ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 22:13

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 22:11

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 21:40

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 21:21

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 21:13

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 20:38

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 20:34

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:07

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 19:37

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 18:19

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:37

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:16

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 13:06

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடற்கரையில் நான்...

+4
அமுத வர்ஷிணி
kalaimoon70
gunashan
தேனி சூர்யாபாஸ்கரன்
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

           கடற்கரையில் நான்... - Page 2 Empty கடற்கரையில் நான்...

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Thu 23 Sep 2010 - 22:47

First topic message reminder :

கடற்கரையில்
உன்னோடு அமர்ந்து
அலைகளின் அற்புதத்தை
அயராது பேசிய நாட்களும்...

கடற்கரையின் மணல்அள்ளி
மணிக்கணக்காய் எண்ணிக்கொண்டே
பேசாமல் அமர்ந்த நாட்களும்...

மணல்வாரிஇறைத்துவிளையாடும்
மழலையாய்மாறமாட்டோமோ?..என்று
மயங்கியநாட்களும்...

சிறுவன் எறிந்த ஈரமணல்
உன் மூக்கின் மேல் விழுந்ததை
பார்த்து
நான் சிரிக்க..
நீ சிணுங்கிய நாட்களும்...


கரையோடு கடல் பேசும் காதலை ..
கண்ணியமைக்காமல்...கண்ட நாட்களும்...
மறக்கமுடியவில்லை என்னால்..


கரையை நோக்கி வரும் அலை போல..
மனதுக்குள் மறுபடியும் மறுபடியும்
உன் நினைவுகள்...இன்று
தனிமையாக ...
நாம்
காதலித்த கடற்கரையில்...

நான்..


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

           கடற்கரையில் நான்... - Page 2 Friendshipcomment54           கடற்கரையில் நான்... - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down


           கடற்கரையில் நான்... - Page 2 Empty Re: கடற்கரையில் நான்...

Post by V.Annasamy Fri 24 Sep 2010 - 12:54

நன்றாக உள்ளது பாஸ் என்ற பாஸ்கரன்.


மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

           கடற்கரையில் நான்... - Page 2 Empty Re: கடற்கரையில் நான்...

Post by கார்த்திக் Fri 24 Sep 2010 - 12:55

சுண்டல் சாப்ட்டமா வந்தமான்னு இல்லாம .........
எதுக்குபா இதெல்லாம் ...



அருமை தங்கள் கவிதை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

           கடற்கரையில் நான்... - Page 2 Empty Re: கடற்கரையில் நான்...

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Fri 24 Sep 2010 - 13:14

நல்ல கவிதை வரிகள்.
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

           கடற்கரையில் நான்... - Page 2 Empty Re: கடற்கரையில் நான்...

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Fri 24 Sep 2010 - 13:58

[quote="gunashan"]
தேனி"சூர்யா"பாஸ்கரன் wrote:
அமுத வர்ஷிணி wrote:அருமை வாழ்த்துகள்.

மிக்க நன்றிகள்...உங்கள் வாழ்த்துக்கு..

காதல் கசக்கலையா,
அம்பி தேனி, காதல் கசக்கலையா...? சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்
சிங்கையில எந்த இடம்பா.......செல் நம்பர அனுப்பி வையுப்பா....ஓகேவா.....
ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி [/கியோடே

மலேசியா நுழைவு வாயில் அருகே..."துவாஸ்"
செல் நம்பரை அப்புறம் அனுப்பிவக்கிறேன்னா... உங்க அன்புக்கு ரெம்ப நன்றிண்ண்ணா..
.


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

           கடற்கரையில் நான்... - Page 2 Friendshipcomment54           கடற்கரையில் நான்... - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

           கடற்கரையில் நான்... - Page 2 Empty Re: கடற்கரையில் நான்...

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Fri 24 Sep 2010 - 14:00

கார்த்திக் wrote:சுண்டல் சாப்ட்டமா வந்தமான்னு இல்லாம .........
எதுக்குபா இதெல்லாம் ...



அருமை தங்கள் கவிதை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

" கார்த்தி...கடைசியில சுண்டல் சாப்பிட்ட தான் மிச்சம்... சோகம் சோகம் சோகம்


நன்றி...கார்த்தி.


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

           கடற்கரையில் நான்... - Page 2 Friendshipcomment54           கடற்கரையில் நான்... - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

           கடற்கரையில் நான்... - Page 2 Empty Re: கடற்கரையில் நான்...

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Fri 24 Sep 2010 - 14:01

Kaa Na Kalyanasundaram wrote:நல்ல கவிதை வரிகள்.

நன்றி..அய்யா... நன்றி நன்றி நன்றி


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

           கடற்கரையில் நான்... - Page 2 Friendshipcomment54           கடற்கரையில் நான்... - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

           கடற்கரையில் நான்... - Page 2 Empty Re: கடற்கரையில் நான்...

Post by உமா Fri 24 Sep 2010 - 14:02

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

           கடற்கரையில் நான்... - Page 2 Empty Re: கடற்கரையில் நான்...

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Fri 24 Sep 2010 - 14:03

V.Annasamy wrote:நன்றாக உள்ளது பாஸ் என்ற பாஸ்கரன்.


மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி..கவிஞர்..அய்யா... அன்பு மலர் அன்பு மலர்


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

           கடற்கரையில் நான்... - Page 2 Friendshipcomment54           கடற்கரையில் நான்... - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

           கடற்கரையில் நான்... - Page 2 Empty Re: கடற்கரையில் நான்...

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Fri 24 Sep 2010 - 14:05

உமா wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஏன் இன்னிக்கு மவுன விரதமா...? புன்னகை புன்னகை நன்றி.. நன்றி


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

           கடற்கரையில் நான்... - Page 2 Friendshipcomment54           கடற்கரையில் நான்... - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

           கடற்கரையில் நான்... - Page 2 Empty Re: கடற்கரையில் நான்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum