புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இனிப்பான தேனுக்கு அடியில் கசப்பான உண்மை
Page 1 of 1 •
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
நாட்டில் பாட்டிலில் அடைக்கப்பட்டு விற்கப்படும் வணிகமுத்திரையுடன் கூடிய தேனில் கேடு விளைவிக்கும் ஆண்ட்டி-பயாடிக்குகள் கலந்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
"உத்தரவாதமாக சுத்தமான" தேன் என்று தங்கள் லேபிளில் போடப்பட்டு விற்பக்கப்படும் தேன்கள் மேலுக்குத்தான் இனிப்பு உள்ளுக்குள் பொதிந்திருப்பதோ கசப்பான ரகசியம்.
சுற்றுசூழல் மற்றும் விஞ்ஞான மையம் (CSE) நடத்திய அதிரடி ஆய்வில் இந்த உண்மை வெளிக் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த மையத்தின் மாசுக் கண்காணிப்பு பரிசோதனை மையத்தில் இந்தியாவில் விற்கப்படும் 12 முன்னணி நிறுவனங்களின் தேன் பாட்டில்களை பரிசோதனைக்கு எடுத்துக்கொண்டது.
இதில் டாபர், ஹிமாலயா, பதஞ்சலி, வைத்யநாத், காதி ஆகிய நிறுவனங்களின் தேன் மற்றும் சுவிட்சர்லாந்து, ஆஸ்ட்ரேலிய நிறுவனம் இரண்டின் தேனும் பரிசோதனை செய்யப்பட்டது.
11 தேன் மாதிரிகளில் 6-இல் கடுமையான ஆண்ட்டி-பயாடிக்குகள் அதிக அளவில் கலந்திருப்பது தெரியவந்துள்ளது. இதில் இந்திய நிறுவனத்தின் ஹிட்காரி என்ற வணிக முத்திரை கொண்ட தேனில் மட்டும் ஆண்ட்டிபயாட்டிக் கலவை இல்லை.
தேனில் ஆண்ட்டி-பயாட்டிக்குகளா? சே! சே! இருக்காது சார்! என்று தானே உடனே சொல்லத் தோன்றுகிறது.? தேனுக்குள் மருந்து எப்படி வந்தது என்பது ஒரு சங்கிலித் தொடர்.
தேனீக்களை நோயிலிருந்து காக்கவும், அதனிடமிருந்து அதிக தேன்களை உறிஞ்சவும் தேனீக்களுக்கு இந்த ஆண்ட்டி பயாட்டிக்குகள் கொடுக்கப்படுகின்றன.
நாம் குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை தினமும் தேனை ஒரு ஸ்பூன் எடுத்துக் கொள்கிறோம். ஆனால் இந்த ஆண்ட்டி-பயாட்டிக் விளைவால் ரத்தம், கிட்னி, லிவர், எலும்புகள், பல் ஆகியவை கெட்டுக் குட்டிச்சுவராகும் வாய்ப்புகள் ஏராளம்.
மேலும் நமக்கு உடல்நலக்குறைவு ஏற்படும் போது மருத்துவர்கள் கொடுக்கும் ஆண்ட்டி-பயாட்டிக்குகளை இது வேலை செய்ய விடாமல் தடுத்து விடும் என்று சுறுறுச்சூழல் மற்றும் விஞ்ஞான மையத்தின் அறிக்கை எச்சரிக்கை விடுத்துள்ளது.
உஷாரான வளர்ந்த நாடுகள் இந்த ஆண்ட்டி-பயாடிக் தேனுக்கு பெரும்பாலும் தடை விதித்துள்ளது. இந்திய நிறுவனங்கள் தங்கள் தேனை வெளிநாட்டுச் சந்தைகளுக்கு அனுப்பும்போது அந்த விதிமுறைகளின் படி சரிபார்த்து அனுப்புகிறது.
ஆனால் உள்நாட்டில் சரியான கண்காணிப்பு இல்லாததனால் இந்த ஆண்ட்டி-பயாடிக் கலப்பு தேனை விற்பனை செய்து வருகிறது. இதுதான் இந்திய நிறுவனங்களின் மனிதாபிமானமற்ற இரட்டைத்தர்க்கம்.

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
டாபர் நிறுவனத்தின் தேன் டாபர் ஹனி என்ற வணிக முத்திரையில் விற்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் 75% சந்தையை தன் கையில் வைத்துள்ளது இந்த தேன். ஆனால் இதில் ஆக்ஸிடெட்ராசைக்ளின் என்ற ஆண்ட்டி பயாடிக், அயல் நாடுகளுக்குச் செல்லும் இதன் தேனில் கலந்திருப்பதை விட 9 மடங்கு கலந்துள்ளது என்று இந்த அறிக்கை எச்சரிக்கை மணி ஒலித்துள்ளது.
மேலும் இதே தேனில் தேனில் பயன்படுத்துவதற்கு முற்றிலும் தடைசெய்யப்பட்ட வேறு இரு மருந்துப் போருளும் கலக்கப்பட்டுள்ளது. இதே மாதிரியை அமெரிக்கா அல்லது ஐரோப்பிய நாடுகள் ஏற்றுமதிக்கு வைத்திருந்தால் நிச்சயம் அவர்கள் இந்தத் தேனை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
சுவிட்சர்லாந்தின் நாரிம்பெக்ஸ் என்ற நிறுவனத்தின் நெக்டஃப்ளார் நேச்சுரல் பிளாசம் ஹனி என்று விற்கப்படும் தேனில் 6 மோசமான ஆண்ட்டி பயாட்டிக்குகளில் 5 காணப்பட்டுள்ளது. குறிப்பாக ஆம்ப்பிசிலின், எரித்ரோமைசின் என்ற ஆண்ட்டி பயாட்டிக்குகளின் அளவு அளவுக்கதிகமாக இருந்தது தெரியவந்துள்ளது. தேனி வளர்ப்பில் கூட இந்த ஆண்ட்டி பயாட்டிக்குகளை பயன்படுத்த பல நாடுகள் தடை விதித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. சுவிட்சர்லாந்திலேயே இதனை விற்கத் தடை உள்ளது என்பது நாம் கவனிக்க வேண்டிய ஒரு முக்கியமான விஷயம்.
அதே போல் ஆஸ்ட்ரேலிய நிறுவனத்தின் கேபிலானோ பியூர் அண்ட் நேச்சுரல் ஹனி என்ற வணிகமுத்திரையில் விற்கப்படும் தேனில் தங்கள் சொந்த நாட்டில் இதற்கு விதிக்கப்பட்டுள்ள தரநிலையை கடுமையாக மீறியுள்ளது. இந்த பிராண்ட் தேன் 40 நாடுகளில் விற்கப்படுகிறது என்று தெரிகிறது.
நேற்று இந்த பரிசோதனை முடிவுகளை வெளியிட்டுப் பேசிய சுற்றுச்சூழல் மற்றும் விஞ்ஞான மையத்தின் இயக்குனர் சுனிதா நரைன், "அயல்நாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லை என்பதன் பயனை முழுதும் பயன்படுத்திக் கொள்கின்றன. நம் அரசு நம் மக்களின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டாதபோது, நிறுவனங்கள் காண்பிக்க வேண்டிய அவசியம்தான் என்ன? என்று கேள்வி எழுப்பினார்.
அயல்நாடுகளுக்குச் செல்லும் இந்த வணிக முத்திரை கொண்ட தேன் பரிசோதனை செய்துதான் இந்தியாவிலிருந்து அனுப்பப்படுகிறது. ஆனால் நம் உள்நாட்டில் விற்கப்படும் இதுபோன்ற பொருட்களுக்கு எந்த வித சோதனையோ, கட்டுப்பாடோ கிடையாது. இதனை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று சுனிதா நரைன் மேலும் கூறுகையில் தெரிவித்துள்ளார்.

- மனோஜ்இளையநிலா
- பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010
தகவலுக்கு நன்றி நண்பரே !
தந்தையர் நாடெனும் போதினிலே இன்ப
தேன் வந்து பாயுது காதினிலே !
என்ற பாரதி இன்று இருந்திருத்தல் ??
தந்தையர் நாடெனும் போதினிலே இன்ப
தேன் வந்து பாயுது காதினிலே !
என்ற பாரதி இன்று இருந்திருத்தல் ??
எல்லாம் நன்மைக்கே
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
மனோஜ் wrote:தகவலுக்கு நன்றி நண்பரே !
தந்தையர் நாடெனும் போதினிலே இன்ப
தேன் வந்து பாயுது காதினிலே !
என்ற பாரதி இன்று இருந்திருத்தல் ??
அந்த தேன் வேறை ,இந்த தேன் வேறை ......
நன்றி நண்பரே
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
- மனோஜ்இளையநிலா
- பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010
கார்த்திக் wrote:மனோஜ் wrote:தகவலுக்கு நன்றி நண்பரே !
தந்தையர் நாடெனும் போதினிலே இன்ப
தேன் வந்து பாயுது காதினிலே !
என்ற பாரதி இன்று இருந்திருத்தல் ??
அந்த தேன் வேறை ,இந்த தேன் வேறை ......
நன்றி நண்பரே
ஹையோ ஹையோ
எல்லாம் நன்மைக்கே
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
மனோஜ் wrote:கார்த்திக் wrote:மனோஜ் wrote:தகவலுக்கு நன்றி நண்பரே !
தந்தையர் நாடெனும் போதினிலே இன்ப
தேன் வந்து பாயுது காதினிலே !
என்ற பாரதி இன்று இருந்திருத்தல் ??
அந்த தேன் வேறை ,இந்த தேன் வேறை ......
நன்றி நண்பரே
ஹையோ ஹையோ
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
- jeylakesenggஇளையநிலா
- பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1