புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எந்திரன் பஞ்ச் டயலாக்ஸ்
Page 1 of 1 •
- GuestGuest
ரஜினி நடித்த படங்களிலேயே திரைக்கதை மேஜிக் பிரமாதமாக ஒர்க் அவுட் ஆன படம் பாட்ஷா.இடைவேளை வரை பில்டப்பும்,டெம்ப்போவும் குறையாமல் படம் செம ஸ்பீடாக போகும்.அதில் ஒற்றை விரலை உயர்த்தி ரஜினி சொன்ன “நான் ஒரு தடவை சொன்னா 100 தடவை சொன்ன மாதிரி என்ற பாலகுமாரனின் பன்ச் டயலாக் சூப்பராக க்ளிக் ஆனது.பஞ்ச் டயலாக்குகளுக்கு மவுசு கூடியது இதற்குப்பிறகுதான்.ஆளாளுக்கு அதேபோல் பேச ஆரம்பித்தாலும் ரஜினி பேசுவது போல் கெத்து யாருக்கும் வரவில்லை.
ரஜினியின் அடுத்த பட பஞ்ச் டயலாக் என்னவாக இருக்கும் என்று மீடியாக்கள் எழுத ஆரம்பித்தன,குமுதம் வார இதழ் தனது புலனாய்வு இதழான குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் பாபா படத்துக்கான பஞ்ச் டயலாக் போட்டி அறிவித்தது.
பரிசு தலா ரூ 250.இதற்கு வாசகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருந்தது,
மொத்தம் 12000 பேர் போட்டியில் கலந்து கொண்டார்கள்.ராஜபாளையம் பேச்சியப்பன் என்பவர் அதிக பட்சமாக 127 பஞ்ச் டயலாக்ஸ் அனுப்பி 4 செலக்ட் ஆனது.(இவர் ஒரு ஜோக் எழுத்தாளர்,சன் டிவியில் அசத்தபோவது யாரு நிகழ்ச்சியில் ஸ்டேண்ட் அப் காமெடி செய்பவர்.)
மொத்தம் 20 டயலாக்குகள் தேர்வாகி அவை படத்தில் பயன்படுத்திக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது.ரசிகர்களின் ஆர்வத்தைப்பார்த்த ரஜினி படக்குழுவின் ஒப்புதலோடு ஒரு பஞ்ச் டயலாக்கிற்கு ரூ 10,000 பரிசு என அறிவித்தார்.உண்மையில் இது ஒரு பிரம்மாண்டமான தொகையே.ஏனெனில் ஆனானப்பட்ட ராஜேஷ்குமாருக்கே ஒரு நாவலுக்கு ரூ 5000 தான் தருகிறார்கள்.100 பக்கங்கள் எழுதி ரூ 5000 சம்பாதிக்க ஆசைப்படுவதை விட ரஜினி படத்துக்கு 2 லைன் எழுதி ரூ 10,000 சம்பாதிக்கலாம் என பரபரப்பாக பேசப்பட்டது.ஆனால் பாபா திரைக்கதை தொய்வு காரணமாகவும்,ரஜினி ஆக்ஷன் செய்யாமல் வெறும் சித்து வேலை,ஆன்மீகம்,மந்திரம் என இறங்கியதில் அவரது ரசிகர்களுக்கே உடன்பாடு இல்லை.இதே போல் கே .பாக்யராஜ்க்கும் என் ரத்தத்தின் ரத்தமே படத்தில் ஏற்பட்டது.
இப்போது எந்திரன் படம் வரப்போகிறது.ரோபோ என படத்துக்கு முதலில் பெயர் வைத்தார்கள்,பின் தமிழில் பெயர் சூட்ட குமுதம் இதழ் மூலம் இயக்குநர் ஷங்கர் போட்டி வைத்தார்.அதில் என் இனிய இயந்திரா,எந்திரன்,இயந்திரன் என 3 டைட்டில்கள் இறுதி சுற்று வரை வந்தது.ஃபைனலாக இயக்குநர் எந்திரன் டைட்டிலை தேர்ந்தெடுத்தார்.இந்தப்படத்தில் ரஜினி பேசும் பன்ச் டயலாக்ஸ் என்னவென ரசிகர்கள் 12,500 பஞ்ச் டயலாக்ஸ் அனுப்பினாலும் ஷங்கர் பாபா செண்ட்டிமெண்ட் காரணமாக அவற்றை நிராகரித்தார்.எழுத்தாளர் சுஜாதா எழுதிய 4 டயாக்ஸ் மட்டும் சேர்க்கப்பட்டது.அவை ரகசியம் காரணமாக வெளியிடப்படவில்லை.
எனக்கு எஸ் எம் எஸ் சில் வந்தவை இவை.
ரஜினி சாஃப்ட்வேர் எஞ்சினியராக எந்திரனில் வந்தால் ...
1.நான் ஆஃபீசுக்கு லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் சாஃப்ட்வேருடன் தான் வருவேன்.
2.கண்ணா,வைரஸ்தான் கூட்டமா வரும்,ஆண்ட்டி வைரஸ் சிங்கிளாத்தான் வரும்.
3. C க்கு அப்புறம் C ++ ,எனக்கு அப்புறம் நோ ++ .
4.நான் பார்க்கறதுக்குத்தான் ஹார்டுவேர் மாதிரி,ஆனா மனசு சாஃப்ட்வேர் மாதிரி.
5. J TO THE A TO THE V TO THE A - JAVA

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1