புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சூரியப் புயலால் பூமிக்கு கடும் பாதிப்பு! விஞ்ஞானிகள் எச்சரிக்கை
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
வரும் 2012 ம் ஆண்டு டிசம்பரில் பயங்கர சூரியப் புயல் ஏற்பட உள்ளது. இந்த பேரழிவிலிருந்து பூமியை காப்பாற்ற உடனடியாக உரிய நடவடிக்கைகள் விரைந்து எடுக்கப்பட வேண்டும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதை தவிர்க்க தவறினால் உலகம் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் அதிக உஷ்ணக் கதிர்கள் மற்றும் மின்காந்த அலைகளைத் தாங்கி உருவாகி வரப்போகும் சூரியப் புயல் பூமியை நெருங்கும் போது பயங்கரமான பாதிப்புகள் ஏற்படும். மேலும் சூரியனில் இருந்து வெளியேறும் உஷ்ணக் காற்று பூமியை தகிக்கும். உலகம் முழுவதும் மின்சாரம், விண்கலங்கள், செயற்கைக்கோள், தொலைதொடர்பு, செல்போன் ஆகியவை அனைத்தும் ஸ்தம்பிக்கும்’’ என்று கொடைக்கானல் வான் நிறுவனத்தின் விஞ்ஞானி சுந்தரராமன் கூறினார்.
இதுபோன்று கனடாவின் க்யூபெக் மாகாணத்தை இதேபோன்ற பயங்கர சூரியப் புயல் 1989&ம் ஆண்டு தாக்கியது. தொடர்ச்சியாக பல நாட்கள் கனடாவே செயலிழந்து காணப்பட்டது. 2012ல் வரப்போகும் சூரியப் புயல் மொத்த பூமியையும் முழுவதுமாக தாக்கப்போகிறது என்றும் கூறியுள்ளார். இதை அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தில் பணிபுரியும் ஆராய்ச்சியாளர் மவுஸ்மி திக்பதியும் உறுதிப்படுத்தி உள்ளார்.
inneram

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
2012
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
- V.Annasamyசிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010
- கார்த்திக்வி.ஐ.பி
- பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010
உமா wrote:
அக்கா எங்க ஓடுறிங்க அதை தடுக்கவா
நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!
ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!
உன்னை போல் ஒருவன்
- gnsraagaபண்பாளர்
- பதிவுகள் : 84
இணைந்தது : 03/09/2009
மாயன் காலண்டர்..
ஆதி மனித சமூகமாகிய மாயன் சமூகத்தின் சுழற்சி நிகழ்வுகளின் நாட்காட்டி. உலகின் மூலைகள் எங்கும் மக்களிடம் ஆவலையும் விளிப்பையும் ஏற்படுத்தியிருக்கின்றது .
இறுதியாக 5,125 ஆண்டுகளுக்கு முன் புதுப்பிக்கப்பட்டிருக்கின்றது மாயன் நாட்காட்டி குறிப்பிடும் இம்மனித சமூகம்.. அடுத்தது 2012 டிசம்பர் 21 மாயன் குறிப்பிடும் இந்நாள் பேரழிவுகளுடன் புவி முடிவுக்கு வருகின்றது.ஆதி எகிப்பதிய மக்களால் கூட 2012 ஓர் பாரிய மாற்றத்திற்கான ஆண்டாக எதிர்பார்க்கப்பட்டிருக்கின்றது.
புவியின் துருவப்படுதிகள் இடமாறுவதனால் புவியில் உலகளாவிய பாரிய இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டும் வெளிக்கிழம்பும் எரிமலை புகை மற்றும் புழுதிகளால் ஏறக்குறை 40 வருடங்களுக்கு சூரியனை பார்ப்பதே இயலாது போகும் என்கின்றனர் மாயன் நாட்காட்டியை நம்புகின்றவர்கள்..
இவற்றை எல்லாம் மறுக்கும் இன்னொரு பகுதயினர் புவியின் முடிவு என்பது சாத்தியமற்ற ஓர் விடையம் சிலவேளைகளில் புதிய யுகம் ஒன்று தோன்றக்கூடும் என்கின்றனர். ஏரிமலை வெடிப்புக்கள், நிலநடுக்கங்கள், சுனாமி, சூறாவளி என ஏற்படும் அனர்த்தங்களினால் மனித சமூகத்தின் பேரழிவு ஒன்று ஏற்படும் என கூறுகின்றது மாயன் நாட்காட்டி.
இந்த உலக உருண்டை சுழல்வது குறைந்து,நின்று பிறகு எதிர் திசையில் சுழலுமாம்.பூமியின் வட துருவம் தெற்காகி ,தென் துருவம் வடக்காகும்,இதனால் பூமியில் பேரழிவு ஏற்படும். இந்த பேரழிவு ஒட்டு மொத்த உலகத்தையும் ஆட்கொண்டு விடும்.பிறகு மறுபடியும் முதலிருந்து உயிர்களின் சுழற்சி தொடங்கும்.
தொன்மையான இனமான மாயன்கள் கூறும் இந்த கருத்தை பற்றிய பயம் பல்வேறு தரப்பினரும் கொண்டது.ஆனால் இந்த இன மக்கள் நாளடைவில் நாகரிக சமுதாயத்தில் ஐக்கியமாகி விட்டார்கள்.உலக பேரழிவு என்பதை விவிலியமும்,கொரானும் 2012 வில் நடக்க கூடியது என கூறியுள்ளதாகவும் பல தரப்பினரும் கூறுகிறார்கள்.
இந்த விஷயத்தை பற்றிய விவாதம் வலையில் மட்டுமன்றி ,டீ கடை அரட்டைகளில் கூட காரசாரமாய் நடந்து கொண்டிருக்கிறது.எதிலும் ஒரு இலாபம் பார்த்து விட நினைக்கும் வெள்ளைக்காரன் இதிலும் ஒரு அருமையான வியாபாரம் செய்திருக்கிறான்.
இதை வியாபரமென்றாலும்,பல தரப்பையும் எளிதில் சென்றடையும் மீடியாவான சினிமாவில் சொல்லியிருப்பது....பலரையும் ரூம் போட்டு யோசிக்க வைத்திருக்கிறது. ஹாலிவுட்டின் பிரபல இயக்குனர் ரோலந்த் எம்ரிச், மாயன்கள் கூறும் கருத்தை கொண்டு ,உலகம் அழிந்தால் எப்படியெல்லாம் அழியும் என காட்சிப்படுத்தியிருக்கிறார்.
இந்தியாவின் நாகாவில் உள்ள ஒரு சுரங்கத்தில் பூமியின் திடீர் அபரிமித வெப்பத்தை நண்பர் ஒருவர் உறுதி செய்ய , வழக்கம் போல் அமெரிக்கர் ஒருவரால் அந்நாட்டு அதிபருக்கு சொல்லப்படுகிறது. தொடர்ந்து வரும் பேரழிவுக்காட்சிகள்,யாரையும் பதறவைத்துவிடும்.
பூமிப்பிழவு,எரிமளைவெடிப்பு,கடலே இடமாறும் அற்புத சுனாமி என படு த்ரில்லிங்காக போகிறது.வழக்கம்போல பணக்காரர்கள் மட்டும் பணம் கொடுத்து பேரழிவிலிருந்து தப்பிக்க முயல்வதும், இல்லாதப்பட்டோருக்காக ஒருவர் குரல் கொடுப்பதும் நமது வாழ்வில் காணும் யதார்த்தங்கள்.எரிமலை வெடிக்கும் பேரழிவை ,செத்து விடுவோம் என்று தெரிந்தும் ,கண்டு ரேடியோவில் வர்ணனை செய்யும் கதாபாத்திரம் சிலிர்க்கச்செய்கிறார்.
பேரழிவிலிருந்து தப்பிக்க நடுத்தர வசதியுடைய எழுத்தாளர் படும் கஷ்டங்களை அதிகம் சொல்லியிருந்தாலும்,பேரழிவில் சிக்கி சின்னாபின்னமாகும் சாமானியர்களை பற்றி சொல்ல மறந்துதான் போய்விட்டாரோ.
இப்படியொரு பேரழிவு நடந்தால் ... நடக்கிறதோ இல்லையோ ரோலன் எம்ரிச் காட்டில் பணமழை நிச்சயம்.பல லாஜிக் மீறல்கள் இருந்தாலும் மறந்து விட்டு ஒரு முறை பார்க்கலாம்.
படம்பார்த்து விட்டு வெளியே வரும்போது ஒருவர் இன்னொருவரிடம் கேட்டுக்கொண்டிருந்தார் "ஆமா உலகம் அழியுமா?அழியாதா?
யாருக்குத்தெரியும்,இப்போது.?2012 ல் தெரிந்து விடும் மாயன் காலண்டர் உருவாக்கியது மாயையா? இல்லை மாயன்கள் தெறமையான பயபுள்ளைக தானா என்று.

அக்னிக் குஞ்சொன்று கண்டேன்
அதை அங்கோர் காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு
தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றுமுண்டோ.

- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
Similar topics
» சூரிய சுனாமியால் பூமிக்கு ஆபத்து வராது-விஞ்ஞானிகள்
» சூரியனில் மேற்பரப்பில் மிகப்பெரிய ஓட்டையால் பூமிக்கு பாதிப்பு...நாசா வெளியீடு
» புயலால் நெல் கொள்முதல் பெரிதும் பாதிப்பு
» நோய் பாதிப்பு அதிகம் இருக்கும் நாடுகளில் குழந்தைகளின் ஐகியூவுக்கு கடும் பாதிப்பு-ஆய்வு
» மைக்ரோசாப்ட் விண்டோஸ் முடக்கம்- ஐ.டி,விமான சேவை கடும் பாதிப்பு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1