ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெளிவு பெற சில உண்மைகள்

+13
SK
அருண்
kitcha
ரேவதி
Hasan1
T.N.Balasubramanian
தமிழ்ப்ரியன் விஜி
சிவா
V.Annasamy
ரபீக்
மு.வித்யாசன்
கார்த்திக்
உமா
17 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

 தெளிவு பெற சில உண்மைகள்  - Page 2 Empty தெளிவு பெற சில உண்மைகள்

Post by உமா Thu Sep 23, 2010 4:26 pm

First topic message reminder :

கடவுளை நம்புவது தவறில்லை!
ஆனால், கடவுளை மட்டுமே
நம்பிக்கொண்டு இருப்பது தான் தவறு.....

விரும்பிய அனைத்தையுமே செய்ய துடிப்பது எளிது!
நீ செய்த அனைத்தையுமே விரும்புவது கடினம்!

எப்போதும் வாய்ப்புகளை பயன் படுத்தி கொண்டே வாழ்வது எளிது!
வாய்ப்புகளை உருவாக்கிக்கொண்டு வாழ்வது தான் கடினம்!

அடுத்தவரை குறை கூறுவது எளிது!
அந்த குறையிலிருந்து அவரை மீட்டெடுப்பது கடினம்!

எதையும் செய்ய துணிவது எளிது!
துணிவோடு வெற்றி பெறுவது கடினம்!

அழித்தல் எளிது!
உருவாக்குவது கடினம்!

கீழே வீழ்ந்து விட்டேனே என்று ஒருவர் கை கொடுக்கும் வரை காத்திருக்காதே..விழ தெரிந்த உனக்கே எழ தெரியும்...

நீ செல்ல வேண்டிய பாதையினை கண்டு பிடிக்க தெரியவில்லை என்றால் கவலை படாதே, அந்த பாதையினை உருவாக்கு....

உன் அழகிய தோற்றத்தால் எதிரே உள்ளவரை கவரலாம்..
ஆனால், ஒருவரின் மனதை கவர நற்சிந்தனைகள் மட்டும் போதும்..








எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down


 தெளிவு பெற சில உண்மைகள்  - Page 2 Empty Re: தெளிவு பெற சில உண்மைகள்

Post by தமிழ்ப்ரியன் விஜி Fri Sep 24, 2010 5:51 pm

அருமையான பதிவு ...நன்றி உமா .......................
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

 தெளிவு பெற சில உண்மைகள்  - Page 2 Empty Re: தெளிவு பெற சில உண்மைகள்

Post by T.N.Balasubramanian Fri Sep 24, 2010 8:30 pm

உண்மை ,முற்றிலும் உண்மை.! அன்பு மலர்

ரமணீயன்.
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

 தெளிவு பெற சில உண்மைகள்  - Page 2 Empty Re: தெளிவு பெற சில உண்மைகள்

Post by Hasan1 Fri Sep 24, 2010 9:04 pm

எப்போதும் வாய்ப்புகளை பயன் படுத்தி கொண்டே வாழ்வது எளிது!
வாய்ப்புகளை உருவாக்கிக்கொண்டு வாழ்வது தான் கடினம்!

அருமை.... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


Hasan1
Hasan1
பண்பாளர்


பதிவுகள் : 202
இணைந்தது : 24/12/2009

http://islamintamil.forumakers.com/

Back to top Go down

 தெளிவு பெற சில உண்மைகள்  - Page 2 Empty Re: தெளிவு பெற சில உண்மைகள்

Post by உமா Fri Aug 12, 2011 12:02 pm

ரேவதி இத படி....



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

 தெளிவு பெற சில உண்மைகள்  - Page 2 Empty Re: தெளிவு பெற சில உண்மைகள்

Post by ரேவதி Fri Aug 12, 2011 12:05 pm

உமா wrote:கடவுளை நம்புவது தவறில்லை!
ஆனால், கடவுளை மட்டுமே
நம்பிக்கொண்டு இருப்பது தான் தவறு.....


விரும்பிய அனைத்தையுமே செய்ய துடிப்பது எளிது!
நீ செய்த அனைத்தையுமே விரும்புவது கடினம்!

எப்போதும் வாய்ப்புகளை பயன் படுத்தி கொண்டே வாழ்வது எளிது!
வாய்ப்புகளை உருவாக்கிக்கொண்டு வாழ்வது தான் கடினம்!

அடுத்தவரை குறை கூறுவது எளிது!
அந்த குறையிலிருந்து அவரை மீட்டெடுப்பது கடினம்!

எதையும் செய்ய துணிவது எளிது!
துணிவோடு வெற்றி பெறுவது கடினம்!

அழித்தல் எளிது!
உருவாக்குவது கடினம்!

கீழே வீழ்ந்து விட்டேனே என்று ஒருவர் கை கொடுக்கும் வரை காத்திருக்காதே..விழ தெரிந்த உனக்கே எழ தெரியும்...

நீ செல்ல வேண்டிய பாதையினை கண்டு பிடிக்க தெரியவில்லை என்றால் கவலை படாதே, அந்த பாதையினை உருவாக்கு....

உன் அழகிய தோற்றத்தால் எதிரே உள்ளவரை கவரலாம்..
ஆனால், ஒருவரின் மனதை கவர நற்சிந்தனைகள் மட்டும் போதும்..






 தெளிவு பெற சில உண்மைகள்  - Page 2 224747944  தெளிவு பெற சில உண்மைகள்  - Page 2 224747944  தெளிவு பெற சில உண்மைகள்  - Page 2 224747944  தெளிவு பெற சில உண்மைகள்  - Page 2 224747944
அருமையான சிந்தனை அக்கா  தெளிவு பெற சில உண்மைகள்  - Page 2 2825183110  தெளிவு பெற சில உண்மைகள்  - Page 2 2825183110  தெளிவு பெற சில உண்மைகள்  - Page 2 2825183110  தெளிவு பெற சில உண்மைகள்  - Page 2 2825183110

( இந்த புள்ளைக்குள்ள கூட என்னமா இருந்திருக்கு பாரேன்) அதிர்ச்சி அதிர்ச்சி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

 தெளிவு பெற சில உண்மைகள்  - Page 2 Empty Re: தெளிவு பெற சில உண்மைகள்

Post by kitcha Fri Aug 12, 2011 12:06 pm

ரொம்ப தெளிவான, அழ்ந்த சிந்தனையுள்ள வரிகள்.சூப்பர் .......................... மகிழ்ச்சி நன்றி

இது போல் பழைய பதிவு இருந்தால் மீண்டும் பதிவு செய்ய வேண்டுகிறேன்


Last edited by kitcha on Fri Aug 12, 2011 12:10 pm; edited 1 time in total


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள், தெளிவு பெற சில உண்மைகள்  - Page 2 Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

 தெளிவு பெற சில உண்மைகள்  - Page 2 Empty Re: தெளிவு பெற சில உண்மைகள்

Post by உமா Fri Aug 12, 2011 12:08 pm

உனக்கு தேங்க்ஸ் கொடுத்ததும் நீ வைட் லேட்டெர்ல போட்டது பளிச்சுன்னு தெரியுது.....
நடனம் நடனம் நடனம்
நன்றி ரேவ்..



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

 தெளிவு பெற சில உண்மைகள்  - Page 2 Empty Re: தெளிவு பெற சில உண்மைகள்

Post by ரேவதி Fri Aug 12, 2011 12:10 pm

உமா wrote:உனக்கு தேங்க்ஸ் கொடுத்ததும் நீ வைட் லேட்டெர்ல போட்டது பளிச்சுன்னு தெரியுது.....
நடனம் நடனம் நடனம்
நன்றி ரேவ்..

அட பெருமாளே........ஏன் இப்படி என்ன மாட்டி விடுற அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

 தெளிவு பெற சில உண்மைகள்  - Page 2 Empty Re: தெளிவு பெற சில உண்மைகள்

Post by அருண் Fri Aug 12, 2011 12:12 pm

கீழே வீழ்ந்து விட்டேனே என்று ஒருவர் கை கொடுக்கும் வரை காத்திருக்காதே..விழ தெரிந்த உனக்கே எழ தெரியும்..
.

சூப்பர் உமா..! சூப்பருங்க அனைத்தும் நாம் கற்று கண்டிப்பாக தெளிவு பெற வேண்டும்..! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

 தெளிவு பெற சில உண்மைகள்  - Page 2 Empty Re: தெளிவு பெற சில உண்மைகள்

Post by உமா Fri Aug 12, 2011 12:14 pm

kitcha wrote:ரொம்ப தெளிவான, அழ்ந்த சிந்தனையுள்ள வரிகள்.சூப்பர் .......................... மகிழ்ச்சி நன்றி

இது போல் பழைய பதிவு இருந்தால் மீண்டும் பதிவு செய்ய வேண்டுகிறேன்

அப்படிங்க்றீங்க.... ஜாலி ஜாலி ஜாலி



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

 தெளிவு பெற சில உண்மைகள்  - Page 2 Empty Re: தெளிவு பெற சில உண்மைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum