புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தூக்கத்தைத் தொடர்பவர்களா நீங்கள்? Poll_c10தூக்கத்தைத் தொடர்பவர்களா நீங்கள்? Poll_m10தூக்கத்தைத் தொடர்பவர்களா நீங்கள்? Poll_c10 
15 Posts - 65%
heezulia
தூக்கத்தைத் தொடர்பவர்களா நீங்கள்? Poll_c10தூக்கத்தைத் தொடர்பவர்களா நீங்கள்? Poll_m10தூக்கத்தைத் தொடர்பவர்களா நீங்கள்? Poll_c10 
5 Posts - 22%
Barushree
தூக்கத்தைத் தொடர்பவர்களா நீங்கள்? Poll_c10தூக்கத்தைத் தொடர்பவர்களா நீங்கள்? Poll_m10தூக்கத்தைத் தொடர்பவர்களா நீங்கள்? Poll_c10 
1 Post - 4%
kavithasankar
தூக்கத்தைத் தொடர்பவர்களா நீங்கள்? Poll_c10தூக்கத்தைத் தொடர்பவர்களா நீங்கள்? Poll_m10தூக்கத்தைத் தொடர்பவர்களா நீங்கள்? Poll_c10 
1 Post - 4%
mohamed nizamudeen
தூக்கத்தைத் தொடர்பவர்களா நீங்கள்? Poll_c10தூக்கத்தைத் தொடர்பவர்களா நீங்கள்? Poll_m10தூக்கத்தைத் தொடர்பவர்களா நீங்கள்? Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தூக்கத்தைத் தொடர்பவர்களா நீங்கள்? Poll_c10தூக்கத்தைத் தொடர்பவர்களா நீங்கள்? Poll_m10தூக்கத்தைத் தொடர்பவர்களா நீங்கள்? Poll_c10 
69 Posts - 79%
heezulia
தூக்கத்தைத் தொடர்பவர்களா நீங்கள்? Poll_c10தூக்கத்தைத் தொடர்பவர்களா நீங்கள்? Poll_m10தூக்கத்தைத் தொடர்பவர்களா நீங்கள்? Poll_c10 
5 Posts - 6%
mohamed nizamudeen
தூக்கத்தைத் தொடர்பவர்களா நீங்கள்? Poll_c10தூக்கத்தைத் தொடர்பவர்களா நீங்கள்? Poll_m10தூக்கத்தைத் தொடர்பவர்களா நீங்கள்? Poll_c10 
4 Posts - 5%
Balaurushya
தூக்கத்தைத் தொடர்பவர்களா நீங்கள்? Poll_c10தூக்கத்தைத் தொடர்பவர்களா நீங்கள்? Poll_m10தூக்கத்தைத் தொடர்பவர்களா நீங்கள்? Poll_c10 
2 Posts - 2%
prajai

Shivanya
தூக்கத்தைத் தொடர்பவர்களா நீங்கள்? Poll_c10தூக்கத்தைத் தொடர்பவர்களா நீங்கள்? Poll_m10தூக்கத்தைத் தொடர்பவர்களா நீங்கள்? Poll_c10 
1 Post - 1%
Barushree
தூக்கத்தைத் தொடர்பவர்களா நீங்கள்? Poll_c10தூக்கத்தைத் தொடர்பவர்களா நீங்கள்? Poll_m10தூக்கத்தைத் தொடர்பவர்களா நீங்கள்? Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
தூக்கத்தைத் தொடர்பவர்களா நீங்கள்? Poll_c10தூக்கத்தைத் தொடர்பவர்களா நீங்கள்? Poll_m10தூக்கத்தைத் தொடர்பவர்களா நீங்கள்? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூக்கத்தைத் தொடர்பவர்களா நீங்கள்?

gnsraaga
gnsraaga
பண்பாளர்

பதிவுகள் : 84
இணைந்தது : 03/09/2009

Postgnsraaga Thu Sep 23, 2010 10:21 pm

அதிகாலை ஆறுமணிக்கு அலாரம் வைத்துவிட்டு, அலார சப்தம் கேட்டவுடன் அலறியடித்து எழுந்திருந்து ஆறரை, ஏழு என நேரத்தை மாற்றி வைத்தபடியே தொடர்ந்து தூக்கத்தைத் தொடர்பவர்களா நீங்கள்?

`நான் ஒரு சோம்பேறி, தூங்குமூஞ்சி' என்றெல்லாம் நீங்கள் குற்ற உணர்வு கொள்ள வேண்டாம். உங்கள் உடலுக்குத் தேவையான ஓய்வைத்தான் நீங்கள் வழங்குகிறீர்கள். அது உடலுக்கு மட்டுமின்றி மனதிற்கும்கூட மிக அவசியமானது. இயல்பைவிடவும் அதிகமாக உழைக்கிறபோது அதற்கேற்ப ஓய்வெடுக்க வேண்டியதும் முக்கியமானது.

ஒருநாள் இரவு சரியாக தூங்காவிட்டாலே மறுநாள் பகல் முழுவதும் கண்ணெரிச்சல், ஞாபகமின்மை, உடல் சோர்வு, மனச்சோர்வு என்று பலப்பல பிரச்சனைகள். தொடர்ந்து போதுமான தூக்கம் இல்லாமல் இருப்பதோ மன அழுத்தத்தை அதிகரிக்கச் செய்வதோடு நோய் எதிர்ப்புச் சக்தியையும் குறைப்பதாக எச்சரிக்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.

நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய நாடுகளில் தூங்காமல் தொடர்ந்து வாகனம் ஓட்டியவர்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. அதில் தூங்காததன் விளைவாக ரத்தத்தில் ஆல்கஹால் அளவு 0.05 சதவீதம் உயர்ந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சட்டரீதியாக அனுமதிக்கப்பட்ட அளவைக்காட்டிலும் இது அதிகமானது. தூங்காமல் இருப்பதும் குடிமகனாய் இருப்பதும் உடலில் ஒரே விளைவைத்தான் ஏற்படுத்துகிறது.

இரவும் பகலும் இடைவெளியின்றி தொடர்ந்து பணியிலிருக்கும் மருத்துவர்கள் நோயாளிகளின் பரிசோதனை விவரங்களை தப்பும் தவறுமாக புரிந்துகொள்கிறார்கள் என்று பயமுறுத்துகின்றன மேலும் சில ஆய்வுகள்.

சில நாட்கள் மட்டும் தொடர்ந்து சரியாக தூங்காவிட்டால் கொஞ்சநேரம் கூடுதலாகத் தூங்கி அதை சரிசெய்து கொள்ளலாம். சில வாரங்கள், சில மாதங்கள் என்று தொடர்ந்து சரியாக தூங்காவிட்டால் உடல்பருமனுக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதோடு நீரிழிவு நோய்க்கும்கூட அது காரணமாக அமைந்துவிடுகிறது.

மனித உடலிலுள்ள பழைய செல்கள் அழிந்து புதிய செல்கள் உருவாகும் வளர்சிதை மாற்றச் செயல்கள் அனைத்தும் தூக்கத்தின்போதே நடக்கிறது. நினைவில் வைத்திருக்கவேண்டிய தகவல்களை மூளையிலுள்ள நினைவுத்திறன் பகுதி பதிவு செய்வதும் தூக்கத்தில்தான்.
எனவே தூங்குவது என்பது நேரத்தை வீணடிப்பது அல்ல. விழித்திருக்கும் நேரத்தை முழுமையானதாகவும் பயனுள்ளதாகவும் மாற்றுகின்ற செயல். ஆழ்மனமும் வெளிமனமும் கட்டிப்பிடித்து காதல் செய்வது கனவில் மட்டுமே சாத்தியம் என்பதால் அதை அனுமதிக்க வேண்டும். மனிதனின் கற்பனைத்திறனும் படைப்பாற்றலும் மேம்பட கனவுகள் அவசியம். தூக்கத்தை தவிர்த்தால் கனவு எப்படி வரும்?

சரி எவ்வளவு நேரம் தூங்குவது போதுமானது என கேட்கிறீர்களா? தூக்கத்தின் அளவு நபருக்கு நபர் மாறுபடுகிறது. சிலருக்கு ஐந்து மணிநேரம். சிலருக்கு பத்துமணி நேரம். மற்றவர்களுக்கு இரண்டுக்கும் இடைப்பட்ட நேரம். படுக்கையிலிருந்து எழுந்த ஐந்து நிமிடத்திற்குள் சோர்வு களைந்து உங்களை புத்துணர்ச்சி தொற்றிக்கொண்டால் நீங்கள் தூங்கியது போதுமானது என்று அர்த்தம்.

அக்னிக் குஞ்சொன்று கண்டேன்
அதை அங்கோர் காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு
தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றுமுண்டோ.
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu Sep 23, 2010 10:23 pm

நன்றி அன்பு மலர்

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Fri Sep 24, 2010 12:50 am

தகவலுக்கு நன்றி

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
gnsraaga
gnsraaga
பண்பாளர்

பதிவுகள் : 84
இணைந்தது : 03/09/2009

Postgnsraaga Fri Sep 24, 2010 10:36 am

ரபீக் wrote:தகவலுக்கு நன்றி
நன்றி நன்றி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 24, 2010 10:41 am

அட, எனக்கு எழுதப்பட்ட கட்டுரை போல் உள்ளதே! நன்றி!

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
gnsraaga
gnsraaga
பண்பாளர்

பதிவுகள் : 84
இணைந்தது : 03/09/2009

Postgnsraaga Fri Sep 24, 2010 10:43 am

சிவா wrote:அட, எனக்கு எழுதப்பட்ட கட்டுரை போல் உள்ளதே! நன்றி!
நன்றி நன்றி நன்றி

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Fri Sep 24, 2010 10:46 am

நன்றி அன்பு மலர் அன்பு மலர்

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக