ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரகு அவர்களின் நிறுவனத்திற்கு தமிழில் பெயர் வைக்க உதவுங்கள்!

+3
அன்பு தளபதி
gunashan
சிவா
7 posters

Go down

ரகு அவர்களின் நிறுவனத்திற்கு தமிழில் பெயர் வைக்க உதவுங்கள்! Empty ரகு அவர்களின் நிறுவனத்திற்கு தமிழில் பெயர் வைக்க உதவுங்கள்!

Post by சிவா Fri Sep 24, 2010 10:20 am

ஐயா வணக்கம்


என் பெயர் ரகு ,

நான் வியாபரம் தெடங்க​ போகிறேன்,அதற்கு தமிழ் பெயர் வைக்க ஆசை, நீங்கள் சில​ தமிழ் பெயர்கள் தறுமாரு கேட்டு கொள்கிறேன்.

உதாரணத்திற்கு!

இதுபோல்

1. தீபம் நிறுவனம்
2. மலர் நிறுவனம்


வீர பெயர்கள் இருந்தாலும் வேண்டும்


இப்படிக்கு
௨ங்கள் ௨தவி எதிர்பார்க்கும்
ரகு


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ரகு அவர்களின் நிறுவனத்திற்கு தமிழில் பெயர் வைக்க உதவுங்கள்! Empty Re: ரகு அவர்களின் நிறுவனத்திற்கு தமிழில் பெயர் வைக்க உதவுங்கள்!

Post by சிவா Fri Sep 24, 2010 11:03 am

இந்த வேண்டுகோள் எனது மின்னஞ்சலுக்கு வந்தது!

உதவுங்கள் நண்பர்களே!


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ரகு அவர்களின் நிறுவனத்திற்கு தமிழில் பெயர் வைக்க உதவுங்கள்! Empty Re: ரகு அவர்களின் நிறுவனத்திற்கு தமிழில் பெயர் வைக்க உதவுங்கள்!

Post by gunashan Fri Sep 24, 2010 11:32 am

வீர பாண்டியன் நிறுவனம்
ஜான்சிராணி நிறுவனம்
வீர கேசரி எண்டர்பிரைஸ்
தீபச்சுடர் எண்டர்பிரைஸ்
சூரியன் டாப் எண்டர்பிரைஸ்
உதயமலர் எண்டர்பிரைஸ்
என்றும் உதயம் எண்டர்பிரைஸ்


போதுமா கண்ணு.... மகிழ்ச்சி மகிழ்ச்சி
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

ரகு அவர்களின் நிறுவனத்திற்கு தமிழில் பெயர் வைக்க உதவுங்கள்! Empty Re: ரகு அவர்களின் நிறுவனத்திற்கு தமிழில் பெயர் வைக்க உதவுங்கள்!

Post by அன்பு தளபதி Fri Sep 24, 2010 11:49 am

நிறுவனம் எந்த துறையில் வியாபாரம் செய்யபோகிறார்கள் எனபது சொன்னால் நன்றாக இருக்கும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

ரகு அவர்களின் நிறுவனத்திற்கு தமிழில் பெயர் வைக்க உதவுங்கள்! Empty Re: ரகு அவர்களின் நிறுவனத்திற்கு தமிழில் பெயர் வைக்க உதவுங்கள்!

Post by சிவா Fri Sep 24, 2010 1:12 pm

maniajith007 wrote:நிறுவனம் எந்த துறையில் வியாபாரம் செய்யபோகிறார்கள் எனபது சொன்னால் நன்றாக இருக்கும்

அதுவும் முக்கியம்தான்! லிங்க் அனுப்பியுள்ளேன், பதில் தருகிறாரா எனப் பார்ப்போம்!


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ரகு அவர்களின் நிறுவனத்திற்கு தமிழில் பெயர் வைக்க உதவுங்கள்! Empty துறை பெயர்

Post by ragursr Fri Sep 24, 2010 8:21 pm

நுகர்பொருள், மற்றும் ஜவுளி
ragursr
ragursr
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 1
இணைந்தது : 19/09/2010

Back to top Go down

ரகு அவர்களின் நிறுவனத்திற்கு தமிழில் பெயர் வைக்க உதவுங்கள்! Empty Re: ரகு அவர்களின் நிறுவனத்திற்கு தமிழில் பெயர் வைக்க உதவுங்கள்!

Post by கார்த்திக் Fri Sep 24, 2010 8:28 pm

மலர்கொடி நிறுவனம் ,
முல்லை நிறுவனம் ,
விழிகள் நிறுவனம் .,
சிவாஜி நிறுவனம் .
சக்ரவர்த்தி நிறுவனம் .
பகல் நிலவு நிறுவனம் .
செந்தமிழ் நிறுவனம் ...


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

ரகு அவர்களின் நிறுவனத்திற்கு தமிழில் பெயர் வைக்க உதவுங்கள்! Empty Re: ரகு அவர்களின் நிறுவனத்திற்கு தமிழில் பெயர் வைக்க உதவுங்கள்!

Post by T.N.Balasubramanian Fri Sep 24, 2010 8:54 pm

இந்த பெயர் எப்படி உள்ளது பாருங்கள்.
இது வரை எங்கும் நான் பார்க்காத பெயர்.
நீங்கள் நினைக்கின்ற மாதிரி, தீரமான பெயர்,
ஜவுளி[/color] வியாபாரத்திற்கு ஏற்றது.
நுகர் பொருள் என்பதால், மக்களே தங்களுக்கு தேவையானதை தங்கள்
கரங்களால் தேர்தெடுக்க வகை செய்யும் முறையில், நான் பரிந்துரைக்கும் பெயர்.
"துணிகரம்" பல்பொருள் அங்காடி.
வசீகரமாக வேண்டும் என்றால்
வசீகரம் பல்பொருள் அங்காடி.

ரமணீயன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ரகு அவர்களின் நிறுவனத்திற்கு தமிழில் பெயர் வைக்க உதவுங்கள்! Empty Re: ரகு அவர்களின் நிறுவனத்திற்கு தமிழில் பெயர் வைக்க உதவுங்கள்!

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Fri Sep 24, 2010 8:58 pm



" ராகா அழகு நிறுவனம் .."

" ரம்பா அழகு நிறுவனம்.."

" ரம்யா அழகு நிறுவனம்."


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
[You must be registered and logged in to see this link.]
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this image.]
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

ரகு அவர்களின் நிறுவனத்திற்கு தமிழில் பெயர் வைக்க உதவுங்கள்! Empty Re: ரகு அவர்களின் நிறுவனத்திற்கு தமிழில் பெயர் வைக்க உதவுங்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum