புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ayyamperumal |
| |||
mohamed nizamudeen |
| |||
Anitha Anbarasan |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
JGNANASEHAR |
| |||
Anitha Anbarasan |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
எளிய முறையில் மைக்ரோ சாப்ட் அக்ஸஸின் அடிப்படை பாடம்
Access 2007
பாடம்.... பாகம் 1 இங்கே: http://www.eegarai.net/--f40/ms-access-2007-1-t13762.htm
பாடம் 1 ஐ பார்த்து பயன்பெற்று என் பதிவுக்கு பதில் கொடுத்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.
இனி பாடம் 2 ஐ பார்ப்போம்
![மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 MSpadam2a](https://2img.net/h/3.bp.blogspot.com/_ntC3gNXMOB8/S6DVGpGSfEI/AAAAAAAAAfQ/7yVigcL9JDc/s400/MSpadam2a.jpg)
இந்த PartyCode, PartyName என்ற இரண்டையும் Selectedfield க்கு கொண்டுவந்ததும் உங்களுக்கு கீழ் காணும் தட்டு ஓப்பன் ஆகும் இதில் No.1 & 2 ல் PartyCode, PartyName ஐ கீழே உள்ள வரிசைப்படி தேர்வுசெய்யுங்கள். இது எதற்க்காக என்றால் உங்கள் ரிப்போர்ட்டில் Party ன் பெயர்கள் A-Z வரிசைபடி வருவதற்க்காகத்தான்.
![மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 MSpadam2b](https://2img.net/h/1.bp.blogspot.com/_ntC3gNXMOB8/S6DVHKpuHAI/AAAAAAAAAfY/WbRdtq3PP74/s400/MSpadam2b.jpg)
அடுத்து Next ஐ கிளிக் செய்யுங்கள். அப்படி செய்ததும் உங்களுக்கு கீழ் கானும் தட்டு ஓப்பனானதும் இதில் நீங்கள் ஏற்கனவே டைப் செய்த PartyCode, PartyName அட்டவனை உங்களுக்கு இங்கு தெரியும். அப்படி தெரிந்தால் நீங்கள் சரியாக உங்கள் பாடத்தை தொடர்கிறீர்கள் என்று அர்த்தம். இந்த தட்டில் அப்படி பெயர்கள் தெரியவில்லை என்றால் நீங்கள் செய்வதில் ஏதேனும் தவறு இருக்கலாம். எனவே மறுபடியும் நான் மேலே சொன்னபடி சரியான முறையில் பாடத்தை தொடருங்கள்.
![மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 MSpadam2c](https://2img.net/h/1.bp.blogspot.com/_ntC3gNXMOB8/S6DVHaWd11I/AAAAAAAAAfg/M2rIdyKelSc/s400/MSpadam2c.jpg)
இனி Next பட்டனை அழுத்துங்கள். கீழ் கானும் தட்டு ஓப்பன் ஆகும் இதில் PartyName என்ற தலைப்பு வருகிறதா என்று பார்த்துக்கொண்டு Finish என்ற பட்டனை அழுத்துங்கள்
![மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 MSpadam2d](https://2img.net/h/3.bp.blogspot.com/_ntC3gNXMOB8/S6DVHs8qcDI/AAAAAAAAAfo/APTvrzPafZ0/s400/MSpadam2d.jpg)
அவ்வளவுதான் இனி முன்பு சொன்னதுபோல் அதன் தலைப்பில் வைத்து வலதுபக்கம் கிளிக் செய்து Close ஐ அழுத்துங்கள்.
![மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 MSpadam2e](https://2img.net/h/1.bp.blogspot.com/_ntC3gNXMOB8/S6DVIJpOPKI/AAAAAAAAAfw/NOawjRXytoA/s400/MSpadam2e.jpg)
இதுவரை நீங்கள் Party Master, Transactions என்ற இரண்டு டேபில்களை உருவாக்கி அந்த இரண்டு டேபில்களையும் ஒன்றுக்கொண்டு தொடர்புடையதக Relationship ஐ ஏற்படுத்திவிட்டீர்கள். இனி இந்த Relationship ன் மூலம் நீங்கள் Party Balance Report ஐ எப்படி உருவாக்குவது என்று பார்ப்போம்.
அடுத்து Transactions என்ற தலைப்பை டபுள் கிளிக் செய்யுங்கள். அப்படி செய்ததும் உங்களுக்கு கீழ்காணும் தட்டு ஓப்பன் ஆகும்.
![மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 MSpadam2f](https://2img.net/h/4.bp.blogspot.com/_ntC3gNXMOB8/S6DwQTEAHnI/AAAAAAAAAiI/KkkcvCEcJkI/s400/MSpadam2f.jpg)
இதில் நீங்கள் உங்களுக்கு தேவையான சில தகவல்களை டைப் செய்யுங்கள். கீழே உள்ளதுபோல் டைப்செய்தாலும் சரி. நீங்கள் டைப் செய்யும்போது PartyName என்ற இடத்தில் பெயரை தேர்வு செய்வதற்க்கு உங்கள் கீ போர்டில் F4 ஐ கிளிக் செய்து உங்களுக்கு தேவையான பெயரை தேர்வு செய்யலாம்.
![மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 MSpadam2g](https://2img.net/h/3.bp.blogspot.com/_ntC3gNXMOB8/S6DwQFyAAWI/AAAAAAAAAiA/_lAMEvpe7v0/s400/MSpadam2g.jpg)
இப்படி நீங்கள் டைப் செய்யும்போது Debit என்ற தலைப்பில் டைப் செயும் எண்களோடு $ என்ற டாலர் சைன் வருவதை பார்க்கலாம். அதனை நீங்கள் தேவை இல்லை என்று நினைத்தால் கீழ் காணும் படத்தில் உள்ள இடத்துக்கு சென்று Currency என்ற இடத்தில் Standard என்பதை தேர்வு செய்துகொண்டால் போதும்.
![மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 MSpadam2h](https://2img.net/h/3.bp.blogspot.com/_ntC3gNXMOB8/S6DwPupGT4I/AAAAAAAAAh4/7ssfFtjYrvg/s400/MSpadam2h.jpg)
இப்பொழுது Transactions ல் நான் சில Invoice Transactions ஐ டைப் செய்து இருக்கின்றேன்.
![மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 MSpadam2i](https://2img.net/h/4.bp.blogspot.com/_ntC3gNXMOB8/S6DwPVM0yMI/AAAAAAAAAhw/WlegX42_kaI/s400/MSpadam2i.jpg)
அடுத்ததாக Transactions ல் நான் சில Receipt Transactions ஐ டைப் செய்து இருக்கின்றேன். ( இதுபோல நீங்களும் டைப் செய்துகொள்ளலாம்)
![மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 MSpadam2j](https://2img.net/h/4.bp.blogspot.com/_ntC3gNXMOB8/S6DwOytu7EI/AAAAAAAAAho/4iepEKCTjF4/s400/MSpadam2j.jpg)
அடுத்ததாக இனி இந்த Party Master ஐயும் Transactions டேபிளையும் ஒன்றாக இனைத்து (Relationship மூலம்) உருவாக்கப்படும் Party Balance Report (Query) பற்றி பார்போம்.
முதலில் புதிதாக Query ஐ உருவாக கீழ் குறிப்பிட்ட இடத்தை கிளீக் செயுங்கள்.
![மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 Mspadam2k](https://2img.net/h/4.bp.blogspot.com/_ntC3gNXMOB8/S6Dn1ot3q_I/AAAAAAAAAgg/zN9AjU4A-sU/s400/Mspadam2k.jpg)
உடனே உங்களுக்கு இங்கு கீழே குறிப்பிட்ட தட்டு ஓப்பன் ஆகும். அதில் OK பட்டனை கிளிக் செய்யுங்கள்.
![மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 Mspadam2l](https://2img.net/h/1.bp.blogspot.com/_ntC3gNXMOB8/S6Dn139bOWI/AAAAAAAAAgo/hjNmvENAj_U/s400/Mspadam2l.jpg)
அடுத்து ஓப்பனாகும் தட்டில் கீழே குறிப்பிட்டதுபோல முதலில் Party Name அடுத்து Debit, Credit என்ற முறைப்படி Field ஐ தேர்வு செய்யுங்கள்.
![மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 Mspadam2m](https://2img.net/h/2.bp.blogspot.com/_ntC3gNXMOB8/S6Dn2N5b2iI/AAAAAAAAAgw/a47CyQ7h_dw/s400/Mspadam2m.jpg)
நான் குறிப்பிட்ட ஆர்டர்படி உங்களுக்கு Party Name, Debit, Credit போன்ற Field கள் உள்ளேவந்துவிட்டதா என நீங்கள் பார்த்துவிட்டு Next ஐ கிளிக் செய்யுங்கள்.
![மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 Mspadam2n](https://2img.net/h/1.bp.blogspot.com/_ntC3gNXMOB8/S6Dn2nrol3I/AAAAAAAAAg4/pfG68uTzhNA/s400/Mspadam2n.jpg)
அடுத்து வரும் தட்டில் Summary என்பதை தேர்வு செய்து Summary Option ஐ கிளிக் செய்யுங்கள்.
![மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 Mspadam2o](https://2img.net/h/3.bp.blogspot.com/_ntC3gNXMOB8/S6DsCA645PI/AAAAAAAAAhA/QbeJc8IPlD8/s400/Mspadam2o.jpg)
இந்த Summary Option ல் நீங்கள் Debit, Credit என்ற இரண்டு Field ஐயும் கீழ் குறிப்பிட்டதுபோல டிக் செய்து ஓகே செய்யுங்கள்.
![மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 MSpadam2p](https://2img.net/h/2.bp.blogspot.com/_ntC3gNXMOB8/S6DsCmVFWpI/AAAAAAAAAhI/uWk88PLJxj4/s400/MSpadam2p.jpg)
அடுத்து வரும் தட்டில் கீழே குறிப்பிட்டதுபோல் Party Balance Report என்று டைப் செய்துகொண்டு Finish என்ற பட்டனை அழுத்துங்கள்.
![மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 MSpadam2q](https://2img.net/h/1.bp.blogspot.com/_ntC3gNXMOB8/S6DsCyb7qZI/AAAAAAAAAhQ/pqlH8jiqLV8/s400/MSpadam2q.jpg)
இப்பொழுது நீங்கள் உருவாக்கிய Party Balance Report Query ல் கீழ் காண்பதுபோல் அதன் Sum of Debit, Sum of Credit Total Amount தெரிவதை காணலாம்.
![மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 MSpadam2r](https://2img.net/h/3.bp.blogspot.com/_ntC3gNXMOB8/S6DsDPNMrQI/AAAAAAAAAhY/skKwIGrRDtU/s400/MSpadam2r.jpg)
சரி இனி Sum of Credit - Sum of Debit இதற்க்கு Balance கொண்டு வருவது எப்படி.
இதன் Formula Balance: =nz([Debit])-nz([Credit]) என்பதாகும்.
சரி இந்த Formula வை எங்கு டைப் செய்யவேண்டும்.
அதற்க்கு நீங்கள் முதலில் கீழே குறிப்பிட்டதுபோல் இந்த Party Balance Report தலைப்பின் வலதுபுறம் கிளிக் செய்து Design View ஐ கிளிக் செய்யுங்கள்.
![மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 MSpadam02ss](https://2img.net/h/4.bp.blogspot.com/_ntC3gNXMOB8/S6DyMnxbANI/AAAAAAAAAiQ/kK4DjMohYsk/s400/MSpadam02ss.jpg)
அடுத்து கீழே குறிப்பிட்ட இடத்தில் கிளிக் செய்து மேலே சொன்ன Formula வை டைப் செய்யுங்கள். அதாவது. Balance: =nz([Debit])-nz([Credit])
![மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 MSpadam2s](https://2img.net/h/3.bp.blogspot.com/_ntC3gNXMOB8/S6DsDb8bRiI/AAAAAAAAAhg/iI69TiYPsv0/s400/MSpadam2s.jpg)
அடுத்து அதன் கீழே குறிப்பிட்ட இடத்தில் Sum என்ற Option ஐ மாற்றி விட்டு இதனை மூடிவிடுங்கள்.
![மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 MSpadam2t](https://2img.net/h/1.bp.blogspot.com/_ntC3gNXMOB8/S6DyfMROqmI/AAAAAAAAAiY/qDEL-t0wC34/s400/MSpadam2t.jpg)
அவ்வளவுதான் இனி இந்த Party Balance Report ஐ நீங்கள் திறந்து பார்த்தால் உங்களுக்கு கீழ் கானும் தட்டில் தெரிவதுபோல் Balance என்ற புதிய காலத்தில் ஒவ்வொரு கம்பெணியின் Balance Amount சரியாக கணக்கெடுத்து உங்களுக்கு இது காட்டும்.
![மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 MSpadam2u](https://2img.net/h/3.bp.blogspot.com/_ntC3gNXMOB8/S6Dyfg4q0TI/AAAAAAAAAig/PvkvxHyos7w/s400/MSpadam2u.jpg)
![மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 MSpadam02v](https://2img.net/h/1.bp.blogspot.com/_ntC3gNXMOB8/S6Dyf_9zTKI/AAAAAAAAAio/2iV8O0XdrEA/s400/MSpadam02v.jpg)

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 Eegaraitkmkhan](https://2img.net/r/ihimizer/img194/1626/eegaraitkmkhan.jpg)
![மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 Logo12](https://2img.net/r/ihimizer/img444/9853/logo12.png)
- எஸ்.எம். மபாஸ்தளபதி
- பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010
நன்றி......... மேலும் மிக விரைவில் உங்களின்.... பாடம்-3 காண ஆவலுடன்.... இருப்பவர்கள் சார்பாக..... மபாஸ்... மற்றும் குழுவினர்..... நன்றி.... கோடிகள் சகோதரர் கான்.... வாழ்க வளமுடன்.....
![மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 230655](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/230655.gif)
![மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 677196](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/677196.gif)

பெரும்பாலானவர்களுக்கு பயன் தரும் வகையில் இந்த பாடத்தை தொடர்ந்திருக்கிறீர்கள் மிகவும் சந்தோஷம் நண்பா
தெடருங்கள் உங்கள் பாடத்தை......ஆவலாக காத்திருக்கிறோம்
தெடருங்கள் உங்கள் பாடத்தை......ஆவலாக காத்திருக்கிறோம்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
- எஸ்.எம். மபாஸ்தளபதி
- பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010
உங்களின் இரண்டு பாகம்களும் படித்தோம்... மிக்க நன்றி.. சகோதரர் கான்........ உங்களின் அடுத்த பதிவுக்காக காத்திருக்கும் குழுவினர்... நீங்கள் நேரம் இல்லாமல் தவிப்பது தெரிகிறது.. உங்களை கஷ்டப்படுத்துவதாக தயவுசெய்து நினைக்க வேண்டாம... உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது எங்களையும் சற்று கவனித்து விடுங்கள் சகோதரரே........ மேலும் உங்களின் அழகு தமிழில் Photoshop மிகவும் அருமை.... இந்த பெருந்தன்மை யாருக்கு வரும்... உங்களை எப்படி எப்படி எல்லாம் பாரட்ட வேண்டும் போல் இருக்கிறது.. ஆனால் வார்த்தைகள் இல்லாமல் தவிக்கிறேன்... மீண்டும் மீண்டும் நன்றிகள்... இந்த பேருதவியால் நன்மை அடைபவர்கள்... கோடிப்பேர்.. Thanks... ![மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 599303](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/599303.gif)
![மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 599303](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/599303.gif)
- எஸ்.எம். மபாஸ்தளபதி
- பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010
![மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 599303](https://2img.net/h/www.eegarai.net/users/1813/71/41/02/smiles/599303.gif)
continue ......
thnx for ur teach
thnx for ur teach
இந்த மைக்ரோசாப்ட் அக்ஸஸ் பாடத்தை தொடர்ந்து பார்த்து பயன் பெறும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி....
உங்களுக்கா என்னுடைய அடுத்த பாடம்...
பாகம் 3
http://www.eegarai.net/--f40/-2007--3-t24353.htm
உங்களுக்கா என்னுடைய அடுத்த பாடம்...
பாகம் 3
http://www.eegarai.net/--f40/-2007--3-t24353.htm
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 Eegaraitkmkhan](https://2img.net/r/ihimizer/img194/1626/eegaraitkmkhan.jpg)
![மைக்ரோசாப்ட் அக்ஸஸ் 2007 பாடம்...பாகம் 2 Logo12](https://2img.net/r/ihimizer/img444/9853/logo12.png)
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|