ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Yesterday at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

Top posting users this week
ayyasamy ram
மொபைலை விற்க போகிறீர்களா இதை படியுங்கள் ஒரு நிமிடம் Poll_c10மொபைலை விற்க போகிறீர்களா இதை படியுங்கள் ஒரு நிமிடம் Poll_m10மொபைலை விற்க போகிறீர்களா இதை படியுங்கள் ஒரு நிமிடம் Poll_c10 
heezulia
மொபைலை விற்க போகிறீர்களா இதை படியுங்கள் ஒரு நிமிடம் Poll_c10மொபைலை விற்க போகிறீர்களா இதை படியுங்கள் ஒரு நிமிடம் Poll_m10மொபைலை விற்க போகிறீர்களா இதை படியுங்கள் ஒரு நிமிடம் Poll_c10 
mohamed nizamudeen
மொபைலை விற்க போகிறீர்களா இதை படியுங்கள் ஒரு நிமிடம் Poll_c10மொபைலை விற்க போகிறீர்களா இதை படியுங்கள் ஒரு நிமிடம் Poll_m10மொபைலை விற்க போகிறீர்களா இதை படியுங்கள் ஒரு நிமிடம் Poll_c10 
Abiraj_26
மொபைலை விற்க போகிறீர்களா இதை படியுங்கள் ஒரு நிமிடம் Poll_c10மொபைலை விற்க போகிறீர்களா இதை படியுங்கள் ஒரு நிமிடம் Poll_m10மொபைலை விற்க போகிறீர்களா இதை படியுங்கள் ஒரு நிமிடம் Poll_c10 
mini
மொபைலை விற்க போகிறீர்களா இதை படியுங்கள் ஒரு நிமிடம் Poll_c10மொபைலை விற்க போகிறீர்களா இதை படியுங்கள் ஒரு நிமிடம் Poll_m10மொபைலை விற்க போகிறீர்களா இதை படியுங்கள் ஒரு நிமிடம் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

மொபைலை விற்க போகிறீர்களா இதை படியுங்கள் ஒரு நிமிடம்

4 posters

Go down

மொபைலை விற்க போகிறீர்களா இதை படியுங்கள் ஒரு நிமிடம் Empty மொபைலை விற்க போகிறீர்களா இதை படியுங்கள் ஒரு நிமிடம்

Post by ani63 Tue Aug 04, 2009 12:53 pm


மொபைலை விற்க போகிறீர்களா இதை படியுங்கள் ஒரு நிமிடம்




நண்பர்களே நீங்கள் உங்கள்
மொபைல் போனை விற்பதாக இருந்தால் முதலில் உங்கள் மெமரி கார்டை ஒருமுறைக்கு
நான்கு முறை பார்மெட் செய்து விட்டு கொடுங்கள். அதுபோல் உங்கள்
மொபைலையும் பாக்டரி ரீசெட் செய்து விட்டு கொடுங்கள் ஏன் என்றால் ஒரு முறை
என் நண்பன் தன்னுடைய மொபைல் சரியாக வேலை செய்யவில்லை என்று ஒரு சர்வீஸ்
சென்டரில் கொடுத்துள்ளான். அவர்கள் அந்த மொபைலில் உள்ள படங்கள்
வீடியோக்கள் போன்றவைகளை காப்பி செய்து கொண்டு விட்டு கொடுத்துள்ளார்கள்
இது தெரியவில்லை நம் நண்பருக்கு. சில நாட்களுக்கு முன் நான் இணையத்தில்
உலாவிய போது ஒரு தளத்தில் அந்த நண்பரின் மனைவியின் புகைப்படம் ஆபாசமாக
சித்தரித்து வெளியிடப்பட்டிருந்தது. நான் அதிர்ந்து போய் அவனிடம் கேட்டேன்
அவனிடம் யாரிடமாவது மொபைலை அநாவசியமாக கொடுத்தாயா என்று இல்லை தன் மொபைல்
சர்வீஸ் சென்டரில் மட்டும் கொடுத்து சர்வீஸ் செய்தேன் என்றான். நான்
பின்னர் மேற்கூறியவாறு செய்த பிறகு விற்குமாறு கூறினேன். இவ்வாறு உங்கள்
மொபைலை சர்வீஸ் செய்வீர்களானால் உங்கள் மொபைலில் உள்ள தகவல்களை உங்கள்
கணனிக்கு மாற்றி விட்டு மொபைலில் அழித்து விட்டு பின்னர் கொடுங்கள்.
அல்லது உங்கள் மொபைலில் உள்ள முகவரிகளை சேமிக்க முன்னர் கூறிய பதிவு உபயோகமாக இருக்கும்.

அது போல் உங்கள் கணனியை யாருக்காவது
விற்பதாக இருந்தால் உங்கள் கணணியில் உள்ள ஹார்ட் டிஸ்கினை ஒன்றுக்கு
நான்கு முறை பார்மெட் செய்து விட்டு கொடுங்கள். அல்லது இந்த மென்பொருள்
மூலம் பார்மெட் செய்து விட்டு கொடுங்கள் சுட்டி



மொபைலை விற்க போகிறீர்களா இதை படியுங்கள் ஒரு நிமிடம் Mobile+logos




உங்கள் மொபைலில் ஏர்டெல் மற்றும்
வோடாபோன் போன்ற நிறுவன சிம்கார்டு உபயோகிப்பவர்கள் தேவையில்லாத வரும்
விளம்பர அழைப்புகளை மற்றும் எஸ்எம்எஸ்களை தவிர்ப்பதற்கு உங்கள் மொபைலில்
இருந்து START DND என்று மெஸேஜ் டைப் செய்து 1909 என்ற் எண்ணிற்கு அனுப்பினால் உங்களுக்கு வரும் தேவையில்லாத விளம்பர அழைப்புகள் எஸ்எம்எஸ்கள் நிறுத்தப்படும்.

அல்லது

வோடாபோன் உபயோகிப்பவர்கள் இந்த
இணையத்தளத்தில் உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி, உங்கள் மொபைல் எண்
போன்றவை கொடுத்தால் தேவையில்லாத அழைப்புகள் எஸ்எம்எஸ் நிறுத்தப்படும் சுட்டி

ஏர்டெல் உபயோகிப்பவர்கள் பிரிபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு உபயோகிப்பவர்களுக்கான சுட்டி

ஏர்டெல் லேண்ட்லை உபயோகிப்பவர்களுக்கான சுட்டி
BPL Mobile - சுட்டி
BSNL Mobile - சுட்டி
Aircel Chennai - சுட்டி
Aircel Tamilnadu - சுட்டி
TATA Indicom - சுட்டி
Idea Cellular - சுட்டி
MTNL Delhi - சுட்டி
MTNL Mumbai - சுட்டி
Relaince Mobile - சுட்டி
Spice Punjab - சுட்டி
avatar
ani63
பண்பாளர்


பதிவுகள் : 214
இணைந்தது : 10/06/2009

Back to top Go down

மொபைலை விற்க போகிறீர்களா இதை படியுங்கள் ஒரு நிமிடம் Empty Re: மொபைலை விற்க போகிறீர்களா இதை படியுங்கள் ஒரு நிமிடம்

Post by இளவரசன் Tue Aug 04, 2009 12:56 pm

பயனுள்ள தகவல்

அன்பு மலர் அன்பு மலர்
அன்பு மலர் அன்பு மலர்
அன்பு மலர் அன்பு மலர்
அன்பு மலர் அன்பு மலர்
அன்பு மலர் அன்பு மலர்
அன்பு மலர் அன்பு மலர்
அன்பு மலர் அன்பு மலர்
அன்பு மலர் அன்பு மலர்
அன்பு மலர் அன்பு மலர்
avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Back to top Go down

மொபைலை விற்க போகிறீர்களா இதை படியுங்கள் ஒரு நிமிடம் Empty Re: மொபைலை விற்க போகிறீர்களா இதை படியுங்கள் ஒரு நிமிடம்

Post by srinivasan Tue Aug 04, 2009 1:11 pm

நல்ல தகவல் வாழ்துகள் நண்பருக்கு


என்றும் நட்புடன்

உங்கள்
ஸ்ரீனிவாசன்
srinivasan
srinivasan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 520
இணைந்தது : 27/04/2009

https://eegarai.darkbb.com/

Back to top Go down

மொபைலை விற்க போகிறீர்களா இதை படியுங்கள் ஒரு நிமிடம் Empty Re: மொபைலை விற்க போகிறீர்களா இதை படியுங்கள் ஒரு நிமிடம்

Post by ramesh.vait Tue Aug 04, 2009 1:36 pm

நல்ல தகவல்
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி

பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Back to top Go down

மொபைலை விற்க போகிறீர்களா இதை படியுங்கள் ஒரு நிமிடம் Empty Re: மொபைலை விற்க போகிறீர்களா இதை படியுங்கள் ஒரு நிமிடம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum