புதிய பதிவுகள்
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குண்டர் கும்பல் நடவடிக்கைகளில் குறிப்பிட்ட இனத்தவர் மட்டும்தானா?
Page 1 of 1 •
நாட்டில் மோசமடைந்து வரும் இந்தியர் குண்டர் கும்பலின் நடவடிக்கைகளை ஒடுக்கக் காவல் துறையினர் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்று பிரதமர் துறை துணையமைச்சர் டத்தோ டி.முருகையா விடுத்திருந்த வேண்டுகோள், தேசியக் காவல் துறையின் புதிய தலைவர் (ஐஜிபி) டான்ஸ்ரீ இஸ்மாயில் ஒமாரும், புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறையின் முன்னாள் தலைமை இயக்குநர் டத்தோ முகமது ஜமான் கானும் கருத்துரைக்கும் அளவுக்கு முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.
ஒப்பனைக் கலை நிபுணர் டத்தோ சோசிலாவதியின் படுகொலையில் இந்தியர் சிலர் சம்பந்தப்பட்டிருப்பதாக எழுந்துள்ள ஐயத்தின் பேரிலும் நடந்து வரும் புலனாய்வை ஒட்டியும் இந்தியர்களின் குண்டர்த்தனம் தொடர்பாக இப்போது அதிகம் பேசப்பட்டு வருவதை மேற்கண்ட மூவரின் கருத்துகளிலிருந்து உணர முடிகிறது.
இந்தியர் சம்பந்தப்பட்ட குண்டர் கும்பலின் செயல்பாடுகள் நாட்டிற்குப் பெரும் மிரட்டலாக விளங்கக்கூடும் என்பதால் அவற்றை ஒடுக்க அரச மலேசியக் காவல் துறை துரித நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்று டத்தோ ஜமான் கான் ஆலோசனை கூறியிருக்கிறார்.
அதேவேளையில், ஒட்டு மொத்தமாக இந்திய இனத்தவர் மட்டுமே குண்டர் கும்பல் செயல்களில் சம்பந்தப்பட்டுள்ளதாகக் கூறுவது சரியல்ல என்று தேசியக் காவல் துறையின் புதிய தலைவர் டான்ஸ்ரீ இஸ்மாயில் ஒமார் சொல்லி இருக்கிறார்.
தமது முன்னாள் அனுபவங்களைக் கொண்டு டத்தோ ஜமான் இப்படிச் சொல்கிறாரா, அல்லது பதவியிலிருந்து ஓய்வு பெற்று விட்டதனால் அன்றைய இந்தியர் குண்டர் கும்பல் நடவடிக்கைகளை சற்று மிகைப்படுத்தி மிரட்டலாக விளங்கக்கூடும் என்று சொல்கிறாரா? இதற்கு அவர்தான் பதில் கூற வேண்டும். அதுபோலவே, தலைமைப் பொறுப்பில் இருப்பதனால் தனிப்பட்ட ஓர் இனத்தில் மட்டுமே அதிகமான குண்டர் கும்பல் நடவடிக்கைகள் இருப்பதாகக் கூற முடியாது. எல்லா இனத்தவருள்ளும் அது உண்டு என்று டான்ஸ்ரீ இஸ்மாயில் ஒமார் கூறியிருக்கிறாரா? அல்லது திட்டவட்டமான புள்ளி விவரத்துடன் ஆதாரப்படுத்தக்கூடிய வகையில் அவரது கருத்து உள்ளதா? இதற்கு அவரால்தான் பதில் சொல்ல முடியும்.
இதற்கிடையே, ஆண்டுக்கு 5,000 இந்திய இளைஞர்கள் குண்டர் கும்பல் குற்றத்திற்காக விசாரணையின்றி அவசரச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்படுவதாக எச்ஆர்பி அமைப்புக் குழுவின் தலைமைச் செயலாளர் பி.உதயகுமார், உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஹிசாமுடினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாகவும் ஊடகச் செய்திகள் கூறுகின்றன.
உதயகுமார் வெளியிட்டிருக்கும் செய்தி உண்மையாக இருந்தால் டத்தோ ஜமான் கான், டத்தோ முருகையா இருவரும் விடுத்திருக்கும் வேண்டுகோளில் "நெருப்பில்லாமல் புகையாது" என்னும் பொருள் அடங்கி இருப்பதாகவே கூறலாம்.
டான்ஸ்ரீ இஸ்மாயில் ஒமாரைப் பொறுத்தவரைக்கும் குறிப்பிட்ட இனத்திற்கு மட்டும் என்றில்லாமல் பொதுவாகவே நாட்டில் குண்டர் கும்பல் நடவடிக்கைகளை ஒழிக்கும் வகையில் காவல் துறை திட்டங்களை வகுத்தும் செயல்படுத்தி வருவதாகக் கூறியிருப்பதில் இந்தியக் குண்டர் கும்பல் மட்டும் அல்ல, மற்ற இனத்தவர்களின் குண்டர் கும்பல்களும் உண்டு என்பது உறுதியாகிறது.
அப்படிப் பார்த்தால் நாட்டுக்கு மிரட்டலாக இருப்பவர்கள் எனக் கருதப்படும் குண்டர் கும்பல்களுள் இந்திய குண்டர் கும்பல் மட்டுமல்ல, மற்ற இனக் குண்டர் கும்பலைச் சேர்ந்தவர்களும் உண்டு என்றே கூறவும் கருதவும் வேண்டும்.
எனினும் மக்கள் தொகையின் விழுக்காட்டு அடிப்படையில் குண்டர் கும்பலில் ஈடுபடும் இந்தியர் எண்ணிக்கை பிற இனத்தவரின் குண்டர் கும்பல்களைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் சிறிது அதிகம் இருப்பதாகவே தெரிகிறது. இந்த ஓர் உண்மைதான் ஒட்டு மொத்த இந்தியர்களையும் சுட்டெரித்துக் கொண்டு இருக்கிறது. இதனைக் குண்டர் கும்பல் நடவடிக்கைகளில் ஈடுபடும் இந்திய இளைஞர்கள் ஆழமாகச் சிந்தித்துத் தங்கள் இனத்தவருக்குச் சேரும் களங்கத்தைப் போக்க வேண்டியது அவர்களுக்குரிய சமூகக் கடமையும் பொறுப்பு ஆகும் என்பதை நினைவுறுத்துகிறோம்.
ஈன்றாள் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை (656)
என்பது வள்ளுவர் வாக்கு.
பத்து மாதம் சுமந்து பெற்ற தாயே பசித்திருந்தாலும், அவளது பசியைப் போக்குவதற்காக, சான்றோர் வெறுக்கும் பாவச்செயல்களில் ஈடுபடக்கூடாது என்று வள்ளுவர் தமது குறளில் அழுத்தம் திருத்தமாகக் கூறிச் சென்றுள்ளார். இந்தக் குறளின் கருத்தை குற்றச்செயல்களிலும் குண்டர் நடவடிக்கைகளில் ஈடுபடுவோரும், ஈடுபடக் கருதுவோரும் மனத்தில் பதிய வைத்துக் கொண்டால் நிச்சயம் அவர்கள் தவறுகளைச் செய்யத் துணிய மாட்டார்கள்; தவறுகளைச் செய்யும்படி மற்றவர்கள் இடும் கட்டளைக்கும் பணிய மாட்டார்கள்.
அதுமட்டுமல்ல, இந்திய இளைஞர்கள் குற்றங்களைச் செய்வதற்கு அவர்கள் எதிர்நோக்கும் வாழ்வாதாரப் பிரச்சினைகளே காரணம் என்றும் கூற முடியாது. எடுத்துக் காட்டாக இதற்கு டத்தோ சோசிலாவதி கொலையைக் கூறலாம். அதில் சம்பந்தப்பட்டதான ஐயத்திற்கு உட்பட்டி ருப்பவர்களுக்குப் படிப்பில்லையா, சிந்திக்கும் திறனில்லையா, பண வசதி இல்லையா? இத்தனை இருந்தும் கூட சான்றோர் பழிக்கும் பாவச் செயல்களுள் ஒன்றான படுகொலை நடந்திருப்பதற்கு என்ன காரணம்? பசியா, பட்டினியா, வேலை வாய்ப்பு இன்மையா, சிலர் தவறாகக் கூறுவது போல் இனவாதமா? இவற்றுள் எதுவுமே இல்லை. எனினும், கொலை நடந்திருக்கிறது.
வறுமையிலும் செம்மையுடன் வாழ வேண்டும் என்பதுதான் ஆன்றோரும் சான்றோரும் வகுத்தளித்த வாழ்வியல் கொள்கை. ஆனால், செம்மையிலும் வறுமையான மனத்தோடு வாழ்வதை வழக்கமாகக் கொள்வது சிலரது கொள்கையாக இருந்து வருகிறது.
இந்தக் கொள்கையிலிருந்து விலகி வறுமையிலும் செம்மையுடன் வாழும் கொள்கையைக் குண்டர் கும்பல் நடவடிக்கைகளில் ஈடுபடும் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும். குறிப்பாக சம்பந்தப்பட்ட இந்தியர்கள் இதைக் கடைப்பிடித்து இந்தியர்களுக்கு ஏற்பட்டுள்ள பொதுவான களங்கத்தை நீக்க வேண்டும்.
மலேசிய நண்பன்

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» குண்டர் கும்பல் ஒழிப்பு: வன்செயலுக்கு வன்செயலா?
» “ஓப்ஸ் சந்தாஸ்” – எதிரொலி, தாய்லாந்தில் குவியும் குண்டர் கும்பல் தலைவர்கள்!
» ஓப்ஸ் கந்தாஸ் அதிரடி! 30 குண்டர் கும்பல் தலைவர்களின் பெயரை காவல்துறை வெளியிட்டது!
» மலேசியா: குண்டர் கும்பல் என்று தெரிந்தால் சுடுவோம்! பின்னர் தான் விசாரணை!
» மசாஜ் உங்களுக்கு மட்டும்தானா.....

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1