புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி விலை ரூ.25 உயர்வு Poll_c10 பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி விலை ரூ.25 உயர்வு Poll_m10 பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி விலை ரூ.25 உயர்வு Poll_c10 
47 Posts - 45%
ayyasamy ram
 பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி விலை ரூ.25 உயர்வு Poll_c10 பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி விலை ரூ.25 உயர்வு Poll_m10 பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி விலை ரூ.25 உயர்வு Poll_c10 
47 Posts - 45%
T.N.Balasubramanian
 பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி விலை ரூ.25 உயர்வு Poll_c10 பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி விலை ரூ.25 உயர்வு Poll_m10 பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி விலை ரூ.25 உயர்வு Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
 பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி விலை ரூ.25 உயர்வு Poll_c10 பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி விலை ரூ.25 உயர்வு Poll_m10 பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி விலை ரூ.25 உயர்வு Poll_c10 
3 Posts - 3%
Guna.D
 பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி விலை ரூ.25 உயர்வு Poll_c10 பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி விலை ரூ.25 உயர்வு Poll_m10 பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி விலை ரூ.25 உயர்வு Poll_c10 
1 Post - 1%
Shivanya
 பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி விலை ரூ.25 உயர்வு Poll_c10 பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி விலை ரூ.25 உயர்வு Poll_m10 பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி விலை ரூ.25 உயர்வு Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
 பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி விலை ரூ.25 உயர்வு Poll_c10 பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி விலை ரூ.25 உயர்வு Poll_m10 பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி விலை ரூ.25 உயர்வு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி விலை ரூ.25 உயர்வு Poll_c10 பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி விலை ரூ.25 உயர்வு Poll_m10 பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி விலை ரூ.25 உயர்வு Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
 பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி விலை ரூ.25 உயர்வு Poll_c10 பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி விலை ரூ.25 உயர்வு Poll_m10 பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி விலை ரூ.25 உயர்வு Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
 பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி விலை ரூ.25 உயர்வு Poll_c10 பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி விலை ரூ.25 உயர்வு Poll_m10 பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி விலை ரூ.25 உயர்வு Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
 பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி விலை ரூ.25 உயர்வு Poll_c10 பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி விலை ரூ.25 உயர்வு Poll_m10 பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி விலை ரூ.25 உயர்வு Poll_c10 
12 Posts - 2%
prajai
 பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி விலை ரூ.25 உயர்வு Poll_c10 பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி விலை ரூ.25 உயர்வு Poll_m10 பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி விலை ரூ.25 உயர்வு Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
 பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி விலை ரூ.25 உயர்வு Poll_c10 பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி விலை ரூ.25 உயர்வு Poll_m10 பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி விலை ரூ.25 உயர்வு Poll_c10 
9 Posts - 2%
jairam
 பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி விலை ரூ.25 உயர்வு Poll_c10 பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி விலை ரூ.25 உயர்வு Poll_m10 பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி விலை ரூ.25 உயர்வு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
 பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி விலை ரூ.25 உயர்வு Poll_c10 பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி விலை ரூ.25 உயர்வு Poll_m10 பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி விலை ரூ.25 உயர்வு Poll_c10 
4 Posts - 1%
Jenila
 பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி விலை ரூ.25 உயர்வு Poll_c10 பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி விலை ரூ.25 உயர்வு Poll_m10 பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி விலை ரூ.25 உயர்வு Poll_c10 
4 Posts - 1%
Rutu
 பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி விலை ரூ.25 உயர்வு Poll_c10 பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி விலை ரூ.25 உயர்வு Poll_m10 பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி விலை ரூ.25 உயர்வு Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி விலை ரூ.25 உயர்வு


   
   
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Fri Sep 24, 2010 8:57 am

சென்னை, செப்.23: தமிழக அரசு அளித்து வரும் பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி மருந்தின் விலை ரூ.200-லிருந்து ரூ.225-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பன்றிக் காய்ச்சல் தடுப்புக்கு மூக்கில் விடப்படும் தடுப்பு மருந்தின் விலையும் ரூ.100-லிருந்து ரூ.115 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

"வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளோருக்கு பன்றிக் காய்ச்சல் தடுப்பூசி இலவசமாக போடுவதை உடனடியாக நடைமுறைப்படுத்த ஆணை பிறப்பிக்கப்படும்' என்ற முதல்வர் கருணாநிதி கடந்த வாரம் அறிவித்திருந்தார். அது இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. ஏழைகளுக்கு இலவச தடுப்பூசியைப் பொருத்தவரை அரசு ஆணைக்காகக் காத்திருப்பதாகவும், நிதி இலாகாவில் பரிசீலனையில் உள்ளதாகவும் சுகாதாரத் துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பன்றிக் காய்ச்சல் பாதிப்புக்கு அரசு புள்ளிவிவரங்களின்படி இதுவரை மொத்தம் 11 பேர் உயிரிழந்துள்ளனர். காய்ச்சல் அறிகுறிகளுடன் இதுவரை 912 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். சென்னை, கோவை, கன்னியாகுமரி, வேலூர், புதுவை ஆகிய இடங்களில் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தடுப்பூசி, தடுப்பு மருந்து: பன்றிக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது. சென்னை கிண்டியில் உள்ள கிங் ஆய்வு மையத்தில் கடந்த செப்டம்பர் 13-ம் தேதி பன்றிக் காய்ச்சலுக்கான தடுப்பு மருந்து (மூக்கில் ஸ்பிரே செய்தல்) அல்லது தடுப்பூசி ஆகியவற்றை கட்டண அடிப்படையில் அரசு அமல்படுத்தியது. அதாவது, தடுப்பு மருந்துக்கு (ஸ்பிரே) ரூ.150-ம், தடுப்பூசிக்கு ரூ.250-ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டது.

தொடர்ந்து சென்னை மாநகராட்சியின் ஆறு பரிசோதனைக்கூடங்களில் போடப்படும் பன்றிக் காய்ச்சல் தடுப்பு மருந்து (ஸ்பிரே) ரூ.100, தடுப்பூசி ரூ.200 என குறைத்து நிர்ணயிக்கப்பட்டு, பொது மக்களுக்கு போடப்பட்டு வந்தது. இந்த நிலையில் தடுப்பு மருந்து மற்றும் தடுப்பூசி விலையைக் குறைத்தால் கட்டுப்படியாகாது என மருந்துக் கம்பெனிகள் தமிழக அரசிடம் முறையிட்டன. இதனால் பன்றிக் காய்ச்சலுக்கான தடுப்பு மருந்தின் (ஸ்பிரே) விலையை ரூ.115-ஆகவும் தடுப்பூசியின் விலையை ரூ.225-ஆகவும் அதிகரித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

சித்த மருந்துகள்: பன்றிக் காய்ச்சல் தடுப்புக்கு "கபசுரக் குடிநீர்' (தூள்), பிரம்மானந்த பைரவம் மாத்திரை, அமுக்கரா மாத்திரை ஆகிய சித்த மருந்துகள் உள்ளன. தாம்பரம் சானடோரியம் தேசிய சித்த மருத்துவ நிறுவனம், சென்னை அரும்பாக்கம் அறிஞர் அண்ணா இந்திய மருத்துவ முறை மருத்துவமனை ஆகியவற்றில் இந்த சித்த மருந்துகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. சித்த மருந்துக்கடைகளிலும் இந்த மருந்துகள் கிடைக்கும். மருத்துவரின் ஆலோசனைப்படி தொடர்ந்து மூன்று தினங்கள் காலையில் வெறும் வயிற்றில் இந்த மருந்துகளைச் சாப்பிடலாம்.



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
gnsraaga
gnsraaga
பண்பாளர்

பதிவுகள் : 84
இணைந்தது : 03/09/2009

Postgnsraaga Fri Sep 24, 2010 10:32 am

தகவலுக்கு நன்றி குணா!



அக்னிக் குஞ்சொன்று கண்டேன்
அதை அங்கோர் காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு
தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றுமுண்டோ.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக