ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:46

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

நிகழ்நிலை நிர்வாகிகள்

எந்திரன் டிக்கெட் விறுவிறு விற்பனை...

3 posters

Go down

எந்திரன் டிக்கெட் விறுவிறு விற்பனை...     Empty எந்திரன் டிக்கெட் விறுவிறு விற்பனை...

Post by கார்த்திக் Fri 24 Sep 2010 - 10:30

எந்திரன் படத்தில் ‘எந்திரன் ரஜினி’ 100 அடியை தாண்டுவதாக ஒருகாட்சி இருக்கிறதாம். அதை போலதான் டிக்கெட் விற்பனையில் எட்டுவைத்த மறுநொடியில் எட்டடி, பதினாறடி என்று படுவேகம் காட்டிவருகிறது எந்திரன்.



அமெரிக்காவில் 20ந் தேதி தொடங்கிய, எந்திரன் டிக்கட் விற்பனை எந்திர வேகமாக நடந்து வருகிறது. வட அமெரிக்கா முழுவதுக்குமான ஒருவாரகால டிக்கெட் மொத்தமும் பத்தே நிமிடங்களில் அடவான்ஸ் புக்கிங்காக விற்பனையாகி தீர்ந்து விட்டது.

இப்போது தமிழகத்திலும் அதிரடி விற்பனையை தொடங்க அடியெடுத்துவைத்துள்ளது எந்திரனின் அட்வான்ஸ் புக்கிங்...

உலகமெங்கும் 3000 திரையங்குகளில் வரும் அக்டோபர் 1 ந் தேதி முதல் திரைத்திருவிழா கொண்டாடவுள்ளது எந்திரன். சென்னையில் 32 திரையரங்குகளிலும், சென்னை புறநகர் பகுதிகளில் 30க்கும் மேற்பட்ட திரையரங்குகளிலும் எந்திரன் படம் வெளியாகிறது. குறிப்பாக அண்ணா சாலையில் மட்டும் 12 திரையரங்குகள்.

சென்னையில் அபிராமி 7 நட்சத்திர திரையரங்கில் நேற்று முன்தினம் மாலை அட்வான்ஸ் டிக்கெட் புக்கிங் ஆரம்பமானது. டிக்கெட் விற்பனை அறிவிக்கப்பட்ட சில மணிநேரங்களில் முதல் மூன்று நாட்களுக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டன. (டிக்கெட் விலை ரூ 100 மற்றும் ரூ 120)

இன்றைய (22ந் தேதி) நிலவரப்படி, இரண்டே நாட்களுக்குள் முதல் வாரத்துக்கான டிக்கெட்டுகள் மொத்தமும் விற்பனையாகிவிட்டதாம்.

மேலும், அபிராமி மெகா மாலில் உள்ள மற்ற மூன்று திரையரங்குகளிலும் கூட எந்திரனே திரையிடப்பட உள்ளது. அவற்றுக்கான டிக்கெட் விற்பனையும் விரைவில் தொடங்கவிருக்கிறது. சத்யம் போன்ற மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் இன்னும் சில நாட்களில் எந்திரனுக்கான அட்வான்ஸ் புக்கிங் தொடங்கவுள்ளது.

மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில்கூட சில திரையரங்குகளில் அட்வான்ஸ் புக்கிங் தொடங்கப்பட்டுவிட்டதாம். விரைவில் எல்லா திரையரங்குகளுக்குமான அட்வான்ஸ் புக்கிங் அறிவிக்கப்படவுள்ளது. எப்படியும் எந்திரன் டிக்கெட்டை முன்பதிவு செய்து விடவேண்டும் என்று ரசிகர்கள் மும்முரம் காட்டிவருகிறார்கள்.



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

எந்திரன் டிக்கெட் விறுவிறு விற்பனை...     Empty Re: எந்திரன் டிக்கெட் விறுவிறு விற்பனை...

Post by சிவா Fri 24 Sep 2010 - 10:47

இதையெல்லாம் விட்டுட்டு போய் வேலையை பாருங்கப்பா! அதான் ரெண்டே நாள்ல DVD வந்துவிடும்தானே, எதுக்கு இந்த அவசரம்!


எந்திரன் டிக்கெட் விறுவிறு விற்பனை...     Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

எந்திரன் டிக்கெட் விறுவிறு விற்பனை...     Empty Re: எந்திரன் டிக்கெட் விறுவிறு விற்பனை...

Post by கார்த்திக் Fri 24 Sep 2010 - 10:54

சிவா wrote:இதையெல்லாம் விட்டுட்டு போய் வேலையை பாருங்கப்பா! அதான் ரெண்டே நாள்ல DVD வந்துவிடும்தானே, எதுக்கு இந்த அவசரம்!

முதல் நாள் பொண்ணத்தான் பாஸ் DVD எடுக்க முடியும் ....



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

எந்திரன் டிக்கெட் விறுவிறு விற்பனை...     Empty Re: எந்திரன் டிக்கெட் விறுவிறு விற்பனை...

Post by சிவா Fri 24 Sep 2010 - 12:23

கார்த்திக் wrote:
சிவா wrote:இதையெல்லாம் விட்டுட்டு போய் வேலையை பாருங்கப்பா! அதான் ரெண்டே நாள்ல DVD வந்துவிடும்தானே, எதுக்கு இந்த அவசரம்!

முதல் நாள் பொண்ணத்தான் பாஸ் DVD எடுக்க முடியும் ....


இதுதான் முதல் நாள் படம் பார்ப்பதன் ரகசியமா?


எந்திரன் டிக்கெட் விறுவிறு விற்பனை...     Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

எந்திரன் டிக்கெட் விறுவிறு விற்பனை...     Empty Re: எந்திரன் டிக்கெட் விறுவிறு விற்பனை...

Post by கார்த்திக் Fri 24 Sep 2010 - 12:25

சிவா wrote:
கார்த்திக் wrote:
சிவா wrote:இதையெல்லாம் விட்டுட்டு போய் வேலையை பாருங்கப்பா! அதான் ரெண்டே நாள்ல DVD வந்துவிடும்தானே, எதுக்கு இந்த அவசரம்!

முதல் நாள் பொண்ணத்தான் பாஸ் DVD எடுக்க முடியும் ....


இதுதான் முதல் நாள் படம் பார்ப்பதன் ரகசியமா?

சியர்ஸ் முத்தம்


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

எந்திரன் டிக்கெட் விறுவிறு விற்பனை...     Empty Re: எந்திரன் டிக்கெட் விறுவிறு விற்பனை...

Post by சாந்தன் Fri 24 Sep 2010 - 12:31

நடக்கட்டும் நடக்கட்டும் ....
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

எந்திரன் டிக்கெட் விறுவிறு விற்பனை...     Empty Re: எந்திரன் டிக்கெட் விறுவிறு விற்பனை...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum