ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

Top posting users this week
ayyasamy ram
எப்போதைக்கும் அடிமையே  Poll_c10எப்போதைக்கும் அடிமையே  Poll_m10எப்போதைக்கும் அடிமையே  Poll_c10 
heezulia
எப்போதைக்கும் அடிமையே  Poll_c10எப்போதைக்கும் அடிமையே  Poll_m10எப்போதைக்கும் அடிமையே  Poll_c10 
mohamed nizamudeen
எப்போதைக்கும் அடிமையே  Poll_c10எப்போதைக்கும் அடிமையே  Poll_m10எப்போதைக்கும் அடிமையே  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

எப்போதைக்கும் அடிமையே

+2
உமா
V.Annasamy
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

எப்போதைக்கும் அடிமையே  Empty எப்போதைக்கும் அடிமையே

Post by V.Annasamy Fri Sep 24, 2010 3:14 pm

ஊக்கமொடு மது அருந்தி மகிழ்பவர்
'ஊக்கமது கைவிடேல்' என்ற பழமொழியை
தாக்கமோடு, தாகமோடு இவ்வாறு மொழிந்தார்.
'ஊக்க மதுகை விடேல்' என்று. !!!



V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

எப்போதைக்கும் அடிமையே  Empty Re: எப்போதைக்கும் அடிமையே

Post by உமா Fri Sep 24, 2010 3:23 pm

உங்கள் சிந்தனைக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
கவிதையாக வடித்ததர்க்கு அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் .
அதற்கு நீங்க சூட்டிய தலைப்போ ஆமோதித்தல்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

எப்போதைக்கும் அடிமையே  Empty Re: எப்போதைக்கும் அடிமையே

Post by V.Annasamy Fri Sep 24, 2010 3:25 pm

உமா wrote:உங்கள் சிந்தனைக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
கவிதையாக வடித்ததர்க்கு அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் .
அதற்கு நீங்க சூட்டிய தலைப்போ ஆமோதித்தல்


சிந்தனை, கவிதை, தலைப்பை அலசி, ரசித்து, பாராட்டிய உமாவுக்கு நன்றிகள்.

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

எப்போதைக்கும் அடிமையே  Empty Re: எப்போதைக்கும் அடிமையே

Post by உமா Fri Sep 24, 2010 3:29 pm

V.Annasamy wrote:
உமா wrote:உங்கள் சிந்தனைக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
கவிதையாக வடித்ததர்க்கு அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் .
அதற்கு நீங்க சூட்டிய தலைப்போ ஆமோதித்தல்


சிந்தனை, கவிதை, தலைப்பை அலசி, ரசித்து, பாராட்டிய உமாவுக்கு நன்றிகள்.
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


கவிதை தான் எழுத தெரியவில்லை...ரசித்து பாராட்டாவது செய்யலாமே...
உங்கள் கவிதைகளை தொகுத்து புத்தகமாக வெளியிட முயற்சி செய்யுங்களேன்...

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

எப்போதைக்கும் அடிமையே  Empty Re: எப்போதைக்கும் அடிமையே

Post by V.Annasamy Fri Sep 24, 2010 3:31 pm

உமா wrote:
V.Annasamy wrote:
உமா wrote:உங்கள் சிந்தனைக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
கவிதையாக வடித்ததர்க்கு அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் .
அதற்கு நீங்க சூட்டிய தலைப்போ ஆமோதித்தல்


சிந்தனை, கவிதை, தலைப்பை அலசி, ரசித்து, பாராட்டிய உமாவுக்கு நன்றிகள்.
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


கவிதை தான் எழுத தெரியவில்லை...ரசித்து பாராட்டாவது செய்யலாமே...
உங்கள் கவிதைகளை தொகுத்து புத்தகமாக வெளியிட முயற்சி செய்யுங்களேன்...


நீங்கள் தான் கவிதை எழுத அதனையும் பாராட்டி வருகிறேனே.

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

எப்போதைக்கும் அடிமையே  Empty Re: எப்போதைக்கும் அடிமையே

Post by உமா Fri Sep 24, 2010 3:38 pm

V.Annasamy wrote:

நீங்கள் தான் கவிதை எழுத அதனையும் பாராட்டி வருகிறேனே.
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

இன்னும் அதிகமாக எழுதணும் அண்ணா அவர்களே!
அதற்க்கு ஈகரை கவிகள் தான் முன்னோடிகள்...
குதூகலம்
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

எப்போதைக்கும் அடிமையே  Empty Re: எப்போதைக்கும் அடிமையே

Post by V.Annasamy Fri Sep 24, 2010 3:45 pm

எழுதி வெற்றி வாகை சூடிட
முழு மனதோடு வாழ்த்து இடுகிறேன்.
எழும் உணர்வுகள் எல்லையற்ற கற்பனைகள்
பழுதிலா கவியாய் பாங்குடன் விளங்கட்டும்.


நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

எப்போதைக்கும் அடிமையே  Empty Re: எப்போதைக்கும் அடிமையே

Post by பிளேடு பக்கிரி Wed Sep 29, 2010 1:02 pm

V.Annasamy wrote:ஊக்கமொடு மது அருந்தி மகிழ்பவர்
'ஊக்கமது கைவிடேல்' என்ற பழமொழியை
தாக்கமோடு, தாகமோடு இவ்வாறு மொழிந்தார்.
'ஊக்க மதுகை விடேல்' என்று. !!!




நகைச்சுவை கவிதையாக இருக்கிறது ......... கவிதைக்கு ஏற்ற தலைப்பு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



எப்போதைக்கும் அடிமையே  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

எப்போதைக்கும் அடிமையே  Empty Re: எப்போதைக்கும் அடிமையே

Post by கார்த்திக் Wed Sep 29, 2010 1:04 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி

நல்ல சிந்தனை ....


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

எப்போதைக்கும் அடிமையே  Empty Re: எப்போதைக்கும் அடிமையே

Post by V.Annasamy Wed Sep 29, 2010 1:05 pm

பிளேடு பக்கிரி wrote:
V.Annasamy wrote:ஊக்கமொடு மது அருந்தி மகிழ்பவர்
'ஊக்கமது கைவிடேல்' என்ற பழமொழியை
தாக்கமோடு, தாகமோடு இவ்வாறு மொழிந்தார்.
'ஊக்க மதுகை விடேல்' என்று. !!!




நகைச்சுவை கவிதையாக இருக்கிறது ......... கவிதைக்கு ஏற்ற தலைப்பு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

சித்திக்க வைக்கும் வரிகளில் எண்ணம் இவ்வண்ணமாய்.

பாடகன் பாடகன் பாடகன் பாடகன்
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

எப்போதைக்கும் அடிமையே  Empty Re: எப்போதைக்கும் அடிமையே

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum