010 3:03 pm

balakarthik wrote:இது பக்கிரிக்கா இல்ல பக்கிரி பேர சொல்லி உங்களுக்கா

இது வேறையா? யாரை நம்புறது ? அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம்



பிளேடு பக்கிரியின்  காதலி - Page 3 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

பிளேடு பக்கிரியின்  காதலி - Page 3 Empty Re: பிளேடு பக்கிரியின் காதலி

Post by பிளேடு பக்கிரி Sat Sep 25, 2010 3:04 pm

உமா wrote:என்ன கொடுமை இதெல்லாம்...
பக்கிரி காதலுக்கு நீங்க கவிதை எழுதி தரிங்க்லா..
பாவம் அந்த பொண்ணு, இத படிச்சா உண்மைலே டன் ட நக்கா தான்...
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

இதெல்லாம் உனக்கு கொஞ்சம் ஓவரு....
பார்த்து நடந்துக்கோ.... கோபம் கோபம் கோபம் கோபம் மண்டையில் அடி



பிளேடு பக்கிரியின்  காதலி - Page 3 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

பிளேடு பக்கிரியின்  காதலி - Page 3 Empty Re: பிளேடு பக்கிரியின் காதலி

Post by பிளேடு பக்கிரி Sat Sep 25, 2010 3:04 pm

கார்த்திக் wrote:உன்னோட காதலிக்கு எழுத கவிதையா ?

பக்கிரி பெற போட்டு ஏமாத்துற .. உடுட்டுக்கட்டை அடி வ

அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் உண்மையா கார்த்தி ? அநியாயம்



பிளேடு பக்கிரியின்  காதலி - Page 3 Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

பிளேடு பக்கிரியின்  காதலி - Page 3 Empty Re: பிளேடு பக்கிரியின் காதலி

Post by கார்த்திக் Sat Sep 25, 2010 3:09 pm

பிளேடு பக்கிரி wrote:
கார்த்திக் wrote:உன்னோட காதலிக்கு எழுத கவிதையா ?

பக்கிரி பெற போட்டு ஏமாத்துற .. உடுட்டுக்கட்டை அடி வ

அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் உண்மையா கார்த்தி ? அநியாயம்

பாத்தியா ...... உண்மைய சொன்ன நம்பனும் ....

என்னா நீ என் நன்பேண்ட ...... ஜாலி ஜாலி ஜாலி


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

பிளேடு பக்கிரியின்  காதலி - Page 3 Empty Re: பிளேடு பக்கிரியின் காதலி

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Sat Sep 25, 2010 3:13 pm

" நண்பனுக்கு உதவப்போய் கடைசியல..
.அடி வாங்கினது தான்.. மிச்சம்..." அழுகை அழுகை அழுகை
போய் ஒரு புல்லா யேத்தினா தான்..வலி போகும்.." பிளேடு பக்கிரியின்  காதலி - Page 3 676261 பிளேடு பக்கிரியின்  காதலி - Page 3 676261 வர்ரியா,,பக்கிரி...


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

பிளேடு பக்கிரியின்  காதலி - Page 3 Friendshipcomment54பிளேடு பக்கிரியின்  காதலி - Page 3 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

பிளேடு பக்கிரியின்  காதலி - Page 3 Empty Re: பிளேடு பக்கிரியின் காதலி

Post by உமா Sat Sep 25, 2010 3:17 pm

பிளேடு பக்கிரி wrote:
உமா wrote:என்ன கொடுமை இதெல்லாம்...
பக்கிரி காதலுக்கு நீங்க கவிதை எழுதி தரிங்க்லா..
பாவம் அந்த பொண்ணு, இத படிச்சா உண்மைலே டன் ட நக்கா தான்...
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

இதெல்லாம் உனக்கு கொஞ்சம் ஓவரு....
பார்த்து நடந்துக்கோ.... கோபம் கோபம் கோபம் கோபம் மண்டையில் அடி


கூட்டு சேர்ந்திட்டின்களா !!!!!!!!!

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

பிளேடு பக்கிரியின்  காதலி - Page 3 Empty Re: பிளேடு பக்கிரியின் காதலி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum