புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கொடுமைக்கார கணவனைப்பிரியாத மனைவிகளும், சில காரணங்களும்!  Poll_c10கொடுமைக்கார கணவனைப்பிரியாத மனைவிகளும், சில காரணங்களும்!  Poll_m10கொடுமைக்கார கணவனைப்பிரியாத மனைவிகளும், சில காரணங்களும்!  Poll_c10 
48 Posts - 51%
heezulia
கொடுமைக்கார கணவனைப்பிரியாத மனைவிகளும், சில காரணங்களும்!  Poll_c10கொடுமைக்கார கணவனைப்பிரியாத மனைவிகளும், சில காரணங்களும்!  Poll_m10கொடுமைக்கார கணவனைப்பிரியாத மனைவிகளும், சில காரணங்களும்!  Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
கொடுமைக்கார கணவனைப்பிரியாத மனைவிகளும், சில காரணங்களும்!  Poll_c10கொடுமைக்கார கணவனைப்பிரியாத மனைவிகளும், சில காரணங்களும்!  Poll_m10கொடுமைக்கார கணவனைப்பிரியாத மனைவிகளும், சில காரணங்களும்!  Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
கொடுமைக்கார கணவனைப்பிரியாத மனைவிகளும், சில காரணங்களும்!  Poll_c10கொடுமைக்கார கணவனைப்பிரியாத மனைவிகளும், சில காரணங்களும்!  Poll_m10கொடுமைக்கார கணவனைப்பிரியாத மனைவிகளும், சில காரணங்களும்!  Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
கொடுமைக்கார கணவனைப்பிரியாத மனைவிகளும், சில காரணங்களும்!  Poll_c10கொடுமைக்கார கணவனைப்பிரியாத மனைவிகளும், சில காரணங்களும்!  Poll_m10கொடுமைக்கார கணவனைப்பிரியாத மனைவிகளும், சில காரணங்களும்!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொடுமைக்கார கணவனைப்பிரியாத மனைவிகளும், சில காரணங்களும்!

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Fri Sep 24, 2010 1:26 pm

கணவனால் துன்புறுத்தப்படும் பெண்களின், உறவுகள்மீதான அவர்களின் கருத்து, முக்கியமாக அந்த உறவுகளைத் தொடர்வதற்க்கும், துண்டிப்பதற்க்குமான காரணங்கள், அவர்களின் கணவர்கள்/உறவுகுறித்த சாதகமான கருத்துகள் ஆகியவற்றை ஆய்வுசெய்த இதுவரையிலான ஆய்வுகள் சில இருந்தபோதும், அது குறித்து மேலும் அறிந்துகொள்ள விரும்பியதால், ஒரு புதிய ஆய்வை மேற்கொண்டதாகச் சொல்லும் ஆய்வாளர் பேட்ரீஷியா ஒ’ கேம்போ, கனடாவின் டோரோன்டோவிலுள்ள, புனித மைக்கேல் மருத்துவமனையின், உள் நகர ஆரோக்கிய ஆய்வுமையத்தில் இயக்குனர் ஆவார்! இவருடன் இந்த ஆய்வில் பங்குபெற்ற பிற ஆய்வாளர்கள், நியூ யார்க் நகரிலுள்ள, பூங்கா நகரத்தின் அடெல்ஃபி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்கள்!

அமெரிக்காவின் தேசிய மனநல ஆய்வு மையத்தின் உதவித்தொகையுடன் செய்த ஆய்வில் திரட்டப்பட்ட, நகரத்தில் வாழ்கின்ற, குறைந்த வருமானமுள்ள, சுமார் 611 அமெரிக்க பெண்களின் அனுபவங்களை ஆய்வுசெய்ததில்,

* சர்வே செய்யப்பட்டவர்களில் சுமார் 42.8% பெண்கள், சர்வே செய்வதற்க்கு முந்தைய வருடத்தில் தங்களின் கணவர்களால் அல்லது நெருங்கிய ஆண் துணைகளால் துன்புறுத்தப்பட்டிருக்கிறார்கள் என்றும்,
* உடல் ரீதியிலான துன்பங்களைவிட, மன/உளவியல் ரீதியிலான துன்பங்களே ஒரு தொடர்கதையாய் இருக்கிறது. ஆனால், இவற்றில் செக்ஸ் துன்பங்கள் மிக மிக குறைவே என்றும்,
* சுமார் 2.3% பெண்கள், அவர்களின் கணவர்கள் மிகவும் கெடுபிடியானவர்களாக, கட்டுப்படுத்துபவர்களாக இருந்தார்கள் என்றும்,
சுமார் 1.2% பெண்கள் மட்டும், அவர்களின் கணவர்கள் மோசமான வன்முறை சார்ந்த பழக்கவழக்கங்கள், செயல்களில் ஈடுபட்டார்கள் என்று தெரிவித்ததாகவும், பெண்களுக்கெதிரான வன்முறைகள் குறித்த பல்வேறு உண்மைகள் தெரியவந்துள்ளது!

குறிப்பு :

இந்த ஆய்வில் பங்குகொண்டவர்களில் குறிப்பிடத்தக்க அளவிலான பெண்கள், துன்புறுத்தும் தங்கள் கணவர்கள், ஆண் துணைகள் சில நல்ல குணங்களையும் கொண்டிருந்ததாக சொல்லியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது! உதாரணமாக, சுமார் 54% பெண்கள், தங்கள் கணவர்கள் மிகவும் நம்பக்கூடியவர்களாக, சார்ந்து வாழ்க்கூடியவர்களாக இருந்ததாகவும், 21% பெண்கள், தங்கள் கணவர்கள் பாசமானவர்கள் அல்லது பல நல்ல குணங்களுக்குச் சொந்தக்காரர்களாக இருந்தார்கள் என்றும் தெரிவித்திருக்கிறார்கள்!

நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!

உன்னை போல் ஒருவன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக