ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரத்த அழுத்தமா கவலைப்படாதீங்க ரெண்டு மிளகாய் சாப்பிடுங்க?!

4 posters

Go down

ரத்த அழுத்தமா கவலைப்படாதீங்க ரெண்டு மிளகாய் சாப்பிடுங்க?!  Empty ரத்த அழுத்தமா கவலைப்படாதீங்க ரெண்டு மிளகாய் சாப்பிடுங்க?!

Post by கார்த்திக் Fri Sep 24, 2010 2:04 pm

மிளகாய்-கேப்சைசினும், சில சாதகமான பின்விளைவுகளும்!

மிளகாய்க்கு காரத்தைக் கொடுக்கும் கேப்சைசின் (capsaicin) என்னும் ஒரு வேதியல் பொருளுக்கு ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் திறன் உண்டு என்பது முந்தைய சில ஆய்வுகள்மூலம் தெரிந்த செய்தியே! ஆனால், கேப்செய்சின் குறித்த இதுவரையிலான ஆய்வுகளில், மிகவும் அதிக அளவிலான, குறுகிய கால கேப்செய்சின் பயன்பாட்டினால் ஏற்படும் விளைவுகள் குறித்த, ஆனால் சர்ச்சைக்குறிய முடிவுகளே எட்டப்பட்டது என்றும், சமீபத்திய இந்த ஆய்வின்மூலம், நீண்ட காலமாய் உண்ணப்படும் மிளகாய் கலந்த உணவில் இருக்கும் கேப்செய்சின் அளவுகளால், ரத்த அழுத்தத்தைக் குறைக்க முடியும் என்று முதல்முறையாக கண்டறியப்பட்டுள்ளது என்கிறார், சீனாவின் மூன்றாவது ராணுவ மருத்துவ பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர் திரு. ஷிம்மிங் ஷு! (Zhiming Zhu of Third Military Medical University in Chongqing, China)

மிளகாயில் உள்ள கேப்செய்சின் என்னும் வேதிப்பொருள் எப்படி ரத்த அழுத்தத்தைக் குறைக்கும்?

ரத்த நாளங்களைச் சுற்றியுள்ள ஒருவகை புரதமான transient receptor potential vanilloid 1 (TRPV1) என்னும் புரதத்தை தூண்டும் கேப்செய்சின், நைட்ரிக் ஆக்சைடு என்னும் ஒரு வகை வேதியல் பொருளின் உற்பத்தியை அதிகரிக்கிறது. காற்று வடிவிலான இந்த வேதியல் பொருள் ரத்த நாளங்களில் ஏற்படும் காயங்களுக்கு எதிராக செய்ல்பட்டு ரத்த நாளங்களைப் பாதுகாக்கும் திறன் கொண்டது! மேலும் இந்த வினைகள் எல்லாம் சேர்ந்து, ரத்த நாளங்களைத் தளர்ச்சியடையச் செய்து, ரத்த அழுத்தத்தைக் குறைக்கின்றன என்கிறார் ஷிம்மிங் ஷூ!

ரத்தக் கொதிப்புள்ள எலிகளில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், நீண்ட காலமாய் உண்ணப்படும் மிளகாய் கலந்த உணவிலிருக்கும் கேப்செய்சின் அளவுகளுக்கு ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் திறன் உள்ளது என்று கண்டறியப்பட்டாலும், இதே மாதிரியான ஒரு ஆய்வை, நீண்டகாலமாய் அதிகம் மிளகாய் கலந்த உணவுகளை உண்டுவரும், ஆயிரக்கணக்கான மக்களில் மேற்கொண்டு, இம்முடிவை நிரூபிக்கவேண்டியது அவசியம் என்றும், ஆனால், அத்தகைய ஆய்வு ஒன்று நடத்தப்பட்டால் நிச்சயம் முடிவு ஒரே மாதிரியாகத்தான் இருக்கும் என்பதற்க்கு சாத்தியக்கூறுகள் இருக்கிறது என்கிறார் ஷூ!

அது எப்படி?

மிளகாய் கலந்த உணவுகளை அதிகம் உண்ணும் பழக்கமுள்ள மக்கள் வாழும், தென்சீன பகுதிகளான சிஷென், கோஷொ, யுன்னான், ஹூனான் மற்றும் சாங்கிங் ஆகிய பகுதிகளில் ரத்தக்கொதிப்புடன் வாழும் மக்கள் 10-14% என்றும், ஆனால் மிளகாய் அதிகம் சாப்பிடாத உணவுப்பழக்கவழக்கமுள்ள மக்கள் வாழும் வடகிழக்கு சீன பகுதிகளில் 20% என்றும் கூறுகிறார் ஷூ!

அதெல்லாம் சரிதான், ஒரு நாளைக்கு எத்தனை மிளகாய் சாப்பிட்டா ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தலாம்?

அதாங்க தெரியாது! அட, என்ன அப்படிப் பார்க்குறீங்க? அப்படீன்னு நான் சொல்லலீங்க. நம்ம ஷூ தான் சொல்றாரு. ஆமாங்க, ஒரு நாளைக்கு கேப்செய்சின் இருக்கும் எத்தனை மிளகாய் உண்டால் ரத்த அழுத்தத்தைக் குறைக்க/கட்டுப்படுத்த முடியும் என்பது குறித்து சரியான/திட்டவட்டமான ஒரு முடிவுக்கு வர, மேலும் ஆய்வுகள் செய்தால்தான் கண்டறிய முடியும் என்று சொல்கிறார் ஷூ!


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

ரத்த அழுத்தமா கவலைப்படாதீங்க ரெண்டு மிளகாய் சாப்பிடுங்க?!  Empty Re: ரத்த அழுத்தமா கவலைப்படாதீங்க ரெண்டு மிளகாய் சாப்பிடுங்க?!

Post by சிவா Fri Sep 24, 2010 3:26 pm

மிளகாய் இரத்த அழுத்தத்தைக் குறைக்குமா? புதிய தகவல் மற்றும் பயனுள்ள தகவல்! ஆனால் எந்த வகை மிளகாய் என்று தெரியவில்லையே?


ரத்த அழுத்தமா கவலைப்படாதீங்க ரெண்டு மிளகாய் சாப்பிடுங்க?!  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ரத்த அழுத்தமா கவலைப்படாதீங்க ரெண்டு மிளகாய் சாப்பிடுங்க?!  Empty Re: ரத்த அழுத்தமா கவலைப்படாதீங்க ரெண்டு மிளகாய் சாப்பிடுங்க?!

Post by கார்த்திக் Fri Sep 24, 2010 3:32 pm

சிவா wrote:மிளகாய் இரத்த அழுத்தத்தைக் குறைக்குமா? புதிய தகவல் மற்றும் பயனுள்ள தகவல்! ஆனால் எந்த வகை மிளகாய் என்று தெரியவில்லையே?

அடுத்த ஆராய்ச்சியில் கண்டிப்பா சொல்லுவாங்க அண்ணா ....
இது முதல் கட்ட ஆராய்ச்சி மட்டும் தான் ....

நன்றி


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

ரத்த அழுத்தமா கவலைப்படாதீங்க ரெண்டு மிளகாய் சாப்பிடுங்க?!  Empty Re: ரத்த அழுத்தமா கவலைப்படாதீங்க ரெண்டு மிளகாய் சாப்பிடுங்க?!

Post by உமா Fri Sep 24, 2010 3:57 pm

மிளகாயா... அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

புதிய தகவலா இருக்கே!
ரிலாக்ஸ்
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ரத்த அழுத்தமா கவலைப்படாதீங்க ரெண்டு மிளகாய் சாப்பிடுங்க?!  Empty Re: ரத்த அழுத்தமா கவலைப்படாதீங்க ரெண்டு மிளகாய் சாப்பிடுங்க?!

Post by கார்த்திக் Fri Sep 24, 2010 3:59 pm

உமா wrote:மிளகாயா... அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

புதிய தகவலா இருக்கே!
ரிலாக்ஸ்

இது புது ஆராய்ச்சி அக்கா ....... ஜாலி ஜாலி ஜாலி ஜாலி


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

ரத்த அழுத்தமா கவலைப்படாதீங்க ரெண்டு மிளகாய் சாப்பிடுங்க?!  Empty Re: ரத்த அழுத்தமா கவலைப்படாதீங்க ரெண்டு மிளகாய் சாப்பிடுங்க?!

Post by உமா Fri Sep 24, 2010 4:02 pm

கார்த்திக் wrote:
உமா wrote:மிளகாயா... அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

புதிய தகவலா இருக்கே!
ரிலாக்ஸ்

இது புது ஆராய்ச்சி அக்கா ....... ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

சியர்ஸ் ஜாலி
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

ரத்த அழுத்தமா கவலைப்படாதீங்க ரெண்டு மிளகாய் சாப்பிடுங்க?!  Empty Re: ரத்த அழுத்தமா கவலைப்படாதீங்க ரெண்டு மிளகாய் சாப்பிடுங்க?!

Post by சபீர் Sat Sep 25, 2010 10:18 am

சிவா wrote:மிளகாய் இரத்த அழுத்தத்தைக் குறைக்குமா? புதிய தகவல் மற்றும் பயனுள்ள தகவல்! ஆனால் எந்த வகை மிளகாய் என்று தெரியவில்லையே?
ரத்த அழுத்தமா கவலைப்படாதீங்க ரெண்டு மிளகாய் சாப்பிடுங்க?!  359383 ரத்த அழுத்தமா கவலைப்படாதீங்க ரெண்டு மிளகாய் சாப்பிடுங்க?!  359383 ரத்த அழுத்தமா கவலைப்படாதீங்க ரெண்டு மிளகாய் சாப்பிடுங்க?!  359383 ரத்த அழுத்தமா கவலைப்படாதீங்க ரெண்டு மிளகாய் சாப்பிடுங்க?!  678642 ரத்த அழுத்தமா கவலைப்படாதீங்க ரெண்டு மிளகாய் சாப்பிடுங்க?!  678642 ரத்த அழுத்தமா கவலைப்படாதீங்க ரெண்டு மிளகாய் சாப்பிடுங்க?!  678642




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

ரத்த அழுத்தமா கவலைப்படாதீங்க ரெண்டு மிளகாய் சாப்பிடுங்க?!  Empty Re: ரத்த அழுத்தமா கவலைப்படாதீங்க ரெண்டு மிளகாய் சாப்பிடுங்க?!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum