ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 22:05

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 22:04

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 22:03

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 22:02

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 22:01

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரூ. 3,300 கோடி லாட்டரி சீட்டு மோசடி!

3 posters

Go down

ரூ. 3,300 கோடி லாட்டரி சீட்டு மோசடி!  Empty ரூ. 3,300 கோடி லாட்டரி சீட்டு மோசடி!

Post by ரபீக் Thu 23 Sep 2010 - 17:43

சட்டத்திற்கு புறம்பாக லாட்டரி விற்பனை செய்ததன் மூலம் ஐந்து மாதங்களில் 3,300 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. இதற்கான லாட்டரி சீட்டுகள் சிவகாசியில் செயல்படும் அனுமதியற்ற அச்சகங்களில் அச்சடிக்கப்பட்டு விற்கப்பட்டுள்ளது.

கேரளாவில் அனுமதியற்ற தனியார் லாட்டரி விற்பனை மூலம் பலகோடி ரூபாய் முறைகேடுகள் நடந்துள்ளன. இதுகுறித்து ரகசிய விசாரணை நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக சிவகாசியில் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அங்குள்ள அனுமதியற்ற அச்சகங் களில் சட்ட விரோதமாக லாட்டரி சீட்டுகள் அச்சடிக்கப்பட்டு, அவற்றை வேறொரு மாநிலத்தைச் சேர்ந்த மாபியா கும்பல் கேரளாவில் விற்றுள்ளது தெரிய வந்துள்ளது.

இதற்காக மாநில விற்பனைத் துறையினர் மாபியா கும்பலிடம் இருந்து முன்கூட்டியே செலுத்தும் வரி (அட்வான்ஸ்டு டாக்ஸ்)யை பெற்றுக்கொண்டு லாட்டரி சீட்டுகள் விற்க அனுமதி அளித்துள்ளனர். இச்சீட்டுகளை சிவகாசியில் அச்சடித்த அச்சகம் அனுமதி பெறாத நிறுவனம் என்பதும் கேரள மாநில விற்பனை வரித் துறையின் கவனத்துக்கு வந்துள்ளது. இதனை தொடர்ந்து நடந்த விசாரணையில் 3,300 கோடி ரூபாய் மோசடி வெளியாகி உள்ளது.

மெகா டிஸ்ட்ரிபியூட்டர்ஸ்' என்ற நிறுவனம் ஒரே நேரத்தில் கேரள அரசு, சிக்கிம் அரசு மற்றும் பூடான் நாடு ஆகியவற்றை ஏமாற்றி உள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த லாட்டரி சீட்டுகள் அனுமதியற்ற ஏதோ ஒரு அச்சகத்தில் அச்சடித்து விற்பனை செய்துள்ளதும் தெரிய வந்துள்ளது. இதன் அடிப்படையில் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை மேற்கண்ட வினியோகஸ்தர்கள் விற்பனை செய்தது சட்ட விரோத லாட்டரி சீட்டுகள் என்பதும் பூடான் டியர், டாடா, சூப்பர், சிக்கிம் சூப்பர் ஆகிய நான்கு பெயர்களில் பிற மாநிலங்களைச் சேர்ந்த லாட்டரி சீட்டுகள் தான் விற்கப்பட்டுள்ளன என்பதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இந்நிலையில் அங்கு தினமும் மூன்றரை கோடி சீட்டுகள் விற்கப்பட்டுள்ளதன் மூலம் நாளொன்றுக்கு ரூ. 22 கோடி கணக்கின்படி ஐந்து மாதங்களில் ரூ. 3,300 கோடிக்கு விற்பனையாகி உள்ளது. முன்கூட்டியே செலுத்தும் வரி செலுத்தியதற்கான ஆவணங்கள் இருந்ததால் தமிழக-கேரள எல்லையில் உள்ள வாளையார் சோதனை சாவடியில் இருந்து லாட்டரி சீட்டுகள் வேறெந்த பரிசோதனையும் இன்றி கேரளாவுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவதாக அதிகாரியொருவர் தெரிவித்தார்.

வாளையாரில் ஆகஸ்ட் மாத கடைசியில் நடத்திய திடீர் சோதனையில் 35 லட்சம் மதிப்புள்ள லாட்டரி சீட்டுகள் கைப்பற்றப்பட்டன. இதையடுத்து 13ம் தேதி சிவகாசியில் குறிப்பிட்ட அச்சகத்தில் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தான் மேற்கண்ட பல ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும் அதிகாரி தெரிவித்தார்

inneram


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ரூ. 3,300 கோடி லாட்டரி சீட்டு மோசடி!  Empty Re: ரூ. 3,300 கோடி லாட்டரி சீட்டு மோசடி!

Post by கார்த்திக் Thu 23 Sep 2010 - 17:50

வடை போச்சே நன்றி


நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Back to top Go down

ரூ. 3,300 கோடி லாட்டரி சீட்டு மோசடி!  Empty Re: ரூ. 3,300 கோடி லாட்டரி சீட்டு மோசடி!

Post by kalaimoon70 Thu 23 Sep 2010 - 17:52

பேராசை தந்தது ....


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

ரூ. 3,300 கோடி லாட்டரி சீட்டு மோசடி!  Empty Re: ரூ. 3,300 கோடி லாட்டரி சீட்டு மோசடி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum