புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 12:29 pm

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by ayyasamy ram Today at 9:21 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by ayyasamy ram Today at 9:19 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:18 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 10:40 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 10:14 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:57 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:38 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:05 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:43 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:28 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:04 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:13 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:44 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 1:36 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 11:12 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 11:10 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:08 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:07 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:07 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:06 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:05 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 11:01 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 2:52 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:43 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 2:29 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 9:47 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 6:39 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 12:31 pm

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 7:34 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 11:55 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 11:54 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 11:52 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 11:51 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 11:15 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 11:09 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உதிர்ந்த சருகுகளே! Poll_c10உதிர்ந்த சருகுகளே! Poll_m10உதிர்ந்த சருகுகளே! Poll_c10 
61 Posts - 43%
ayyasamy ram
உதிர்ந்த சருகுகளே! Poll_c10உதிர்ந்த சருகுகளே! Poll_m10உதிர்ந்த சருகுகளே! Poll_c10 
59 Posts - 42%
T.N.Balasubramanian
உதிர்ந்த சருகுகளே! Poll_c10உதிர்ந்த சருகுகளே! Poll_m10உதிர்ந்த சருகுகளே! Poll_c10 
6 Posts - 4%
mohamed nizamudeen
உதிர்ந்த சருகுகளே! Poll_c10உதிர்ந்த சருகுகளே! Poll_m10உதிர்ந்த சருகுகளே! Poll_c10 
4 Posts - 3%
prajai
உதிர்ந்த சருகுகளே! Poll_c10உதிர்ந்த சருகுகளே! Poll_m10உதிர்ந்த சருகுகளே! Poll_c10 
2 Posts - 1%
Manimegala
உதிர்ந்த சருகுகளே! Poll_c10உதிர்ந்த சருகுகளே! Poll_m10உதிர்ந்த சருகுகளே! Poll_c10 
2 Posts - 1%
Dr.S.Soundarapandian
உதிர்ந்த சருகுகளே! Poll_c10உதிர்ந்த சருகுகளே! Poll_m10உதிர்ந்த சருகுகளே! Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
உதிர்ந்த சருகுகளே! Poll_c10உதிர்ந்த சருகுகளே! Poll_m10உதிர்ந்த சருகுகளே! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
உதிர்ந்த சருகுகளே! Poll_c10உதிர்ந்த சருகுகளே! Poll_m10உதிர்ந்த சருகுகளே! Poll_c10 
2 Posts - 1%
Saravananj
உதிர்ந்த சருகுகளே! Poll_c10உதிர்ந்த சருகுகளே! Poll_m10உதிர்ந்த சருகுகளே! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உதிர்ந்த சருகுகளே! Poll_c10உதிர்ந்த சருகுகளே! Poll_m10உதிர்ந்த சருகுகளே! Poll_c10 
423 Posts - 48%
heezulia
உதிர்ந்த சருகுகளே! Poll_c10உதிர்ந்த சருகுகளே! Poll_m10உதிர்ந்த சருகுகளே! Poll_c10 
296 Posts - 34%
Dr.S.Soundarapandian
உதிர்ந்த சருகுகளே! Poll_c10உதிர்ந்த சருகுகளே! Poll_m10உதிர்ந்த சருகுகளே! Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
உதிர்ந்த சருகுகளே! Poll_c10உதிர்ந்த சருகுகளே! Poll_m10உதிர்ந்த சருகுகளே! Poll_c10 
35 Posts - 4%
mohamed nizamudeen
உதிர்ந்த சருகுகளே! Poll_c10உதிர்ந்த சருகுகளே! Poll_m10உதிர்ந்த சருகுகளே! Poll_c10 
29 Posts - 3%
prajai
உதிர்ந்த சருகுகளே! Poll_c10உதிர்ந்த சருகுகளே! Poll_m10உதிர்ந்த சருகுகளே! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
உதிர்ந்த சருகுகளே! Poll_c10உதிர்ந்த சருகுகளே! Poll_m10உதிர்ந்த சருகுகளே! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
உதிர்ந்த சருகுகளே! Poll_c10உதிர்ந்த சருகுகளே! Poll_m10உதிர்ந்த சருகுகளே! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
உதிர்ந்த சருகுகளே! Poll_c10உதிர்ந்த சருகுகளே! Poll_m10உதிர்ந்த சருகுகளே! Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
உதிர்ந்த சருகுகளே! Poll_c10உதிர்ந்த சருகுகளே! Poll_m10உதிர்ந்த சருகுகளே! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உதிர்ந்த சருகுகளே!


   
   

Page 1 of 2 1, 2  Next

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Oct 20, 2009 5:15 pm

உதிர்ந்த சருகுகளே! Fall-of-autumn-leaves-wallpaper

தன்னை மறந்து
பிறர்க்கு உதவும்
இனிய நாட்களின்
மகிழ்வுகளில் - அவளது
பருவம் மெருகூட்டியது
பள்ளிக்கூடத்தை மறந்து
பதினாறில் தொடங்கிய
பள்ளியறை - சில
கயவர்களின் மடியில்
தஞ்சம் புகுந்தது!
ஏதும் அறியா இளமை...
எதிர்காலம் வண்ணமயம்
என்றெண்ணி பகலையும்
இரவாக்கி வாழ்ந்தது!
இன்று....
அங்கம் நொந்து
புழுவாய் துடிக்கும் -அவளது
உடலில் ஆயிரம் பிள்ளைகள்!
ஆனால் அள்ளி எடுத்து
கொள்ளியிட்டு
பால் வார்க்க எவருமில்லை....
நுகர்ந்தோர் எல்லாம்
நகர்ந்து போயினர்-அந்த
நடைபாதை நுனியை
எவரும் நாடவில்லை!
இரவுக் கூடலில்
ஒப்பிலா இன்பமுதம் பருக
ஈக்களாய் மொய்த்த
மாந்தரோ எண்ணிலடங்கார்!
பட்டமரக் கிளை மீது அமர்ந்த
கழுகுக்கு பாவையிவள்
பிணவிருந்து ஆனாள்!
ஆம்....இலக்கியம் படைத்த
விலைமகளிர் எல்லாம்...
இளவேனிற் காலத்து
உதிர்ந்த சருகுகளே!


..........கா.நா.கல்யாணசுந்தரம்.


( கல்லூரி வாழ்நாளில் முதல் பரிசு பெற்று எழுத்தாளர் தீபம் ந.பார்த்தசாரதி அவர்களால் பாராட்டு பெற்ற எனது 'சருகுகள்' எனும் கவிதை )

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Tue Oct 20, 2009 5:18 pm

அருமையான வரிகள்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Oct 20, 2009 5:20 pm

மிகவும் அருமையான தமிழ் வரிகள்..... நன்றி நண்பரே....


நீங்க என்ன படிச்சிருக்கீங்க நண்பரே




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Tue Oct 20, 2009 5:21 pm

அருமை அருமை..அழகான கவிதை ..



கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Oct 20, 2009 8:19 pm

மீனு, மணிக், செரின் உங்களுக்கு எனது நன்றிகள்!
கா.ந.கல்யாணசுந்தரம்

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Tue Oct 20, 2009 11:25 pm

வணக்கம்
சொற்சிலம்பம் ஆடி இருக்கிறீர்கள் திரு கல்யாண சுந்தரம் அவர்களே.
திரு நா பார்த்தசாரதி பாராட்டியதால் அவருக்குத் தான் பெருமை. அவர் பாராட்டுத் தங்கள் எழுத்திற்கு அங்கீகாரம் கிடைத்தது.
அன்புடன்
நந்திதா

mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Wed Oct 21, 2009 12:07 am

வணக்கம்

நண்பர் திரு. கல்யாணசுந்தரம் அவர்களுக்கு.......

நிறை குடம் தளும்பாது என்பதுபோல இவ்வளவு திறமையை உள் அடக்கிய நீங்கள் எவ்வளவு அமைதியாக இந்த ஈகரையில் உலா வருகிறீர்கள். வாழ்த்துக்கள்.

விலை மாதர்களை சபிக்கும் இந்த காலத்தில் அவர்களுக்கும் வாழ்க்கை உண்டு உணர்ச்சிகள் உண்டு என்று சொல்லி தன்னை மறந்து பிறருக்கு உதவும் இனிய நாட்கள் என்று அழகாக ஆரம்பித்து நேர்த்தியான கவிதை நயத்துடன் கொண்டு சென்று கடைசியில் இலக்கியம் படைத்த
விலைமகளிர் எல்லாம்...
இளவேனிற் காலத்து
உதிர்ந்த சருகுகளே........

என்று அழகாக முடித்தது அற்ப்புதம்.

வாழ்த்துக்கள் இன்னும் இதுபோன்ற தன்னிலை மறந்து பிறருக்கு உதவும் மானிடர் பலரின் வாழ்க்கையை வடித்து தாருங்கள் காத்திருக்கிறோம்.



உதிர்ந்த சருகுகளே! Eegaraitkmkhan
உதிர்ந்த சருகுகளே! Logo12
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Wed Oct 21, 2009 1:24 pm

மிகவும் நன்றி- நந்திதா மற்றும் கான் அவர்களுக்கு!
கா.ந.கல்யாண்.

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri Oct 01, 2010 2:50 pm

இன்றைய ஈகரை நண்பர்களின் கருத்துக்கு மீண்டும் இந்த கவிதை.....ஒரு பார்வைக்கு.

கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Fri Oct 01, 2010 2:55 pm

அருமை ....

அழகான வரிகள்


வாழ்த்துக்கள் தோழரே



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக