Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எங்கே போனாய் தோழி
+12
புவனா
உதயசுதா
உமா
தேனி சூர்யாபாஸ்கரன்
கா.ந.கல்யாணசுந்தரம்
ரபீக்
bhuvi19
drrajmohan
வினுப்ரியா
gnsraaga
அமுத வர்ஷிணி
மு.வித்யாசன்
16 posters
Page 3 of 3
Page 3 of 3 • 1, 2, 3
எங்கே போனாய் தோழி
First topic message reminder :
எங்கே போனாய் தோழி
நீ யாரோ
நான் யாரோ
பிறந்ததும், வளர்ந்ததும்
வேறு, வேறு இடம்
இணைந்தததோ
இணையதளத்திடம்
எதார்த்தமாக எங்கு அமர்ந்தாலும்
வண்ணத்துப் பூச்சியின் வண்ணம்
ஒட்டிக் கொள்வது போல்
பழகியதும் சிறகு விரித்தது நம் நட்பு
எனக்காதரவு நீயானாய்
உனக்காதரவு நானானேன்
தொலைவில் நாமிருந்தாலும்
தொடும் தூரத்தில்தான் நம் நினைவுகள்
வலிநேரிடும் போதெல்லாம்
ஓடி வருவாய் என்னிடம்
மருத்துவன் நான் என்று...
மகிழ்வோடு விளையாடும்போது
ஒரு குழந்தையாகவே மாறிவிடுவாய்
நட்பெனும் மயிலிறகு தீண்டும் போது...
எனக்கு மட்டும்தான் தெரியும்
நீ தோழமையின் பூந் தோப்பு என்று...
எனக்கு மட்டும்தான் புரியும்
உன் நேசத்தின் மொழி பெயர்ப்பு...
ஏதோ காரணம்
விலகி விட்டாய்
இல்லை
விளையாடி பார்க்கிறாய்...
கண்ணாமூச்சு ஆட்டடமாய் ஆனது வாழ்க்கை
உன் விரல் பிடித்து சென்ற வழி எல்லாம் கேட்கிறது
எங்கே உன் நிழல் என்று...
நிலை மாறும் உலகத்தில்
தடுமாறும் நிமிடத்தில்
எங்கே நீ இருந்தாலும்
உனக்கென்று ஒன்று இல்லை என்று
ஓய்ந்து விடும் காலத்தில்
உடைந்து விடாதே...
நட்பெனும் நம் வீட்டு
கதவு திறந்து இருக்கு மறந்துவிடாதே...
எப்பொழுதும்...
இணையதளம் வரும்போது எல்லாம்
இணை பிரிவதில்லை
இளையுதிர் காலமாய்
இன்னும் நிகழ்கிறது
நமக்குள் முட்டிக் கொண்டு
நாம் ஒட்டிக் கொள்ள காரணமாக இருந்த
அந்த முதல் வார்த்தைகள்...
உன் பெயர் உள்ளவரிடம் எல்லாம்
உரிமையோடு உரையாடுகிறேன்
அது நீயாக இருக்கலாமோ என்று...
நீ..
எப்படி
தோழி...
அப்படிதானா
என்னையும் தேடுகிறாய் ?
வித்யாசன்
எங்கே போனாய் தோழி
நீ யாரோ
நான் யாரோ
பிறந்ததும், வளர்ந்ததும்
வேறு, வேறு இடம்
இணைந்தததோ
இணையதளத்திடம்
எதார்த்தமாக எங்கு அமர்ந்தாலும்
வண்ணத்துப் பூச்சியின் வண்ணம்
ஒட்டிக் கொள்வது போல்
பழகியதும் சிறகு விரித்தது நம் நட்பு
எனக்காதரவு நீயானாய்
உனக்காதரவு நானானேன்
தொலைவில் நாமிருந்தாலும்
தொடும் தூரத்தில்தான் நம் நினைவுகள்
வலிநேரிடும் போதெல்லாம்
ஓடி வருவாய் என்னிடம்
மருத்துவன் நான் என்று...
மகிழ்வோடு விளையாடும்போது
ஒரு குழந்தையாகவே மாறிவிடுவாய்
நட்பெனும் மயிலிறகு தீண்டும் போது...
எனக்கு மட்டும்தான் தெரியும்
நீ தோழமையின் பூந் தோப்பு என்று...
எனக்கு மட்டும்தான் புரியும்
உன் நேசத்தின் மொழி பெயர்ப்பு...
ஏதோ காரணம்
விலகி விட்டாய்
இல்லை
விளையாடி பார்க்கிறாய்...
கண்ணாமூச்சு ஆட்டடமாய் ஆனது வாழ்க்கை
உன் விரல் பிடித்து சென்ற வழி எல்லாம் கேட்கிறது
எங்கே உன் நிழல் என்று...
நிலை மாறும் உலகத்தில்
தடுமாறும் நிமிடத்தில்
எங்கே நீ இருந்தாலும்
உனக்கென்று ஒன்று இல்லை என்று
ஓய்ந்து விடும் காலத்தில்
உடைந்து விடாதே...
நட்பெனும் நம் வீட்டு
கதவு திறந்து இருக்கு மறந்துவிடாதே...
எப்பொழுதும்...
இணையதளம் வரும்போது எல்லாம்
இணை பிரிவதில்லை
இளையுதிர் காலமாய்
இன்னும் நிகழ்கிறது
நமக்குள் முட்டிக் கொண்டு
நாம் ஒட்டிக் கொள்ள காரணமாக இருந்த
அந்த முதல் வார்த்தைகள்...
உன் பெயர் உள்ளவரிடம் எல்லாம்
உரிமையோடு உரையாடுகிறேன்
அது நீயாக இருக்கலாமோ என்று...
நீ..
எப்படி
தோழி...
அப்படிதானா
என்னையும் தேடுகிறாய் ?
வித்யாசன்
/vidhyasan.blogspot.com
Re: எங்கே போனாய் தோழி
ஹூம்... இப்படி எல்லாம் பில்டப் கொடுக்கவேண்டியதா போச்சு இந்த காலத்துல... கொடுமைதான் சரவணா...!
நட்பெனும் பேரில் நாசகார எண்ணம் முளைத்து கிளைவிடுவது இணையத்தில் சகஜமாகிவிட்டது.
உண்மையில் பரிதாபப்படவேண்டியவர்கள் ஏமாறும் பெண்களே...!
நட்பெனும் பேரில் நாசகார எண்ணம் முளைத்து கிளைவிடுவது இணையத்தில் சகஜமாகிவிட்டது.
உண்மையில் பரிதாபப்படவேண்டியவர்கள் ஏமாறும் பெண்களே...!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: எங்கே போனாய் தோழி
கலை wrote:ஹூம்... இப்படி எல்லாம் பில்டப் கொடுக்கவேண்டியதா போச்சு இந்த காலத்துல... கொடுமைதான் சரவணா...!
நட்பெனும் பேரில் நாசகார எண்ணம் முளைத்து கிளைவிடுவது இணையத்தில் சகஜமாகிவிட்டது.
உண்மையில் பரிதாபப்படவேண்டியவர்கள் ஏமாறும் பெண்களே...!
உண்மைதான் அண்ணா ........
ப்ரியா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
Re: எங்கே போனாய் தோழி
கலைமூன் அவர்களே கதியற்று போகவில்லை. . நாங்கள் கவிதை பாடி காம இச்சை தீர்க்க. பிரியதர்சினி தோழி, இன்றைய காலகட்டத்தில் பெண்களை எளிதக ஏமாற்றி விடமுடியாது விட்டில் பூச்சியாக இருந்தது வீட்டில் முடங்கிக் கிடந்த காலம் இன்றல்ல. பெண்களால் ஆண்களின் வாழ்க்கையும் அதள பாதளத்தில் போன உண்மைகள் நிறைய உண்டு.
இறுதியாக உறுதியாக ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். காலாச்சாரம் மாறிக்கொண்டிக்கும் காலத்தில். காதல் என்பது தூய்மை இழந்து விட்டது என்பது உண்மை. ஆண் நட்புக்கும் பெண் நட்புக்கும் இடையில் உள்ள உறவு பார்வைக்கு எப்படி படுகிறதோ அப்படியே அவர்களும் ஆளாகிவிட்ட நிலைதான்.
ஆழ தேடுங்கள். விழுவது எல்லாம் விட்டில் பூச்சியா இல்லை வெட்டி(ல்) பூச்சியா என்று புரியும்.
இறுதியாக உறுதியாக ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். காலாச்சாரம் மாறிக்கொண்டிக்கும் காலத்தில். காதல் என்பது தூய்மை இழந்து விட்டது என்பது உண்மை. ஆண் நட்புக்கும் பெண் நட்புக்கும் இடையில் உள்ள உறவு பார்வைக்கு எப்படி படுகிறதோ அப்படியே அவர்களும் ஆளாகிவிட்ட நிலைதான்.
ஆழ தேடுங்கள். விழுவது எல்லாம் விட்டில் பூச்சியா இல்லை வெட்டி(ல்) பூச்சியா என்று புரியும்.
/vidhyasan.blogspot.com
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
» எங்கே போனாய் ..! ரபீக்
» இலங்கையை எரித்த தீயே..! எங்கே போனாய்?
» எங்கே போனாய் நிம்மதியே-உனை எண்ணிக் கலங்குது என்மதியே...
» ஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி
» " ஏன் செத்துப் போனாய்..? ஏன்..? ஏன்..?
» இலங்கையை எரித்த தீயே..! எங்கே போனாய்?
» எங்கே போனாய் நிம்மதியே-உனை எண்ணிக் கலங்குது என்மதியே...
» ஒரு தோழி பல முகம் - ஸ்டார் தோழி
» " ஏன் செத்துப் போனாய்..? ஏன்..? ஏன்..?
Page 3 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|