ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலட்சம் அரசு ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப திட்டம்!

2 posters

Go down

இலட்சம் அரசு ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப திட்டம்!  Empty இலட்சம் அரசு ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப திட்டம்!

Post by ரபீக் Thu Sep 23, 2010 4:16 pm

வருடந்தோறும் அரசு பட்ஜெட்டில் பற்றாக்குறை ஏற்படுவதை தடுக்கும் விதத்தில், சுமார் ஒரு லட்சம் அரசு ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளது.

ரஷ்யாவில் உள்ள பண வீக்கத்தை கட்டுப்படுத்தவும், அரசு பட்ஜெட்டில் நிதி பற்றாக்குறை ஏற்படுவதை தடுக்கவும், கடும் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ள ரஷ்ய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் முதல்படியாக, அடுத்த மூன்று ஆண்டுகளில் அரசு துறைகளில் பணிபுரியும் ஒரு லட்சம் ஊழியர்களை படிப்படியாக வீட்டுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பாக ரஷ்ய நிதி அமைச்சரும், துணை பிரதமருமான அலெக்சி குட்ரின், நேற்று முன்தினம் அதிபர் திமித்ரி மெட்வடேவை சந்தித்து பேசினார். அந்த சந்திப்பின் போது குட்ரின் கூறியதாவது:அடுத்த மூன்று ஆண்டுகளில் அரசு துறைகளில் பணியாற்றும் 9.3 சதவீத ஊழியர்களை பணியிலிருந்த விடுவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, முதல் மற்றும் இரண்டாம் ஆண்டுகளில் மொத்தம் 5 சதவீத ஊழியர்கள் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு வீட்டிற்கு அனுப்ப்ப்படுவர்
மேலும் இதில் நீதித்துறை ஊழியர்களும் அடங்குவர். இதன் மூலம் அரசுக்கு 67.6 கோடி ரூபாய் செலவு மிஞ்சும்.அடுத்த மூன்று ஆண்டுகளில் அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் இதரப்படிகள் கணிசமாக உயரும். இதனால் அரசுக்கு கூடுதல் செலவீனம் ஏற்படும். மேலும் பண வீக்கம் ஏற்படுவதற்கு அரசு ஊழியர்கள் முக்கிய காரணமாக இருப்பர். இதை கருத்தில் கொண்டு, அரசு ஊழியர் எண்ணிக்கை கணிசமாக குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. பட்ஜெட் ஒதுக்கீடுகளிலும் கடும் சிக்கன நடவடிக்கைகளை கடைபிடிக்க திட்டமிட்டுள்ளோம்.இவ்வாறு அலெக்சி குட்ரின் கூறினார்.

inneram


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

இலட்சம் அரசு ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப திட்டம்!  Empty Re: இலட்சம் அரசு ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப திட்டம்!

Post by கார்த்திக் Thu Sep 23, 2010 4:20 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» ஒரு லட்சம் ஊழியரை "வீட்டுக்கு அனுப்ப' திட்டம்?பி.எஸ்.என்.எல்., தடாலடியால் பலரும் கலக்கம்
» 18000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்புகிறது மைக்ரோசாப்ட்: ஐ.டி துறைக்கு எதிர்காலம் உள்ளதா?
» 18000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்புகிறது மைக்ரோசாப்ட்: ஐ.டி துறைக்கு எதிர்காலம் உள்ளதா?
» லட்சம் பேரை வீட்டுக்கு அனுப்ப ரஷ்யா முடிவு
» விருதை புறக்கணித்தவர்களுக்கு தபாலில் அனுப்ப அரசு முடிவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum