ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏ... நண்பா

3 posters

Go down

 ஏ... நண்பா Empty ஏ... நண்பா

Post by மு.வித்யாசன் Fri Sep 24, 2010 12:07 pm

ஏ...
நண்பா
என் நண்பா
சொல்லப்போறேன் கத ஒன்னு
உலகம் அறிஞ்ச கத
உனக்கும் அது புரிஞ்ச கத
நேரம் கொஞ்சம் உனக்கிருந்த
ஏங் கதைய படிச்சுக்கோ....

இறப்பதும், பிறப்பதும்
அன்றாடம் நடக்குது
இறைவன் எழுதிய எழுத்துன்னு
எல்லாம் இங்கே நடக்குது....

குழந்தையா இருக்கையிலே
குறைகள் ஏதுமில்லே
வளர்ந்து வருகையிலே
துன்பம் நம்ம கையில்லே...


அழுதாலும் தீராது
ஆசை அலை அது ஓயாது
படிப்பு, பள்ளிக்கூடமின்னு
பாதி வாழ்க்கை போகுது...

பருவம் வந்நவுடன்
காதல் போர்களம் நடக்குது
கண்டதையும் எண்ணி எண்ணி
கடலு தண்ணியும் கண்ணீராகுது...

இரவு, பகலுன்னு
யாரு வரஞ்சுவச்ச ஓவியமிது
ஓவியத்தின் வண்ணத்திலே
எத்தனையோ கரை படியுது...

வேதனையும் சோதனையும்
கண்ணீரும், புன்னகையும்
மாறி,மாறி வருமாடா
இதுதானே வாழ்க்கையடா...

வேலை, பணமுன்னு
கல்யாணம் காட்சி கண்டு
சொந்த ,பந்தம்
தோள் சாய்ந்து துவண்டுபோகும் நெஞ்சமடா...

எத்தைனையோ நாடு
அதில் எத்தைனையோ வேறுபாடு
எதை, எதையோடு நாளும் தேடு
யாருக்கும் கிடைக்க வில்லை
வாழ்க்கை நிம்மதியோடு...

வந்தவனும் நொந்து போனது
உண்மைதான்டா
இனி வருபவனுக்கும்
இந்த வழிதாண்டா....

காலங்கள் மாறலாம்
கதைகள் நூறு பேசலாம்
கோலங்கள் வண்ணங்களானாலும்
காயங்கள் இருப்பது நிஜம்தாண்டா...

எல்லாமே மாறி போச்சு
மூச்சு காத்து கூட வயச குறச்சுருச்சு
வாழும் இந்த வாழ்க்கையில
எண்ணிபார்த்தா எல்லாம் மாயம் தாண்டா.....


ஏ...
நண்பா
என் நண்பா
சொல்லப்போறேன் கத ஒன்று
உலகம் அறிஞ்ச கத
உனக்கும் அது புரிஞ்ச கத
நேரம் கொஞ்சம் உனக்கிருந்த
ஏங் கதைய படிச்சுக்கோ....

: என்ன?


/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010

http://vidhyasan.blogspot.com

Back to top Go down

 ஏ... நண்பா Empty Re: ஏ... நண்பா

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Fri Sep 24, 2010 12:48 pm


" நண்பா...உங்க கத படிச்சேன்..சூப்பரா இருந்துச்சு..

"காலமே இது பொய்யடா...
இது காற்று அடைத்த பையடா.. "


மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

 ஏ... நண்பா Friendshipcomment54 ஏ... நண்பா 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

 ஏ... நண்பா Empty Re: ஏ... நண்பா

Post by உமா Fri Sep 24, 2010 12:53 pm

உங்கள் கவிதை அருமை நண்பா!
மகிழ்ச்சி மகிழ்ச்சி

வேதனையும் சோதனையும்
கண்ணீரும், புன்னகையும்
மாறி,மாறி வருமாடா
இதுதானே வாழ்க்கையடா...

வருவதை ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும்...
தளராத மனதோடு.....
புன்னகை புன்னகை
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

 ஏ... நண்பா Empty Re: ஏ... நண்பா

Post by மு.வித்யாசன் Fri Sep 24, 2010 12:55 pm

நன்றி


/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010

http://vidhyasan.blogspot.com

Back to top Go down

 ஏ... நண்பா Empty Re: ஏ... நண்பா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum