புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாமன்னர் ராஜராஜ சோழனின்  - மறுபக்கம்  I_vote_lcapமாமன்னர் ராஜராஜ சோழனின்  - மறுபக்கம்  I_voting_barமாமன்னர் ராஜராஜ சோழனின்  - மறுபக்கம்  I_vote_rcap 
48 Posts - 51%
heezulia
மாமன்னர் ராஜராஜ சோழனின்  - மறுபக்கம்  I_vote_lcapமாமன்னர் ராஜராஜ சோழனின்  - மறுபக்கம்  I_voting_barமாமன்னர் ராஜராஜ சோழனின்  - மறுபக்கம்  I_vote_rcap 
39 Posts - 41%
mohamed nizamudeen
மாமன்னர் ராஜராஜ சோழனின்  - மறுபக்கம்  I_vote_lcapமாமன்னர் ராஜராஜ சோழனின்  - மறுபக்கம்  I_voting_barமாமன்னர் ராஜராஜ சோழனின்  - மறுபக்கம்  I_vote_rcap 
4 Posts - 4%
T.N.Balasubramanian
மாமன்னர் ராஜராஜ சோழனின்  - மறுபக்கம்  I_vote_lcapமாமன்னர் ராஜராஜ சோழனின்  - மறுபக்கம்  I_voting_barமாமன்னர் ராஜராஜ சோழனின்  - மறுபக்கம்  I_vote_rcap 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
மாமன்னர் ராஜராஜ சோழனின்  - மறுபக்கம்  I_vote_lcapமாமன்னர் ராஜராஜ சோழனின்  - மறுபக்கம்  I_voting_barமாமன்னர் ராஜராஜ சோழனின்  - மறுபக்கம்  I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாமன்னர் ராஜராஜ சோழனின்  - மறுபக்கம்  I_vote_lcapமாமன்னர் ராஜராஜ சோழனின்  - மறுபக்கம்  I_voting_barமாமன்னர் ராஜராஜ சோழனின்  - மறுபக்கம்  I_vote_rcap 
48 Posts - 51%
heezulia
மாமன்னர் ராஜராஜ சோழனின்  - மறுபக்கம்  I_vote_lcapமாமன்னர் ராஜராஜ சோழனின்  - மறுபக்கம்  I_voting_barமாமன்னர் ராஜராஜ சோழனின்  - மறுபக்கம்  I_vote_rcap 
39 Posts - 41%
mohamed nizamudeen
மாமன்னர் ராஜராஜ சோழனின்  - மறுபக்கம்  I_vote_lcapமாமன்னர் ராஜராஜ சோழனின்  - மறுபக்கம்  I_voting_barமாமன்னர் ராஜராஜ சோழனின்  - மறுபக்கம்  I_vote_rcap 
4 Posts - 4%
T.N.Balasubramanian
மாமன்னர் ராஜராஜ சோழனின்  - மறுபக்கம்  I_vote_lcapமாமன்னர் ராஜராஜ சோழனின்  - மறுபக்கம்  I_voting_barமாமன்னர் ராஜராஜ சோழனின்  - மறுபக்கம்  I_vote_rcap 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
மாமன்னர் ராஜராஜ சோழனின்  - மறுபக்கம்  I_vote_lcapமாமன்னர் ராஜராஜ சோழனின்  - மறுபக்கம்  I_voting_barமாமன்னர் ராஜராஜ சோழனின்  - மறுபக்கம்  I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாமன்னர் ராஜராஜ சோழனின் - மறுபக்கம்


   
   

Page 1 of 2 1, 2  Next

மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Postமனோஜ் Sat Sep 25, 2010 11:44 am

1000 பெரு உடையார்
மாமன்னர் ராஜராஜ சோழனின்  - மறுபக்கம்  Photo26pm


சோழப் பேரரசன் இராஜராஜன் என்பான் ஆட்சிக்காலத்தில் அரசின் வருமானத்தைப் பெருக்கிட வரிவிதிப்பு முறையை வகுத்துக் கையாண்டு ஆட்சிபுரிந்தான் என்று அண்மையில் ஏட்டில் வந்தது. அவன் கட்டிய கோயிலின் 1000 ஆம் ஆண்டு விழாவையொட்டிப் பார்ப்பனத் திருமகன் ஒருவர் கொடுத்த பேட்டி மவுண்ட்ரோடு மகாவிஷ்ணு ஏட்டில் வந்திருந்தது. படித்ததும் புல்லரித்துப் போனது உடம்பு. ராஜராஜனின் மெய்க்கீர்த்தியைப் படித்ததும் மெய் சிலிர்த்தது.

1. ஊரில் பொதுவாக வைக்கப்பெற்றிருந்த ஓர் எடையைப் பற்றியவரி (ஊர்க்கழஞ்சு), 2. முருகன் கோயிலுக்காகச் செலுத்திட வேண்டியவரி (குமர கச்சாணம்) 3. மீன்பிடி உரிமைக்கான வரி (மீன் பாட்டம்) 4. சிறுவரிகள் (கீழிறைப்பாட்டம்) 5. குளத்து நீரைப் பயன்படுத்துவோருக்கான பாசனவரி (தசபந்தம்) 6. பொன் நாணயம் அரசன் அச்சடிப்பதற்கான வரி (மாடைக்கூலி) 7. நாணயத்தின் பொன்மாற்று அளவை ஆய்வதற்கான வரி (வண்ணக்கக் கூலி) 8. பொருள்களை விற்பனை செய்வதற்கான வரி (முத்தாவணம்) 9. மாதம்தோறும் செலுத்த வேண்டிய வரி (திங்கள் மேரை) 10. நிலத்துக்கான வரி (ஒருவேலிக்கு இவ்வளவு என வேலிக்காசு அல்லது வேலிப் பயறு) 11. நாட்டின் நிருவாகச் செலவுக்கான வரி (நாடாட்சி) 12. கிராம நிருவாகச் செலவுக்கான வரி (ஊராட்சி) 13. நன்செய் நிலத்திற்கான நீர்ப்பாசனவரி (வட்டி நாழி) 14. வீட்டுவாசற்படிக்கான வரி (பிடா நாழி அல்லது புதாநாழி) 15. திருமணம் செய்தால் செலுத்த வேண்டிய வரி (கண்ணாலக்காணம்), 16. துணி துவைக்கும் கல்லுக்கான வரி (வண்ணாரப்பாறை) 17. மண்பாண்டம் செய்வதற்கான வரி (குசக்காணம்) 18. தண்ணீர்வரி (நீர்க்கூலி) 19. நெசவாளர் தறிக்குத் தரவேண்டிய வரி (தறிப்புடவை அல்லது தறிக்கூரை) 20. தரகர்கள் தரவேண்டிய வரி (தரகுபாட்டம்) 21. பொற்கொல்லருக்-கான வரி (தட்டார் பாட்டம்) 22. ஆடுகளுக்கானவரி (ஆட்டுவரி) 23. பசு, எருதுகளுக்கான வரி (நல்லா அல்லது நல்லெருது) 24. நாட்டின் காவலுக்கான வரி (நாடுகாவல்) 25. ஊடு பயிர் சா-குபடி செய்தால் வரி (ஊடுபோக்கு) 26. ஆவணப் பதிவுக்கான வரி (விற்பிடி) 27. வீட்டு மனைக்கான வரி (வாலக்காணம்) 28. சுங்கவரி (உல்கு) 29. ஓடங்களுக்கான வரி (ஓடக்கூலி) 30. நீதிமன்றவரி (மன்றுபாடு) 31. அரசனுக்குச் சேரவேண்டிய தனிவரி (மாவிறை) 32. கோயிலில் வேள்வி நடத்துவதற்கு வரி (தீயெரி) 33. கள் இறக்க வரி (ஈழம் பூட்சி) என்று பட்டியல் நீளும்வகையில் வரிபோட்டவர் இந்த மாமன்னர் என்று கே.கே. பிள்ளை எழுதுகிறார். (படிக்க: தமிழக வரலாறு _ மக்களும் பண்பாடும்). அரசனால் விதிக்கப்-பட்ட வரிகளும் கட்டணங்களும் 400 க்கும் மேற்பட்டவை எனக் கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன.

ஜனவரி, பிப்ரவரி தவிர எல்லா வரிகளும் போட்டுவிட்டவர்கள் ராஜராஜன் பரம்-பரையினர்.

வடநாட்டுப் பார்ப்பனர்களை வரவழைத்து ஏற்றம் கொடுத்ததும் இம்மன்னர்களே! அவர்களுக்குப் பெரும் அளவிலான பரப்பில் நிலங்களும் முழு ஊர்களையுமே தானமாக வழங்கினர். இந்நிலங்களுக்கோ, ஊர்களுக்கோ வரியே கிடையாது. இவைதான் அக்கிர(ம) காரம், அகரம், சதுர்வேதிமங்கலம், பிரமதேசம் என வழங்கப்பட்டன. வியர்வை ஆறாகப் பெருக, நித்தம் உழைத்துச் சாப்பிடும் கள் இறக்குவோர், படகோட்டி, குயவர், வண்ணார், நெசவாளர் முதலியோருக்கு மட்டும் ஏராளமான வரிகள். அதனால்தான் நாகசாமி பாராட்டுமழை பொழிகிறார்.

வரிப்புலியைக் கொடியில் கொண்டு ஆண்ட சோழன் பொருத்தமாகத்தான் தேர்வு செய்திருக்கிறான். நல்ல தமிழ்ப் பெயர்களைத் தாங்கியிருந்த மன்னர்கள், தங்களை விஷ்ணுவின் அவதாரங்கள் என்று கூறிக் கொண்டு ராஜராஜன், ராஜேந்திரன், குலோத்-துங்கன், பராந்தகன் என்றெல்லாம் பெயர் சூட்டிக் கொண்டனர். வடமொழி ஆதிக்கத்-திற்குத் தமிழ்மண்ணின் வித்து ஊன்றி, நீர் ஊற்றி, வளர்த்துவிட்ட பெருமை ராஜராஜன், முதலானவர்களைச் சாரும். அப்பேர்ப்பட்ட ராஜராஜன் ஆட்சிக்கு வந்து 20 ஆண்டின் 275 ஆம் நாளில்_இன்றைக்கு 1000 ஆண்டுகளுக்கு முன் கட்டி முடித்துக் கும்பாபிஷேகம் செய்த கோயில்தான் தஞ்சைப் பெருஉடையார் கோயில் எனும் இராஜ ராஜேஸ்வரம் எனும் பிரகதீஸ்வரம் எனும் கோயில் ஆகும்.

செங்கல்லைக் கொண்டு கோயில் கட்டப்பட்ட காலத்தில் கருங்கல் கோயில் கட்டினான் என்பதுதான் சிறப்பே! 500 அடி நீளமும் 200 அடி அகலமும் கொண்ட பரப்பில் கட்டப்பட்டது. இந்தக் கோயிலுக்குத்-தான் 1000 ஆண்டு விழா ஏற்பாடாகியுள்ளது. ராஜராஜன் மகன் ராஜேந்திரன் கங்கை கொண்ட சோழபுரத்தில் இதே மாதிரியிலான கோயிலைக் கட்டினான். பெண் கடவுளுக்கு இடம் தந்து தமிழ்நாட்டில் கட்டப்பட்ட முதல் கோயிலே இதுதான்.

வெட்டிக் குடிகளைக் கொண்டு கட்டப்-பட்ட கோயில்கள்தானே! கூலி எதுவும் கேட்காமல், பெற்றுக் கொள்ளாமல் வேலை செய்துவிட்டுப் போக வேண்டியவர்கள் வெட்டிக் குடிகள் எனப்பட்டனர். உதாரண-மாக ஆடு, மாடுகள் மேய்ப்பதற்காக 100,50 எனக் கால் நடைகளைக் கொடுத்துவிட்டு இந்த அளவு நெய் கொடுக்கவேண்டும் என நிர்ணயம் செய்துவிடுவார்கள். அதனைக் கொடுத்துவிட்டு, எஞ்சியிருப்பதைக் கொண்டு கால் வயிற்றுக் கஞ்சியினைக் குடிக்கவேண்டிய-வர்கள் வெட்டிக் குடிகள். உழுது பயிரிட்டு வரிகளைக் கொட்டிக் கொடுத்துவிட்டு அரைவயிற்றுக் கஞ்சி குடித்தவர்கள் உழுகுடி-கள். இந்த இரண்டுவகைத் தரித்திர நாராயணர்களுக்குள் பகை, சண்டை. நாராயணனும் அதைப்பற்றிக் கவலைப்பட-வில்லை. நாராயணனின் அவதாரம் என்று புருடா விட்டுக் கொண்டிருந்த சோழ மன்னர்களும் கவலைப்படவில்லை. அதன் விளைவாக, கோயில்களுக்கும் வெட்டிக் குடிகளுக்குமான உறவு கெட்டது. கோயிலுக்-கும் உழுகுடிகளுக்குமான உறவும் கெட்டது. இதற்குக் காரணம் முதுகு முறியும் அளவு சுமத்தப்பட்ட வரிச்-சுமை.

விளைவு _ உழுகுடிகள் கோயிலைத் தீ வைத்துக் கொளுத்தினர்

மகேந்திர சதுர்வேதிமங்கலக் கல் வெட்டு இதனை விவரிக்கிறது. அத்தகைய கொடு-மைகளுக்குக் காரணமான கோயிலுக்குத்-தான் 1000 ஆம் ஆண்டு நிறைவு விழா!


சார்வாகன்
நன்றி : உண்மை






எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
குடந்தை மணி
குடந்தை மணி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 458
இணைந்தது : 11/06/2010
http://manikandanvisvanathan.wordpress.com

Postகுடந்தை மணி Sat Sep 25, 2010 11:48 am

அன்பர்கள் யாரிடமாவது "உடையார்" மின் புத்தகம் உள்ளதா?
பாலகுமாரன் எழுதியது -

தயவு செய்து தந்துதவி செய்யவும்



- குடந்தை மணி
[size=18]http://manikandanvisvanathan.wordpress.com/
[/size]
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Postமனோஜ் Sat Sep 25, 2010 6:04 pm

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Postமனோஜ் Sat Sep 25, 2010 7:45 pm

சுட்டுத்தள்ளூ!



எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Sep 25, 2010 7:59 pm

//4. வீட்டுவாசற்படிக்கான வரி (பிடா நாழி அல்லது புதாநாழி) 15. திருமணம் செய்தால் செலுத்த வேண்டிய வரி (கண்ணாலக்காணம்),//
இது ரொம்ப மோசமா இல்ல இருக்கு.. ”யானை புக்க புலம் போல” என்று புறநானூறு அறிவுரை கூறுவது போல இருக்கிறதே..வியப்பு..அதனால் தான் இவவளவு பெரிய கோயிலைக் கட்ட முடிந்ததோ!!!



மாமன்னர் ராஜராஜ சோழனின்  - மறுபக்கம்  Aமாமன்னர் ராஜராஜ சோழனின்  - மறுபக்கம்  Aமாமன்னர் ராஜராஜ சோழனின்  - மறுபக்கம்  Tமாமன்னர் ராஜராஜ சோழனின்  - மறுபக்கம்  Hமாமன்னர் ராஜராஜ சோழனின்  - மறுபக்கம்  Iமாமன்னர் ராஜராஜ சோழனின்  - மறுபக்கம்  Rமாமன்னர் ராஜராஜ சோழனின்  - மறுபக்கம்  Aமாமன்னர் ராஜராஜ சோழனின்  - மறுபக்கம்  Empty
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Postமனோஜ் Sat Sep 25, 2010 8:04 pm

Aathira wrote://4. வீட்டுவாசற்படிக்கான வரி (பிடா நாழி அல்லது புதாநாழி) 15. திருமணம் செய்தால் செலுத்த வேண்டிய வரி (கண்ணாலக்காணம்),//
இது ரொம்ப மோசமா இல்ல இருக்கு.. ”யானை புக்க புலம் போல” என்று புறநானூறு அறிவுரை கூறுவது போல இருக்கிறதே..வியப்பு..அதனால் தான் இவவளவு பெரிய கோயிலைக் கட்ட முடிந்ததோ!!!

வரலாற்றின் இருட்டடிப்புக்கள் பல . அவற்றில் இதுவும் ஒன்று



எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sat Sep 25, 2010 8:13 pm

மன்னர் கால வாழ்க்கையில் சிலர் துன்புற்றாலும் பலர் இன்புற்று இருந்திருக்கிறார்கள். அதிலும் கலை வளர்த்த மன்னர்கள் ஆட்சியில் மட்டுமே.

தஞ்சை சரஸ்வதி மகாலில் உள்ள நூலகத்தைப் பார்க்கும் போது இது புரியும்.

தகவல்களுக்கு நன்றி.

கா.ந.கல்யாணசுந்தரம்.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Sep 25, 2010 8:16 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஈகரை தமிழ் களஞ்சியம் மாமன்னர் ராஜராஜ சோழனின்  - மறுபக்கம்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sat Sep 25, 2010 8:52 pm

மாமன்னர் ராஜராஜ சோழனின்  - மறுபக்கம்  Brahadeeswarar-temple

மன்னர் ராஜராஜ சோழன் தமிழ் வழி கலைவளர்த்த மா மன்னர்களுள் மிகச்சிறந்தவன். நடிகர் திலகம் நடித்த 'ராஜ ராஜ சோழன்' திரைப்படத்தில் கூடுமானவரை இந்த செய்திகளை திரட்டி அளித்திருப்பதை இந்த தமிழுலகு மறக்காது.

.............கா.ந.கல்யாணசுந்தரம்.

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Sep 25, 2010 9:14 pm

நமது பெருமை மிகுந்த பாரம்பரியம் கோவில் பழைய விஷயங்கள் தோண்டினால் தேவையற்ற விவாதம் ஏற்படும்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக