ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 22:13

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 22:11

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 21:40

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 21:21

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 21:13

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 20:38

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 20:34

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:07

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 19:37

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 18:19

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Today at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 16:37

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:16

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:56

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 13:06

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 8:39

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 0:08

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவலநிலை போக்க, மனிதா உன் நிலை மாற்று!

+7
T.N.Balasubramanian
வினுப்ரியா
மனோஜ்
சிவா
gnsraaga
கார்த்திக்
kalaimoon70
11 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

அவலநிலை போக்க, மனிதா உன் நிலை மாற்று! - Page 2 Empty அவலநிலை போக்க, மனிதா உன் நிலை மாற்று!

Post by kalaimoon70 Thu 23 Sep 2010 - 16:32

First topic message reminder :

அவலநிலை போக்க, மனிதா உன் நிலை மாற்று! - Page 2 Fall2

மேகம் வடித்தக் கண்ணீர்
மலைகளுக்குள் தடுமாறி,
புது உறவாகி,உருவானது
புது வீழ்ச்சியானது,
வீழ்ச்சித்தந்த முறையானது,
நதியாக உரு மாறி,
கரைக் கண்டது
தாகம் தீர்த்தது!வளம் தந்தது.
பல கேள்விகளுக்கு விடை தந்தது.
விடை அறிந்தும்,தெரிந்தும்,
நீரின் மகத்துவம் அறியவில்லை,
சேமிக்க நாடவில்லை
மனிதன் நடப்பில் பதியவில்லை.
தண்ணீருக்கும் சண்டை,பிரிவினை!
இருக்கும் மரத்தை அழித்து,
உலகத்தை மாசுப்படுத்தும் நிலை .
அவலநிலை போக்க,
மனிதா உன் நிலை மாற்று,
சேமிக்கும் நிலையை உண்டாக்கு !
புதிய உலகத்தை உருவாக்கு !



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down


அவலநிலை போக்க, மனிதா உன் நிலை மாற்று! - Page 2 Empty Re: அவலநிலை போக்க, மனிதா உன் நிலை மாற்று!

Post by வினுப்ரியா Sun 26 Sep 2010 - 23:42

மிகவும் அழகான ,ஆழமான ,அர்த்தமுள்ள கவிதை
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

அவலநிலை போக்க, மனிதா உன் நிலை மாற்று! - Page 2 Empty Re: அவலநிலை போக்க, மனிதா உன் நிலை மாற்று!

Post by T.N.Balasubramanian Mon 27 Sep 2010 - 4:10

தந்த வரிகளில் ,
எந்த வரி ,
மகிழ்ச்சி தந்த வரி.
கற்பனை தரித்த வரிகளை
கவிதையில் வரித்த வரிகள் யாவுமே,
புகழ்ச்சிக்குரிய வரிகளே.

ரமணீயன்.


Last edited by T.N.Balasubramanian on Mon 27 Sep 2010 - 4:11; edited 1 time in total (Reason for editing : correction of spelling)
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அவலநிலை போக்க, மனிதா உன் நிலை மாற்று! - Page 2 Empty Re: அவலநிலை போக்க, மனிதா உன் நிலை மாற்று!

Post by அமுத வர்ஷிணி Tue 28 Sep 2010 - 13:53

அவல நிலையை எடுத்துரைத்தவிதம் அருமை..
அமுத வர்ஷிணி
அமுத வர்ஷிணி
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 712
இணைந்தது : 19/09/2010

Back to top Go down

அவலநிலை போக்க, மனிதா உன் நிலை மாற்று! - Page 2 Empty Re: அவலநிலை போக்க, மனிதா உன் நிலை மாற்று!

Post by balakarthik Tue 28 Sep 2010 - 13:59

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் அவலநிலை போக்க, மனிதா உன் நிலை மாற்று! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

அவலநிலை போக்க, மனிதா உன் நிலை மாற்று! - Page 2 Empty Re: அவலநிலை போக்க, மனிதா உன் நிலை மாற்று!

Post by முபிஸ் Tue 28 Sep 2010 - 15:54

அர்த்தமுள்ள வரிகள் அருமையாக உள்ளது


என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010

http://mufeessahida.blogspot.com/

Back to top Go down

அவலநிலை போக்க, மனிதா உன் நிலை மாற்று! - Page 2 Empty Re: அவலநிலை போக்க, மனிதா உன் நிலை மாற்று!

Post by kalaimoon70 Tue 28 Sep 2010 - 17:31

vinotha wrote:மிகவும் அழகான ,ஆழமான ,அர்த்தமுள்ள கவிதை
முத்து தந்த மறுமொழிக்கு நன்றி .


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

அவலநிலை போக்க, மனிதா உன் நிலை மாற்று! - Page 2 Empty Re: அவலநிலை போக்க, மனிதா உன் நிலை மாற்று!

Post by kalaimoon70 Tue 28 Sep 2010 - 17:33

T.N.Balasubramanian wrote:தந்த வரிகளில் ,
எந்த வரி ,
மகிழ்ச்சி தந்த வரி.
கற்பனை தரித்த வரிகளை
கவிதையில் வரித்த வரிகள் யாவுமே,
புகழ்ச்சிக்குரிய வரிகளே.

ரமணீயன்.

உங்கள் வாழ்த்துக்கும் ,மறுமொழிக்கும் நன்றி ஐயா. அன்பு மலர் அன்பு மலர் நன்றி


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

அவலநிலை போக்க, மனிதா உன் நிலை மாற்று! - Page 2 Empty Re: அவலநிலை போக்க, மனிதா உன் நிலை மாற்று!

Post by kalaimoon70 Tue 28 Sep 2010 - 17:34

அமுத வர்ஷிணி wrote:அவல நிலையை எடுத்துரைத்தவிதம் அருமை..
நன்றி நன்றி .உங்கள் மறுமொழிக்கு . நன்றி நன்றி அன்பு மலர்


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

அவலநிலை போக்க, மனிதா உன் நிலை மாற்று! - Page 2 Empty Re: அவலநிலை போக்க, மனிதா உன் நிலை மாற்று!

Post by kalaimoon70 Tue 28 Sep 2010 - 17:35

balakarthik wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
நன்றி நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

அவலநிலை போக்க, மனிதா உன் நிலை மாற்று! - Page 2 Empty Re: அவலநிலை போக்க, மனிதா உன் நிலை மாற்று!

Post by சபீர் Tue 28 Sep 2010 - 19:25

சிந்தனைக்கு எட்டவைக்கும் வரிகள் மிக அருமை தோழரே மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

அவலநிலை போக்க, மனிதா உன் நிலை மாற்று! - Page 2 Empty Re: அவலநிலை போக்க, மனிதா உன் நிலை மாற்று!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum