Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தொலைப்பேசியில் பேச காத்திருக்கும் காமக்குயில்கள்
+3
சிவா
V.Annasamy
கார்த்திக்
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
தொலைப்பேசியில் பேச காத்திருக்கும் காமக்குயில்கள்
இன்று காலை மின்னஞ்சலில் ஸ்பேம் பகுதிகளை சுத்தம் செய்துகொண்டிருந்தபோது ஒரு வித்தியாசமான மின்னஞ்சல் தென்பட்டது. உங்களுக்கு பரிசு விழுந்துவிட்டது, இது கிடைக்க உடனே செய்ய வேண்டியது இதுதான் என்பதுபோல ஏகப்பட்ட மின்னஞ்சல்கள் இருக்கும். ஆனால் ஒரு பெண் உங்களுடன் பேசகாத்திருக்கின்றார் என்று வந்திருந்தால், அதுவும் தாய்மொழியில் ,.. ஆச்சிரியமாக இருந்தது, அதே சமயம் அதிர்ச்சியாகவும்.
அந்த மின்னஞ்சல் இதோ,…
“இந்திய பருவ மங்கைகளூடன் தொலைபேசியில் உரையாட தங்களை அழைக்கிறோம்..!இந்திய தேசி,மல்லு மற்றூம் ஆண்டி மங்கைகள் தங்களூடன் தொலைபேசியில் உரையாட தயாராக உள்ளனர்..!இந்தியாவிலேயே மிக அழகான,கலக்கலான,வசீகர தோற்றம் கொண்ட காம மங்கைகளை தங்களூக்காக,தாங்கள் பேசும் மொழியிலேயே,தங்களூடன் செக்ஸ் லைனில் உரையாட தேர்ந்தேடுத்துள்ளோம்..!
இவர்கள் உங்களுக்க பல ஆசைகளை பூர்தி செய்பவர்கள்..! உங்களுக்க எதை வேண்டுமேன்றாலும் இழப்பவர்கள்..!இதற்கு நீங்கள் செய்ய வேண்டடிய ஒரே வேலை காம மங்கைகளை லைனில் அழையுங்கள்…! அழைத்ததும் நீங்கல் கேட்டதை பேறூவீர்கள்…! தங்களீன் பொன்னான காலத்தை ஒதிக்கி…!
காம மங்கைகளை லைனில் அழைத்து..! அவர்கள் மற்றோருவரிடம் சேய்யும் காம லீலைகளை தாங்கள் போதும் என்றவரை கேட்டு ரசியுங்கள்..! “
இவ்வாறு எழுதியிருந்த மின்னஞ்சலில் ஒரு இணையத்தின் இணைப்பும் கொடுக்கப்பட்டிருந்தது. ஸ்பேம் மின்னஞ்சலை சொடுக்கி எந்த பிரட்சனையிலும் மாட்டிக்கொள்ள வேண்டாமென விட்டுவிட்டேன். ஆனால் தொலைப்பேசியில் வழியில் காமத்தினை கொண்டுவந்திருக்கும் தொழில் புதியதாகவே இருந்தது. வெளிநாடுகளில் இருப்பதினைப் போன்று செக்ஸ் டாய்ஸ், செக்ஸ் மூவி விற்பனைகள் இங்கே வெளிப்படையாக இல்லை. ஆனால் அதெல்லாம் விரைவில் வந்துவிடும் போலதான் தெரிகிறது.
indian phone sex என்று தேடிய போது phonesexnumberdirectory என்ற தளம் கிடைத்தது. உள்ளே ஏகப்பட்ட தொலைப்பேசி எண்கள் இருக்கின்றன. இதற்காக ஒரு பெரிய கால்சென்டரே செயல்படுவதாக தோன்றியது. யோகா, தியானம், புத்தகங்கள் என்று ஆன்மீகம் பல வழிகளில் விற்பனை செய்யப்படுவதுபோல, காமமும் பல வழிகள் உலகெங்கும் விற்பனை செய்யப்படுகிறது. அந்த வகைகளில் இதுவும் ஒன்று.
நன்றி சகோதரன்

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
கார்த்திக்- வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
Re: தொலைப்பேசியில் பேச காத்திருக்கும் காமக்குயில்கள்
காமன் லீலை ரொம்ப COMMON ஆகி விட்டது.
V.Annasamy- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
Re: தொலைப்பேசியில் பேச காத்திருக்கும் காமக்குயில்கள்
இவர்களது ஒரே நோக்கம் எப்படியும் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதுதான்! இதுபோன்ற ஆபாச வலைகளில் சிக்காமல் இளைஞர்கள் தப்பிக்க வேண்டும்!
இதற்கு ஆன்மீகம் பற்றிய விழிப்புணர்வை இளைஞர்களிடையே ஏற்படுத்த வேண்டும்!
இதற்கு ஆன்மீகம் பற்றிய விழிப்புணர்வை இளைஞர்களிடையே ஏற்படுத்த வேண்டும்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தொலைப்பேசியில் பேச காத்திருக்கும் காமக்குயில்கள்
சிவா wrote:இவர்களது ஒரே நோக்கம் எப்படியும் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதுதான்! இதுபோன்ற ஆபாச வலைகளில் சிக்காமல் இளைஞர்கள் தப்பிக்க வேண்டும்!
இதற்கு ஆன்மீகம் பற்றிய விழிப்புணர்வை இளைஞர்களிடையே ஏற்படுத்த வேண்டும்!
Re: தொலைப்பேசியில் பேச காத்திருக்கும் காமக்குயில்கள்
தமிழ்ப்ரியன் விஜி wrote:சிவா wrote:இவர்களது ஒரே நோக்கம் எப்படியும் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதுதான்! இதுபோன்ற ஆபாச வலைகளில் சிக்காமல் இளைஞர்கள் தப்பிக்க வேண்டும்!
இதற்கு ஆன்மீகம் பற்றிய விழிப்புணர்வை இளைஞர்களிடையே ஏற்படுத்த வேண்டும்!
வந்தவுடனே புள்ள எதைப் பத்தி படிச்சிருக்கு பார்த்தீங்களா?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தொலைப்பேசியில் பேச காத்திருக்கும் காமக்குயில்கள்
சிவா wrote:தமிழ்ப்ரியன் விஜி wrote:சிவா wrote:இவர்களது ஒரே நோக்கம் எப்படியும் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதுதான்! இதுபோன்ற ஆபாச வலைகளில் சிக்காமல் இளைஞர்கள் தப்பிக்க வேண்டும்!
இதற்கு ஆன்மீகம் பற்றிய விழிப்புணர்வை இளைஞர்களிடையே ஏற்படுத்த வேண்டும்!
வந்தவுடனே புள்ள எதைப் பத்தி படிச்சிருக்கு பார்த்தீங்களா?
நல்லவைகளை எப்ப வேண்டுமாலும் படிக்கலாம் ...
Re: தொலைப்பேசியில் பேச காத்திருக்கும் காமக்குயில்கள்
ச்சே கருமம் கருமம்.!
எந்த டெலிபோன் நம்பரிலிரிந்து இப்படி எல்லாம் வருகிறது!
ரமணீயன்.
எந்த டெலிபோன் நம்பரிலிரிந்து இப்படி எல்லாம் வருகிறது!
ரமணீயன்.
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: தொலைப்பேசியில் பேச காத்திருக்கும் காமக்குயில்கள்
T.N.Balasubramanian wrote:ச்சே கருமம் கருமம்.!
எந்த டெலிபோன் நம்பரிலிரிந்து இப்படி எல்லாம் வருகிறது!
ரமணீயன்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தொலைப்பேசியில் பேச காத்திருக்கும் காமக்குயில்கள்
கலி முத்திடுத்து
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: தொலைப்பேசியில் பேச காத்திருக்கும் காமக்குயில்கள்
ரபீக் wrote:கலி முத்திடுத்து
கலி எப்பவோ முத்திடுத்து.
நம்பர் தெரிந்தால் , டெல்லில இருக்கிற நம்ம ராஜா கிட்டே சொல்லி, (அதாங்க மத்திய அமைச்சர் ராஜா , ஐய , நீங்க வேற யாரை நெனைச்சீங்க),இந்த நம்பர்களை கண்டுபிடிச்சு, சிபிஐ மூலமா ,எதாவது நல்லது பண்ணலாம்னு, கேட்டா, தப்பா நினைகின்றீர்கள் போல இருக்கு.
ரமணீயன்.
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Page 1 of 2 • 1, 2
Similar topics
» காத்திருக்கும் என் விழிகள்
» காத்திருக்கும் விடியல்...!
» காத்திருக்கும் த்ரிஷா
» காத்திருக்கும் அழிவுகள்!
» புதையலுக்காக காத்திருக்கும் ஆந்திரா
» காத்திருக்கும் விடியல்...!
» காத்திருக்கும் த்ரிஷா
» காத்திருக்கும் அழிவுகள்!
» புதையலுக்காக காத்திருக்கும் ஆந்திரா
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum